இங்கிலாந்து கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு – பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..!!
இங்கிலாந்து மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள மைதானத்தில் சோதனையின் போது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஓல்ட் டிராப்போர்ட் என்ற மைதானத்தில் யூனைட்டட் , போர்ன்மவுத் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி...
தனது வீட்டின் அழகு பாதிக்கும் என்பதால் தந்தை வீட்டை தரைமட்டமாக்கிய மகள்…!!
காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் தந்தை ஒருவரின் வீட்டை மகள் ஒருவர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தந்தை சிறிய பழைய வீட்டில் வசித்து வருவதனை கௌரவக் குறைவாக கருதிய மகள் தந்தை வீட்டில்...
கடற்படையினரின் தளத்தை தாக்கிய கனமழை..!!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இரவு தொடக்கம் இன்று காலை 8.00 மணிவரை பெய்த கனமழை தற்பொழுது ஓய்ந்துள்ளது. கனமழையின்...
மனித முகத்துடன் அதிசய மாங்காய்..!!
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா பிரதேசத்தில் உள்ள குறிஞ்சாக்கேணி இரண்டாம் வட்டார பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் மனிதமுகத்தின் அமைப்பிலான அதிசய மாங்காய் ஒன்று காய்த்துள்ளது. தோற்றத்தில் மனிதர்களின் முகத்தை போலவே உள்ள...
வேலைக்காரியால் பெற்றோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார் வயோதிபர்! யாழில் சம்பவம்..!!
நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இவர் தீ காயங்களுக்கு இலக்கான நிலையில் குறித்த சம்பவத்தில் தீ காயமடைந்த மேலுமொரு பெண் பொலிஸ் காவலுடன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு...
ஆந்திராவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரோடு புதைந்து பலி..!!
ஆந்திர மாநிலம் குண்டூர் லட்சுமிபுரத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக பலியானார்கள். ஆந்திர மாநிலம் குண்டூர் லட்சுமிபுரத்தில் 4 மாடியில் வர்த்தக நிறுவனம் கட்டப்பட்டு வருகிறது....
அமெரிக்காவில் கொடிய விஷப்பாம்பிடம் இருந்து சிறுமியை காப்பாற்றிய நாய்..!!
அமெரிக்காவில் கொடிய விஷப்பாம்பிடம் இருந்து சிறுமியை காப்பாற்றிய நாய்க்கு பாராட்டுக்களுடன் ரூ.22 லட்சம் நிதி உதவி குவிந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் டன்யா டிலூசா. இவரது மகள் மோல்லி டிலூசா (7). இவர்களது...
உத்தர பிரதேசத்தில் 17 வயது மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்…!!
உத்தரபிரதேச மாநிலத்தில் 17 வயது மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 16 வயது மாணவன் சிவசுப்பிரமணியனுடன் 25 வயது ஆசிரியை கோதைலட்சுமி ஓடிசென்ற சம்பவம் பெரும்...
மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவனுக்கு 20 சவுக்கடி: சவுதி கோர்ட் தீர்ப்பு…!!
சவுதி அரேபியா நாட்டில் மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவனுக்கு 20 சவுக்கடிகளை தண்டனையாக அளித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சவுதி அரேபியா நாட்டில் மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவனுக்கு 20 சவுக்கடிகளை தண்டனையாக அளித்து கோர்ட்...
“புலம்பெயர் புலிகளை” நன்றாக ஏமாற்றிய புலனாய்வு துறையினர்: இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய, நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களின் கைதுக்கு காரணம் என்ன?? – (பாகம் -2)
பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்த யுத்தத்துக்கு பின்னான அபிவிருத்தி முயற்சிகளில் எங்கேயோ ஏதோ குறைபாடு உள்ளது போலத் தெரிகிறது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக உரிய நடைமுறைகளின்படி...
தாயகம் திரும்பினார் ஜனாதிபதி…!!
பிரித்தானியா மற்றும் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாயகம் திரும்பியுள்ளார். பெங்கலூரில் இருந்து நேற்று இரவு 10.40 அளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,...
இந்த ஒட்டகத்திற்குள் இன்னொரு மிருகம் மறைந்திருக்குது… கண்டுபிடிங்க பார்ப்போம்…!!
எந்தவொரு துறையை எடுத்துக்கொண்டாலும் காலத்துக்கு காலம் பல புதுமைகள் புகுத்தப்படுவது வழக்கமாகும். இதற்கு கலைத்துறை மட்டும் என்ன விதிவிலக்கா?... இதனை பறைசாற்றும் வகையில் பாரிஸின் மராய்ஸ் மாவட்டத்தில் இடம்பெற்ற கண்காட்சியில் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது....
ஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா…!!
வெங்காயம் ஓர் சிறந்து மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருள். ஆனால், நாம் அதை தான் முதலில் உணவில் இருந்து ஒதுக்குவோம். நமக்கு தான் நல்லது என்றாலே பிடிக்காதே. ஆனால், வெங்காயத்தை உணவில் சேர்ப்பதால்...
குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி…!!
அடம் பிடிக்கும் குழந்தைகளை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வைப்பது சுலபமானதல்ல. சாப்பிடாமல் அடம் பிடிப்பது குழந்தைகளின் சுபாவம். அதை மாற்ற முடியாமல் திண்டாடுவது அம்மாக்களின் சுபாவம் என்றாகிவிட்டது. அடம் பிடிக்கும் குழந்தைகளை...
நாட்டின் பல பகுதிகளில் பெய்யும் கடும் காற்றுடன் கூடிய மழையால் மக்கள் அவதி..!!
அதிக மழைக் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் சேதங்கள் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக பல வீடுகளில் மழை வௌ்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்...
கிளிநொச்சியில் சிசுவை ஈன்று நீரோடையில் வீசிச் சென்ற பெண் கைது..!!
கிளிநொச்சி புளியம்பொக்குன பகுதியில் பிறந்து ஒரேநாளான சிசுவொன்றை நீரோடையில் வீசிச் சென்ற பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதிக இரத்தப் போக்கு காரணமாக மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையே இவர் கைதாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....
மூன்று தினங்களாக நீர் இல்லை – மக்கள் அவதி..!!
அகுங்கல்ல – நெல்லிகொட, கேகாலை, பியகம, கொஸ்கொட ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மூன்று தினங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து...
வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு; கட்டுப்படுத்த சுற்றிவளைப்பு..!!
வடக்கில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட மாகாணத்தில் சமீபகாலமாக வாள் வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும்...
அதிக மழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!!
அதிக மழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கண்டி,இரத்தினபுரி,குருணாகலை,கேகாலை,மொனராகலை,பதுளை நுவரெலியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு...
ஆட்டோ ரிக்ஷா மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 15 பேர் பலி..!!
பேருடன் வந்த ஆட்டோ ரிக்ஷா மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். மராட்டிய மாநிலம், நான்டெட் மாவட்டத்தை சேர்ந்த சிலர் தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் உள்ள...
சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்..!!
தற்போது நிலவும் சீரற்ற வானிலைால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்படக்கூடிய அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக தகவல்களை கோருவதாக அறிக்கையொன்றினூடாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய மக்கள் தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களும்...
கைப்பேசியை விழுங்கிய நபர்: அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றிய மருத்துவர்கள்…!!
அமெரிக்காவில் மனநல காப்பகத்தில் உள்ள கைதி ஒருவர் கைப்பேசியை விழுங்கியதால் அறுவை சிகிக்சைமூலம் மருத்துவர்கள் அதனை வெளியேற்றுள்ளனர். அமெரிக்காவின் Dublin நகரில் செயல்பட்டு வரும் மனநலகாப்பகத்தில் இருந்த, 29 வயதான கைதி ஒருவர், 6.8...
விபத்துக்குள்ளான பள்ளிப்பேருந்து: 42 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி…!!
கனடாவில் பள்ளிப்பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 47 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் மாண்ட்ரியல் நகரில் இருந்து சுமார் 30 கிலோ மீற்றர் தொலையில் உள்ள Mont-St-Hilaire பாடசாலையில் இருந்து பள்ளிப்பேருந்தானது 116 நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது,...
தந்தையின் பாலியல் கொடுமையை தாங்க முடியாமல் சுத்தியலால் அடித்துக் கொன்ற மகள்கள் வீடியோவில் வாக்குமூலம்…!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் நகரின் அருகே தந்தையின் பாலியல் கொடுமையை தாங்க முடியாமலும், இனியும் சகித்து கொள்ள முடியாமலும் அவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற இரு மகள்கள் வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்துள்ளனர்....
தனியார் அலுவலகத்தில் ஏ.சி. வெடித்து தீ விபத்து: 5 பேர் பலி – 3 பேர் படுகாயம்..!!
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத், தனியார் அலுவலகத்தில் உள்ள ஏ.சி. வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலியாகினர். உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் ராஜ் நகர் பகுதியில் குடியிருப்பு...
சிறை கைதி விழுங்கிய செல்போன் ஆபரேஷன் மூலம் வெளியே எடுக்கப்பட்டது…!!
அயர்லாந்தில் சிறை கைதி விழுங்கிய செல்போனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளின் நகர சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 29 வயது கைதி சிறைக்காவலர்களுக்கு பயந்து சிறியரக...
விசித்திர நோயால் உடல் முழுவதும் முடி வளர்ந்து அவதிப்படும் 12 வயது வங்காளதேச சிறுமி..!!
வங்காள தேசத்தை சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவர் மோட்டார் பைக் டாக்சி டிரைவராக உள்ளார். இவரது மகள் பிதி அக்தர் (வயது 12). இவர் ஓநாய் நோய் என்று அழைக்கப்படும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு...
பண்ருட்டி அருகே லாரி மோதி பிளஸ்-2 மாணவர் பலி: அதிர்ச்சியில் தாய் மரணம்..!!
பண்ருட்டி அருகே லாரி மோதி பிளஸ்–2 மாணவர் பலியானார், அதிர்ச்சியில் அவரது தாய் மரணமடைந்தார். பண்ருட்டி லிங்காரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் வேலுமணி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 45). பண்ருட்டி அருகே காமாட்சி பேட்டையில்...
“புலம்பெயர் புலிகளை” நன்றாக ஏமாற்றிய புலனாய்வு துறையினர்: இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய, நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களின் கைதுக்கு காரணம் என்ன?? – (பாகம் -1)
சிரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு பரவலான பாதுகாப்பு தேடுதல் வேட்டை இடம்பெற்று வருகிறது. சிரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு பரவலான பாதுகாப்பு தேடுதல் வேட்டை இடம்பெற்று வருகிறது. 20க்கும்...
ஈராக்கில் உணவு விடுதி மீது துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி..!!
ஈராக்கில் ஷியா பிரிவினர் பெரும்பான்மையினராக வாழும் பாலாத் நகரம், தலைநகர் பாக்தாத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்குள்ள ஒரு உணவு விடுதியில் ஏராளமான இளைஞர்கள், வார விடுமுறையை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம்...
நீரிழிவு, இதய நோயாளிகளுக்கு உகந்த அபான முத்திரை…!!
பைல்ஸ், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை தொடர்ந்து செய்வதால் அவற்றின் தாக்கத்திலிருந்து நிச்சயம் விடுபடலாம். செய்முறை : படத்தில் உள்ளபடி மோதிர விரலையும், நடு விரலையும் கட்டை விரலோடு லேசாகத் தொடவேண்டும். மற்ற இருவிரல்களும்...
பெண்களுக்கு பிடிக்கும் பிங்க் நிறத்திற்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்…!!
பிங்க் கலர் டெடி, பிங்க் கலர் சுடி, பிங்க் கலர் ஸ்லிப்பர் என இங்கி பிங்கி போடாமலே பெண்கள் பலரும் 'டிக்' செய்வது பிங்க் கலர் பொருட்களைதான். அட இவ்வளவு ஏங்க, பொண்ணுங்களுக்கு பெட்...
எதிரியிடமிருந்து தப்பிக்க இறந்தது போல் நடிக்கும் பாம்பு… நம்பமுடியாத உண்மை…!!
பாம்பில் பல வகை இனங்கள் காணப்பட்ட போதிலும் பொதுவாக அவை எதிரியை தாக்குவதற்கு ஒரு போதும் பின் நிற்பதில்லை. இவற்றில் ஒவ்வொரு இனத்தை சேர்ந்த பாம்புகளுக்கும் வெவ்வேறு சிறப்பியல்புகள் காணப்படுகின்றன. அதேபோன்று Eastern Hognose...
முறிகண்டி பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு..!!
முல்லைத்தீவு, முறிகண்டி வசந்தநகர் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பெண்ணின் சடலமொன்று காணப்படுவதாக நேற்றிரவு கிடைத்த தகவலையடுத்து, மாங்குளம் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான...
சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் தம்பதியினர் காயம்..!!
சாய்ந்தமருது பகுதியில் அதிகாலை இடம்பெற்ற வெடிச் சம்பவமொன்றில் தம்பதியினர் காயமடைந்துள்ளனர். சாய்தமருது, குவாட்டர்ஸ் வீதி பகுதியில் இன்று அதிகாலை 2.30 அளவில் இந்த வெடிச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள...
சூடு வைக்கப்பட்ட சிறுமி உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!
காத்தான்குடியில் வளர்ப்புத் தாயினால் சூடு வைக்கப்பட்ட சிறுமி, இரண்டு மாத காலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். குறித்த சிறுமி குணமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து சிறுமியின் தாயின்...
மலேசிய விமான விபத்தில் 3 குழந்தைகளை இழந்த தம்பதிக்கு மீண்டும் குழந்தை பிறந்தது..!!
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனா சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் பறந்த போது போராட்டக்காரர்களால் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் விமானத்தில் பயணம் செய்த...
மனைவியை குத்தி கொன்ற கணவன்..!!
களுத்துறை, தொடாங்கொடை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவனால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. குடும்பத் தகராறு காரணமாகவே குறித்த பெண் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றுபொலிஸார்...
லண்டன் நகரில் வாயைப் பிளந்த சாலை: பாதாள சாக்கடைக்குள் ஊஞ்சலாடும் கார் – வீடியோ..!!
லண்டன் நகரில் உள்ள கிரீன்விச் நகரில் பாதாள சாக்கடையின் மீது அமைத்திருந்த சாலை வாயைப் பிளந்து கொண்டதால் அங்கு நின்றிருந்த காரின் பெரும்பகுதி பள்ளத்தில் தொங்கிய நிலையில் இருசக்கரங்கள் மட்டும் சாலையில் பதிந்திருக்கும் நிலையில்...