உள்ளகப் பொறிமுறையில் தீர்வுகாண தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாரில்லை – சுமந்திரன்!!

தமிழர் பிரச்சினைக்கு உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் தீர்வு காண தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணங்கியுள்ளதாகப் பொய்யான பிரச்சாரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்....

ஆதரவாளர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கின்றேன் – ரவி கருணாநாயக்க!!

கறுப்பு நிற ஹைப்ரிட் ரக காரில் வந்தவரடகளே தமது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேறட்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் செயற்பட்டுக்ெகாண்டிருக்கின்ற நிலையில்...

வல்லப்பட்டைகளுடன் சீன நாட்டவர் கைது!!

பிடிகல, பொரலுஹேன பிரதேசத்தில் வல்லப்பட்டை மூடைகளுடன் சீன நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மோட்டார் வாகனம் ஒன்றில் வல்லப்பட்டை மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்த போது குறித்த...

முன்னாள் பிரதேச சபை தலைவர்கள் இருவர் ஐ.தே.க. வில் இணைவு!!

சிலாபம் மற்றும் வனாத்தவில்லுவ பிரதேசங்களின் முன்னாள் தலைவர்கள் இருவரும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர். சிலாபம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜீவன் ஜூட் மற்றும் வனாத்தவில்லுவ பிரதேச சபையின் முன்னாள தலைவர்...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்படும் – மஹிந்த!!

தமது அரசாங்கத்தின் கீழ் பச்சைத் தேயிலை கொழுந்து கிலோ கிராம் ஒன்றிற்கு 90 ரூபா வரை விலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் தோட்டத்...

முப்படையினரின் ஓய்வூதிய திருத்தம் மஹிந்தவின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது – பிரதமர்!!

முப்படையினரின் ஓய்வூதியம் திருத்தம் செய்யப்பட்டு செயற்படுத்துவதற்காக தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக அனுப்பி வைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாவனல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றும் போதே இதனைத்...

ரி-20 போட்டியிலும் பாகிஸ்தானிடம் மண் கௌவியது இலங்கை!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்...

இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 176!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி தற்சமயம் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட...

போயா தினத்தில் விகாரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 04 பேர் கைது!!

எஸல போயா தினமான இன்று விகாரையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பிரித் புத்தகங்களுடன் சேர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ​வேட்பாளர் நியோமல் பெரேராவின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட அட்டைகளை விநியோகித்த 04 பேர்...

நல்லாட்சியை விரும்பாதவர்களின் செயற்பாடே ப்ளுமெண்டல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!!

கொழும்பு ப்ளுமெண்டல் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது, சிறந்த அரசியல் கலாச்சாரம் ஒன்றை காண விரும்பாத குழு, பயங்கரவாதத்தை விதைத்து, தேர்தலை வெற்றி கொள்ள முயற்சிக்கும் நடவடிக்கையை எடுத்துக் காட்டுவதாக ஐக்கிய...

ரவியின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி; 12 பேர் காயம்!!

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு வேன்களில் வந்த சிலர்...

கருப்பு ரிப்பனால் கலாமுக்கு அஞ்சலி செலுத்திய கூகுள்!!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதல் தமிழ் நாட்டின் மூலை முடுக்கில் உள்ள பொதுமக்கள் வரை பலரும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா. டாக்டர். ஏ.பி.ஜெ அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தி...

போஸ்டர் ஒட்டிய இருவரை கடத்திய அறுவர் கைது!!

மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சாகல ரத்நாயக்கவின் ஆதரவாளர்கள் இருவர் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த வேளை முச்சக்கர வண்டியுடன் சேர்த்து கடத்தில் செல்லப்பட்டுள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்கள்...

இந்தியா, ரஷ்யா, பிலிபைன்ஸ் நாடுகளுக்கு புதிய இராஜதந்திரிகள் நியமிப்பு!!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எசல வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இலங்கையின் பிலிபைன்ஸ் தூதுவராக அருணி ரணராஜாவும், ரஸ்யாவிற்கான தூதுவராக சமன் வீரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.