முன்னாள் பிரதேச சபை தலைவர்கள் இருவர் ஐ.தே.க. வில் இணைவு!!

Read Time:1 Minute, 1 Second

474157039UNPசிலாபம் மற்றும் வனாத்தவில்லுவ பிரதேசங்களின் முன்னாள் தலைவர்கள் இருவரும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

சிலாபம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜீவன் ஜூட் மற்றும் வனாத்தவில்லுவ பிரதேச சபையின் முன்னாள தலைவர் டக்ளஸ் இந்திக சேனாதீர ஆகியோரே இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சில் இணைந்து கொண்டுள்ளனர்.

தான் எந்தவித பிரதிலாபங்களையோ அல்லது வரப்பிரசாதங்களையோ எதிர்பார்க்காமல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வதாக சிலாபம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜீவன் ஜூட் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்படும் – மஹிந்த!!
Next post வல்லப்பட்டைகளுடன் சீன நாட்டவர் கைது!!