தாய்ப்பால் கொடுப்பது எப்படி? (மகளிர் பக்கம்)
என் தோழிக்கு கடந்த மாதம்தான் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது முதுகிலும், மார்பகக் காம்பிலும் வலிப்பதாக கூறுகிறாள். ஏன் இப்படி ஆகிறது? - தேன்மலர், காஞ்சிபுரம். “இந்தக் காலத்து இளம் தாய்மார்களுக்கு எப்படி...
பெண்களை பாதிக்கும் நோய்கள்!! (மகளிர் பக்கம்)
அல்சைமர் நோய் பெரும்பாலும் முதுமையில் ஏற்படும் ஒரு நோய். இது பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள உயிரணுக்கள் சிதைவடைவதால் ஞாபக மறதி, நினைவாற்றல் மாற்றம், தாறுமாறான நடத்தைகள், உடல் செயலிழப்பு போன்ற பிரச்னைகள்...
பூங்காவில் ஒரு நூலகம்!! (மகளிர் பக்கம்)
இன்றைய இளம் தலைமுறை புத்தகம் வாசிப்பு என்றால் ஓடி மறைகிறவர்களாகவே இருக்கிறார்கள். இணையம் நம் உள்ளங்கைக்குள் உலகையே கொண்டு வந்துவிட்டது. ஸ்மார்ட்போன், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ஜி ப்ளஸ் என்று இணைய மேய்ச்சலுக்குத் தயாராக...
ஆழ்கடலின் அழகுராணி! (மகளிர் பக்கம்)
கைவீசம்மா கைவீசு கடலுக்கு போகலாம் கைவீசு... என்ன தோழிகளே ரைம்சை மாத்திட் டாங்களான்னு நினைக்கிறீர்களா! ஆனால் உண்மையில் கேரளாவை சேர்ந்த ரேகா என்ற பெண், தனது குழந்தைகளுக்கு இப்படித்தான் பாடலை சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளார்....
செல்லுலாய்ட் பெண்கள் – 52 (மகளிர் பக்கம்)
இந்தித் திரையுலகு கொண்டாடிய தென்னகத்தின் முதல் கனவுக்கன்னி வைஜெயந்திமாலா காதளவோடிய கண்கள், கண்ணுக்கினிய தோற்றம் போலவே காதுக்கும் இனிமை சேர்க்கும் குரல் வளம். ஆறடி அழகுப் பதுமையாய், எழிலும் கவர்ச்சியும் மின்ன இந்தித் திரையுலகைக்...
யோகா டீச்சர்!! (மகளிர் பக்கம்)
யோகாவின் மேல் ஷில்பா ஷெட்டிக்கு இருக்கும் காதல் அதீதமானது. தாய்மையடைந்த பிறகும், தற்போது 43 வயதானபோதும் கல்லூரி மாணவி போலவே காட்சியளிக்கும் தன்னுடைய கட்டுடலுக்கு யோகா முக்கிய காரணம் என்று பல்வேறு இடங்களில் வெளிப்படையாகக்...
யோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்!! (மகளிர் பக்கம்)
5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர். யோகா பலன்கள்: முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன்...
முதுகெழும்புக்கு பயிற்சி தரும் பட்டாம்பூச்சி ஆசனம்!! (மகளிர் பக்கம்)
யோகா செய்யும் போது வெறும் தரையில் அமரக்கூடாது. பாயோ அல்லது துணியோ பயன்படுத்தி யோகா செய்யலாம். சில பயிற்சிகளை செய்யும் போது பயிற்சியாளர் அல்லது நிபுணர்களின் வழிகாட்டுதல் படி செய்வது நல்லது. உட்கார்ந்த நிலையில்...
அந்நிய மண்ணில் அசத்திய சிறுமிகள்! ! (மகளிர் பக்கம்)
திறமையை எங்க கொண்டு போய் வைத்தாலும் அது கண்டிப்பாக ஒருநாள் வெளிப்பட்டுவிடும். திறமையை எப்போதும் மூடி வைக்கவே முடியாது. பத்து வயதைக்கூட எட்டாத, இன்னும் குழந்தைத்தனம் மாறாத இரு சிறுமிகள் உலக சாதனை படைத்திருக்கிறார்கள்....
வலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி!! (மகளிர் பக்கம்)
முதுகுவலி, தோள்வலி போன்ற பிரச்னைகளையெல்லாம் இப்போது இருபது ப்ளஸ்களில் இருப்பவர்களே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையால் எலும்பு, திசு இணைப்புகளின் நெகிழ்வுத்தன்மை இப்போது சீக்கிரமாகவே குறைய ஆரம்பிக்கிறது. இதனால் படிக்கட்டு ஏறுவது,...
சுவாசகோச முத்திரை!! (மகளிர் பக்கம்)
உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன், சுவாசித்தலின் போது கிடைக்கிறது. காற்று எவ்விதத் தடையும் இன்றி நமது நுரையீரலுக்குள் செல்வதாலேயே உடலுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மனநிலை, தூக்கமின்மை, தாழ்வு மணப்பான்மை ஹார்மோன்...
யோகாவில் 200 ஆசனங்கள் அத்துப்படி. அசத்தும் மாணவ ஆசான்.!!(மகளிர் பக்கம்)
12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது கலாச்சாரத்தில் தோன்றிய யோகா எனும் அற்புதக்கலை இன்றும் மனித நல்வாழ்வுக்கான வழிகாட்டியாக திகழ்சிறது. உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி உறுதிக்கு துணை நிற்கும் இந்த அரிய கலை குறித்த...
சூரிய நமஸ்காரம்!! (மகளிர் பக்கம்)
சூரிய நமஸ்காரத்தின் வரலாற்றை சிறிது தொட்டு விட்டு, மீண்டும் பயிற்சிக்குப் போகலாம். சூரியனை வணங்குவது என்பது பல நாடுகளில் நீண்ட காலமாய் இருந்து வரும் வழக்கம். மனித இனம் நாகரிகம் அடைந்த காலத்திலிருந்து வழிபடும்...
எடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி? (மகளிர் பக்கம்)
‘இரு வகை உடற்பயிற்சிகள் இருக்கின்றன. ஒன்று எடை மிகுந்த உபகரணங்களை வைத்துச் செய்யும் வெயிட் ட்ரெயினிங் பயிற்சி. இது ஆண்களுக்கு தசைகளை வலுப்படுத்துவதற்கும், பெண்களுக்கு உடல் வடிவமைப்புக்காகவும் பயன்படும். இப்பயிற்சியை உடற்பயிற்சி நிலையத்தில்தான் செய்ய...
அர்த்த சந்த்ராசனம்!! (மகளிர் பக்கம்)
நோய் வரும் முன் தடுக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் அரை மணி நேரமாவது செய்தல் நல்லது. இந்த வகையில் யோகா செய்வது எப்படி, அதன் பயன் என்ன? என்பதைப் பற்றி ஒவ்வொரு...
ஜானுசிரசாசனம்!! (மகளிர் பக்கம்)
இது முழங்கால் பிரச்சினைகளை சரி செய்து பலப்படுத்துவதால் இந்த பெயர் பெற்றது. செய்முறை: விரிப்பில் உட்கார்ந்து, இரண்டு கால்களையும் நேராக நீட்டவும் இடது காலை மடக்கி, வலது தொடையை ஒட்டியவாறு, கீழே வைக்கவும் இப்போது...
உடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்!! (மகளிர் பக்கம்)
நாள் முழுவதும் அலுவலகத்தில் உழைத்து, கடுமையாகச் சிந்தித்து வேலை செய்பவர்கள், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வது நல்லது. இல்லையேல் உடல்வலி, தோள், கழுத்து, கால், இடுப்பு, முதுகுவலி, வயிறு மற்றும் தூக்கமின்மை தொடர்பானப்...
வீராசனம்!! (மகளிர் பக்கம்)
வீராசனம் யோகாசனங்களுள் ஒன்று. இது சமதரையில் அமரும் முறையாகும். பத்மாசனம் செய்ய முடியாதவர்களும் பத்மாசனம் செய்ய சிரமப்படுவோரும் வீராசனம் செய்யலாம். செய்முறை.... முழங்கால் இட்டு அமர்ந்து கால் விரல்களை வெளிப்புறமாக நீட்டி வஜ்ஜிராசன நிலையில்...
உடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்!! (மகளிர் பக்கம்)
'உடல் நலனில் கவனம் செலுத்துகிறீர்களா என்று கேட்டால் 'நேரம் இல்லை’ என்பதுதான் இன்று பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கிறது. உடல், மனம், ஆரோக்கியம், உணவு, பயிற்சி, வேலை என ஒவ்வொரு விஷயத்தையும் சுறுசுறுப்பாகத் திட்டமிடுதல் ஒன்றுதான்...
சீரான உடல் இயக்கத்திற்கு உடற்பயிற்சி!! (மகளிர் பக்கம்)
‘உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வார்ம் அப் (Warm Up), ஸ்ட்ரெச்சிங் (Stretching) பயிற்சிகளையும் உடற்பயிற்சி செய்த பின்பு கூல் டவுன் (Cool Down), ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். இல்லை என்றால், கை...
எடையை குறைக்க சூரிய முத்திரை!! (மகளிர் பக்கம்)
உடல் பருமனாக இருப்பதுதான் அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம். அதிக உடல் எடையால் இதயநோய், பக்கவாதம், உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டுவலி, மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. உடல் எடையைக் கட்டுக்குள்...
தினமும் உடற்பயிற்சி வளரும் ஞாபகசக்தி!! (மகளிர் பக்கம்)
உடற்பயிற்சி செய்வது உடலை சீராக வைத்து கொள்வதற்கு உதவும். தற்போது உடற்பயிற்சி செய்வதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும், அல்சீமர்ஸ் மற்றும் டிமென்சியா ஆகிய வியாதிகள் குறையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது...
சுவாசகோச முத்திரை!! (மகளிர் பக்கம்)
உடலுக்குத் தேவையான ஆக்சிஜன், சுவாசித்தலின் போது கிடைக்கிறது. காற்று எவ்விதத் தடையும் இன்றி நமது நுரையீரலுக்குள் செல்வதாலேயே உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மனநிலை மாற்றம், எரிச்சல், மனச்சோர்வு, தூக்கமின்மை,...
வயிற்றுப் பிரச்சனைகளை போக்கும் ஷஷாங்காசனம்!! (மகளிர் பக்கம்)
யோகா பயிற்சியை வெறும் தரையில் செய்யக்கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும், அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும் போது தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்....
வேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா!! (மகளிர் பக்கம்)
நான் வேலைக்கு போகும் பெண். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் பரபரன்னு தான் இயங்கிக் கொண்டேதான் இருக்கேன். குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் செல்ல வேண்டியதாக உள்ளது. காலையில் எழுந்தவுடன் ஏற்படும்...
இயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்!! (மகளிர் பக்கம்)
ரசாயனங்கள் நிறைந்த ஆபத்தான ஷாம்பூகளே சந்தையில் பரவலாக விற்பனைக்கு வருகிறது. அதன் நறுமணம், நுரை வரும் அழகு போன்றவற்றுக்காக வேறு வழியின்றி அவற்றையே பயன்படுத்தியும் வருகிறோம். இயற்கையான நறுமணப் பொருட்களைக் கொண்டு ஷாம்பூவைத் தயாரிக்க...
கோடைக்கான தலைமுடி பராமரிப்பு!! (மகளிர் பக்கம்)
கோடைகாலம் தொடங்கிவிட்டது. வெளியில் தலைகாட்டவே முடியவில்லை என்னும் அளவுக்கு மக்கள் வெயிலின் தாக்கத்தால் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வெயிலில் பெரும்பாலும் உடல் உறுப்புகள் வியர்வையாலும், வறட்சியாலும் பாதிக்கப்படும். என்னதான் குளித்து முடித்து வெளியில் கிளம்பினாலும்,...
ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!!(மகளிர் பக்கம்)
பெடிக்யூரில் அழகைவிட ஆரோக்கியமே முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. நம் முகத்தை பளிச்சென வெளிப் படுத்த எத்தனையோ வழிமுறைகளை முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதில் சிறிதளவு கவனத்தைக்கூட பாதங்களுக்கு நாம் கொடுப்பது இல்லை. நமது மொத்தஉடலையும் தாங்கும்...
அழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா!(மகளிர் பக்கம்)
தலைமுடி, ஒவ்வொரு பெண்ணிற்கும் மிகவும் முக்கியமானது. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் பெண்கள் அதிக நேரத்தை செலவு செய்வது வழக்கமான ஒன்று தான். தலைமுடி ஒருவருடைய அழகை நிர்ணயிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது...
ப்யூட்டி பாக்ஸ் !! (மகளிர் பக்கம்)
ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! ‘பெடிக்யூர்’ எனும் காஸ்மெட்டிக் டிரீட்மென்ட் பெடிக்யூர் சுருக்கமாக காலை சுத்தப் படுத்துதல். அதாவது ப்யூமிஸ் ஸ்டோன் என அழைக்கப்படும் படிகக் கல்லைக் கொண்டு வெடிப்பு மற்றும் இறந்த...
கேட்பதெல்லாம் மெய்யா? (மகளிர் பக்கம்)
“மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடையே தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும், அதைப்பற்றிய சில தவறான நம்பிக்கைகள், கற்பனையான கட்டுக்கதைகள், புனைவுகள் ஊடுருவி வருவதும் சகஜமான ஒன்றாக இருக்கிறது. சில பெண்கள் சிறு கட்டி இருந்தாலே பயப்படுவதும்,...
அசுரர்களை மயக்கிய மோகினியாட்டம் !! (மகளிர் பக்கம்)
மார்கழி மாசம் முழுதும், சென்னை கோலாகலமாக இருக்கும். இங்குள்ள ஒவ்வொரு சபாக்களும் பாட்டு, நடனம் என கர்நாடக சங்கீத பிரியர்களுக்கு ஒரு விருந்தே படைத்து வரும். விழாவில் பரதம், கர்நாடக கச்சேரிக்கு நடுவில் எல்லாரையும்...
கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்)
முட்டை டயட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நம் ஊருக்கு இது ஒன்றும் புதிதல்ல. பழங்காலத்தின் குஸ்தி பயில்வான்கள், சிலம்பம், மற்போர் போன்ற பாரம்பரிய மார்ஷியல் ஆர்ட் வீரர்கள் மேற்கொண்ட டயட்டின் இன்னொரு வடிவம்தான் இந்த Egg Diet....
மூட்டுவலியை முடக்கும் முடக்கத்தான்! (மகளிர் பக்கம்)
கை கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலியை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது முடக்கத்தான் கீரை. முடக்கத்தைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது என்பதாலேயே, முடக்கறுத்தான் எனப் பெயர் பெற்று வந்தது. நாளடைவில் முடக்கத்தான் என்று...
திருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… !!(மகளிர் பக்கம்)
திருமணம் முடிவானால் போதும், திருமணம் செய்து கொள்ளபோகும் புதுமண ஜோடிகள் கனவு உலகத்தில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுவும் நிச்சயதார்த்தம் முடிவான நொடியில் இருந்தே தங்களை ஹீரோ-ஹீரோயினாக நினைத்து கனவு உலகத்துக்குள் சஞ்சரிக்கிறார்கள். தங்கள் திருமணம்...
வரப்போறா நெல்லைப் போல… யார் இவ..!!(மகளிர் பக்கம்)
குழந்தை வளர்ப்பு ஒரு கலை. குழந்தைகள் வளர்ப்பில் அழகிய சிக்கலே எந்த நேரத்தில் அவர்களைத் தோளில் சுமக்க வேண்டும், எப்போது அவர்கள் விரல் பிடித்து நடக்க வேண்டும், எப்போது வழிகாட்டியாக முன்னே நடந்து செல்ல...
டயட் மேனியா!! (மகளிர் பக்கம்)
டயட் மேனியாவில் நாம் இதுவரை உலகின் மிக முக்கியமான டயட்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் பார்த்துவந்தோம். உண்மையில் எத்தனை வகையான டயட்கள் இங்கு உள்ளன என்று கேட்டால் அதை எண்ணிக்கையில் சொல்வது மிகக் கடினம். பல...
லிக்விட் எம்பிராய்டரி இது புதுசு!! (மகளிர் பக்கம்)
மனிதன் இலைகளையும், தழைகளையும் கோர்த்து ஆடையாக தயாரித்த போது முதல் தையலை கலைஞன் உருவாக்கி இருக்கலாம். நாகரிக உடையணிய ஆரம்பித்தபோது தையல் கலைத் தோன்றியிருக்கக்கூடும் என்று சொல்லலாம். இப்படி மிக மிக பழமையான தையல்...
வனிதா மதில் சபரிமலையின் 19ம் படி!! (மகளிர் பக்கம்)
வரலாற்றைப் புரட்டிப்போட்டிருக்கிறது ‘வனிதா மதில்’ போராட்டம். கேரள மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி சார்பில் நடத்தப்பட்ட ‘மகளிர் சுவர்’ பேரணியில் 35 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். இது உலகிலேயே மிகப் பெரிய மகளிர்...