அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

ஒற்றுமையாகு​ங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்க​ள் இறுதி எச்சரிக்கை​ -தமிழீழ எல்லாளன் படை

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக கட்டமைப்பு முழுமையான ஒன்றிணைந்த இயக்கமாக செயற்பட மறுத்து தான்தோன்றித்தனமாக அனைவரையூம் புறந்த்தள்ளி தாமே தமிழீழ விடுதலைப் புலிகள் என அறிவித்துள்ளதாகவும் தனித்துச் செயற்பட முடிவு செய்துள்ளதாக அறிகின்றோம். 31.12.2012...

பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, சீன அரசு முடிவு செய்துள்ளது.உலகிலேயே, அதிக ஜனத்தொகை கொண்ட நாடு சீனா. மக்கள் தொகையை கட்டுப்படுத்த, ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ளும்...

நிவாரணம் வழங்குவதில் தமிழ் மக்கள் புறக்கணிப்பு

மழை வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் தமிழ்ப் பிரதேசங்களுக்கு நிவாரணம் அனுப்பி வைக்கப்படுவதில் பாகுபாடு காட்டப்படுகின்றது. இந்தவகையில் தமிழ்க் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் கிராமமான முசலி பகுதிக்கு பெருமளவூ...

அந்தரங்க உறுப்பை காட்டியவருக்கு அழைப்பு

கடுகதி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது தனது அந்தரங்க உறுப்பை ஆசிரியை ஒருவருக்கு காட்டியதாக கூறப்படும் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின்...

விஸ்வரூபம் படத்தை தமிழகத்தில் திரையிட போகும் 390 ‘மர்ம’ தியேட்டர்கள் எவை?

“கமலின் விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் திரையிட மாட்டோம்” என திரையரங்க உரிமையாளர்கள் அமைப்பு ஒரு பக்கமாக அறிவித்து விட்டு இருக்க, மறுபக்கமாக கமல் தரப்பில் இருந்து கூலாக கூறப்படும் ஒரு தகவல், தியேட்டர் உரிமையாளர்கள்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...