குப்பையில் போட்ட அதிர்ஷ்ட சீட்டுக்கு 79 கோடி ரூபா பரிசு..!!

அமெ­ரிக்­காவில் அதிர்ஷ்ட இலாபச் சீட்டு வாங்­கிய தம்­ப­தியர், கவன­மில்­லாமல், குப்பைத் தொட்­டியில் வீசிய அதிர்ஷ்ட சீட்­டுக்கு ஆறு கோடி ரூபா பரிசு (சுமார் 79 கோடி ரூபா) கிடைத்­துள்­ளது. அமெ­ரிக்­காவின், மாசா­சூசெட்ஸ் மாகா­ணத்தைச் சேர்ந்த...

கரகாட்டக்காரன் புகழ் நடிகை கனகாவிற்கு புற்றுநோய்- கவனிப்பாரில்லை..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கனகா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை தேவிகாவின் மகளான கனகா கரகாட்டக்காரன் என்ற பெரும் வெற்றிப்...

முழந்தாளிடச் செய்யப்பட்ட ஆசிரியை வீட்டுக்குப் பொலிஸார் பாதுகாப்பு..!!

வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் ஒரு­வ­ரினால் முழந்­தா­ளிட வைத்து தண்­டனை அளிக்கப்­பட்ட நவ­கத்­தே­கம நவோ­தயா பாட­சா­லையின் ஆசி­ரி­யை­யான சுசீலா ஹேரத்தின் வீட்­டுக்கு தற்­போது பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. புத்தளம், ஆன­மடுவ நீதி­மன்­றத்­தினால் வழங்­கப்­பட்ட...

47 வயது இளமைப் பெண் சத்திரசிகிச்சை மூலம் வயதான தோற்றத்தை அடைய ஆவல்..!!

நம்மில் பல­ருக்கும் 30 வய­தாகும் போதே வய­தா­வ­தற்­கு­ரிய அறி­கு­றிகள் அத்­த­னையும் ஆரம்­பித்­து­விடும். இள­மை­யாக தோன்­று­வ­தற்கு பலர் எத்­த­னையோ முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றனர். ஆனால், இங்­கி­லாந்தைச் சேர்ந்த ஆன் போல்டன் பாட்­டி­யா­கி­விட்ட நிலை­யிலும் கூட சத்­திர சிகிச்­சைகள்...

எழிலனின் மனைவியும் கூட்டமைப்பில் போட்டி..!!

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் கூட்மைப்பின் சார்பில் மூன்று பெண்கள்...

இங்கிலாந்து வீதிகளில் ‘ஸ்கேர்குரா’ திருவிழா..!!

நம்மூர் கிராமங்களில் வயலில் வந்து உட்கார்ந்து பயிர்களைச் சேதப்படுத்தும் காக்கா, குருவிகளை விரட்ட சோளக்காட்டு பொம்மைகளைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கிலாந்தில் இத்தகைய சோளக்காட்டு பொம்மைகளை வைத்து ஒரு கலப்ர்புல் திருவிழாவே நடத்தியிருக்கிறார்கள். இங்கிலாந்தில் நடைபெறும்...

வடக்கில் நியாயமான தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் : ஐ.தே.க. வலியுறுத்தல்..!!

வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுவதைப் போன்று விடுதலைப்புலிகளும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுகின்றனர். எவ்வாறு இருப்பினும் வடக்கில் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நியாயமான தேர்தல்களை...

உலகின் சிறந்த கடற்கரைகளில் ‘உனவடுனவுக்கு’ 79ஆவது இடம்..!!

உலகிலுள்ள சிறந்த 100 கடற்கரைகளுள் இலங்கையின் “உனவடுன’ கடற்கரை 79 ஆவது இடத்தினை பெற்றுள்ளது.  சி.என்.என். செய்தி நிறுவனத்தால் நடத்தப்பட்ட தரப்படுத்தலிலேயே இலங்கைக் கடற்கரை சிறந்த 100 கடற்கரைகளுள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகில் உள்ள...

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..!!

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.. எனும் தலைப்பில் சில சுவாரசியமான விடயங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். 1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து...

பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியது; சர்வதேசத்தையும் குற்றஞ்சாட்டுகின்றது அமெரிக்க அறிக்கை..!!

பாதுகாப்பதற்கான பொறுப்பு (ஆர் 2 பீ) என்ற கோட்பாட்டைப் பலப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அமெரிக்காவை வலியுறுத்தியிருக்கும் அமெரிக்காவின் உயர் மட்ட அறிக்கை ஒன்று இலங்கையில் இறுதிக்கட்டப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அது...

இந்தோனேசிய படகு விபத்து தொடர்பில் நால்வர் கைது..!!

இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்ற படகு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் இந்தோனேசியாவைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன்...

சர்வாதிகாரப் போக்கில் கூட்டமைப்பு : அரசாங்கம் குற்றச்சாட்டு..!!

வட மாகாண சபையின் முதலமைச்சர் யார் என்பதனை தீர்மானிக்கும் உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மக்களுக்கு வழங்காமல் ஏன் சர்வாதிகாரமாக நடந்துகொள்கின்றது. தமது முதலமைச்சர் யார் என்பதனை வடக்கு மக்களே தீர்மானிக்கவேண்டும் என்று...

பாகிஸ்தான் பெண்கள் தனியாக சொப்பிங் செல்லத் தடை..!!

பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். இங்கு பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி, பெண்கள் பள்ளிக்கு சென்றதால், அந்த பள்ளிக்கூடங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு விட்டன....

கிளிமூக்கு’ மீனுக்கு டாட்டூஸ் குத்தும் சீன வாஸ்துப் பிரியர்கள்..!!

வாஸ்து மீன்களை நமக்கு அறிமுகப்படுத்திய சீனர்கள், தற்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார்கள். அதாவது, வாஸ்து மீனுக்கே ' வாஸ்துடாட்டூஸ்' குத்தி விற்பனை செய்கிறார்கள். நம்மூரில் 'என்னைப் பார் யோகம் வரும்', 'கண்ணைப் பார் சிரி'...

ஈரானிய கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத உயிரினம்..!!

பாரசீக வளைகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத கடல் வாழ் உயிரினம் எது என்பது தொடர்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஈரானிய கடற்படையினரே இதனை முதன்...

ஆமா இந்தக் கப்பலை எப்படி கடல்ல இறக்குவாங்க? (VIDEO)

சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த தென் கொரியாவின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக சன் ஹுரைஜ் ஹோட்டல் விளங்குகிறது. ஆடம்பரக் கப்பல் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் ஹோட்டல் 65 மீற்றர் நீளமும், 45 மீற்றர்...

இந்த ஓவியங்களை உங்களால் நம்ப முடிகின்றதா? (VIDEO)

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Karen Eland என்பவர் எந்தவொரு உணவுப்பொருளையும் ஓவியமாக மாற்றி அசத்தும் வல்லமை பொருந்தியவர். இவருக்கு திரவநிலையிலுள்ள உணவுகளையோ அல்லது திண்மநிலையிலுள்ள உணவுகளையோ அல்லது மாவினாலான உணவுப்பொருட்களையோ வழங்கினால் போதும் உடனேயே...

பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்திய ஐவர் யாழில் கைது..!

யாழ்ப்பாணம் - கோப்பாய் கலாசாலை வீதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மதுபோதையில் வேன் ஒன்றில் பயணித்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற...

இங்கிலாந்தில் உருவாக்கப்படும் பூங்காப் பாலம்..!!

இங்­கி­லாந்தின் தேம்ஸ் நதிக்கு குறுக்­காக பாத­சா­ரி­க­ளுக்­கென பூங்காவுடன் கூடிய தொங்கும் பால­மொன்று உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. 2012 ஆம் ஆண்டு லண்­டனில் இடம்­பெற்ற ஒலிம்பிக் ஆரம்ப வைபத்­தின்­போது அனை­வ­ரையும் கவரும் வகையில் இரும்­பி­லான பெரிய தீச்­சட்­டியை உரு­வாக்­கிய...

நான்கு சிறு­மி­களை துஷ்­பி­ர­யோகம் செய்தவர்கள் கைது..!!

யாழ். குடா­நாட்டில் மூன்று வௌ;­வேறு பிர­தே­சங்­களில் நான்கு சிறு­மி­களைப் பாலியல் துஷ்­பி­ர­யோகம் புரிந்த மூவரைப் பொலிஸார் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர்படுத்­தி­யுள்­ளனர் என காங்­கே­சன்­துறை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஈ.எம்.எம். ஏக்­க­நா­யக்க...

சித்தியை கர்ப்பமாகிய இளைஞன்: பொலிஸ் அழைப்பாணைக்கு பயந்து தற்கொலை..!!

பொலிஸ் அழைப்­பா­ணைக்கு பயந்து இளைஞன் ஒருவன் கிரு­மி­நா­சினி அருந்தி தற்­கொலை செய்­துள்ளான். இச்­சம்­பவம் மொன­ரா­கலைப் பகு­தியில்இ தம்­ப­கல்ல என்ற இடத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது. தம்­ப­கல்­லையைச் சேர்ந்த 23 வயது நிரம்­பிய இளை­ஞனே கிரு­மி­நா­சினி...

அதிர்ஷ்டவசமாக திமிங்கிலங்களிடமிருந்து உயிர் தப்பிய மனிதர்கள் (VIDEO)

சுழியோடிகள் இருவர் திமிங்கிலங்களிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர். இச்சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியிலுள்ள மோறோ பே எனும் கடற்கரைப் பகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. கரையிலிருந்து 2 கிலோமீட்டர்கள் தொலைவில் சுழியோடிகள் இருவரும் நீந்திக்கொண்டிருந்தனர். அப்போது மூச்சு...

பாகிஸ்தானில் மனித குண்டு தாக்குதல் 48பேர் பலி..!!

பாகிஸ்தானின் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லை பிரிவில் பக்துன்கவா என்ற மலை மாகாணம் உள்ளது. அங்குள்ள குர்ரம் ஏஜென்சி பகுதியில் பிராசினார் நகரில் நேற்று இரட்டை தற்கொலை தாக்குதல் நடந்துள்ளது. நேற்றுமாலை இப்தார் நோன்பையொட்டி பொருட்கள்...

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு..!!

அநுராதபுரம் புலியங்குளம் பகுதியில் வன இலாகா அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்...

புளொட் சார்பில் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்..!!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வருமாறு, யாழ்ப்பாண மாவட்டம் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், முல்லைத்தீவு மாவட்டம் திரு. கந்தையா சிவநேசன் (பவன்),...

பருத்தித்துறையில் புலிகளின் பாரிய இரகசிய சுரங்கப்பாதை..?

யாழ். பருத்தித்துறை நகரப் பகுதி பேருந்து நிலையத்தில் இருந்து துறைமுகத்துக்கு செல்ல புலிகள் பயன்படுத்தியதாக கருதப்படும் சுரங்கப் பாதை நேற்று தற்செயலாக கண்டறியப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை நகரப் பகுதியில் பேருந்து நிலையத்துக்கு...

என் தம்பியை கொல்ல முயன்றேன் : பிரபல நடிகை கூறும் திடுக்கிடும் தகவல்..!!

சிறு வயதில் தனது தம்பியை கொலை செய்ய முயன்றதாக நடிகை நவ்யா நாயர் தான் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார். ராதா மோகனின் அழகிய தீயே படம் மூலம் தமிழில் அறிமுகமான கேரளத்து அழகி நவ்யா...

வியர்வையை குடிநீராக்கும் நவீன இயந்திரம்..!!

அசுத்­த­மான நீரை சுத்­தி­க­ரித்து குடி­நீ­ராக்கும் இயத்­தி­ரங்­களைப் போல உங்­க­ளது வியர்­வையை குடி­நீ­ராக்கும் இயந்­தி­ர­மொன்­றினை ஸ்வீட­னைச் சேர்ந்த குழு­வொன்று கண்­டு­பி­டித்­துள்­ளது. 'ஸ்வெட் மெஷின்' (வியர்வை இயந்­திரம்)  என இவ்­வி­யந்­தி­ரத்­திற்கு பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இந்த வாரம் இடம்­பெற்ற  கால்­பந்­தாட்ட...

நெருப்புக்குள் இருந்தவாறு மஜிக் (VIDEO)

லண்டனில் 50 வயதான நபர் ஒருவர் நெருப்புக்குள் இருந்தவாறு மஜிக் செய்து அசத்தியுள்ளார். அதாவது பார்க்காமலே சீட்டுக் கட்டிலிருந்து ஒரே எழுத்துக்களைக் கொண்டு காணப்படும் அனைத்து சீட்டுக்களையும் உடலில் தீப்பற்ற முன்பு எடுத்துக்கொள்ள வேண்டும்...

ஸ்பெயின் ரயில் விபத்துக்கு காரணமான சாரதி கைது..!!

ஸ்பெய்னில் 80 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணமான சாரதி இன்று முறையாக ஸ்பெயின் நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட வேகத்தினை விட சுமார் இரு மடங்கு அதிக வேகத்தில் பயணித்து கட்டுப்பாட்டை...

திருட வந்தவர் வீட்டில் உறங்கிய சம்பவம்..!!

வீட்டின் பின் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து அங்குள்ள கட்டிலொன்றில் நித்திரை கொண்ட திருடனொருவனை மாத்தறை மாவட்டம் திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். திக்வெல்ல, சுதுவெல்ல என்ற இடத்தில் கடந்த 22ஆம் திகதி இரவு...

காதலியை கர்ப்பமாக்கி இரண்டரை கோடி ரூபா நகையும் 10 இலட்சம் ரூபா பணமும் மோசடி..!!

திருமணம் செய்து நியூசிலாந்து நாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி காதலியிடமிருந்து இரண்டு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான ஆபரணங்களையும் பத்து இலட்சத்து 36 ஆயிரம் ரூபா பணத்தையும் மோசடி செய்த குற்றத்தின்பேரில் விளக்கமறியலில்...

இந்தமாதிரி படங்களைப் பார்த்துதானே ஆண்கள் பேஸ்புக்கில் மயங்கி விழுகிறார்கள் !!(PHOTOS)

மொத்த பேஸ்புக்கில் அரைவாசி Fake ID எனும் போலியான கணக்குகள்தான் .. இளைஞர்கள் இப்போது கொஞ்சம் உஷாராகி Fake IDகளை இனங்கண்டுகொள்கிரார்கள் ... சுமார் நாற்பது வயதை கடந்தவர்கள் புதிதாக பேஸ்புக்கில் இணையும்போது அவர்களை...

பிரிட்டனில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்த ஏற்பாடு..!!

பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று இலங்கையர்களையும் இந்தியர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் உள்துறை அலுவலக குடிவரவு அமுலாக்க அதிகாரிகள் மற்றும் ஹள் நொட்டிங்காம் பகுதிப் பொலிஸாரின் உதவியுடன் இவர்கள்...

68 இலங்கையர்களுடன் கிறிஸ்மஸ்தீவில் மற்றுமொரு படகு தஞ்சம்..!!

அவுஸ்திரேலிய கடல் எல்லைக்குள் 68 பேருடன் வந்த சட்டவிரோத படகொன்றினை அந்நாட்டின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழன் இரவு கைப்பற்றியுள்ளனர். ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் படகிலிருக்கும் அனைவரும் இலங்கையர்க ளென்ற சந்தேகம்...

குடாநாட்டில் ‘ மீற்றர் வட்டி’ கொடுமையால் 22பேர் தற்கொலை..!!

யாழ். குடாநாட்டில் வரையரையின்றி நாளுக்கு நாள் மீற்றர் வட்டிக்கு கொடுப்போர் தொகை அதிகரித்துச் செல்வதினால் பல்வேறு முறைப்பாடுகள் யாழ். பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த அதிகரித்த மீற்றர் வட்டியால்...

பெண்களின் தொடைகளை விளம்பரங்களை வெளியிட பயன்படுத்தும் ஜப்பான்..!!

ஜப்­பா­னி­லுள்ள விளம்­பர முகவர் நிறு­வ­ன­மொன்று இளம் பெண்­களின் தொடை­களை விளம்­பரப் பதா­கை­யாகப் பயன்­ப­டுத்­து­கி­றது. 18 வய­துக்கு மேற்­பட்ட இளம் பெண்கள் தமது கால் தொடை­களில் வர்த்­தக விளம்­ப­ரங்­களை வரைந்து கொள்­வ­தற்­காக பணம் வழங்­கு­கி­றது இந்­நி­று­வனம்....

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காமையால் சாகும்வரை உண்ணாவிரதம்! செல்வம் அடைக்கலநாதன் எம்.பி..!!

தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமையால் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,   அரசாங்கத்தினால் அடுத்த...

நிர்வாண கோலத்தில் வீதியில் சண்டையிட்ட தம்பதி..!

சீனாவில் நிர்வாணமாக வீதியில் சண்டையிட்ட தம்பதிகள் இருவரின் படங்கள் சில இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் குவாண்டொங் மாகாணத்தின் டொன்குஹான் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவரும் வீதியோரம் நின்று சண்டையிட்டுள்ளதுடன் பின்னர் வீதியின்...