இறுதி வரை போராடி ஒரு விக்கெட்டால் சம்பியன் ஆனது இந்தியா!!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வென்றது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது....

யாழ். கோவிலில் தங்கச் சங்கிலி கொள்ளையிட முயற்சித்த பெண்களுக்கு விளக்கமறியல்!!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பிரதேசத்தில், கோவிலில் தங்கச் சங்கிலி கொள்ளையிட முயற்சித்த நான்கு பெண்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான்...

10 வயதுச் சிறுமியை கற்பழித்த 71 வயது மாந்திரீகர்!!

டெல்லியில் நோயை குணப்படுத்துகிறேன் என்ற பெயரில் 10 வயது சிறுமியை கற்பழித்த 71 வயது மாந்திரீகர் கைது செய்யப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த 10 வயது சிறுமி மைக்ரேன் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை கணு...

13 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி கொள்ளையிட்ட ஆசாமி!!

இந்தியாவில் 13 பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் பணம், நகைகளை கொள்ளையிட்ட ஆசாமி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஜெய்ப்பூர், ஷ்யாம் நகரில் கேரளாவைச் சேர்ந்த ரீட்டா வசித்து வருகிறார். இவருக்கும், கோயம்புத்தூரைச் சேர்ந்த கிருஷ்ண...

அஜித்தின் 53வது பட தலைப்பு அறிவிப்பு!!

கொலிவுட்டில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த 53 -வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரும் தலைப்பை வெளியிடாமல் ரசிகர்களின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கின்றனர் படக்குழுவினர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுக்...

தமிழக அகதி முகாம் இலங்கை மாணவி மீது ஆசிரியர் பாலியல் தொல்லை!!

தமிழ்நாடு - ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பவானிசாகர் பகுதி அகதி முகாமில் வசிக்கும் இலங்கை சிறுமி ஒருவருக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை...

ஜப்பான் நாட்டு பொருட்களின் தரத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா ??(PHOTOS)

மற்றைய மொடல்களைவிட ஜப்பான் மொடல்களுக்கு சில குறிப்பிடும் படியான சிறப்பியல்புகள் இருப்பதாக சொல்கிறார்கள், அவர்களின் குழந்தைத்தனமான முகம் , முகத்திற்கு சம்பந்தமே இல்லாத உடலமைப்பு போன்றவை உலக கவர்ச்சியில் ஒரு தனியிடத்தை பெற்றுள்ளன... இவர்...

ஹிஸ்ட்ரி கதையில் வேதிகா!!

வரலாற்று பின்னணி படமா?. கூப்பிடு வேதிகாவை’ எனும் அளவுக்கு பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் நடிப்பை கொட்டித் தீர்த்தவர் வேதிகா. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தேயிலை தோட்டத்தில் அவதிப்படும் பெண்ணாக நடித்திருந்தார். அடுத்து வசந்தபாலன்...

மைனர் விலைமாதுவுக்கு பணம் கொடுத்து உறவு வழக்கு: பெர்லுஸ்கோனிக்கு 7 ஆண்டு சிறை

முன்னாள் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு பங்கா பங்கா வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. முன்னாள் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி(76) விலை மாதுகள், இளம் பெண்கள் பலருடன் உல்லாசமாக இருந்த...

பொலிவிய ஜனாதிபதியின் விமானம் சோதனையிடப்பட்டமைக்கு தென் அமெரிக்க நாடுகள் கண்டனம்

பொலி­வி­யாவின் ஜனா­தி­பதி ஈவோ மொரலெஸ் பய­ணித்த விமானத்தை ஐரோப்­பிய நாடுகள் பல தமது வான் ­ப­ரப்பில் பறக்கத் தடை விதித்து அவ்விமானத்தை சோதனையிட்டமைக்கு தென் அமெ­ரிக்க நாடுகள் கடும் கண்­டனம் வெளி­யிட்­டுள்­ளன. பொலி­விய ஜனா­தி­பதி...

இந்தியாவின் முன்னால் மண்டியிட தேவையில்லை -ராஜீவ் காந்தியை அடித்த விஜேமுனி

இலங்கை முப்பது ஆண்டுகால போரை வெற்றிக் கொண்டுள்ளதால், இந்தியாவின் முன்னால் மண்டியிடும் தேவையில்லை என இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படைவீரரான விஜித ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர்...

அமெரிக்காவில் விலைமாதுகளுடன் அல் கொய்தா தலைவர் உல்லாசம்!!

கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவில் இஸ்லாம் குறித்து போதனை செய்ய வந்தபோது ஆயிரக்கணக்கான டாலர்களை விலை மாதுகளுக்காக செலவு செய்துள்ளார். மெரிக்காவில் பிறந்த முஸ்லிம் மத தலைவர் அன்வர்...

ஒன்றரை வயது குழந்தைமீது பாலியல் துஷ்பிரயோகம்!!

18 மாத பெண் குழந்­தை­யொன்­றுக்கு விளையாட்டுக் காட்­டியே சைக்­கிளில் அழைத்துச் சென்று வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வ­மொன்று குளி­யாப்­பிட்டி பகு­தி­யி­லுள்ள இலுக்­ஹேன என்­னு­மி­டத்தில் இடம் பெற்­றுள்­ளது. 27 வய­து ­டைய ஒரு பிள்­ளைக்கு தந்­தை­யான நபரே...

எகிப்தில் போராட்டத்தை பதிவு செய்ய சென்ற பெண் நிருபர்மீது பலாத்காரம்!!

எகிப்து அதிபர் மோர்ஸி பதவி விலகக் கோரி ஞாயிற்றுக்கிழமையன்று லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத்தைப் பதிவு செய்ய சென்ற பெண் நிருபர் கூட்டத்தின் நடுவே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.எகிப்தில்...

ஈராக்கில் ஷியா பிரிவினர்மீது கொடூர தாக்குதல் 60 பேர் பலி!!

 ஈராக்கில் ஷியா - சன்னி பிரிவினரிடையே நடைபெற்று வரும் மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் வரையிலான 2 மாத காலத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் மோதல் சம்பவங்களில்...

கிளப்களில் ஒன்றுசேரும் லெஸ்பியன் நண்பிகள்!!(PHOTOS)

இப்போதெல்லாம் பஸ்களிலும் , பொது இடங்களிலும் லெஸ்பியன் நண்பிகளை காணமுடிகிறது, முன்பு இவர்களை மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டிருதவர்கள் இப்போது பார்த்தும் பார்க்காததுமாக செல்கிறார்கள் ... விரைவில் ஒருபால் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை !!

நான் ஏன் கௌதமியை அம்மா என்று கூப்பிடணும்? ஸ்ருதிஹாசன்!!

எனக்கு அம்மா இருக்கிறார், நான் ஏன் கௌதமியை அம்மா என்று கூப்பிடணும் என கேள்வி எழுப்பி உள்ளார் ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா. இந்நிலையில் கமல், சரிகாவை...

கண்டி பஸ்ஸினுள் பெண்ணொருவரின் கால்களுக்கிடையில் செல்போன் கமராவை வைத்தவர் கைது !!

கண்டி மஹியங்களை பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரது அந்தரங்க அவயவங்களை தனது கையடக்க தொலைபேசி மூலம் படம் பிடித்ததாகக் கூறப்படும் இனைஞர் ஒருவரை கண்டி பொலீஸார் (இன்று 2013 07 02)கைது செய்துள்ளனர். இது...

42 மனைவிகளுடன் வடிவேலு!!

திரையுலகிற்கு ரீஎண்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு நடித்து வரும் புதிய படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இதன் முதல்கட்ட படப்பிடிப்பிற்கு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் தெனாலிராமன் கெட்டப்பில் வடிவேலு...

பிரசவ திகதி நெருங்குவதால், கொஞ்சம் டென்ஷன் நிறைய சந்தோஷத்தில் கேட்- கேம்பிரிட்ஜ்!!

பிரசவத்திற்கு டாக்டர்கள் குறித்துக் கொடுத்த நாள் கணக்குப் படி இன்னும் சரியாக ஏழு நாட்களே உள்ள நிலையில், கொஞ்சம் டென்ஷனாகவும், அதே சமயம் மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறாராம் கேட் மிடில்டன். இன்னும் சரியாக ஒரு...

விபச்சாரியாக நடித்தால் ரசித்து விட்டு போக வேண்டியதுதானே – ஸ்ருதி!!(VIDEO)

கமலின் மகள் படங்களில் படுகவர்ச்சியாக நடிப்பதை பலரும் பல விதமாக விமர்சித்து வருகின்றனர்.ரசிகர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு ஹீரோவின் மகள் இப்படி ஆபாசமாக போஸ்கள் கொடுப்பது சரியல்ல என்றும் அவர் மேக்ஸிம்...

கெஹெலியவின் மகனுக்கு உறக்கத்தில் நடக்கும் வியாதி!!

தனக்கு உறக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாக ஊடக அமைச்சரின் மகனும், இலங்கை கிரிக்கட் அணியின் வீரருமான ரம்மித் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சிறு வயது முதலே தூக்கத்தில் நடக்கும் வியாதி இருந்தது. உறக்கத்தில் இருந்த போதே...

மாணவனைக் காணவில்லையென முறைப்பாடு!!

நுவரெலியா ஹட்டன் பன்மூர் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி பயிலும் 14 வயது மாணவனை கடந்த புதன்கிழமையிலிருந்து காணவில்லை என பெற்றோர்களால் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழரசன் அஜித்குமார் என்ற பெயருடைய...

ரஷ்ய ரொக்கெட் ஏவுகையில் வெடிப்பு!!

ஆளில்லா ரஷ்­யாவின் ரொக்கெட் ஒன்று 3 செயற்­கை­கோள்­க­ளுடன் கஸ­கஸ்­தானில் வைத்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஏவு­கையில் நச்சு எரி வாயுவை வெளி­யிட்­ட­வாறு வெடித்துச் சித­றி­யுள்­ளது. ரஷ்­யா­வுக்குச் சொந்­த­மான ஆளில்லா ரொக்­கெட், கஸ­கஸ்­தானில் அமைந்­துள்ள ரஷ்ய ரொக்கெட்...

சிலைக்குள் என்னப்பா சில்மிஷம் ?? (வீடியோ)

ஒரு நிர்வாணச் சிலையை வைத்து அப்பாவிகளை எப்படியெல்லாம் கலாய்க்கிறார்கள் பாருங்கள் ... நல்லவேளை இது ஆண் சிலையாக இருந்தது .. இல்லாவிட்டால் நிலைமை படு மோசமாகியிருக்கும் !!

24 சிறுவர்கள்மீதான துஷ்பிரயோகத்தை மறைக்க 450 கோடி ரூபா செலவிட்ட ஜக்ஸன்-பொப்­!!

பிசை சக்­க­ர­வர்த்தி என வர்­ணிக்­கப்­படும் மறைந்த பாடகர் மைக்கல் ஜக்ஸன், குறைந்­த­ பட்சம் 24 சிறு­வர்­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும் இவ்­வி­ட­யத்தை அவர்கள் வெளியே சொல்­லாமல் இருப்­ப­தற்­காக 3.5 கோடி அமெ­ரிக்க டொலர்­களை (சுமார்...

விளையாட்டு விபரீதமானது: 2 வயது தங்கையைச் சுட்டுக் கொன்ற 5 வயது அண்ணன்!!

அமெரிக்காவில் விளையாட்டாய் தாத்தாவின் துப்பாக்கியால், 5 வயது சிறுவன் ஒருவன் தனது 2 வயது தங்கையைச் சுட்டதில், அச்சிறுமி பரிதாபமாகப் பலியானாள்.அமெரிக்காவின் கென்டுக்கி மாகாணம் ஹாப்கின்ஸ்வில்லி பகுதியில் வசித்துவரும் முதியவர், சம்பவத்தினத்தன்று வீட்டில் வைத்து...

தயா மாஸ்டர், தமிழினி, கே.பி விண்ணப்பம்!!

முன்னாள் புலி முக்கியஸ்தர்களான கே.பி என்கிற செல்வராசா பத்மநாதன், தமிழினி என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாமி மற்றும் தயா மாஸ்டர் என்கிற வேலாயுதம் தயாநிதி ஆகியோர் வடமாகாண சபைக்கான தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய...

யானையின் பிடியில் சிக்கி தப்பிய நபர்!!

இந்­தி­யாவின் பெங்­க­ளூரி­லுள்ள காடொன்றில் யானையின் கோரப் பிடியில் சிக்­கிய நபர் ஒருவர் மயி­ரி­ழையில் உயிர்­பி­ழைத்த அரிய சம்­ப­வ­மொன்­றினை புகைப்­ப­ட­வி­ய­லாளர் ஒருவர் முழு­மை­ய­மாக படம்­பி­டித்­துள்ளார். விஜய கர்நாடகா பத்திரிகையைச் சேர்ந்த புகைப்­ப­ட­வி­ய­லா­ளா­ரான கே.எஸ்.ஸ்ரீதர், பெங்­க­ளூருக்கு வெளி­யி­லுள்ள...

ஒவ்வொரு இலக்கத்தையும் குறிபார்த்து அடித்தால் ஒரு உறுப்பு தெரியுமாம் !! (வீடியோ)

ஜப்பானிய தொலைகாட்சியொன்றில் ஒளிபரப்பாகும் செக்ஸி கேம் ஷோவில் தினமும் ஒரு தினுசாக போட்டிகளை நடாத்துவார்கள் .. போட்டியின் நோக்கம் என்னவோ ஆபாசம் தான் இருந்தாலும் அதையும் கொஞ்சம் திரிலிங்காக காட்டுகிறார்கள்

புலிகளுக்கு உதவியதை ஒப்புக்கொண்ட சுரேஸ்!!

புலிகளுக்கு இராணுவத் தொழில்நுட்பங்களை பெற்றுக் கொடுக்க உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றத்தை கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுரேஸ் சிறீஸ்கந்தராஜா ஒப்புக்கொண்டுள்ளார். 2004 செப்டெம்பர் மாதத்திற்கும் 2006 ஏப்ரல் மாதத்திற்கும் இடையில்...

மலையாளப்படத்தில் முக்கிய வேடத்தில் பிரேம் ஜி!!

தன் தந்தை கங்கை அமரனைப் போலவே இசை, இயக்கம் மற்றும் நடிப்பு என சினிமாவின் பல துறைகளிலும் தேறியவர் பிரேம்ஜி. இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தாலும், இசையமைப்பது, படம் இயக்குவது போன்றவற்றை...

பங்களாதேஷ் கட்டட விபத்தில் சிக்கிய பெண்!!

பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலை கட்டட விபத்தில் சிக்கிய ரேஷ்மா பேகம் (19 வயது) என்ற பெண் 17 நாட்களின் பின்னர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று அண்மையில் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக...

விமானக் கதவை திறந்தவர் ஊடகத்துறை அமைச்சரின் புதல்வரே!!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம்பெறும் ரமித் ரம்புக்வெல என்ற வீரரே நடுவானில் பறக்கும் விமானத்தில் கதவை திறக்க முற்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் எயார்வேஸ்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாக்கு எதிராக மஹிந்த விசாரணை!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. கட்சிக்குள் இன்னொரு குழுவை அவர் உருவாக்க முயற்சிப்பது மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு...

அமலாபால் எது செய்தாலும் அதிலொரு அர்த்தம் இருக்குமாம் !!

தங்களுடன் டூயட் பாடும் நடிகர்களை அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அதற்கடுத்து ஜோடி சேர்ந்தால்தான் சந்திப்பார்கள் நடிகைகள். அப்படி இல்லையேல் ஏதாவது சினிமா விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் சந்தித்துக்கொள்வார்கள். ஆனால் இந்த...

35,000 அடி உயரத்தில் பறந்த விமான வெளிக்கதவை பாத்ரூம் என நினைத்து திறக்க முயன்ற இலங்கை கிரிகட் வீரர்!!

தற்போது இலங்கை இந்திய மேற்கிந்திய தீவுகள் அணியின் முத்தொடர் போட்டிகள் இடம்பெற்றுவருகிறது, இந்நிலையில் St Lucia விலிருந்து London Gatwick நோக்கி பயணித்த பிரிட்டிஷ் விமானத்தில் பயணித்த இலங்கை A கிரிகட் அணிவீரர் ஒருவர்...

50 வயதிலும் அதிரடி ஆட்டமாடிய ஸ்ரீதேவி!!

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. சிவாஜி, ரஜினி, கமல் உள்பட அனைத்து முன்வரிசை நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர். ஒரு கட்டத்தில் இந்தி சினிமா இவரை தத்தெடுத்துக்கொண்டது. அதனால், தென்னிந்திய சினிமாவை விடுத்து பாலிவுட்டில்...