கல்லீரல் பாதிப்பு ஆயுட்காலத்தை குறைத்துவிடும்..!!

மாரடைப்பு, புற்றுநோய் போல கல்லீரல் பாதிப்பும் ஆயுட்காலத்தை குறைத்துவிடும் தன்மை கொண்டது. உடலில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் பிரித்தெடுத்து சிறுநீரகத்திற்கு அனுப்பும் முக்கிய பணியை கல்லீரல் மேற்கொள்கிறது. சிறுநீரகத்தை போல கல்லீரலும் இரண்டு பாகங்களாக...

தேவையில்லை என்று குப்பையில் போடும் வெங்காயத்தோலில் இவ்வளவு நன்மைகளா..?..!!

நீங்கள் தேவையில்லை என்று குப்பைத்தொட்டியில் போடும் வெங்காய தோல் பல அற்புதங்களை செய்யக்கூடியது. வெங்காயத்தின் தோல் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இல்லையென்றாலும், அது உபயோகமான பயன்கள் பலவற்றை கொண்டுள்ளது. இங்கே வெங்காயத்தோலை எப்படி பயன்படுத்தலாம் என...

இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்? அப்ப இதை படியுங்கள்..!!

நாகரீகம் வளர்ந்துள்ள இக்காலத்தில் வேலைப்பளு, மன உளைச்சல், தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் இரவு 11 மணிக்கு மேல் தூங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உளவியல் மருத்துவர் விளக்கம் அளிக்கிறார்....

இந்த உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிடாதீங்க! மரணம் கூட நிகழலாம்! ஆபத்து..!!

உலகம் பயணிக்கும் வேகத்தில் நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் பல உணவுகளில் இருக்கும் தீமைகளை பற்றி அறிந்து கொள்வதில்லை. உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கின் கெட்டு போன வகைகளில் நச்சு இருக்கும். இதன் தோலிலோ அல்லது உள்பக்கத்திலோ...

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்..!!

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், பழங்களின் உதவியை நாடலாம். பழங்களில் வைட்டமின், நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைச் சத்துகள் இருப்பதால் எவ்விதப் பக்கவிளைவுகளும் இன்றி விரைவில் உடல் எடையைக் குறைக்க உதவும். ‘டயட்’ என்கிற...

டெங்கு காய்ச்சல் பரவுகிறது… தடுப்பது எப்படி…?..!!

கேரள மாநிலத்தில் பாதிப்பை ஏற்படுத்திய டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்திலும் பரவி வருகிறது. தமிழகத்திலும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கி இருப்பதால், டெங்குவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். அரசாங்கத்தின் நடவடிக்கை ஒருபக்கம்...

உடல் எடையை குறைக்கும் சுரைக்காய்..!!

சுரைக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, பி3, பி5, பி6, போலேட்டுகள் போன்றவை காணப்படுகின்றன. மேலும் தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், அதிக அளவு...

மலட்டு தன்மையை நீக்கும் கேரட்: எப்படி சாப்பிட்டால் பலன்?..!!

கேரட்டில் விட்டமின் A, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற பல சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. கேரட்டை எப்படி சாப்பிட்டால் பலனை பெறலாம்? கேரட் ஆண்மை சக்தியை...

மாத்திரைகளை இரண்டாக உடைத்துப் போடுவதால் இம்புட்டு ஆபத்தா?..!!

சின்ன சின்ன உடல் உபாதைகள் ஏற்பட்டாலே மருத்துவமனைக்குச் செல்வதும், மாத்திரைகளை விழுங்குவதும் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. விழுங்கும் மாத்திரைகளை பெரிதாக இருக்கிறதென்றோ அல்லது டோசேஜ் காரணத்தை சொல்லியோ இரண்டாக உடைத்து சாப்பிடுபவர்களா நீங்கள் அப்போ...

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்..!!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம்...

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் துரியன் பழம்..!!

நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும், நேரடியாக பழங்களில் இருந்து கிடைக்கின்றன. பழங்கள், உடலின் ஜீரண உறுப்புக்களை பலப்படுத்தி, எலும்புகளுக்கு பலம் சேர்க்கின்றன. ரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக, பழங்களை சாறாக...

நுரையீரலை பாதுகாப்பதன் அவசியம்..!!

நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை உலக அளவில் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதன் காரணமாக சுவாசிக்கும் காற்றில் மாசு கலப்பது நுரையீரல் பாதிப்புக்கு முக்கிய காரணமாகிறது. இருமல், மூச்சு...

உடலுக்கு சிறந்தது வாழைக்காயா? வாழைப்பழமா?..!!

பழுத்த வாழைப்பழங்கள் சத்துக்கள் நிறைந்தவையா? வாழைப்பழம் ஒன்றுதான் அதன் அடிப்படை தெரியாமல் பழுக்கவில்லையென்றாலும் சாப்பிடப்படும் பழம். நன்கு பழுத்த வாழைப்பழங்கள் சாப்பிட உகந்தவையா என்பதை தெரிந்துகொள்ள மேலே படியுங்கள். பழுத்த வாழைப்பழம் உடல் நலத்திற்கு...

மக்ரோனி – பாலாடைக்கட்டி உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும்: புதிய ஆய்வில் தகவல்..!!

குழந்தைகள் விரும்பி விளையாடும் பிளாஸ்டிக் பொம்மைகளில் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பதாலெட்ஸ் எனப்படும் ரசாயன பொருள் கலக்கப்படுகின்றன. இது பிளாஸ்டிக்கை மிருதுவாகவும் வேண்டிய வகையில் வளைக்கும்...

தினமும் உணவில் அப்பளம் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லதா?..!!

இது இல்லாத ஒரு மதிய உணவு ஒருபோதும் முழுமை பெறாது. அறுசுவை உணவாக இல்லாமல் போனாலும் கூட, அப்பளம் உடன் இருந்தால் அது சாம்பார், குழம்பு, ரசம் என எதுவாக இருந்தாலும் விரும்பி சாப்பிடும்...

வாழ்க்கைக்கு தேவையான “வாழைப்பூ”வின் நன்மைகள்..!!

முக்கனிகளில் ஒன்றான வாழையின் நன்மைகள் ஏராளம். அதில் வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்திலுமே சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இப்போது நாம் அதில் வாழைப்பூவின் மகிமைகள் குறித்து தான் பார்க்க போகிறோம்....

ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் தரும் செம்பு பாத்திரங்கள்..!!

செம்பு என்பது தங்கம் மற்றும் வெள்ளிக்கு அடுத்தபடியாக ஓர் உயர்மிகு உலோகம். செம்பின் பயன்பாடு பலதரப்பட்டவாறு உலகெங்கும் அரியப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. கி.மு. 9000-ம் ஆண்டுக்கு முன்பே கண்டறியப்பட்ட செம்பு உலோகம் இன்றளவும் அதிக...

உடல் பலம் அளிக்கும் பயிறு வகைகள்..!!

மனித உடலுக்கு பயிறு வகைகள், அதிக பலம் அளிக்கின்றன. பயறு வகைகளில் பாசிப்பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு போன்றவை சத்தானதாகும். பாசிப்பயறுக்கு, பயத்தம் பருப்பு, பாசிப்பருப்பு என்ற...

வேம்பின் மகத்துவமும், மஞ்சள் மகிமையும்..!!

ஆடி மாதம் பிறந்தவுடனே ஊர் முழுவதும் வேம்பின் வாசனையும், மஞ்சளின் வாசனையும் காற்றில் பரவி பரவசப்படுத்தும். வேப்பிலையும், மஞ்சளும் அம்மனுக்கு உகந்த அபிஷேக ஆராதனை பொருளாக இருந்தாலும் மக்களை இம்மாதத்தில் பரவும் பெரிய நோய்களில்...

பாலில் துளசி சேர்த்து குடிப்பதால் நடக்கும் அற்புதம் தெரியுமா?..!!

பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ மூலிகையான துளசியை, அனைவருக்கும் தேவைப்படும் அத்தியாவசிய உணவுப் பொருளான பாலுடன் சேர்த்து குடிப்பதால் எண்ணற்ற மருத்துவ நன்மைகளை பெறலாம். பாலில் துளசி சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

குட்டித்தூக்கம் போடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!

தூக்கம் மொத்தம் மூன்று வகைப்படும். முதல் வகையில் திட்டமிட்ட நேரத்தில் தூங்குவது, இரண்டாம் வகை, நம்மையும் அறியாமல் அல்லது வேலைப் பளு காரணமாக செய்யும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கும் போது நம்மையும்...

வசிய மூலிகைப் பற்றி தெரியுமா? ஒரு அரிய சித்த வைத்தியம்..!!

நம் உடலின் இரத்தம், நாம் சாப்பிடும் உணவுகளால், கெட்டுப்போகிறது, என்ன காரணம்? நாம் சாப்பிடும், நம்முடைய நாட்டின் தட்ப வெப்ப நிலைக்குப் பொருந்தாத நவீன கால துரித உணவுப்பொருட்கள்தான் முதல் காரணம் அப்புறம், மது...

தரமான இறைச்சியை கண்டுபிடிப்பது எப்படி?..!!

நாம் உண்ணும் இறைச்சி உடலுக்குப் பாதுகாப்பானதா... அவை தரமானதா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழக்கூடிய ஒன்று. இறைச்சி வாங்கும்போது நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். இறைச்சியைப் பொறுத்தவரை, மக்களுக்கு...

நொறுக்குத்தீனிப் பழக்கம் நோயை வரவழைக்குமா?..!!

அனைவராலும் தவிர்க்க முடியாத ஒன்று, நொறுக்குத் தீனி. வயது வித்தியாசம் இன்றி, எல்லோருமே ஏதேனும் ஒரு விதத்தில் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாப்பாட்டை ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடுகிறோம் என்றால், இந்த ஸ்நாக்ஸ்...

சாப்பிட்டதும் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?..!!

சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15 அல்லது...

நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு சில மருத்துவ குறிப்புகள்..!!

உலகெங்கிலும் நெஞ்செரிச்சல், உணவு எதிர்ப்பு போன்ற பாதிப்புகள் அநேகருக்கு இருக்கின்றன. 5-ல் 4 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுவும் இரவில் ஒருவித கசப்பு உணர்வு, இருமல், தொண்டை பாதிப்பு சோர்வு...

உண்ணா நோன்பு உடலுக்கு நல்லதா?..!!

தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்று சொன்னார் ராமலிங்க அடிகளார். இதில் பசித்திரு என்பதை உண்ணா நோன்பைக் கூட எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக மக்கள் உபவாசம் என்ற பெயரில் உண்ணா நோன்பு இருக்கிறார்கள். வாரத்திற்கு ஒரு...

பித்தப்பையில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை முறைகள்..!!

பித்தப்பை என்பது மேல் வயிற்றில் வலது புறத்தில் கல்லீரலுக்கு வெளியே பித்த திரவத்தை சேமித்து வைக்க கூடிய ஒரு Storage உறுப்பாகும். இதற்கென்று எந்த ஒரு தனி செயல்பாடும் கிடையாது. இதிலிருந்து அமில சுரப்போ,...

கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் முந்திரி..!!

அமேசான் காடுகளில் இருந்து போர்ச்சுக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரப்பப்பட்ட முந்திரிப் பருப்பில், ஆற்றல், ஆன்டிஆக்சிடென்ட், தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. சத்துக்கள் பலன்கள்: மிக அதிக அளவில் ஆற்றலை அளிக்கக்கூடியது. 100...

காலையில் பூண்டு பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!!

பாலில் பூண்டை வேகவைத்து பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். பூண்டு பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்? காலையில் பூண்டு பாலை குடித்து வந்தால், சளி...

சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவது எதற்காக?..!!

வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது வெந்தயம். வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை...

நரம்புகள் புடைக்கும் நோயை குணப்படுத்தும் ஒரு அற்புத மருத்துவம்..!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்த வெரிகோஸ் நோய் ஏற்படலாம். நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், மைக்ரோபியல் போன்ற நோய்கள் நம்மை எளிதாக தாக்குகிறது. வெரிகோஸ் வெயின்...

தேனின் மருத்துவ குணங்கள்..!!

தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும். * தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலைவலி குணமாகும். *...

இளநீருடன் 1 ஸ்பூன் தேன்: அற்புத மாற்றத்தை பாருங்கள்..!!

ஒரு டம்ளர் இளநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். இளநீருடன் தேன் கலந்து...

24 மணி நேரத்தில் கேன்சரை குணமாக்கும் பழம்..!!

உலகில் மிக கொடிய நோயான கேன்சரை குணமாக்கும் அறிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கேன்சரின் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கான அற்புதமான புதிய மருந்து ஒன்று...

இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?..!!

சிக்கன், மட்டன் போன்ற உணவுப் பொருட்களை போன்று கடல் உணவுகளும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. அதில் மீன் முக்கியமாக இருந்தாலும், இறாலின் தனி சுவை காரணமாக மக்கள் அதை அதிகம் விரும்பிகின்றனர். இறாலின் சுவையை...

யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக் கூடாது?..!!

இஞ்சி... செரிமானத்துக்கு உதவும் ஒரு மருத்துவ மூலிகை. அதே நேரத்தில் வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படும். என்றாலும், சில நேரங்களில் இதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக, எல்லா மருந்துகளுக்குமே பக்கவிளைவுகள் இருப்பதுபோல,...

மற்ற தானியங்களை விட இரும்பு சத்து நிறைந்த திணை..!!

திணை, உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகை. சாகுபடியில், சீனா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் இருக்கின்றன. பழங்காலத்தில், முதலாவதாக பயிரிட்டு, மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை திணை தான். தற்போதும், சீனாவின் வட...

எதிர்பாராத சமயத்தில் மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?..!!

மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கும் போது அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள்...