கடற்கரையில் கூதுகலத்தில் இருக்கும் ஸ்ரீலங்கன் பீச் கேர்ல்ஸ் …!(PHOTOS)

அக்ஸ் (AXE) வாசனைத்திரவியம் பற்றி உங்களுக்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை , தமது உற்பத்திகளுக்கு அதிகபடியான ஆபாசம் மூலம் விளம்பரம் கொடுக்கும் இந்நிறுவனம் இலங்கையிலும் உத்தியோகபூர்வ செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. அதில் ஒன்றுதான் axegames, இலங்கையின்...

இளவரசர் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்: இளவரசர் வில்லியம்- கேட்டின் குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது..!!

இளவரசர் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்: இளவரசர் வில்லியம்- கேட்டின் குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது பிரித்தானிய இளவரசர் வில்லியம் - இளவரசி கேட் தம்பதியினர் தமது குழந்தைக்கு ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் எனப் பெயரிட்டுள்ளனர். இக்குழந்தை...

தனது உடலை இரண்டாக வெட்டி வீதியில் நடந்த மெஜிக் கலைஞர்..!!(VIEDO)

கன­டாவைச் சேர்ந்த நகைச்­சுவைக் கலை­ஞரும் மெஜிக் கலை­ஞ­ரு­மான அண்டி கிரொஸ் தனது உட­லி­ருந்து வேறாக்­கப்­பட்ட தனது கால்­களை தூக்­கிக்­கொண்டு வீதியில் உலா­வந்து வழிப்­போக்­கர்­களை பய­மு­றுத்­தி­யுள்ளார்.. இவ்­வாறு இவர் பூங்கா மற்றும் வீதி­களில் பய­ணித்த போது...

மலேசியா: ரம்ஜான் நோன்பு எதிரொலி: மாணவர்களை குளியலறையில் சாப்பிட உத்தரவிட்ட பள்ளி நிர்வாகம்..!!

மலேசியாவில் ஒரு பள்ளி நிர்வாகம், தற்போது ரம்ஜான் நோன்புக் காலம் என்பதால் முஸ்லீம் அல்லாத மாணவர்களை பள்ளியின் குளியலறையில் சாப்பிட உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுங்காய் புலோ என்ற இத்தில் உள்ள செரி பிரஸ்தினா...

சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியுள்ள இலங்கைத் தமிழ்க் குடும்பம்..!!

17 வருட காலமாக பல்வேறு இன்னல்களையும், பிரிவையும், துயரத்தையும் சந்தித்த ஒரு இலங்கைத் தமிழர் குடும்பம் தற்போது ஒன்று சேர்ந்து சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 1996ம் ஆண்டு சேவலூர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த தங்களது...

பன்றிகளுடன் நிர்வாணமாக வாழும் இளம் பெண்…! (படங்கள் இணைப்பு)

லையார்வம் உள்ள பெண்ணொருவர் நிர்வாணமான நிலையில் பன்றிகள் உள்ள கண்ணாடிக் கூடு ஒன்றில் பூட்டிக் கொண்டுள்ளார். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவுமுறைகளைக் கண்டறிவதற்காக Miru Kim என்ற பெண் பன்றிகளுடன் நான்கு நாட்கள் வாழுகின்றார்....

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம், மீனவருக்கு விளக்கமறியல்..!!

13 வய­தான சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகச் சொல்­லப்­படும் 39 வய­தான மீனவர் ஒரு­வரை இம்­மாதம் 29ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு புத்­தளம் நீதி­மன்றம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உத்­த­ர­விட்­டுள்­ளது. புத்தளம் மாவட்டம் கற்­பிட்டி...

பெண்ணாகப் பிறந்த இளைஞனுக்கும் ஆணாகப் பிறந்த யுவதிக்கும் காதல்..!!

இரு வருடங்களுக்கு முன்னர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய எரின் எனும் இளைஞனும் சிறுவனாக பிறந்து பெண்ணாக மாறிய யுவதியும் இப்போது காதலர்களாக விளங்குகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான கெத்தி எனும் யுவதி...

இவங்க பிரா விட்டு வெளியே வரும் மார்பகங்கள் !!! நீங்களும் கொஞ்சம் பார்த்து சந்தோசபடுங்க..!!(PHOTOS)

இவங்க பிரா விட்டு வெளியே வரும் மார்பகங்கள் !!! நீங்களும் கொஞ்சம் பார்த்து சந்தோசபடுங்க

ஜியாவுடன் உறவு கொண்டது உண்மைதான் : சூரஜ் உருக்கம்

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஹிந்தி நடிகை ஜியாகானின் காதலரான சூரஜ், தான் வாழ்நாள் முழுவதும் ஜியாவை காதலித்துக் கொண்டே இருக்கப் போவதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். சென்ற மாதம், மும்பையில் உள்ள தனது இல்லத்தில்...

படகு விபத்தில் ஒன்பதுபேர் உயிரிழப்பு..!!

குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 அகதிகளே உயிரிழந்துள்ளதோடு இதில் இரு பெண்களும் குழந்தை ஒன்றும் இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஒரு 18 மாத ஆண் குழந்தை, 2 வயது, 7...

என்னால முடியலங்கை.. மாடி ஏற முடியாமல் படியிலேயே படுத்துத் தூங்கும் ‘குண்டர்..!

அயர்லாந்தைச் சேர்ந்த 44 வயதான ரிட்சி டோயில் என்பவர் தனது உடல் எடையால் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார். தனது சொந்த வீட்டில் படுத்துத் தூங்கக் கூட அவரால் முடியவில்லை. அதாவது வீட்டுக்குள்ளேயே போக முடியவில்லை. காரணம்,...

கரவெட்டியில் சிவிலுடை தரித்தோர் வீடு புகுந்து கடும் தாக்குதல்..!!

யாழ் வடமராட்சி பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த சிவில் உடை தரித்தவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் வயோதிபர் ஒருவர் உட்பட இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமாலை 4 மணியளவில் கரவெட்டி இராஜசிங்கம் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

வவுனியாவில் பிரபல வர்த்தக நிறுவனத்தில் துணிகரக் கொள்ளை..!!

வவுனியா நகரில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் சுவர்களை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக, வவுனியா பொலிஸ் நிலையத்தில்...

பந்தயத்தில் தோல்வியடைந்து உள்ளாடையுடன் பயணிக்க முற்பட்டவர் கைது..!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலக மாட்டார் என்று பந்தயம் கட்டி தோல்வி அடைந்தமையால், உள்ளாடையுடன் பயணிக்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெரனியகல பகுதியில் இந்த...

24–வது மாடி ஜன்னல் கம்பியில் தலை சிக்கி தவித்த 5 வயது சிறுமி பத்திரமாக மீட்பு..!!

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் 24–வது மாடி வீட்டின் ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் அந்தரத்தில் தவித்த 5 சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாள். இந்த வினோத சம்பவம் சீனாவில் ஹூபே மாகாணத்தில் உள்ள தலாய் என்ற...

வால் கொண்ட சிறுவனை கடவுளாக கருதும் மக்கள்..!

இந்­தி­யாவைச் சேர்ந்த ஒரு சிறு­வ­னொருவனின் முதுகில்  வால் போன்ற அமைப்பு காணப்­ப­டு­வதால் அச்­சி­று­வனை மக்கள் கட­வு­ளாக ஆரா­தித்தி வரு­கி­றார்கள். இந்­தி­யாவின் பஞ்சாப் மாநி­லத்­தி­லுள்ள சண்­டிகார்ஹ் நக­ருக்கு அண்­மையில் தாத்தா, பாட்­டி­யுடன் வசிக்கும் பாலாஜி என்ற...

பூனையுடன் தான் உறவுகொண்டதை அறிந்ததால் முதியவரை கத்தியால் குத்த முயன்ற யுவதி..!!

யுவதியொருவர் பூனையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதுடன் இவ்விடயத்தை அறிந்த 72 வயதான நபரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. 23வயதான கிறிஸ்டினா மைக்கல் பிரவுண் எனும் யுவதி, 72 வயதான எல்மர்...

ஸ்பெயினில் ரயில் தடம் புரண்டதில் 56 பேர் பலி..!

ஸ்பெயின் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா என்ற இடத்தில் நேற்று ரயில் ஒன்று தடம் புரண்டதில் 56 பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில்...

பீச்சில் ‘ஒண்ணுமில்லாமல்’ குளிப்பதில்.. ஜெர்மனி பெண்கள்தான் பர்ஸ்ட்டாம்..!!

கடலில் டாப்லெஸ்ஸாகவும், விட்டால் நிர்வாணமாகவும் குளிப்பதில் அமெரிக்கர்களை விட ஜெர்மனிக்காரர்கள்தான் மிகவும் திறந்த மனதுடையவர்கள் என்று கருத்துக் கணிப்பு ஒன்றில் கண்டுபிடித்து சொல்லியுள்ளனர். அமெரிக்கர்கள் பெரும்பாலும் டாப்ஸ் அணிந்தபடிதான் குளிக்க விரும்புகிறார்களாம். ஆனால் ஜெர்மனிக்காரர்களோ...

புருஷனை ஏமாற்றுவதில்..அமெரிக்கப் பெண்கள்தான் கில்லாடிகளாம்..?

கணவர்களை அதிகம் ஏமாற்றுவதில் அமெரிக்கப் பெண்கள்தான் செம கில்லாடிகளாக இருக்கிறார்களாம். கணவருக்குத் தெரியாமல் ரகசிய உறவுகளைப் பேணுவதிலும் அமெரிக்கப் பெண்கள்தான் முன்னோடிகளாக உள்ளனராம். கடந்த 20 வருடங்களில் இந்த போக்கு கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறதாம்....

மாவை அண்ணன் ஆணையிட்டால் புரட்சி வெடிக்கும்! சம்பந்தனுக்கு எதிராக சுவரொட்டி..!!

தமிழரசு கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராகவும், தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவாகவும் வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி என்ற பெயரில் பரவலாக சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உண்ணாவிரதம், மறியலுக்கு...

குழந்தையின் கை வடிவில் முளைத்த முள்ளங்கி..!

வவுனியா, கற்பகபுரம் கிராமத்திலுள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் முளைத்த முள்ளங்கி, குழந்தையின் கைபோன்ற அமைப்பில் உள்ளது. இதனை அப்பகுதியிலுள்ள பெருந்திரளான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.        

கொழும்பில் பலத்த காற்றால் மரம் முறிந்ததில் ஒருவர் பலி; பல வீடுகள் சேதம்..!!

கொழும்பில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென வீசிய கடும் காற்று காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன் 21 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மஹரகம மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவை...

தமன்னாவை அக்ஷய்குமார் கழற்றிவிட்டதற்கு காரணம் ஸ்ருதியா..?

  விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் "ரமணா". மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தை இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்கிறார்கள். அக்ஷய்குமார் நாயகனாக நடிக்க வானம் படத்தை இயக்கிய கிரிஷ் படத்தை இயக்குகிறாராம். தமிழில்...

இந்திய டிரைவர் துபாயில் அடி வாங்கும் காட்சியால் பரபரப்பு (VIDEO)

துபாய் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரபி ஒருவரின் காரை, இந்திய ஓட்டுனரின் வான் ஒன்று லேசாக உரசியதால் கோபம் கொண்ட அரபி, நடுவீதியில் இந்திய ஓட்டுனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து...

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு ஆண் குழந்தை..!!

இளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி, கேட்டுக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று மாலை 4 மணி 24 நிமிடங்கள் அளவில் இந்தக் குழந்தை பிறந்தது என பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தை...

படுகாயமடைந்த நடிகை மஞ்சுளா மரணம்..!

நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா (59) கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்துள்ளார். நடிகை மஞ்சுளா தனது கணவரும்,...

சூர்யாவின் 38 ஆவது பிறந்த தினம்..!

நடிகர் சூர்யா இன்று 38 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். 23-07-.1975 ஆம் திகதி பிறந்த சரவணன் சிவகுமார் 1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தின் மூலம் நடிகர் சூர்யாவாக...

துருக்கி கப்பலில் இருந்த 24 இந்திய ஊழியர்கள் விடுதலை..!

துருக்கி நாட்டை சேர்ந்த எம்.பி. காட்டன் என்ற எண்ணெய் கப்பல் கடந்த 15ம் தேதி 24 இந்திய கப்பல் ஊழியர்களுடன் ஆப்பிரிக்க கபான் கடற்கரையில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. சுமார் 23 ஆயிரம் டன்...

தாயைக் காண சென்ற சிறுவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை..!!

சீனாவில் ஐந்து வயது சிறுவன் ஒருவனின் தலை ஜன்னல் கம்பிகளுக்கிடையே மாட்டிக் கொண்டதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளான். இச்சிறுவன் தனது தாய் வீட்டினுள் இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக வீட்டின் 4-வது மாடியில் ஏறி...

பாஸ்டன் குண்டுவெடிப்பு, போலிச் சான்றிதழ் காட்டி ரூ. 3 கோடி இழப்பீடு பெற்ற பெண் கைது..!!

அமெரிக்க மரதன் போட்டி குண்டுவெடிப்பில் காயமடைந்ததாகக் கூறி போலிச் சான்றிதழ் காட்டி, இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3 கோடி இழப்பீடு பெற்ற பெண் கைது செய்யப்ப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்காவின் பாஸ்டன்...

வட்டுக்கோட்டையில்; பாழடைந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு..!

யாழ் வட்டுக்கோட்டை தெற்கு ஏ-165 கிராமசேவகர் அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேச வெற்றுக்காணியில் பாழடைந்த கிணற்றிலிருந்து பிறந்து ஒன்றிரண்டு நாட்களேயான பச்சிளம் சிசு ஒன்று  மல்லாகம் நீதிபதி முன்னிலையில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கிணற்றுக்கு...

பர்தா அணிந்த பெண்ணுக்கு அபராதம்: பிரான்சில் கலவரம்..!!

பர்தா அணிந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் பிரான்சில் கலவரம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது. பிரான்சில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலைநகர்...

இலங்கை இளைஞனை கொலைசெய்த குற்றவாளிகள் கைது..!!

நியூஸிலாந்தில் இலங்கை இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரும் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டுள்ளனர். இவ் இளைஞனது மரணம் தொடர்பில் கிறிஸ்ட் உயர் நீதிமன்றம் ஏழு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களை...

போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் மரணம்..!!

ஸ்பெயின் நாட்டில் முர்சியா என்ற இடத்தில் உள்ளூர் திருவிழாவையொட்டி பீர் குடிக்கும் போட்டி நடந்தது. அதில் அப்பகுதியை சேர்ந்த கிரேசியா (45) என்பவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் 20 நிமிடத்தில் 6 லிட்டர்...

வயாக்ரா சாப்பிடுங்கள், வெற்றிகளை அள்ளுங்கள்: ரஷ்ய அதிபர் புதின்..!!

வயாகரா மாத்திரைகளை பயன்படுத்தி வெற்றிகளைக் குவியுங்கள் என்று ரஷ்யப் பிரதமர் புதின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது .ரஷ்யா கசான் நகரில் நடைபெற்ற சர்வதேச மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில், மூன்றாம் இடம்பிடித்த ஜப்பான்...

ஸ்கூட்டர் செலுத்துவதில் கின்னஸ் சாதனை படைத்த நாய்..!!

அமெ­ரிக்­கா­வி­லுள்ள நாயொன்று துவிச்­சக்­க­ர­வண்டி, ஸ்கூட்டர் செலுத்­து­வதில் புதிய சாதனை படைத்­துள்­ளது. 3 வய­தான இந்த நாய்க்கு நோர்மன் எனப் பெய­ரி­ட­ப்பட்­டுள்­ளது. அண்­மை­யில்­அ­ம­ரிக்­காவின் ஜோர்­ஜியா மாநி­லத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றின்போது  ஸ்கூட்டர் ஒன்றில் யாரி­னதும் உத­வி­யில்­லாமல் 100...