பெண்ணின் கீழாடைக்குள் படம் பிடித்த நபர் கைது!!

பெண் ஒருவரின் கீழாடையை தனது கையடக்கத் தொலைபேசியில் படமாக்கிய நபரொருவரை கொழும்பு புறநகர் ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹோமாகம பிரதேசத்தின் உணவகம் ஒன்றில் உணவுப் பொதியொன்றை கொள்வனவு செய்ய பெண்ணொருவர் உணவகம் ஒன்றுக்கு...

தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிளவு: முதல்மந்திரி விக்னேஸ்வரனுக்கு சிக்கல்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு கவுன்சில் தேர்தல் சமீபத்தில் நடந்தது. அதில், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி 30 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதை தொடர்ந்து...

என்னது.. சிவாஜி முள்ளிவாய்க்கால் போயிட்டாரா? நடுவுல கொஞ்சம் ஆட்களை காணோம்!!

இலங்கை வடக்கு மாகாண அரசில் அனைவரும் இன்னமும் பதவிப் பிரமாணம் செய்து முடியவில்லை. தொடர் ரிலே ஓட்டம் போல, ஒவ்வொருவராக பதவியேற்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கின்றன. முதல்வர் விக்கினேஸ்வரன் கொழும்புவில், ஜனாதிபதி ராஜபக்ஷே முன்னிலையில்...

சிறுமி வாவியில் மூழ்கி உயிரிழப்பு!!

எம்பிலிபிட்டிய சந்திரிகா வாவியில் மூழ்கி 15 வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சிறுமி ஏனைய சிலருடன் நேற்று மாலை ஆற்றில் நீராட சென்ற சந்தர்ப்பத்தில் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது எம்பிலிபிட்டிய...

இலங்கையில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளைஞர் குரம் ஷேக்கிற்கு நீதி கிடைப்பதற்கு உதவ இளவரசர் சார்ள்ஸ் முன்வருகை!

இலங்கையில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளைஞரான குரம் ஷேக்கிற்கு நீதி கிடைப்பதற்கு உதவுவதற்கு இளவரசர் சார்ள்ஸ் முன்வந்துள்ளதாக பிரிட்டனின் த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. 32 வயதான குரம் ஷேக் 2011 ஆம் ஆண்டு இலங்கையில்...

களவாடப்பட்ட பொருட்களை 48 மணிநேரத்தில் கண்டுபிடித்து சாதனை!

எதுவித ஆதாரங்களும் சாட்சிகளும் இன்றி 48 மணித்தியாலத்துக்குள் மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தினை கண்டுபிடித்து கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் மேமன் சில்வா தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் மட்டக்களப்பில்...

புளொட் மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அதி உயர்பீடத்தினர் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் முற்பகல் யாழ். கந்தரோடையில் இடம்பெற்றுள்ளது. இதில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள்,, ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்ததுடன், புளொட் அமைப்பைச்...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ‘புன்னகையரசி’ சினேகா

தமிழ் சினிமாவில் கே.ஆர். விஜயாவுக்கு பின்னர் புன்னகையரசி என அழைக்கப்படும் சினேகா இன்று (13.10) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 2000ஆம் ஆண்டு 'இங்கே ஒரு நீலபக்ஷி' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகமான சினேக...

நாட்­டுக்குள் இரு அர­சுகளை உரு­வாக்­கவே சர்­வ­தேசம் முயல்­கி­றது: தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம்!

தமிழ் மக்­களை பணயம் வைத்து அர­சாங்­கமும் கூட்­ட­மைப்பும் காய் நகர்த்­து­கின்­றன. பொது­ந­ல­வாய உச்சி மாநாட்டை நடத்­து­வ­தற்கு அர­சாங்­கமும் தடுப்­ப­தற்கு தமிழ் தீவி­ர­வாத சக்­தி­களும் முயற்­சிக்­கின்­றன என்று தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது. நாட்­டுக்குள் இரண்டு...

கோண்டாவில் வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!

யாழ்.கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இழக்கான நபர் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.கோண்டாவில் டிப்போவுக்கு முன்னால் இச்சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில், உரும்பிராய் மேற்கைச் சேர்ந்த எஸ்.யோகராஜா என்பவரே...