தாயையும் மகளையும் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது!!

யக்கலமுல்லை, கராகொடை பிரதேசத்தில் தாயையும் மகளையும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

பச்சை குத்த தடை விதித்த அரசு!!

மதசார்பற்ற நாடான துருக்கியில் தற்போது ஆட்சி செய்துவரும் ரெசெப் தையிப் எர்டோகன் தனது கடுமையான விதிமுறைகளால் அந்நாட்டை இஸ்லாம் சார்ந்த நாடாக மாற்றி வருகின்றார் என்ற குற்றச்சாட்டு எதிர்ப்பாளர்களிடையே காணப்பட்டு வருகின்றது. ஏற்கனவே பள்ளிப்...

3 வயது குழந்தை இறக்க – 5 பேருக்கு மறுபிறவி!!

கிழக்கு சீனாவின் ஜியாங்ஸி மாகாணத் தலைநகரான நான்சங் நகரை சேர்ந்த 3 வயது சிறுமியான லியு ஜிங்யாவோ, கடந்த சில மாதங்களாக தளர்வாகவும், சோர்வாகவும் காணப்பட்டாள். சுறுசுறுப்பாக துள்ளித் திரிந்து விளையாடிய அன்பு மகள்...

சார்ஜன்டின் அநாவசிய அழைப்பை மறுத்ததாலேயே தாக்கப்பட்டேன்!!

அநாவசியமான அழைப்பை மறுத்ததாலேயே தான் தாக்கப்பட்டதாக, இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்டால் தாக்குதலுக்கு இலக்கான பெண் தெரிவித்துள்ளார். குறித்த சார்ஜன் தன்னை சட்டவிரோதமாக தேவையற்ற இடங்களுக்கு அழைத்ததாகவும், எனினும் தான் அதை மூன்று முறைகள் நிராகரித்ததை...

ஒரே இரவில் 25 ஆண்களுடன் உறவுகொண்டு கனேடிய நகரை சர்ச்சைக்குள்ளாக்கிய மொடல்!!

கனடாவைச் சேர்ந்த மொடல் ஒருவர் ஒரே இரவில் 25 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 22 வயதான ஸோ ஸீப்ரா எனும் இந்த யுவதி கனடாவின் கியூபெக் மாநிலத்தை சேர்ந்தவர். மொடலாக...

சிங்கப்பூர் அழகுராணியாக தெரிவான இளம் கால்பந்தாட்ட மத்தியஸ்தர்!!

கால்பந்தாட்ட மத்தியஸ்தர் ஒருவர் சிங்கப்பூரின் தேசிய ரீதியிலான அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். 20 வயதான தெல்ரீனா பூனம் கில் எனும் இந்த யுவதி மிஸ் வேர்ல்ட் சிங்கப்பூர் அழகுராணியாக தெரிவாகியுள்ளார். எதிர்வரும் உலக...

(PHOTOS) உலகின் மிக அழகிய கிரிமினல் ; 114 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள கனேடிய யுவதி!!

கனடாவைச் சேர்ந்த யுவதியொருவர் உலகின் மிக அழகிய கிரிமினல் என வர்ணிக்கப்படுகிறார். குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படும் நபர்களை அதிகாரிகள் புகைப்படம் பிடித்து வெளியிடும் வழக்கம் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இத்தகைய படங்களில்...

தங்கத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கான நடைபாதை!!

சீனா­வி­லுள்ள வர்த்­தக நிலை­ய­மொன்றில் வாடிக்­கை­யா­ளர்கள் நடந்து செல்­வ­தற்­கான பாதையை தங்கக் கட்­டி­களின் மீது அமைத்­துள்­ளது. ஹுபே மாகா­ணத்தின் யிச்சாங் நக­ரி­லுள்ள சுப்­பர்­மார்க்கெட் ஒன்­றி­லேயே இவ்­வாறு தங்­கத்தின் மீது நடை­பாதை அமைக்­கப்­பட்­டுள்­ளது. நடை­பா­தையில் கண்­ணா­டிகள் பொருத்­தப்­பட்­டுள்­ளன....

பொலிவூட்டில் அறி­மு­க­மா­கிறார் அனுஷ்கா ஷெட்டி!!

தெலுங்கு, தமிழ் திரை­யு­லகில் முன்­னிலை நடி­கை­களில் ஒரு­வ­ராக விளங்கும் அனுஷ்கா ஷெட்டி, முதல் தட­வை­யாக பொலிவூட் திரைப்­ப­ட­மொன்றில் நடிக்­க­வுள்­ளா­ரென தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. அமான் கீ ஆஷா படத்தை இயக்­கிய ஈ.நிவாஸின் படத்தின் மூலம் பொலிவூட்...

பெண்ணியவாதியாக அடையாளப்படுத்தியதால் நடிகை எம்மா வட்ஸனுக்கு அச்சுறுத்தல்!!

ஹொலி­வூட்டின் பிர­பல இளம் நடி­கை­யான எம்மா வட்ஸன், ஐ.நா. ஆண் பெண் சமத்­துவம் குறித்து உரை­யாற்­றி­ய­தை­ய­டுத்து அவரின் நிர்­வாண புகைப்­ப­டங்­களை வெளி­யி­டப்­போ­வ­தாக இனந்­தெ­ரி­யாத நபர் ஒருவர் அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார். இம்­மாத முற்­ப­கு­தியில் ஹொலிவூட் நட்­சத்­தி­ரங்கள்...

நெரிசலில் சிக்கி ஆறு குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து சீனாவில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!!

சீனாவின் தென்மேற்கில் உள்ள யுன்னான் மாகாணத்தின் குன்மிங் நகரத்தில் மிங்டோங் ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுவற்றின் அருகில் சாத்தி வைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி வகுப்பில் பயன்படுத்தப்படும் இரண்டு...

திருப்பதி கோவில் விடுதியில் காஞ்சீபுரம் பக்தர் கொலையா?: அழுகிய நிலையில் பிணம்!!

திருப்பதி கோவில் பிரமோற்சவம் நடப்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்து உள்ளனர். திருமலையில் உள்ள சப்தகிரி சத்திரத்தில் உள்ள 420 எண் கொண்ட அறையில் 2 பேர் தங்கினார்கள். 23–ந் தேதி இரவு இருவரும் அறை...

ஷில்பா ஷெட்டியின் கார் விபத்து!!

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் பயங்கர விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா. இவர்கள் இருவரும் ஜலந்தாரிலிருந்து மும்பைக்கு...

நடிகையின் அலப்பறை தாங்க முடியலையாம்!!

வானவராயன் வல்லவராயனோடு சினிமாவுக்கு வந்த நடிகை இரண்டு படம் வௌியாவதற்குள்ளேயே சிகரம் தொட்டுவிட்ட நினைப்பில் பந்தா காட்டுகிறாராம். படப்பிடிப்புக்கு சொகுசு கேரவன் வேன், நட்சத்திர ஓட்டலில் ரூம். கறாரான சம்பளம் என அவர் பண்ணுகிற...

ஜெ. துன்பத்தில் இன்பம் காணும் விஜய் இரசிகர்கள்!!

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதாகத் தீர்ப்பு வெளியானதும், விஜய்யின் இரசிகர்கள் பெரும் உற்சாகமாகிவிட்டார்கள். இந்தத் தீர்ப்பை அவர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். 2011-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக...

கருக்கலைப்புச் செய்வது போன்று வேடமிட்டுச் சென்ற பெண் பொலிஸ் உதவியில் சுற்றி வளைக்கப்பட்ட நிலையம்!!

சட்டவிரோத கருக் கலைப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். சீகிரியா பிரதேசத்திலேயே இந்த கருக்கலைப்பு நிலையம் செயற்பட்டு வந்தது. சாதாரண பெண் ஒருவர் போல வேடம் தரித்த...

விகாரையில் சமய கடமைக்காக தங்கியிருந்த 85 வயதான பெண் துஷ்பிரயோகம்: ஒருவர் கைது!!

தம்புத்தேகம, நல்லச்சிய, அமுகலாராமய விகாரையில் சமய கடமைக்காக தங்கியிருந்த பெண்ணொருவர் கடந்த வியாழக்கிழமை இரவு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடொன்றையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. இரவு நேரம் விகாரைக்கு...

எம் மண்ணில் அதற்கு அனுமதி கிடையாது!!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவின் நியூயோர்க நகரில் சந்தித்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, எவ்விதமான தீவிரவாதச் செய்ல்களுக்கும் எங்கள் நாட்டு மண் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கமாட்டோம்...

நூடில்சில் போதைப் பொருளை கலந்து விற்ற ஹோட்டல்!!

சுவையான உணவு வகைகளை வழங்கி, வாடிக்கையாளர்களை கவரும் ஹோட்டல்கள் மத்தியில், போதைப் பொருள் கலந்த நூடில்சை வழங்கிய சீன உணவக உரிமையாளரை, பொலிசார் கைது செய்துள்ளனர். சீனாவின், ஷாங்சி மாகாணத்தில் உள்ள, ஒரு ஹோட்டலில்...

35 வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்தவர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி - மகிழூர் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் செல்லத்தம்பி தங்கவேல் (68வயது)...

2 பெண்கள் சேர்ந்து ஒரு ஆணை ‘கேங் ரேப்’ செய்த ‘ஷாக்’ சம்பவம்!!

மெரிக்காவின் சிகாகோவில் இரண்டு பெண்கள் சேர்ந்து துப்பாக்கி முனையில் ஒரு ஆணை கேங் ரேப் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேங் ரேப் செய்ததோடு விடாமல் அவர் வைத்திருந்த பல்வேறு பொருட்களையும் ஆட்டையைப் போட்டுக்...

வியட்ஜெட் விளம்பரத்திற்கு ‘பிகினி’யில் போஸ் கொடுத்த ஏர் ஹோஸ்டஸ்கள்!!

ஹனோய்: வியட்நாமை சேர்ந்த வியட்ஜெட் என்ற தனியார் விமான நிறுவனம் ஏர் ஹோஸ்டஸ்களை பிகினி அணிந்து போஸ் கொடுக்க வைத்து விளம்பரம் தேடியுள்ளது. வியட்நாமை சேர்ந்த தனியார் விமான நிறுவனம் வியட்ஜெட். வியட்நாமின் முதல்...

மதத்தை பரப்ப மனைவிகளை மாற்றிக் கொள்ளும் தம்பதி! அமெரிக்காவில் இப்படியும் ஒரு அக்கப்போர்!!

புளோரிடா: மனைவி, கணவன்களை மாற்றி ஸ்விங் செக்ஸ் வைத்துக் கொண்டு அமெரிக்காவில் கிறிஸ்தவ மதத்தை பரப்பி வருகின்றனர் ஒரு தம்பதியினர். புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் கிறிஸ்டி (44). இவரது கணவன் டீன் பராவே (50)....

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய மொடலுக்கு வாழ்க்கைத் துணை கிடைக்காமையால் வேதனை!!

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய மொடலிங் துறையில் புகழ்பெற்ற ஐசிஸ் கிங், தனக்கு காதலர் ஒருவரை தேடிக்கொள்ள முடியாதிருப்பதாக கவலையடைந்துள்ளார். 28 வயதான ஐசிஸ் கிங், ‘அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டொப் மொடல்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி...

செஞ்சி நர்சு கொலையில் கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண்!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரது மனைவி அலங்கார ராஜம் (வயது 36). அலங்கார ராஜம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக சேர்ந்தார். 2012–ம் ஆண்டில் அவர்...

குன்னத்தூரில் கல்லூரி மாணவர் தற்கொலை: போலீசார் விசாரணை!!

குன்னத்தூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 20). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். பகுதி நேரமாக குன்னத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார்....

பழனி அருகே முன் விரோதத்தில் கணவன்–மனைவி மீது தாக்குதல்!!

பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியை அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் மருதமுத்து (வயது44). அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (42). இவர்கள் குடும்பத்துக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றும் அவர்களிடையே வாய்த்தகராறு...

14 வயது மாணவனுடன் உறவு வைத்து கர்ப்பமான டீச்சர் கைது!!

டெக்ஸாஸ்: அமெரிக்காவில் தன்னிடம் படித்த 14 வயது மாணவனுடன் உறவு வைத்து கர்ப்பமாகிய ஆசிரியை கைது செய்யப்பட்டார். அவரது பெயர் அமன்டா சோடலோ. திருமணமானவர். டெக்ஸாஸில் உள்ள பெஸ்கார் கன்ட்ரி பகுதியில் உள்ள பள்ளியில்...

நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு!!

அம்பத்தூரில் நடந்து செல்லும் பெண்களிடம் தாலிசெயின் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமலை பிரியநகர் 6–வது தெரு சந்திப்பில் 35 வயது மதிக்கத்தக்க பெண், டியூசனுக்கு சென்றிருந்த...

மனைவி போலீசில் புகார் கூறியதால் விஷம் குடித்து கணவர் தற்கொலை!!

தேனி அருகில் உள்ள சிந்தலைச்சேரியை சேர்ந்த பிச்சைமுத்து மகன் டொமினிக் சகாயராஜ் (வயது32). இவருக்கும் பிரேமா என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும்...

அழகுன்னா நயன் – நடிப்புன்னா திரிஷா!!

சவுகார்ஜானகியின் அபிமானத்துக்குரிய நடிகையாகி விட்டார் நயன்தாரா. சீதை வேடத்தில்அவர் நடித்த ‘ஸ்ரீராமராஜ்யம்’ படத்தைப் பார்த்த சவுகார், அன்று முதல்நயன்தாராவின் தீவிர ரசிகையாகி விட்டார்.‘திரிஷா, நயன்தாரா ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும்’ என்று...

திரிஷாவுக்கு 1,000,000 ரசிகர்கள்!!

திரிஷா டுவிட்டரில் 10 லட்சம் ரசிகர்களை பெற்றுள்ளார். வேறு எந்த நடிகைக்கும் இவ்வளவு ரசிகர்கள் இல்லை என்கின்றனர். டுவிட்டர் மூலம் ரசிகர்களுடன் திரிஷா தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். எனவேதான் அவருக்கு கணிசமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்....

செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்: இளம்பெண் புகார்!!

செய்யாறு தாலுகா வெம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குமரன்(27) திருமண மண்டப உரிமையாளர் இவரது மனைவி மோகனவள்ளி(21) இருவருக்கும் திருமணமாகி 3 வருடமாகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. மோகனவள்ளிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்து...

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!!

கிரிக்கெட் உலகில் இந்திய அணியின் ஈடு இணையில்லாத கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் தோனி. 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இவர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றதன்...

எங்க என்ன விட்டாலும் கரெக்டா த்ரிஷா வீட்டுக்குப் போயிடுவேன்!!

கடந்த இரண்டு வருடங்களாக துபாய், ஷார்ஜாவில் நடந்த தென்னிந்திய சர்வதேசத்திரைப்பட விருதுகள் (சைமா) வழங்கும் விழா, இந்தாண்டு மலேசியாவில்.ஆட்டோகிராபுக்கு அலைபாய்ந்த கூட்டமும் செல்ஃபிக்கு முகம் காட்டச் சொல்லிய இளசுகளுமாக, ஸ்டேடியம் தள்ளாடியது ரசிகர்கள் கூட்டத்தில்...

கட்டாய திருமணத்திற்கு இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது!!

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியை சேர்ந்தவர் கோபால் மகள் விமலா(வயது23). எம்.பி.ஏ பட்டதாரியான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தேனி அருகே உள்ள சக்கரைப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக்....

திருமணத்தால் அதிக கடன் ஏற்படும்: தந்தைக்கு பாரம் என்று நினைத்து பட்டதாரி பெண் தற்கொலை!!

ஆனைமலை கோழிப்பண்ணை என்ற இடத்தை சேர்ந்தவர் தண்டபாணி. குத்தகைக்கு தோட்டம் எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கல்பனாதேவி (வயது 21). பட்டதாரி. தண்டபாணி சமீபத்தில் புதிய வீடு கட்டினார். இதற்காக பலரிடம்...

திருமணத்தால் அதிக கடன் ஏற்படும்: தந்தைக்கு பாரம் என்று நினைத்து பட்டதாரி பெண் தற்கொலை!!

ஆனைமலை கோழிப்பண்ணை என்ற இடத்தை சேர்ந்தவர் தண்டபாணி. குத்தகைக்கு தோட்டம் எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கல்பனாதேவி (வயது 21). பட்டதாரி. தண்டபாணி சமீபத்தில் புதிய வீடு கட்டினார். இதற்காக பலரிடம்...

கடன் தொல்லையால் அவதி: தொழிலதிபர் தற்கொலை!!

திருச்சி கிராப்பட்டியில் பிரபல தொழில் அதிபர் மற்றும் டிரைவரும், அரிய மங்கலத்தில் வியாபாரியும், தொழிலாளியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 54). பிரபல தொழில் அதிபரான...