சென்னைக்கு வந்துவிட்டது லிப்பான் கலை!(மகளிர் பக்கம்)

ஆர்ட்பீட் பை வி (artbeat.by.v) எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான தமிழ் பெயர் பலகைகள், தமிழ் டைப்போகிராஃபி போஸ்டர்கள் மூலம் ஃபாலோவர்ஸை அள்ளி வருகிறார் சென்னையைச் சேர்ந்த வர்ஷா உமாசந்தர். கைகளாலேயே இந்த பரிசுப்...

கலை வடிவங்களுக்கும் பாடத்திட்டங்கள் வரவேண்டும்!(மகளிர் பக்கம்)

குழந்தைகளுக்கு கல்வி என்பது சுமையாக இல்லாமல் சுகமாக அமைவதற்கு ஒரு சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்புணர்வோடு செயல்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் விளையாட்டு, நடனம், பாட்டு போன்ற கலைகளின் துணை கொண்டு பாடங்களை கற்றுக் கொடுக்கிறார்கள். அந்த வகையில்...

புளியின் மகத்துவம்!! (மருத்துவம்)

புளியம்பழத்தில் சதைப்பற்றில் டார் டாரிக் அமிலம் 8 சதவீதம் உள்ளது. சிட்ரிக் அமிலம் 4 சதவீதம் உள்ளது. அசிட்டிக் அமிலம், பொட்டாசியம், சர்க்கரை 4 சதவீதமும் உள்ளன.கொட்டையில் கொழுப்புச்சத்தும், கார்போஹைட்ரேட்டும் 63 சதவீதம் உள்ளன.நார்ச்சத்தில்...

மெனோபாஸ் / பெரிமெனோபாஸ் ஆயுர்வேத கண்ணோட்டம்!! (மருத்துவம்)

பெண்கள் சார்ந்த பல வாழ்க்கை நிலைகளையும், வியாதிகளையும், அவை சார்ந்த மருத்துவம் பற்றியும் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறோம். அந்த வகையில் பெண்கள் எதிர்கொள்ளும் கடுமையான காலகட்டமான  மெனோபாஸ் பற்றியும் அதற்கான ஆயுர்வேதம் சொல்லும்...

முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…!!(அவ்வப்போது கிளாமர்)

அன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல்தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன்யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு திறக்கும்...

போதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா?!(அவ்வப்போது கிளாமர்)

ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்லலாம்… ‘Alcohol may increase your desire,...

நயன்தாரா முதல் மைக்கேல் ஜாக்சன் வரை! (மகளிர் பக்கம்)

ஓவியராக இருந்து பின் மனித வளத் துறையில் வேலைப் பார்த்து இப்போது பாடி பெயின் டிங் மற்றும் மேக்கப் கலைஞராக சாதித்து வருகிறார் சிருங்கா ஷியாம். இவர் சமீபத்தில் மூக்குத்தி அம்மன் - நயன்தாராவில்...

அட்டை டப்பா, கட்டில், மேஜை, சேர்…!!(மகளிர் பக்கம்)

படிப்பிற்கு ஏற்ற வேலை இருக்கிறதா? வேலைக்கு ஏற்ற படிப்பிருக்கிறதா? என்கிற விவாதம் காத்திரமாக தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வரும் சூழலில், நம் ஆர்வம் எது? அதற்காக உதவும் படிப்பு எது? அதை நோக்கியே முழுவதும்...

குளிர்கால கஷாயங்கள்!! (மருத்துவம்)

மழை, பனி, குளிர்காலம் வந்துவிட்டாலே சளி, ஜுரம் போன்ற தொற்று ஏற்படும். இது போன்ற உடல் உபாதையின் பாதிப்பில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே எளிய நாட்டு வைத்திய கஷாயங்கள் செய்து தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம்....

ஆயுர்வேதத்தில் எலும்புப்புரை Osteoporosis நோய்க்கான தீர்வு! (மருத்துவம்)

மனிதன் திடகாத்திரமான உடலை பெற்றிருக்க வேண்டும் என்றால், அதற்கு ஆரோக்கியமான எலும்புகள் அவசியமாக இருக்கின்றன. இவை அடர்த்தியாகவும் ஆரோக்கியத்துடனும் வலிமையுடனும் இருக்கும் வரையில்தான் ஒருவரின் தேகம் கம்பீரமான தோற்றத்தில் இருக்கும். ஆனால் வயது ஆக...

வாலிப வயோதிக அன்பர்களே…!! (அவ்வப்போது கிளாமர்)

பாலியல் குறித்து நம் மனதுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் பயமும் தயக்கமும் மருத்துவப் போலிகளின் வியாபார மந்திரமாக இருக்கிறது. பாலியல் குறித்த புரிதல் இல்லாதவர்கள் ரகசியமாகவே இதற்கான வழி தேடுகின்றனர். பாலியல் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு பலர்...

இன்பத்தை கருவாக்கினாள் பெண்!! (அவ்வப்போது கிளாமர்)

ஆணும் பெண்ணுமாய் இரண்டு உயிர்கள் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் இனவிருத்தி. இதற்கான உபகரணம்தான் தாம்பத்யம். ஒரு மனித உயிரை உற்பத்தி செய்வதென்பது இயந்திரத்தனமாக நடப்பதில்லை. ஈர்த்து, இணைத்து, காதல் கொள்ளச் செய்து… காமத்தால் அந்தக்...

மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?! (அவ்வப்போது கிளாமர்)

வாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...

தடம்புரளும் தாம்பத்ய ரயில்!! (அவ்வப்போது கிளாமர்)

தாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த நியதி. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு நேர்மாறாக, சாத்தானின் பாதையாக மாறி இந்த உறவு பயணித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு என்று ஆண்...

பல் வலிமைக்கு விளாம்பழம்!! (மருத்துவம்)

பல வியாதிகளைக் குணப்படுத்தும் சிறந்த பழமாகும்.இதில் இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் ‘ஏ’ சத்தும் உள்ளது.ஆயுளை நீட்டிக்கச் செய்யும்.நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.எலும்புகளுக்கு பலம் ஏற்படும்.ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும்.வயதானவர்கள் இதனை உண்டால்,...

பித்தப்பை கற்களும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளும்! (மருத்துவம்)

பெண்களை பாதிக்கும் பல நோய்களுக்கான ஆயுர்வேத அணுகுமுறை மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி  தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம். அவ்வகையில்  பெண்களுக்கு ஏற்படக்கூடிய செரிமான மண்டல நோயான பித்தப்பை கற்கள் பற்றியும் அதனால் ஏற்படும்...

பெஸ்ட் ஃபுட் புகைப்பட கலைஞர்னு பெயர் எடுக்கணும்!(மகளிர் பக்கம்)

அடுக்கி வைக்கப்பட்ட பேன்கேக் அதன் மேல் சொட்ட சொட்ட ஒழுகும் தேன்… ஆவி பறக்கும் மூங்கில் பிரியாணி… நுரை ததும்பும் பில்டர் காபி… படிக்கும் போதே நம்முடைய மனத்திரையில் காட்சியாக ஓடும். அந்த ஒவ்வொரு...

தாய்ப்பாலில் செயின், கம்மல், மோதிரம்!(மகளிர் பக்கம்)

ஒவ்வொரு பெண்ணிற்கும் தான் முதன் முதலில் கர்ப்பம் தரிப்பது என்பது மறக்க முடியாத தருணம். ஒன்பது மாதம் கருவை சுமந்து, அந்த கரு குழந்தையாக பிறந்தவுடன் தன் மார்போட அணைத்து பாலூட்டும் அந்த நிமிடங்களை...

வயிற்று கடுப்பை குணப்படுத்தும்!! (மருத்துவம்)

நமக்கு எளிதிலே, மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு பல்வேறு நோய்களுக்கு எளிதாக மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் மணத்தக்காளி கீரை மற்றும் மாதுளை...

ரத்தத்தை சுத்திகரிக்கும் கரிசலாங்கண்ணி!(மருத்துவம்)

கீரைகளில் பல வகை உள்ளன. ஒவ்வொரு கீரையிலும் தனிப்பட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் கரிசலாங்கண்ணி கீரை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். மஞ்சள் மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி என இரண்டு வகைப்படும் இந்த கீரை...

அப்பாவின் பயிற்சி!அம்மாவின் ஆலோசனை!(மகளிர் பக்கம்)

எந்த ஒரு வேற்றுமையும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக உணர்வது திரையரங்கு, வகுப்பறைகளுக்கு அடுத்து விளையாட்டு மைதானம். உடலினை உறுதி செய்து கொள்ள விளையாட்டுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இன்றைய 2கே தலைமுறை குழந்தைகள் பெரும்பாலும்...

என் கனவு கிராண்ட்ஸ்லாம்..! (மகளிர் பக்கம்)

நம் நாட்டில் எண்ணற்ற விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட்டிற்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டுகளுக்கும் இருப்பதில்லை. கிரிக்கெட்டில் ஒரு சிறு துரும்பு அசைந்தாலும் அடுத்த நிமிடமே மிகவும் பிரபலமாகிவிடும். ஆனால் அதுவே, மற்ற விளையாட்டுகளைப்...

போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)

ஆராய்ச்சி ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கிறவர்கள் என்றே இதுவரையிலும்...

ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்… இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத்...

காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)

திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு Sexless Marriage என்ற பெயர் வேறு...

ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்?!(அவ்வப்போது கிளாமர்)

கற்பகம் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்தாள். வார விடுமுறையானால் தன் தோழிக்குப் பிடித்த ஸ்நாக்ஸ், பெர்ஃப்யூம், உள்ளாடை உட்பட அனைத்தையும் வாங்கிக் கொண்டு கைகள் கனக்க தன் தோழியை சந்திக்க பயணமாவாள்....

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தேன்+பட்டைப்பொடி! (மருத்துவம்)

எந்த நோயாக இருந்தாலும் அதற்கான மருந்துகளை நாம் எடுத்துக் கொள்கிறோம். இயற்கையே பலவித மருந்துகளை அள்ளி கொடுத்துள்ளது. அதில் முக்கியமானது தேன் மற்றும் லவங்கப்பட்டை. இதில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாம்… *மூட்டு...

கொரோனாவை வெல்லுமா வீட்டு வைத்தியம்?! (மருத்துவம்)

கொரோனா தொற்று பரவல் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூலிகைகள் முக்கிய பங்கு வகிப்பதாக பரவலான கருத்து நிலவுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு முதல், நமது வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஆகியவை பல்வேறு...

என் திறமை மேல் நம்பிக்கை வைத்து கம்பை சுழற்றினேன்… ஜெயித்தேன்!(மகளிர் பக்கம்)

குழந்தைகயை பெற்று வளர்த்து வருங்காலத்தில் அவர்களுக்கு சொத்து சேர்த்துவைத்து மனமகிழ்ச்சியுடன் வாழ வைக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவாக இருக்கும். ஆனால் பணம், சொத்து சேர்த்து வைப்பதை விட குழந்தைகளுக்குள் இருக்கும் அவர்களின்...

என் பொம்மைகளே எனக்கான அடையாளம்! (மகளிர் பக்கம்)

22 வயதாகும் ராதிகாவின் சொந்த ஊர் கோயம்புத்தூர். ப்ரிட்டில் போன்ஸ் (Brittle Bones) அதாவது எளிதில் உடைக்கக்கூடிய எலும்புகளுடன் பிறந்த இவர், ஆப்ரிக்கன் பொம்மைகளை பழைய பேப்பரைக் கொண்டு கஸ்டமைஸ் செய்து வருகிறார். ராதிகா...

Dry Fruits… !! (மருத்துவம்)

உலர்பழங்களை நம்முடைய அன்றாட உணவுமுறையில் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் நமக்கு இதயப்பாதுகாப்பு, ஆன்டி ஆக்சிடேட்டிவ் (Anti Oxidative Property) நீரிழிவு நோய் எதிர்ப்பு, உடல் எடையைக் குறைப்பதற்கும், உடலில் கொழுப்புச்சத்தின் அளவை சீராக வைப்பதற்கும்,...

மருந்தாகும் துவரம்பருப்பு!!(மருத்துவம்)

புரதச்சத்து மிகுந்த துவரம்பருப்பு உடலுக்கு ஊட்டச்சத்து அளிப்பது நாம் அறிந்ததே. அதோடு தோல், தலைமுடி, பாதம் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். *துவரம் பருப்பு 200 கிராம், மஞ்சள் 10 கிராம் சேர்த்து மாவாக அரைத்து...

கோடைகால குளு குளு ரெசிபீஸ் !! (மகளிர் பக்கம்)

கோடையில் வெப்பத்தின் தாக்கம் மற்றும் அந்த நேரத்தில் நீங்கள் சாப்பிடும் உணவு, பானங்களால் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளாகலாம். மசாலா, சூடான, வறுத்த மற்றுப் கனமான உணவை உண்ணுவதால் வயிற்றுப்போக்கு, செரிமானப் பிரச்னைகள்...

குழந்தைகளை கொண்டாடுவோம்!(மகளிர் பக்கம்)

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளி ஆசிரியரை தாக்குவது போலவும், பள்ளி சொத்துக்களை சேதப்படுத்துவது போலவும், போதை பொருட்களை பயன்படுத்துவது போன்றும் காணொளிகள் சமூக வளைத்தலங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது,...

வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல!(அவ்வப்போது கிளாமர்)

‘‘வயாகரா மாத்திரை பற்றி நிறைய கற்பிதங்களும், கட்டுக்கதைகளும் இருக்கின்றன.இதன் எதிரொலியாக ரகசியமாக மாத்திரையைப் பயன்படுத்துவது, அளவுக்கதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களால் உயிரிழப்பு வரையிலும் நிகழ்கிறது.வெளிப்படையாக அது பற்றிய விவாதங்களோ, விழிப்புணர்வோ இல்லாததுதான் இந்த குழப்பங்களுக்குக்...

பெண்ணின் பெருங்கனவு!!(அவ்வப்போது கிளாமர்)

‘‘பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. ஆண் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும், தான் எந்த இடத்திலும் ஏமார்ந்து விடக் கூடாது என்கிற பயமே அவளை ஆட்சி செய்யும்....

பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?!(அவ்வப்போது கிளாமர்)

முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸானது கொசுக்கள் மூலமாக மனிதனுக்கு...

செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!(அவ்வப்போது கிளாமர்)

* அதிர்ச்சி இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால் இருக்க முடிவதில்லை. பாத்ரூம்...

வாழ்க்கை + வங்கி=வளம்!(மகளிர் பக்கம்)

‘சென்றெட்டு திக்கும் கலைச்செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற மகாகவியின் வரிகளுக்கு ஏற்ப கலைச்செல்வங்கள் கொணரும்போது பணச்செல்வமும் நமது நாட்டில் பெருகுவது பொருளாதார வளம்தானே. அத்தகைய பொருளாதார வளத்தினை நம் நாடு பெறுவதற்கு பெருமளவில் உதவுபவர்கள்...