மட்டக்களப்பில் முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது

மட்டக்களப்பில் வாகரை மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் முன்னாள் புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் பயங்கரவாததடுப்பு புலனாய்வூப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இரு வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை மூதூர் பிரதேசத்திலும் 6 பேர் இவ்வாறு...

கிளிநொச்சி சிறுவர் இல்லத்தில் பாலியல் துஸ்பிரயோகம்; இருவர் கைது!

கிளிநொச்சியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றைச் சேர்ந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கிளிநொச்சி காவல்துறை கைது செய்துள்ளது. குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று இவர்களைப் கிளிநொச்சி...

இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவூ

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவூள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை அமர்வூகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான...

இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை

ஜெனீவாவில் இடம்பெறவூள்ள ஐ.நா சபையின் மனித உரிமை கூட்டத்தொடர் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கைகளில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தியூள்ளது. நாளை மறுதினம் இந்த விளக்கமளிக்கும் நடவடிக்கை இடம்பெறவூள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (19.02.2013)

மேஷம்: இன்று, உங்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்படலாம். கால விரயம் ஏற்படுத்தும் வகையில் பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. புதிய யுக்தியில் தொழில், வியாபார வளர்ச்சி நிலை சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். பிறர் பார்வையில்...

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட முன்பும் கொல்லப்பட்ட பின்பும்…

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட முன்பும் கொல்லப்பட்ட பின்பும்... பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் உத்தரவிற்கமைய, 53ஆவது படையணிக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் குணரத்னவின் பட்டாலியினால் சுட்டுக் கொல்லப்பட்டார். யுத்தத்தின்...

சவூதி அரேபியாவின் இளவரசி புகைப்படம் பிடிக்கும் புகைப்படங்கள் (படங்கள் இணைப்பு)

இலங்கைப் பணிப்பெண்ணை படுகொலை செய்த சவூதி அரேபியாவின் இளவரசி பஸ்மா பின்ட் சவுத்பின் அப்துல்லா ஷிஷ் இல் சவுத், புகைப் பிடிக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. 48 வயதான அவர்; பிரிட்டனில் தங்கியுள்ள...

ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்த 3,500 ஜோடிகள்.. PHOTOS & VIDEO)

ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்த 3,500 ஜோடிகள்.. உலக நாடுகளை சேர்ந்த 3,500 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட சம்பவம் தென்கொரியாவில் நேற்று இடம்பெற்றுள்ளது. இப் பிரமாண்ட நிகழ்வு தென்கொரியா,...

தந்தையைத் தூக்கில் போட்டால், கைக்குழந்தையுடன் தற்கொலை செய்வேன்!

எனது தந்தை ஞானப்பிரகாசம் அப்பாவி. அவரை தூக்கில் போட்டால் நான் எனது கைக் குழந்தையோடு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். தூக்குக் கொட்டடியின் கீழ் நிற்கும் வீரப்பன் கூட்டாளியான ஞானப்பிரகாசத்தின் மகள் பெனித்தா...

காட்டுக்குள் சிக்கி சிறுநீர் குடித்து உயிர் தப்பிய இளைஞர் (VIDEO)

இங்கிலாந்தைச் சேர்ந்தவன் சாம் உட்ஹெட். 18 வயதான இவர் அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில் வசித்து வருகிறான். 2 வாரங்களுக்கு முன்பு அங்குள்ள காட்டுப் பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணைக்கு வேலைக்குப் போயுள்ளார். அங்கிருந்து 2 வாரங்களுக்கு...

இவரை ஜப்பானின் கவர்ச்சி ஆயுதம் என்றும் சொல்லலாம்!! (PHOTOS)

Saori Hara அல்லது Mai Nanami என்றழைக்கப்படும் மொடல் தனித்துவமான அழகுடன் திகழ்கிறார், இவரின் தந்தையார் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர், தாயார் ஜப்பானிய வம்ச வழியைச் சேர்ந்தவர், இதனால் இருநாட்டு சாயலுடன் அம்சமாக தோன்றுகிறார்...

திருமணத்திற்கு பணம் தேட வெளிநாடு போய் கையிழந்த இந்திக்கா

திருமணத்திற்கு பணம் சம்பாதிக்கும் நோக்கில் வெளிநாட்டிற்கு சென்ற பெண் ஒருவர் அங்கவீனமான நிலையில் நாடு திரும்பியுள்ளார். பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான இந்திகா குமாரி என்ற பெண்ணே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார். கடந்த...

பாலியல் குற்றவாளிகளை வித்தியாசமாக தண்டிக்கும் விசித்திர கிராமம்!

டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதா? மரண தண்டனை அளிப்பதா?...

இந்தியத் தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவித்த மாலைதீவு!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்தை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அவர் அங்குள்ள இந்திய தூதரகத்தில் கடந்த 13-ம் திகதி தஞ்சம் அடைந்தார். அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்திய தூதரகத்தினை கடுமையாக குற்றம்சாட்டிய...

5 வயது சிறுவன் மீது 18 வயது இளைஞன் பாலியல் துன்புறுத்தல்

புத்தளம், ஆனைமடு பிரதேசத்தில் ஐந்து வயது சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 18 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிறுவனின் அயல் வீட்டில் வசிப்பவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்....

தொடர்ச்சியாக 58 மணிநேரம் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை புரிந்த காதல் ஜோடி!

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் காதலர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நீண்டநேர தொடர் முத்தம் தந்து சாதனை படைக்கும் ‘கிஸ்ஸத்தான்’ போட்டி நடைபெற்றது. சாதனையின் நிறைவு நேரம் வரை நின்றபடியே இருக்க...

சிலாபம் வீடொன்றில் திடீர் வெடிப்பு: இளைஞனுக்கு எரிகாயம்

சிலாபம், திபில்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (18) முற்பகல் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத குழு ஒன்று குறித்த வீட்டின் மீது வெடிப்பு சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தின்போது ஏற்பட்ட தீயின் காரணமாக...

கைதி தப்பியோட்டம்

கைதியொருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று கண்டி, போகம்பறை திறந்தவெளிச்சிறைச்சாலையில் இன்று இடம்பெற்றுள்ளது. பண்டாரகம பிரதேசத்தைச்சேர்ந்த 28 வயதுடைய கைதியே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் குற்றச்சாட்டின்பேரில் தண்டனை விதிக்கப்பட்டு போகம்பறை...

கலிகாலம்: மூன்றரை வயது சிறுமி மீது 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம்

திருகோணமலை, கோமரன்கடுவெல பிரதேசத்தில் 10 வயது சிறுவனால் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மூன்றரை வயது சிறுமி ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோமரன்கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி நேற்று (17) மாலை துஸ்பிரயோகத்திற்கு...

இன்றைய ராசிபலன்கள்:18.02.2013

மேஷம் பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...

திம்பில்ல வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயம்

சிலாபம், திம்பில்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின்போது ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

தவறுதலாக வெளிப்பட்ட விளையாட்டு வீராங்கனைகளின் உட்பாகங்கள் !! (PHOTOS)

இப்பெல்லாம் கவர்ச்சி மொடல்களை விட விளையாட்டு வீராங்கனைகள் அழகாக தெரிகின்றனர். சானியா மிர்சாவை கவர்ச்சி வீராங்கனையாக பார்த்ததில் இருந்து உலகளவில் பல வீராங்கனைகள் கவர்ச்சியாகவே தெரிகின்றனர். இவர்களை சும்மா பார்த்தீலே சுண்டி இழுக்கும், சில...

யாழ். மண்கும்பானில் கொள்ளை – ஈ.பி.டி.பியினருக்கு தொடர்பு??!!

யாழ்.மண்கும்பான் பகுதியில் ஆயுதமுனையில் 20 பவுண் தங்கம் மற்றும் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன், ஈ.பி.டி.பியினருக்கு தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தி குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பியிருக்கின்றனர். கடந்த 14ம் திகதி மண்கும்பான்...

வீட்டாரை காப்பாற்றி பரிதாபமாக உயிர் நீத்த கிளி

இங்கிலாந்தில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து தனது உரிமையாளரை காப்பாற்றிய கிளி உடல் கருகி உயிர் இழந்தது. இங்கிலாந்து சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள லானெல்லியில் வசிப்பவர் பென் ரீஸ். 19 வயதுக்குட்டப்பட்ட...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (17.02.2013)

மேஷம்: இன்று, எந்த செயலையும் நிதானத்துடன் செய்வீர்கள். பிறரை வசீகரிக்கின்ற அளவில், செயல்திறன் வளரும். தொழில், வியாபார நடைமுறை திருப்திகரமாகும். லாப விகிதம் அதிகரிக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான...

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் தொலைபேசி மிரட்டலின் பின் குத்திக் கொலை

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாறாஇலுப்பை கிராமத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது. நெடுங்கேணி மாறாஇலுப்பை மகிழமோட்டையை சேர்ந்த 38 வயதான ஆறுமுகசாமி...

கொழும்பில் சுடப்பட்ட புலனாய்வுச் செய்தியாளர் சௌகத்அலி பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர்

சண்டேலீடர் வாரஇதழில் எழுதப்பட்ட புலனாய்வுக் கட்டுரையின் விளைவாகவே ஊடகவியலாளர் பரஸ் சௌகத்அலி சுடப்பட்டுள்ளதாக, சண்டேலீடர் ஆசிரியர் சகுந்தலா பெரேரா தெரிவித்துள்ளார். சுடப்பட்ட சௌகத்அலி சண்டேலீடரில் புலனாய்வுச் செய்திகளை எழுதி வருபவர் என்றும், அத்தகைய செய்திகளால்...

வீரப்பன் நண்பர்களது மறுசீரமைப்பு மனு தள்ளுபடி: இன்று தூக்கு ?

சந்தன கடத்தல் வீரப்பன் நண்பர்கள், நான்கு பேரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இதனால்...

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் திரையிடப்படவுள்ள ‘நோ பயர் சோன்’!

இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது நோ பயர் சோன் என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம்...

நித்தியானந்தா குளிக்க போகும் போது துப்பாக்கி

நம்ம நித்தி சுவாமிகள் மீண்டும் ஒரு ரவுண்ட் வர தயாராகிவிட்டார். அதற்கு புத்துணர்ச்சி ஏற்றிக்கொள்ள மகா கும்பமேளாவின் மிக முக்கியமான ராஜ குளியலில் கலந்து கொள்ள மவுணி அமாவாசை தினத்தன்று அலகாபாத் திரிவேணி சங்கமத்தில்...

இந்த கட்டுமஸ்தான பாடியைக் காண.. (PHOTOS)

இந்த கட்டுமஸ்தான பாடியைக் காண காலம் முழுவதும் தவம் கிடக்கலாம் பிகினிக்கு கச்சிதமாக பொருந்தக் கூடிய உடலமைப்பைக் கொண்டிருக்கும் மொடல்களுள் Michelle Vawerம் ஒருவர், கனடாவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஹவாய் தீவுகளில் வாழ்ந்து...

கருணா அம்மானின் சகோதரியிடம் பணம் கொடுத்தால் பட்டதாரிகட்கு நியமனம்! ஏனையவர் பாதிப்பு?

இலங்கையில் அரசினால் வழங்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக அரச திணைக்களங்களில் உள்வாங்கப்படுவது குறித்து பல்வேறு அரசியல் சாயல்களும் அரசியல் பின்னணிகளும் இடம் பெற்று வருகின்றது என்பது உலகறிந்த உண்மையாகி விட்டது.அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில்...

நான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நிற்கின்றேன் விடுதலையின் பின்:- தர்ஷானந்த்

‘அரசு புனர்வாழ்வு என்று கூறுவது எதுவென எமக்குத் தெரியவில்லை. தடுத்துவைக்கப்பட்டிருந்த நாட்களில் எமக்கு சிங்களமொழியையே கற்பித்தது அரசு’ இவ்வாறு வெலிக்கந்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த்...

புங்குடுதீவு கணவன் மனைவிக்கிடையில் சண்டை; இரு பிள்ளைகள் பலி

கணவன் மனைவிக்கு இடையில் நடைபெற்ற சண்டை அவர்களுடைய பிள்ளைகள் இருவரின் உயிரைக் குடித்த பயங்கர சம்பவம் ஒன்று யாழ்.புங்குடுதீவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. யாழ்.புங்குடுதீவு...

கவர்ச்சியாக நடித்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் – நடிகை ஓவியா

‘கிளாமர் காட்டினால்தான் சினிமாவில் நிலைக்க முடியும்’ என்கிறார் ஓவியா. ‘களவாணி’ படத்தில் நடித்தவர் ஓவியா. அவர் கூறியதாவது: ஒரு நடிகையாக கிளாமர் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சினிமாவில் அதுவும் ஒரு அங்கம். பல...

வணிகத்தில் லஞ்சம் கொடுப்பது குற்றமில்லை: இத்தாலி முன்னாள் பிரதமர்

வணிக நடவடிக்கைகளின்போது லஞ்சம் கொடுப்பது உலக அளவில் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அது குற்றமில்லை என்று இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி தெரிவித்துள்ளார். முக்கிய பிரமுகர்களுக்கு ரூ. 3,600 கோடி மதிப்பில் 12...

தென்னாபிரிக்காவின் முயற்சிக்கு சுவிட்சர்லாந்து ஆதரவு

இலங்கையின் நல்லிணக்கத்திற்காக தென்னாபிரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் தமது ஆதரவை தெரிவித்துள்ளது. இலங்கையின் இனப் பிரச்சினை தீர்வுக்காக சம்பந்தப்பட்ட தரப்புக்களை பேச்சு வாரத்தைக்கு கொண்டுவரும் முயற்சியில் தொன்னாபிரிக்க அரசாங்கம் ஈடுப்பட்டு வருகின்றது.இந்த நிலையில்,...

பிரான்சில் அரசு அலுவலகம் முன்பு வேலைவாய்ப்பு கேட்டு போராடியவர் தீக்குளித்து சாவு

பிரான்சு நாட்டில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் வேலை இல்லாதோருக்கு அரசாங்கம் சில சலுகை வழங்குகிறது. இதை பெறுவதற்காக அரசு வேலைவாய்ப்பு தேடித்தரும் அலுவலகங்கள் முன்பு...

இன்றைய ராசிபலன்கள்:16.02.2013

மேஷம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித்...