மனிதர்கள் குறைவு….பூனைகள் அதிகம்: விசித்திரமான சுற்றுலா தீவு (வீடியோ இணைப்பு)…!!

Read Time:1 Minute, 7 Second

cat_island_002ஜப்பானில் உள்ள சிறிய தீவுகளில் வசிக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள், பூனைகளை நண்பர்கள் போல வளர்க்கின்றனர்.
இதனால் ஒரு டஜன் சிறு தீவுகள் பூனைகளின் புகலிடமாகவே இங்கு காட்சியளிக்கிறது.

ஆஷிமா தீவு:

ஜப்பானில் உள்ள ஆஷிமா என்ற சிறிய தீவு பூனைகள் தீவு என்று அழைக்கப்படுகிறது.

இதற்கு காரணம், இங்கு வாழும் மனிதர்கள் எண்ணிக்கையைவிட பூனைகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுதான்.

இந்த பூனைகள், இந்த தீவுகளின் பூர்வீக வாசிகள் அல்ல. இங்கு குடியேறியவர்கள் கொண்டுவந்து பூனைகள்தான் இவை.

இந்த பூனைகள் தீவை பார்க்கும்போது, தவறான முன்னுதாரணமா? ஒரு புதுமையான சுற்றுலா வடிவமைப்பா? என்று சுற்றுலா பயணிகள் குழம்புகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாலையில் திடீரென தனக்கு தானே தீ வைத்து கொண்ட நபரால் பரபரப்பு…!!
Next post ஓநாய் ஆர்வலர்கள் புதிய கின்னஸ் சாதனை: முந்தைய சாதனை முறியடிப்பு (வீடியோ இணைப்பு)…!!