சீனாவில் அதிசய முட்டையிட்ட கோழி (VIDEO)

சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் Granny Yang என்பவர் வளர்க்கும் கோழி ஒன்று அதிசய முட்டை ஒன்றினை இட்டுள்ளது. அதாவது குறித்த கோழியானது சாதாரண அளவுடைய முட்டை ஒன்று இட்டுள்ளது. இதனை உடைக்கும்போது...

பார்வையால் கவர்ந்திழுக்கும் பிளேபோய் மொடல் (PHOTOS)

2006 ஆம் ஆண்டு மிஸ் நியூயார்க் அழகியான Cassandra Lynn, அதன் பின்னர் பிளேபோயின் ஆஸ்தான மொடலாகிவிட்டார், பொன்னிற முடி நீல நிற கண்கள் 5 '5 "34-24-34" என்ற உடற்கட்டமைப்பு இவரை கவனிக்கத்தக்க மொடல்களின் பட்டியலுக்குள்...

நவநீதம்பிள்ளை வரம்பைமீறி செயற்படுகிறார் -அமைச்சர் சமரசிங்க குற்றச்சாட்டு

ஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தனது அதிகார வரம்பைமீறி இலங்கை தொடர்பில் அறிக்கை தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமை விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐநா மனித உரிமை கவுன்ஸில்...

விளம்பரம் மூலம் ஐந்து பெண்களை திருமணம் செய்தவர் விளக்கமறியலில்

பத்­தி­ரி­கை­களில் வெளிவந்த மண­மகன் தேவை விளம்­ப­ரங்­களில் மண­ம­கள்­களைத் தெரிவு செய்து அவர்­களை ஏமாற்றி ஐந்து திரு­ம­ணங்­களை செய்துகொண்டு 13லட்­சத்து 85 ஆயிரம் ரூபா­வையும் எட்டு தங்கப் பவுண்களையும் மோசடி செய்த நப­ரொ­ரு­வரை கைது செய்த...

ரிஎம்விபி கட்சிக்குள் மோதல்..

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என்கிற எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதேவேளை கட்சியின் முன்னாள் செயலர்...

யாழ் நகரில் ஆர்ப்பாட்ட பேரணி??? யாரால் நடத்தப்பட்டது?

யாழ் நகரில் இன்று (20) காலை இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஏந்திச் சென்ற பாதகைகளில் தமிழ் எழுத்து பிழைகள் அதிகளவில்...

அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கைக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க முற்படுவதை எதிர்த்தும் ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று...

துமிந்த சில்வாவின் மூன்று பாதுகாவலர்கள் பிணையில் விடுவிப்பு

பாரத லக்ஷ்மனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூன்று பாதுகாவலர்கள் நேற்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நேற்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில்...