குழந்தைகளுக்கும் வந்தாச்சு மூலிகை அழகு சாதனப் பொருட்கள்! (மகளிர் பக்கம்)

இன்று குழந்தைகள் தாமாகவே லிப்ஸ்டிக்கும் கண்மையும் இடத் தொடங்கிவிட்டனர். பல குழந்தைகள் டான்ஸ், இசை, நாடகம் எனச் சிறு வயதிலேயே மேடைகள் ஏறுவதால் அதற்கு ஏற்றது போல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை விதவிதமாக அலங்கரித்து...

11 வயது சிறு தொழிலதிபர்! (மகளிர் பக்கம்)

சொந்தமாக தொழில் செய்ய நிறுவனம் அமைத்து, ஆட்களை வேலைக்கு நியமித்துதான் செய்ய வேண்டும் என்றில்லை. வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் பேராதரவு மூலமாகவும் தொழில் செய்யலாம் என்பதை நிரூபித்துள்ளார் 11 வயது நிரம்பிய அடுத்த தலைமுறையை...

ட்ரெண்டாகி வருகிறது ரெப்ளிகா பொம்மைகள்! (மகளிர் பக்கம்)

உங்க போட்டோ மட்டும் குடுங்க அத அப்படியே காபி பண்ணி செய்து தருகிறேன். கியூட் ரெப்ளிகா மற்றும் கொலு பொம்மைகளுடன் கண்ணடிக்கிறார் நங்கநல்லூர் வனமாலா. ‘‘நான் வனமாலா ராகவன். சென்னைதான் எனக்கு சொந்த ஊர்....

வெளிநாட்டுக்குப் பறக்கும் கோலப்படிகள்! (மகளிர் பக்கம்)

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் தீபிகா வேல்முருகன். சிறு வயது முதலே தன் அம்மாவும் பாட்டியும் சேர்ந்து ஒவ்வொரு நாளும் வீட்டு வாசலில் வரையும் விதவிதமான கோலங்களை பார்த்து வளர்ந்தவர். கொஞ்சம் வளர்ந்ததும், தன் அம்மாவும் பாட்டியும்...

இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி! (மகளிர் பக்கம்)

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இவை மூன்றும் தான் ஒரு மனிதனுக்கு மிகவும் அடிப்படையான விஷயம். அதில் மிகவும் முக்கியமானது விவசாயம். உழவன் வயலில் கால் வைத்தால் தான் நாம் சாப்பாட்டில்...

கிறிஸ்துமஸ் டிரீ அலங்கார குக்கீஸ்! (மகளிர் பக்கம்)

ஃபரா, ஃபாலியா, ஃபரிசா ஃபாஹிம்ஆகிய மூவரும் சென்னையை சேர் ந்த சகோதரிகள். இவர்கள் கிறிஸ்துமஸ் அன்று கேக்குடன் செய்யப்படும் குக்கீஸ்களை அலங்காரப் பொருட்களாக உருவாக்கி அதனை சமூகவலைத்தளம் மூலம் பிரபலபடுத்தி வருகின்றனர். லாக்டவுன் நேரத்தில்...

கோவில்பட்டி முறுக்கு… இது பாட்டி சுட்ட முறுக்கு! (மகளிர் பக்கம்)

சுமார் 40 வருடங்களுக்கு முன் 1981ல் நெருநல்வேலி, தச்சநல்லூரில் ராஜம்மாள் பாட்டி தன் வீட்டில் சுட்ட அச்சு முறுக்கை வாசலில் விற்க தொடங்கினார். அச்சு முறுக்குடன் இனிப்புக்காக அதிரசமும் சேர்த்து கொடுத்தார். அந்த இரண்டு...

கேக் எடு மகிழ்வான நிகழ்வினை கொண்டாடு! (மகளிர் பக்கம்)

கடந்த இரண்டு வருடமாக கொரோனா என்ற நோயின் தொற்றால் பலர் வீட்டிலேயே இன்றும் முடங்கி இருந்தாலும் அதில் பலர் பல விதமான நன்மையினை சந்தித்துள்ளார்கள். ேவலைப்பளு அதிகமாக இருந்தாலும், தங்களின் அன்பான உறவுகளுடன் நேரம்...

கிரியேட்டிவிட்டி இருந்தால் கை நிறைய சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)

தமிழில் முதல் முறையாக ஓவியங்கள் வரையக் கற்றுக்கொடுக்கும் யுடியூப் சேனலை ஆரம்பித்தவர் வித்யா. இப்போது அதிலிருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்திருக்கும் இவர், கிரியேட்டிவிட்டியை மூலதனமாக வைத்தால் இன்று பல துறைகளில் சாதிக்கலாம் என்கிறார். இன்ஸ்டாகிராமில்...

லெதர் பொருட்கள் பராமரிப்பு! (மகளிர் பக்கம்)

*தோல் பொருட்களான பெட்டி, பைகள், பர்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தாதபோது, பெரிய உறைகளில் போட்டு பரணில் வைத்து விட்டால் தூசு, காளான் போன்றவை படராமல் இருக்கும். *தோல் பொருட்களின் மேல் சிறிது மெழுகைத் தடவி, ஒரு...

மாடலிங் செய்ய அழகு திறமை 50/50 தேவை! (மகளிர் பக்கம்)

அழகு என்பது வெளிப்பூச்சு இல்லை. அகத்தின் ஒளி… இதனை நம் கண் முன்னே உண்மையாக்கும் நிகழ்வுகள் தான் ஃபேஷன் உலகம். தமிழகத்தில், இன்றைய இளம் பெண்களின் ஆர்வத்துக்கும், நம்பிக்கைக்கும் உரியதாக மாடலிங் துறை மாறியுள்ளது....

ஹேர் கலர்!! (மகளிர் பக்கம்)

இன்றைய ஆண், பெண் இருவரின் முக்கியத் தேவைகளில் ஒன்று ஹேர் கலர். நான் மேக்கப் எல்லாம் பயன்படுத்த மாட்டேன் என்று சொல்பவர்கள் கூட தங்களின் தலைமுடி மட்டும் கருப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்....

சுவையான கொத்தவரை! (மகளிர் பக்கம்)

கொத்தவரை... இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் அதிகமாக உள்ளன. உடல் எடையை குறைத்து, ரத்த சோகை பிரச்னையை போக்கும். இதில் நார்ச்சத்து உள்ளதால், உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. புரதசத்துகள், கார்போஹைட்ரேட்...

விதவிதமான காபி, டீ வகைகள்!! (மகளிர் பக்கம்)

எந்தக் காலத்திலும் காபி, டீ இரண்டு பானங்களுமே மக்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கின்றன. காலையில் காபி இல்லாமல் பொழுதே விடியாது என்றால், சாயங்காலம் டீ இல்லாமல் மாலைப் பொழுது போகாது. இதமான குளிருக்கு காபி,...

அலுவலகத்திற்கு திரும்பும் ஐ.டி. ஊழியர்கள், மனதளவில் தயாராவது எப்படி!!(மகளிர் பக்கம்)

இத்தனை நாட்களாக ஐ.டி ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய சொல்லிய அலுவலகங்கள், இப்போது தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஏப்ரல் இறுதியில் பெரும்பாலான நிறுவனங்களின் அலுவலகம் திறக்கப்பட்டு இனி மக்கள் ஆபீஸுக்கு...

முதல் பெண் துபாஷி! (மகளிர் பக்கம்)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துபாஷி பொறுப்பிற்கு முதல்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மொழிபெயர்ப்பாளராக துபாஷிகள் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு சபாநாயகருக்கு உதவியாக துபாஷிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த காலத்தில் துபாஷிகளாக ஆண்கள் மட்டுமே...

கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

*பாயசத்தை மீண்டும் சூடு படுத்தும்போது அடிப்பிடித்து விடும் அபாயம் உண்டு. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதற்குள் பாயசம் உள்ள பாத்திரத்தை வைத்து காய்ச்சவும். *முட்டைகோஸின் மேல் உள்ள கடினமான இலையில் சத்து...

பாடம் சொல்லிக் கொடுக்கும் வண்ண வண்ண மீன்கள்! (மகளிர் பக்கம்)

“பறவைகள், விலங்குகள், மீன்கள் என எல்லா உயிரினங்களுமே மனிதர்கள் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன என்பதை, அந்த உயிரினங்களை நெருங்கி அணுகும் போது உணர முடியும்” என்கிறார், வண்ண மீன்கள் வளர்ப்பகம் நடத்தி வருபவரும், சமூக...

பேரன்டல் கன்ட்ரோல் ஆப்!! (மகளிர் பக்கம்)

கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வது இப்போது வழக்கமாகிவிட்டது. இருவரும் வேலைக்கு சென்றால்தான் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வாழும் பலரால் குடும்பத்தை நகர்த்த முடியும். இல்லையென்றால் கொஞ்சம் கடினம்தான். இது ஒரு பக்கம் இருக்க......

தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

வீட்டில் அதிக நேரம் நாம் அமர்ந்து பேச, படிக்க, சாப்பிட, விருந்தினர் வந்தால் உபசரிக்க என நம் அன்றாட வாழ்வில் நாற்காலிகள் எப்போதுமே சிறப்பானவை. ஏன் அரசன் முதல் ஆண்டி வரை இந்த நாற்காலிகள்...

தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

என்ன தேவை? பெரும்பாலும் ஆன்லைன் வர்த்தகம், கொரியர் என அனைத்தும் முக்கிய பெருநகரங்களில் முடங்கிவிட்ட நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. இவ்வேளையில் உடைகள் கூட இருப்பதைக் கொண்டு ஓட்டிவிடலாம். ஆனால் உணவுக்கான சேமிப்பு...

கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்)

மேக்ரோபயாட்டிக் டயட் என்ற பெயர் புதிதாக இருந்தாலும் இந்த டயட் பல்லாயிரம் வருடப் பழையது. ஆம்! ஜப்பானின் ஜென் புத்தமதச் சிந்தனைகளின் அடிப்படையில் உருவான உணவியல் முறை இது. ஜென் சிந்தனை மரபில் பிரபஞ்சத்தில்...

மார்கழி மாத சமையல்!! (மகளிர் பக்கம்)

மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கென்றே ஒதுக்கப்பட்ட மாதமாகும். அதனால் மார்கழியை ‘பீடுடைய மாதம்’ என்று போற்றினர். மார்கழி மாதத்தில் விடியற்காலையில் சிறப்பு வழிபாடுகள் தொடங்குகின்றன. ‘‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’’ என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் உரைத்தார்....

வீட்டிலேயே மழலையர் பள்ளி…!! (மகளிர் பக்கம்)

மழலையர் பள்ளி மூன்று முதல் ஆறு வயதில் இருந்து துவங்கும். குழந்தைகளுக்கு பள்ளி பற்றிய முதல் அத்தியாயம் இங்கிருந்து தான் துவங்கும். அடிப்படை பாடங்களை சொல்லித் தருவது மட்டுமில்லாமல், ஒழுக்க முறைகள், கவனிக்கும் திறன்...

பனிக்கால டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

பனிக்காலம் வந்தாலே சருமம் வறண்டுவிடும். உதடுகளில் தோல் உரியும். பாதங்களில் வெடிப்பு வரும். சருமம் சொரசொரப்பாகிவிடும். இதிலிருந்து பாதுகாக்க சில டிப்ஸ்… குளிப்பதற்கு முன்பு, தேங்காய் எண்ணெயை உடல் முழுக்க தடவி 10 நிமிடம்...

என் சமையல் அறையில் – திருநெல்வேலி அல்வா… (மகளிர் பக்கம்)

‘‘ஒருவருக்கு சாப்பாடு ரொம்ப ரொம்ப  முக்கியமான விஷயம். நாம நம்ம பாரம்பரியத்தை மறந்து நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க ஆரம்பிச்சோம். ஆனா இந்த கொரோனா அதற்கு எல்லாம் ஒரு பெரிய பாடம் புகட்டிவிட்டதுன்னுதான்...

அசைவ பிரியர்களுக்கான விருந்து! (மகளிர் பக்கம்)

ஆதி மனிதன் உணவுக்காக விலங்குகளை வேட்டையாட ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரை பெரும் பாலோர் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். விருந்துகளில் அசைவ உணவினை வழங்குவது கெளரவமாகவே கருதப்படுகிறது. பலரும் விரும்பும் அசைவ...

பாட்டி சமையல்!! (மகளிர் பக்கம்)

தேவையானவை: பாசிப்பருப்பு - 1 கப்,வெல்லம் (பொடித்தது) - அரை கப்,பால் - ஒரு கப்,ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,நெய் - 1 டீஸ்பூன். செய்முறை: கடாயில் நெய் விட்டு, பாசிப்பருப்பை லேசாக வறுத்துக்...

ஹோம்-செஃப்களை இணைக்கும் ஃபூட்ஃபுல்லி! (மகளிர் பக்கம்)

வீட்டிலிருந்தே சம்பாதிக்க நினைக்கும் பெண்களும் ஆண்களும் பலர் இன்று ஹோம்-செஃப் ஆக இருக்கின்றனர். ஆனால் பல பிரதான உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் தளத்தில் இருக்கும் உணவு தயாரிக்கும் நிறுவனங்களிடம் பல விதிமுறைகள் சொல்வதால்...

கோடைக்கு இதம் தரும் மோர்!! (மகளிர் பக்கம்)

கோடைக்கு இதம் தரும் விஷயங்களில் ஒன்று குளிர்ந்த மோர் அருந்துவது. இதன் அருமை அறிந்துதான் அந்நாள் முதல் வெயிலில் வீடு தேடி வருபவர்களுக்கு மோர் தந்து உபசரிக்கிறோம். கோடையில் தாகம் தணிப்பது மட்டுமின்றி, நாவறட்சிக்கும்...

கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

*கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல் எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய்த்துருவலுடன் ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து சாம்பார் செய்தால் வெங்காயச் சாம்பார் மாதிரி மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும். *முள்ளங்கியை தோல் சீவி கொப்பரை சீவலில்...

டெய்லி சமையல்!! (மகளிர் பக்கம்)

தினமும் காலை எழுந்தவுடன் இன்று என்ன சமைப்பது என்பதே பல பெண்களின் சிந்தனையாக உள்ளது. சாம்பார், ரசம், மோர்குழம்பு என்று தினமும் ஒரு மெனுவினை ஃபாலோ செய்யும் பெண்களுக்காக அன்றாட சமையல்களில் இருந்து மாறுபட்டு...

சுவையான கோதுமை உணவுகள்! (மகளிர் பக்கம்)

கோதுமை மாவு என்றால் சப்பாத்தி மற்றும் பூரி செய்வது தான் பெரும்பாலான  வீட்டில் வழக்கமாக இருந்து வருகிறது. கோதுமை மாவில் சப்பாத்தி மட்டுமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பல வித்தியாசமான...

கொழு கொழு கொழுக்கட்டை!! (மகளிர் பக்கம்)

விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான் ஸ்பெஷல். அன்று முக்கியமாக தேங்காய் மற்றும் எள்ளு பூரணம் கொண்டு கொழுக்கட்டை செய்வது வழக்கம். ஒரு சிலர் காரக் கொழுக்கட்டையும் செய்வதை வழக்கமாக கொண்டு இருப்பார்கள். விநாயகர்...

மகிமை தரும் மஞ்சள் பிள்ளையார்!(மகளிர் பக்கம்)

விநாயகர் சதுர்த்தி அன்று களிமண் பிள்ளையாருக்கு அலங்காரம் மற்றும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். எளிமையான வழிபாட்டிலேயே மனம் நிறைந்து அருள்பவர் கணபதி. எனவே, கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எளிமையாக விநாயகர் சதுர்த்தி அன்று...

சத்தான கோதுமை பலகாரங்கள்!! (மகளிர் பக்கம்)

கோதுமை ஊட்டச்சத்து நிறைந்துள்ள பிரதான உணவு. இதில் சப்பாத்தி, பரோட்டா மட்டுமில்லாமல் கொழுக்கட்டை, சமோசா, நூடுல்ஸ், பீட்சா என பல வகை உணவுகளை செய்யலாம். புரதம் நிறைந்த கோதுமையில் சத்தான உணவுகளை தோழி வாசகிகளுக்காக...

ஆரோக்கிய சுண்டல்கள்! (மகளிர் பக்கம்)

சுண்டல் என்றாலே நம்முடைய மனத்திரையில் வருவது கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை தான். இதைத் தான் நாம் காலம் காலமாக செய்து வருகிறோம். சத்தானது என்றாலும், அதையே சாப்பிடும் போது, குழந்தைகளுக்கும் சலிப்பு தட்டிவிடும்....

மழைக்கு சுவையான துவையல் வகைகள்!! (மகளிர் பக்கம்)

சாதம், குழம்பு, கூட்டு எல்லாம் இருந்தாலும், துவையலும் இடம் பெற்றால் சாப்பாடு கூடுதல் சுவையுடன் இருக்கும். இந்த துவையல் வகைகள் சாதத்திற்கு மட்டுமில்லாமல் கலவை சாதமான எலுமிச்சை சாதம், புளி சாதம் அல்லது தேங்காய்...

தினை லட்டு சாமை மிக்சர் மாப்பிள்ளை சம்பா அதிரசம்! (மகளிர் பக்கம்)

விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஏ.சி அறையில் அமர்ந்து லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கினாலும், விவசாயி நிலத்தில் இறங்கவில்லை என்றால் நம் அனைவருக்கும் உணவு என்பது அரிய பொருளாக மாறி இருக்கும். இப்போது விவசாயி...