கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை: இளம்பெண் மர்மச்சாவு-தந்தை போலீசில் புகார்!!
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் சண்முகராஜ். இவரது மகன் சாந்தி (வயது24). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதிநகரை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 7...
வாழப்பாடி அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்த இளம்பெண் மர்ம சாவு!!
சேலம் கொல்லப்பட்டியை சேர்ந்த சந்தோஷ் குமாரின் மனைவி சாந்தி (வயது 35). இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் கணவரை பிரிந்து விட்டார். இவருக்கும் ஆத்தூரை அடுத்த கல்யாணகிரி பகுதியைச் சேர்ந்த தனியார்...
திண்டிவனத்தில் கோவிலில் சாமி கும்பிட்டபோது தீப்பிடித்து உடல் கருகிய பெண்!!
திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 54), விதவைப் பெண். இவரது மகன், மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. எனவே, சுமதி தனியாக வசித்து வந்தார். இவர், அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றார்....
கன்னியாகுமரி அருகே 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது!!
கன்னியாகுமரியை அடுத்த சந்தையடி இடையன் விளையைச் சேர்ந்தவர் ஜெப செல்வின் (வயது 23). இவரது வீடு அருகே வசித்து வரும் 9 வயது சிறுவன் ஒருவன் நேற்று அருகில் உள்ள ஆலயத்திற்கு புறப்பட்டார். வெளியே...
தந்தையுடன் நள்ளிரவில் வீட்டுக்கு வெளியே தூங்கிய 1½ வயது சிறுவனை கடத்திய பெண் சிக்கினார்!!
வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை ஆலமரத்து வட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு 1½ வயதில் கோகுல், கோவர்தன் என இரட்டை குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு கோகுலுடன் சுரேஷ் வீட்டுக்கு...
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய்–மகள் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி!!
சேலம், கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவருடைய மனைவி லட்சுமி (வயது 60). இவர்களுக்கு 2 மகள், 2 மகன்கள் உள்ளனர். மகள் வசந்தி(46)க்கு திருமணம் ஆகிவிட்டது. மகன்கள் முருகேசன்(42), குமார் (35) ஆகியோருக்கும்...
ஸ்ரீரங்கத்தில் மாயமான காவலாளி உறையூரில் மர்ம சாவு!!
ஸ்ரீரங்கம் ராகவேந்திரா தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 58). காவலாளியான இவர் கடந்த 12–ந் தேதி காலையில் நடைபயிற்சிக்காக சென்றுள்ளார். பின்னர் மாலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பகுதி...
ரத்த சோகை நோயால் அவதிப்படும் 5 வயது சிறுமி: கலெக்டரிடம் பெற்றோர் மனு!!
ஈரோடு–கரூர் மெயின் ரோட்டில் உள்ள சோலார் புதூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி உஷா. இவர்களது மகள் தியாஸ்ரீ (வயது 5). யுவராஜ், தனது மனைவி, மகளுடன் ஈரோடு கலெக்டர்...
டெல்லி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் உளவு பார்க்கும் கருவி கண்டுபிடிப்பு!!
டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், கவர்னர் நஜீப்ஜங்குக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அங்கு மாநில லஞ்ச ஒழிப்பு துறை தலைவராக எம்.கே.மீனா என்பவரை கவர்னர் நியமனம் செய்தார். இந்த...
சிறுவர்-சிறுமிகளை கடத்திச்சென்று பிச்சை எடுக்க வைத்ததாக 8 பெண்கள் ஒடிசாவில் கைது!!
ஒடிசா ரெயில் நிலையங்களில் சிறுவர்-சிறுமிகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பதாக ஒடிசாவை சேர்ந்த தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து ரெயில்வே போலீசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில்...
ஆண் குழந்தைக்காக 15 வருடத்தில் தொடர்ந்து 15 குழந்தைகள் பெற்ற பெண்!!
கர்நாடக மாநிலம் பிதார் தாலுகாவில் உள்ள சிந்தோல் தாண்டா என்ற இடத்தைச் சேர்ந்தவர் கோவர்தன் ரத்தோடு. இவரது மனைவி சீத்தானி பாய். லம்பானி இனத்தைச் சேர்ந்த இவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். இவரது...
நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு இளம்பெண்கள் கடத்தல்: தங்கம் – போலி ரூபாய் நோட்டுகள் கடத்தலும் அதிகரிப்பு!!
நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்குள் அதிகளவில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு வருவதாக சிறப்பு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. எல்லைப் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்ட, சிறப்பு புலனாய்வு அமைப்பின்...
2 வயதில் திருமணம் – 13 வயதில் விதவை: ராஜஸ்தான் சிறுமிக்கு நடந்த கொடுமை!!
ராஜஸ்தானில் வசிக்கும் சோஹானி தேவி என்ற 13 வயது சிறுமி, படிக்கவேண்டிய வயதில் விதவைக்கோலம் பூண்டுள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள டோங் மாவட்டத்தில் கடந்த 12-ந்தேதி பேருந்து உயரழுத்த மின்கம்பி...
சாம்சங்கின் போட்டியை சமாளிக்க ஆப்பிள் புதிய திட்டம்!!
இந்தியாவில் சாம்சங்கின் போட்டியை சமாளிக்கும் விதமாக ஆப்பிள் நிறுவனம் டெல்லியை சேர்ந்த செல்போன் விநியோக நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. உலக அளவில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள் என்றால் அது...
ரூ. 5 கோடி கேட்டு ராஞ்சி பேராயருக்கு கொலை மிரட்டல்: ஜார்க்கண்ட் தீவிரவாதி கைது!!
ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களின் பேராயராக (ஆர்ச் பிஷப்) பதவி வகிப்பவர், டெல்ஸ்போர் டோப்போ. கடந்த மே மாதம் இவருக்கு ஒரு கடிதம் வந்தது. இந்திய மக்கள் விடுதலை முன்னணி...
பொங்கும் எரிமலைக்குள் கம்பீரமாக இறங்கிய வாலிபர்: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!!
பசிபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் வாலிபர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Sam Cossman (33) என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி...
பாடசாலை காணியில் மாணவன் சடலமாக மீட்பு!!
உடவலவ - மிரிஸ்வெல்பொத்த பாடசாலைக்கு அருகில் உள்ள காணியில் இருந்து மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (15) காலை மீட்கப்பட்டதாக உடவலவ பொலிஸார் தெரிவித்தனர். 11ம் தரத்தில் கல்வி பயிலும்...