மாடல் அழகி பூஜா மிஸ்ரா கற்பழிக்கப்பட்டதாக புகார்: போலீசார் விசாரணை..!!!

மயக்க மருந்து கொடுத்து தன்னை கற்பழித்ததாக, ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மாடல் அழகி பூஜா மிஸ்ரா புகார் கொடுத்தார். அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புகழ்பெற்ற மாடல் அழகி பூஜா...

கர்ப்பிணி மகளை கவுரவக் கொலை செய்த தாய்: நம்ப வைத்து அழைத்துச் சென்று கழுத்தை அறுத்த கொடூரம்..!!

பாகிஸ்தானில் கர்ப்பிணி என்றும் பாராமல் மகளை தாய் கவுரவக் கொலை செய்த செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பட்ரன்வாலியைச் சேர்ந்த முகாதாஸ் என்ற இளம்பெண் அதே...

ராஜஸ்தானில்ஏ .டி.எம். காவலாளி அடித்துக் கொல்லப்படும் காட்சி..!!(வீடியோ )

ராஜஸ்தானில் ஏ.டி.எம். காவலாளி கொடூரமான முறையில் திருடர்களால் அடித்துக் கொல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் ஏ.டி.எம். காவலாளி கொடூரமான முறையில் திருடர்களால் அடித்துக் கொல்லப்படும் வீடியோ காட்சிகள்...

யாழ் பொது நூலகத்தில் அப்துல் கலாமுக்கு சிலை..!!

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தையுமாகிய மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17) திறந்து வைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...

மனிதர்கள் தொடங்கி நாய் வரை நடாத்தப்படும் சிசேரியன்..!!(அதிர்ச்சிப் படங்கள்)

மனிதர்கள் தொடங்கி நாய் வரை நடாத்தப்படும் சிசேரியன்..!! நாய்களையும் விட்டுவைக்காத நவீன வைத்தியம்.அதிர்ச்சிப் படங்கள்

திண்டிவனம் அருகே சாப்பாட்டில் விஷம் கலந்து தி.மு.க. பிரமுகர் குடும்பத்துடன் தற்கொலை..!!

திண்டிவனம் அருகே சாப்பாட்டில் விஷம் கலந்து தி.மு.க. பிரமுகர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட பொன்குமார் குடும்பத்தினரை படத்தில் காணலாம். திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்...

பாகிஸ்தானில் திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலன் மீது ஆசிட் வீசிய பெண்..!!

பாகிஸ்தானில் திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலன் மீது ஒரு பெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் முல்தான் பகுதியை சேர்ந்த பெண் மொமில்மாய். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர்...

ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனியுடன் டிரா செய்தது போலந்து..!!

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ஜெர்மனி-போலந்து இடையேயான ஆட்ட முடிவில் கோல் எதுவும் விழாததால் டிரா ஆனது. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த...

நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்ததா…? யார் தெரியுமா…?

நயன்தாரா கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக இருந்து வருகிறார். 10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை. ஒரு படத்துக்கு ரூ.3 கோடி...

நீச்சல் உடையில் நெய்மருடன் போஸ் கொடுத்த செரீனா வில்லியம்ஸ்..!!

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மருடன் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. தற்போது அமெரிக்காவில் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது....

கர்ப்பிணி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாக்டர்..!!

கோவையில் ஸ்கேன் எடுக்க வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் தயானந்தர். இவர் மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் ஸ்கேன் மையம்...

கற்பழிப்பால் கர்ப்பமுற்ற சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய ஐகோர்ட் அனுமதி..!!

குஜராத் மாநிலத்தில் கற்பழிப்பு சம்பவத்தில் கர்ப்பமுற்ற 14 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 22 வாரக் கருவை சட்டரீதியாக கலைக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. குஜராத் மாநிலம், ராஜ்க்கோட் பகுதியை சேர்ந்த 14 வயது...

இனப்படுகொலைக் குற்றத்தை மூடிமறைக்கவே காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்..!!

படையினருக்கு நற்சான்று வழங்குவதற்கும் இறுதி யுத்தத்தில் நடைபெற்ற இனப்படுகொலை, போர்க்குற்ற மீறல்களை மூடிமறைப்பதற்காகவே காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்....

இந்தோனேசியா கடற்பகுதியில் (8) பைலட் திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!!

இந்தோனேசியாவின் ஜாவா தீவு பகுதியில் 8 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன. மேலும் ஏராளமான திமிங்கலங்கள் உயிருக்கு போராடி வருகின்றன. திமிங்கலங்கள் ஏறக்குறைய 56 மில்லியன் வருடங்களாக வாழ்ந்துவரும் கடல் விலங்குகள் ஆகும். உலகின் மிகப்பெரிய...

குழந்தைகள் முன்னிலையில் இதையெல்லாம் செய்யாதீங்க..!!

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே என்ற வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆம், குழந்தையின் வளர்ப்பில் தாய் எவ்வளவு முக்கியமோ அதை...

மாணவர்களோடு மாணவராக பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்கும் (68) வயது முதியவர் – நேபாளத்தில் விநோதம்..!!

நேபாள நாட்டில் 68 வயது முதியவர் ஒருவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இதன்மூலம், அந்நாட்டின் வயதான மாணவர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். கல்வி கற்க வயது தடையில்லை...

சபரிமலை கோவிலுக்கு ஆண் வேடமிட்டு சென்ற (18) வயது தமிழக பெண்..!!

ஆண் வேடமிட்டு சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்ற தமிழக பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்களை தவிர பெண்கள் யாரும் செல்லக்கூடாது என்பது மரபு. இங்கு குடி கொண்டுள்ள அய்யப்பன்...

துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து இங்கிலாந்தில் பெண் எம்.பி. மரணம்..!!

இங்கிலாந்தில் பெண் எம்.பி., ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டியின் பேட்லி மற்றும் ஸ்பென் ஆகிய பகுதிகளின் எம்.பி.,யாக...

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஆண் நண்பரை கார் ஏற்றி கொலை செய்ய முற்பட்ட பெண்! -வீடியோ!

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஆண் நண்பரை கார் ஏற்றி கொலை செய்ய முற்பட்ட பெண்! - காணொளி

கனமழை-நிலச்சரிவு: சீனாவில் ஏராளமானோர் பலி..!!

சீனாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் தென் பகுதியில் உள்ள ஹூனான், குயிஸவ், குவாங்டங் ஆகிய மாகாணங்களிலும் தன்னாட்சி பகுதியான குவாங்சி ஜூவாங்கிலும் நேற்று முன்தினம்...