இஸ்ரேல் சிறைகளில் இருந்து மூன்றாம் கட்டமாக 26 பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை

எதிரி நாடுகளான பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே நடந்து வந்த சமாதான பேச்சுவார்த்தையில் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் 20 ஆண்டுகளுக்கு மேலாக...

(PHOTOS) ஜனாதிபதி – வடக்கு முதல்வர் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில்...

மூகமூடி அணிந்து தனது மனைவியையே பாலியல் பலாத்காரம்

மூகமூடி அணிந்து தனது மனைவியையே பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளையடித்த கணவன் : மனைவியுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு... நபரொருவர் மூகமூடி அணிந்துகொண்டு தனது மனைவியையே அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்று அண்மையில்...

4 கொம்பு ஆட்டை 17.5 இலட்சத்துக்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பு

சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபரொருவர் தன்னிடமுள்ள 4 கொம்புகளைக் கொண்ட ஆடு ஒன்றினை சுமார் 17.5 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பெயர் வெளியிடப்படாத...

வன்னியில் கே.பி.யின் பரிசு…

வன்னியில் உள்ள சிறுவர் இல்லங்களினுடைய சிறுவர்களின் புதுவருட விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்வுகளும் நேற்று நடைபெற்றன. இவற்றில் முள்ளியவளை பாரதி இல்லம், முத்தையன்கட்டு அன்பு இல்லம், கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆகியவற்றின் சிறுவர்கள்...

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நடிகை சுருதிஹாசன்

நடிகை சுருதிஹாசன் மீது இரு மாதங்களுக்கு முன் தாக்குதல் நடந்தது. கதவை தட்டி வீட்டுக்குள் புகுந்து மர்ம மனிதன் தாக்கினான். போலீசார் விசாரணை நடத்தி அவனை அடையாளம் கண்டு கைது செய்தனர். இதையடுத்து சுருதி...

கணவருக்கு சாப்பிட தெரியாததால் விவாகரத்து

குவைத் நாட்டை சேர்ந்த இளம் பெண், திருமணம் ஆகி, ஒரே வாரத்தில், தன் கணவரின், மேஜை நாகரிகக் குறைபாட்டால், விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். அந்த இளம் பெண், விவாகரத்து கோரி கொடுத்த விண்ணப்பத்தில், கணவர்...

பாலியல் வழக்கில் அமெரிக்கருக்கு 445ஆண்டுகள் சிறைத்தண்டனை

இரண்டு பெண்களை கொலை செய்ததுடன், தனது 3 மகளையும் 15வருடங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்கருக்கு 445 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் க்ளீவ்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் இலியாஸ் அசிவிடோ(49). இவரது...

விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் உட்பட எண்மர் கைது

மருதானை பொலிஸ் பிரிவில் தற்காலிக விடுதி (புஸ்பா லொட்ஜ்) என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த விபச்சார...

விபத்தில் தாயும், சிசுவும் மரணம்

ஆனையிறவுப் பகுதியில் ஏ – 9 வீதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ள விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம் தாயும் சிசுவும் மரணமடைந்துள்ள அதேவேளை, தந்தை காயமடைந்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு ஆனையிறவுப்...

அமெரிக்காவில் எண்ணெய் ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம் புரண்டதால் தீ அனர்த்தம்

அமெ­ரிக்க வட டகோதா மாநி­லத்தில் எண்­ணெயை ஏற்றிச் சென்ற புகை­யி­ர­த­மொன்று தடம் புரண்டு விபத்­துக்­குள்­ளா­னதில் பாரிய தீ அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ளது. இதனால் ஏற்­பட்ட புகை­மூட்டம் பல மைல் தொலை­விற்கு அவ­தா­னிக்­கப்­பட்­டு ள்­ளது. கஸெட்டன் நக­ருக்கு...

கட்டிப்பிடிக்க மறுத்த காதலனை அடித்து உதைத்த அமெரிக்க பெண்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மனாட்டி என்ற பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஷாவோனா ரம்ப் என்ற பெண், தனது காதலனுடன் வசித்து வருகிறார். இருவரும் தங்கள் குடியிருக்கும் வீட்டிலேயே அடிக்கடி மது அருந்துவது வழக்கம்....

(PHOTOS) மெக்ஸிக்கோவில் 300 அடி ஆழத்துக்கு இறங்கிய நெடுஞ்சாலை

மெக்ஸிக்கோவை சுமார் இரு வாரங்களுக்கு முன் தாக்கிய 1.3 ரிச்டர் முதல் 4.3 ரிச்டர் வரையான தொடர் பூமியதிர்ச்சிகளின் விளைவாக கடந்த சனிக்கிழமை மலைப்பகுதியிலிருந்து 300 அடி பள்ளத்தில் இறங்கிய நெடுஞ்சாலையில் பயணித்த டிரக்...

வெண்பனியில் ஒரேசமயத்தில் 30 ஜோடிகளுக்கு திருமணம்

தென்மேற்கு சீனாவிலுள்ள சொங்கிங் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை கொண்டாடும் முகமாக 30 ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்தனர். தேவதைக் கதைகளில் வருவது போன்று வெண்பனியால் மூடப்பட்ட வயலில் கூடிய...

கனேடிய எம்.பி ராதிகா ‘வீட்டுக்காவலில், அரசு மறுப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை இலங்கையரசு மறுத்துள்ளது. அவர், தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தான் விரும்பிய இடங்களுக்கு சென்றுவருகின்றார் என்றும் அரசு...

சிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்

விஷ்காம் படித்து விட்டு படம் டைரக்ட் செய்ய வந்திருக்கிறார் ஆஷிக் என்ற இளைஞர். தன்னுடன் படித்த பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் இணைந்து உ என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். அவரது நண்பர் அபிஜித் ராமசாமி...