ஆபாச படத்தால் 4 ஆண்களின் வாழ்க்கையை சீரழித்த பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்..!!

சிறு­வ­ய­தி­லி­ருந்தே ஆபாசத் திரைப்­ப­டங்­களை பார்ப்­ப­தற்கு அடி­மை­யா­கி­யி­ருந்த பெண் ஒருவர் நான்கு முறை திரு­மணம் செய்தும் தாம்­பத்­தி­யத்தில் திருப்­தி­ய­டை­யாத கார­ணத்தால் அனைத்து திரு­மணத் தொடர்­பு­க­ளையும் துண்­டித்­துள்ள சம்­ப­வ­மொன்று காலி பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அழ­கிய...

அரியானா: வகுப்பறையில் இருந்த சக மாணவனை துப்பாக்கியால் சுட்ட வாலிபர்..!!

அரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள ஐ.டி.ஐ.யில் இன்று மாணவர்களுக்கிடையே நடந்த தகராறில் வகுப்பறையில் இருந்த மாணவரை சகமாணவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அவர்கள்...

ஆடம்பர வாகனத்தை திருட முயன்ற திருடன் ஆடை கழன்ற நிலையில் வாகனத்துடன் இழுபட்டுச் சென்றான்..!! (வீடியோ)

ஆடம்­பர வாக­ன­மொன்றை திரு­டு­வ­தற்கு நபர் ஒருவர் முற்­பட்­ட­போது, அவர் அக்­கா­ருக்­குள்­ளி­லி­ருந்த சார­தியால் வாகனம் செலுத்­தப்­பட்­ட­நி­லையில் பல­நூறு மீற்றர் தூரம் அரை­நிர்­வா­ண­மாக இழு­பட்டுச் சென்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. வொஷிங்டன் மாநி­லத்தின் கென்ட் நகரில் மேற்­படி...

தாம்­பத்­தி­யத்தில் திருப்­தி­ய­டை­யாததால் 4 ஆண்களை மணமுடித்த பெண்ணுக்கு எதிராக பொலிஸார் வழக்கு..!!

சிறு­வ­ய­தி­லி­ருந்தே ஆபாசத் திரைப்­ப­டங்­களை பார்ப்­ப­தற்கு அடி­மை­யா­கி­யி­ருந்த பெண் ஒருவர் நான்கு முறை திரு­மணம் செய்தும் தாம்­பத்­தி­யத்தில் திருப்­தி­ய­டை­யாத கார­ணத்தால் அனைத்து திரு­மணத் தொடர்­பு­க­ளையும் துண்டித்துள்ள சம்­ப­வ­மொன்று காலி பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அழ­கிய...

தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண்! பனிக்குடத்துடன் வெளியே வந்த குழந்தை..!!

அமெரிக்காவில் உள்ள பிட்டிஸ்பர்க் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர்ன பிரசவ வலி வந்தது. காரில் நிறுத்தி உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று...

நாயை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காம கொடூரன்..!!

டெல்லியில் நாய்க்குட்டியை பாலியல் பலாத்காரம் செய்து அதைக் கொன்ற காம கொடூரன் போலீசாரால் கைது செய்யப்பட்டான். டெல்லியில் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நரேஷ்குமார்(34) என்பவர், சமீபத்தில் ஒரு பெண் நாய்க்குட்டியை பாலியல்...

32 பற்கள் கொண்டிருந்த சிறுவன்..!!

மருத்துவத்தில் அதிநவீன யுக்திகள் கையாண்டு வருகிறோம் என ஒருபுறம் பெருமிதம் அடைந்தாலும். மறுபுறம் இன்னும் எண்ணற்ற உடல்நல ஆரோக்கிய கோளாறுகள் பற்றி துளியும் அறியாத நிலையும் இருக்கிறது.இன்னும் எண்ணற்ற கோளாறுகளுக்கு என்ன மருத்துவம் செய்வது...

1000 லிங்கங்களுக்கு அபிசேகம் செய்யும் இயற்கையின் அதிசயம்..!! (வீடியோ)

1000 சிவலிங்கங்களுக்கு இயற்கையே அபிசேகம் செய்யும் அற்புதக் காட்சி கர்நாடக மாநிலத்தின் பகுதியில் சீர்சி கிராமத்தில் அமைந்துள்ள சால்மலா எனும் ஆற்றில் உள்ளது. இயற்கையே 1000 சிவலிங்கங்களுக்கு நீர் அபிஷேகம் செய்யும் அதிசயம் நடக்கின்றது....

மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டவுள்ள முதல் நிர்வாண பூங்கா..!!

பிரான்ஸில் வாழும் பொதுமக்கள் நிர்வாணமாக தங்களின் பொழுதை கழிக்க முதல் நிர்வாண பூங்கா திறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் தலைநகரான பரிஸிக்கு அருகில் உள்ள போய்ஸ் டி வைன்சென் என்ற பகுதியில்...

இரண்டு தலையுடன் பிறந்த குழந்தை: அதிசயம் என கொண்டாடும் பெற்றோர்..!! (வீடியோ)

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் குறைபாடு காரணமாக இரண்டு தலையுடன் பிறந்த குழந்தையை அதன் பெற்றோரும் கிராம மக்களும் அதிசயம் என கொண்டாடி வருகின்றனர்.ஹரியானாவின் மிகவும் பிந்தங்கிய கிராமம் ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கூலி...

பேய்கள் மட்டுமே வசிக்கும் அதிர்ச்சி கிராமம்..!!

நவீன அறிவியல் வசதிகள் நிறைந்த இந்த காலத்தில், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் இன்ன பிற வசதிகளுக்காக பலரும் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் 85...

திருமண விருந்தில் தங்க சாப்பாடு: வைரல் வீடியோ..!!

ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமணத்தில் 24 கேரட் மதிப்பிலான தங்க சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது.அதாவது, திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களின் சாப்பாட்டு இலையில் தங்கத்தால் செய்யப்பட்ட இலையினை வைக்கும்போது உருகிவிடுகிறது. இந்த தங்கமானது, செரிமானப் பகுதியில் உறிஞ்சப்படாததால் சாப்பிடுவதற்கு...

விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்த இசைக்கலைஞர்..!! (வீடியோ)

அவுஸ்திரேலியாவை சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் கிளென் டோனலி விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்துள்ளார். தனது 30 வது பிறந்தநாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு சவாலை செய்ய வேண்டும் என டோனலி முடிவு...

வடலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் தலை துண்டித்து வாலிபர் கொடூர கொலை..!!

கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தானபுரம் இளவரசன்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 36). இவரது மனைவி சூர்யா (24). இவர்களுக்கு வாசுதேவன் (3) என்ற மகன்...

குழந்தைக்கு பெயர் சூட்டிய விவகாரம்: காதல் மனைவியை கொலை செய்த கணவன் கைது..!!

கோவை போத்தனூர் நூராபாத் பகுதியை சேர்ந்தவர் முரளி(வயது 30). தொழிலாளி. இவரது மனைவி எட்வினா வானமாதேவி (25). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று வீட்டில் எட்வினா...

சிகிச்சைக்கு வந்த தொழுநோயாளியை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்..!! (வீடியோ)

இந்தியாவில் தொழுநோய் சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவரை மருத்துவமனை ஊழியர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜாகர்கண்ட் மாநிலத்தில் உள்ள கோண்டா மருத்துவமனையில் தான் இத்துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது இம்மருத்துவமனையில் 35 வயதான பெண் ஒருவர்...

கணவரின் நண்பரிடம் காலை அமுக்கி விடச் சொன்ன பெண்…! நடந்த விபரீதம்..!!

லண்டனில் வசித்துவருபவர் ஷெர்லி. இவருக்கு வயது 31. இவருக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு காலில் லேசாக அடிபட்டதால் வலி இருந்துள்ளது. இன்நிலையில் நேற்று முன் தினம் ஷெர்லியின் கணவர் அலுவலகத்திற்குப் போகாமல்...

நடுத்தெருவில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் காதலனும், குடும்பமும் கைவிட்ட நிலையில் 17 வயது தெருவில் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரியா மற்றும் ராம் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர் நாளடைவில் பிரியா கர்ப்பம் தரித்துள்ளார்,...

கணவனின் கட்டாய உறவை கற்பழிப்பு குற்றம் ஆக்க கூடாது – டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்..!!

மனைவியிடம் கணவன் வலுக்கட்டாயமாக உறவு கொள்வதை இந்திய தண்டனை சட்டம் 375-வது பிரிவின் கீழ் கற்பழிப்பு குற்றமாக அறிவிக்கவேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள்...

செவ்வாய் கிரகத்தில் பனி படர்ந்த குன்றுகள் காணப்படுவதாக நாசா தகவல்..!!

செவ்வாய் கிரகத்தில் பனி படர்ந்த குன்றுகள் இருப்பதை செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் நாசா உறுதி செய்துள்ளது. செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் மார்ஸ் ரெகனைசன்ஸ் ஓர்பிட்டர்...

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உயிருள்ள பெண் பொ‌ம்மை..!!

ஜப்­பானில் உயி­ருள்ள பெண்ணைப் போல் வடி­வ­மைக்­கப்­பட்ட பொம்மை அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்­தி­யுள்­ளது. லூலு ஹசி­மோட்டோ எ‌னப் பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்த பொம்­மைக்­கென பிரத்­தியே­க­மாக உடைகள் வடி­வ­மைக்­கப்­பட்டு அவை விற்­ப­னைக்கும் வைக்­கப்­பட்­டுள்­ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்த டோக்­கியோ...

மரத்துடன் உடலுறவில் ஈடுபடும் விசித்திர ஆண்..!!

டென்ரோஃபில்லா என்பது மரத்தினை கட்டிபிடிப்பது, காதலிப்பது, அதனுடன் உறவு கொள்வது. இது நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு அசாதாரண செயலாக காணப்பட்டாலும், இதுவும் நமது உலகில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது என்பது தான்...

மனிதருக்கு இறுதிச் சடங்கு செய்யும் ரோபோ: எங்கே தெரியுமா? ..!!

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில், புத்த மத பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகளை செய்யும் ரோபோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது டோக்கியோ சர்வதேச இறுதிச் சடங்கு மற்றும் இடுகாடு கண்காட்சி இந்த...

மார்பகத்தை பராமரிக்க ஆகும் செலவே இவ்வளவா..? : நடிகையின் செயலால் வாயை பிளந்த ரசிகர்கள்..!!

பிரபல ஹாலிவுட் கவர்ச்சி நடிகையான கிம் கர்தாஷியனின் சகோதரி கெயிலி ஜென்னர். இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற டி.வி. சேனல் பிரபலமாக வலம் வருபவர். அக்கா கிம் கர்தாஷியனை போலவே இவரும் அவ்வப்போது தன்னுடைய படு...

அசிங்கமாக இருந்தால் இந்த நாட்டில் ஆசிரியர் பணி இல்லை..!!

வசீகர தோற்றத்துடன் இல்லாமல், முகப்பரு, மச்சம், தோல் நோய் இருந்தால் ஆசிரியர் பணி கிடைக்காது என ஈரான் அரசு அறிவித்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரான் நாட்டின் கல்வித்துறை நூற்றுக்கணக்கான நோய்கள் மற்றும் நிலைமைகளை...

27 வருடங்களாக பெண்கள் மட்டுமே வாழும் விசித்திர கிராமம்..!!

ஆண்கள் இல்லாத உலகம் எப்படியிருக்கும் என்று பெண்களும் பெண்கள் இல்லாத உலகம் எப்படியிருக்கும் என்று ஆண்களும் நினைத்து கற்பனை செய்வதுண்டு. ஆண்கள் இல்லாத உலகம் இப்படித்தான் இருக்கும் என்று மெய்ப்பித்து காண்பித்திருக்கிறார்கள் கென்யா நாட்டில்...

ட்விட்டரில் நிர்வாண படத்தை தவறுதலாக தந்தைக்கே அனுப்பிய மகளால் அதிர்ச்சி..!!

நிர்வாண படங்கள் எடுப்பதென்பது நவநாகரீக உலக நகரங்களில் (நரகங்களில்) வாழ்ந்து வரும் பெண்களின் ஹாபியாக பெருகி வருகிறது. பாடி பாசிட்டிவிட்டி என்ற பெயரில் சிலர் நிர்வாண படங்களை பகிர்கிறார்கள். காதல், தாபம் போன்ற காரணங்களால்...

செல்போன் ஹெட்செட் மூலம் இசையை மூட்டை பூச்சி ரசிக்கும் வீடியோ..!!

செல்போன் ஹெட்செட் மூலம் இசையை மூட்டை பூச்சி ரசிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மனிதர்களை தவிர மற்ற உயிரினங்களும் இசையை ரசிக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் மூட்டை பூச்சி இசையை ரசிப்பது...

வேறொரு நபருடன் தொடர்பு: மனைவியை கொன்ற கணவன்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவியை கொலை செய்த கணவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.சுவிஸின் லூசேர்ன் மாகாண நீதிமன்றம் தான் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது சிரியாவை சேர்ந்த நபர் ஒருவர் கிரீஸ்...

பூமியின் மறுபக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னவாகும்..!!

கோட்பாட்டு இயற்பியலின் வேடிக்கையான பகுதியாக இருப்பினும் சரி, தத்துவார்த்த இயற்பியலின் சிறப்பான பகுதியாக இருப்பினும் சரி - அபத்தமான கேள்விகளைக் கேட்டு அதற்கான சரியான பதில்களைக் கணக்கிடுவது என்பது, எப்போதுமே நிகழும் சிறப்பானதொரு விடயமாகும்....

தல படம் பார்த்து கொண்டிருந்த இளைஞர் அதிர்ச்சி மரணம்..!!

திரையரங்கில் விவேகம் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் காரைக்கால் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள கிளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சபுருதீன் (31). திருமணமாகி 4 வருடங்கள்தான்...

தம்பியுடன் படுக்கை அறையில் மனைவி… நேரில் பார்த்த கணவனை பதற வைத்த சம்பவம்..!!

நாசிக் பஞ்சவட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விகாஸ் குமார் சர்மா. இவரது மனைவி பிரியா.இவர்களுடன் விகாஸ்குமார் தம்பி ஸ்ரீராம் குமார் என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் வெளியே...

இறந்து கிடந்த பாட்டி… நித்திரையிலிருந்து எழுப்ப போராடிய 4 வயது குழந்தை..!!

4 வயது குழந்தை ஓன்று பேருந்து நிலையத்தில் தனது பாட்டி இறந்தது கூட தெரியாமல் அவர் தூக்கத்தில் இருக்கிறார் என நினைத்து எழுப்பியுள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி பேருந்து நிலையத்தில் 55 வயதான...

எச்.ஐ.வி.யை வென்ற ஆண­ழகன் ; பிர­திப்­குமார் சிங்..!!

உலக ஆண­ழகன் சம்­பி­யன்ஷிப் போட்­டியில் வெண்­க­லப்­ப­தக்கம் வென்­றவரும், ‘மிஸ்டர் தெற்கு ஆசியா’ போட்­டியில் மகுடம் சூடி­ய­வ­ரு­மான மணிப்பூரைச் சேர்ந்த பிர­திப்­குமார் சிங் பற்­றிய சுய­ச­ரிதை புத்­தகம் வெளி­யா­கி­யுள்­ளது. அந்த புத்­த­கத்தில் பிர­திப்­குமார், ‘நான் எச்.ஐ.வி....

விபத்தில் சிக்கிய நோயாளியின் கண்ணத்தில் அடித்த டாக்டர்..!!

நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளியை டாக்டர் ஒருவர் அடித்ததாக புகார் எழுந்துள்ளது.நெல்லை மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், தனது வியாபாரம் தொடர்பாக நெல்லைக்கு வந்து விட்டு சொந்த ஊருக்கு பைக்கில்...

19 அடி கூந்தலுடன் வலம் வரும் விசித்திர பெண்..!!

பொதுவாக பெண்களுக்கு முடி நீளமாக இருப்பது மிகவும் விருப்பமான விடயமாகும். நியூயார்க்கில் வசிக்கும் ஆஷா மண்டேலா என்பவர் உலகத்திலே மிகவும் நீண்ட அடர்த்தியான கூந்தலை கொண்டவராக கருதப்படுகின்றார்.உலகிலேயே மிக நீளமான சடைமுடி கொண்டவராக அடையாளம்...

5 வயது மாணவியின் கையை துண்டாக வெட்டிய நபர்: அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..!!

இந்தியாவில் பொதுமக்கள் கூடியிருக்கும் சந்தையில் 15 வயது மாணவியின் கை துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்திரப்பிரதேசத்தின் Lakhimpur Kheri சந்தையில் Vinod Chaurasia (19) என்ற நபர் 15-வயது மாணவியான Shivani Mishra-யை...

ஐபோன் பிரியர்களுக்கு விஷேட அறிவித்தல்..!!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 கையடக்கத்தொலைபேசி மூன்று வகையாக அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதத்தில் தனது புதிய கையடக்கத்தொலைபேசியினை அறிமுகம் செய்து வருகின்ற ஆப்பிள் நிறுவனம் இவ் வருடமும் எதிர்வரும்...

இரத்த வெள்ளத்தில் தண்ணீர் கேட்டு துடிதுடித்த இளைஞர்: பரிதாபமாக உயிர் பிரிந்த சோகம்..!!

டெல்லியில் உயிருக்கு போராடிய நிலையில் தண்ணீர் கேட்ட நபருக்கு உதவி செய்ய யாரும் முன்வராமல் அவரை சுற்றி நின்றுகொண்டு வீடியோ எடுத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்பர் அலி(25) என்ற நபரை பணப்பிரச்சனை காரணமாக...