வீதியில் நடந்து சென்றவர்களை மோதிய கெப் வாகனம்! இருவர் பலி…!!
அநுராதபுர மாவட்டம், கல்கிரியாகம பொலிஸ் பிரிவில் புப்போகம விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலியாகியுள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை 12.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளையிலிருந்து புப்போகம பகுதி நோக்கி...
தலையணைக்கு கீழ் ஒரு பல் பூண்டு வைத்து உறங்குவதால் பெறும் நன்மை தெரியுமா?
தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம். கடைசியாக நாம் குடும்பமாக சீக்கிரம் உறங்கிய...
விஜய் ரசிகர்களை பாராட்டிய விஷால்…!!
திருட்டு விசிடிக்கு எதிராக தமிழ் திரையுலகம் போராடி வரும் நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் திருட்டு விசிடிக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள். திருட்டு விசிடியை தடுத்து நிறுத்தக்கோரி கரூர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள்...
இந்திய ‘றோ’வின் அமைப்புக்குள், ஒற்றனாக செயல்பட்ட கிட்டு!: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –15)
•இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்! எழுபத்திரண்டு மணிநேரம் போதும். மொத்தமாகத் தீர்த்துவிடலாம்’ என்று சொன்னவர்தான் அவர். • ‘ராஜிவ் எங்கள்...
சங்கு ஒரு உயிரினம் என்பதையும், அது எப்படி இருக்கும் என்பதையும் அறிவீர்களா? வீடியோ
சங்கு என்பதை பலருக்கு ஒரு பொருளாக மட்டுமே தெரிந்திருக்கும். இதனை அதிகளவில் சமய சடங்குகளிலும், கோயில்களில் பூஜை நேரங்களிலும் ஒலி எழுப்புவதற்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இது ஒரு கடல் வாழ் உயிரினம் என்தை ஒரு...
உறவுக்கு முன்பு, பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்…!!
ஆண்களிடம் உங்களுக்குப் பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய லிஸ்ட்டே கொடுப்பார்கள். அதில் சில இங்கு…செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியான விஷயமாகவே...
ராணிப்பேட்டை அருகே கடன் தொல்லையால் 2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை…!!
ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணுவை சேர்ந்தவர் வீரராகவன் (வயது 40). அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஈஸ்வரி (28). இவர்களுக்கு தினேஷ் குமார் (8), விக்னேஷ் (7) ஆகிய 2 மகன்கள்....
சீனா நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்தது: 18 பேர் பலி…!!
வடமேற்கு சீனாவின் ஷிஷுயிஜான் நகரத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சிறிய நிலக்கரி சுரங்கமொன்றில் தொழிலாளர்கள் 20 பேர் நேற்று பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது. இந்த விபத்தில் பணியில்...
உலக இருதய தினம் செப்டம்பர் 29 – இருதய நோய் தடுக்கும் வழிமுறைகள்…!!
இருதய நோய்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்றே முக்கால் கோடி பேர்...
பாதாள உலகக் குழுக்களுக்கிடையே மோதல்! ஒருவர் பலி – மூவர் காயம்…!!
வெலிபென்ன பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம், பாதாள உலக குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலென சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கி சூட்டு சம்பத்தில் 36 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று...
நடிகை சமந்தா இந்து மதத்துக்கு மாறினாரா?
நடிகை சமந்தா இந்து மதத்துக்கு மாறியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. புரோகிதர்கள் முன்னிலையில் நெற்றியில் குங்கும பொட்டு வைத்து அவர் மதம் மாறுவது போன்ற படங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளன. சமந்தாவுக்கும் நடிகர்...
இளம் பெண்களே உங்களுக்குத் தான் இந்த டிப்ஸ்…!!
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும்...
‘சாரதிகளே பார்த்துப் போங்க… எமன் படுத்து கிடக்கிறான்…!!
வடக்கில் இரத்த துர்நாற்றம் கொஞ்சம் கொஞ்சமாகக் கழுவப்படும் நிலையில், அவற்றுக்கு இடம்கொடுக்காது மனித உயிர்களை வெடுக்கெனப் பறித்து, மனித இரத்தத்தை ருசித்து, மாமிசத்தைத் துண்டு, துண்டுகளாக்கி சதைகளைச் சப்பையாக்கி போர்வையாய் ஏ-9 வீதி போர்த்திக்கொள்கிறது....
ஐரோப்பாவில் நீரை சேமிக்கும் தொழிநுட்பத்தைப் பாருங்கள்! அதிகம் சேர் செய்யுங்கள்! வீடியோ…!!
ஐரோப்பாவில் நீரை சேமிக்கும் தொழிநுட்பத்தைப் பாருங்கள்! அதிகம் சேர் செய்யுங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை”...
ஜீப் ஒன்று மோதி இரு பெண்கள் பலி : அநுராதபுரத்தில் துயரச் சம்பவம்…!!
அனுராதபுரம் கல்கிரியாகம புபோகம பகுதியில் ஜீப் ஒன்றில் மோதுண்டு இரு பெண்கள் உயிரிழந்துள்ளதோடு குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளது. மிகவும் வேகமாக பயணித்த ஜீப் வண்டியின் சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் அருகில் உள்ள மரத்தில்...
கருவறையில் இருந்து பனிக்குடத்துடன் வெளிவந்த குழந்தை: அதிர்ச்சியூட்டும் காணொளி…!!
பிரித்தானியாவில் குழந்தை ஒன்று தாயின் கருவறையில் இருந்து பனிக்குடத்துடன் பிறந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுக்கும்போது, பனிக்குடம் உடையாமல் அப்படியே இருந்துள்ளது. மருத்துவர்கள் அதனை உடைத்துவிடாமல் பாதுகாப்பாக அக்குழந்தையை வெளியே...
கிளிநொச்சி இளைஞன் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்…!!
கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று ஏ9 வீதியில் வைத்து உழவு இயந்திரமொன்றை செலுத்தி வந்த இளைஞனுக்கும் மற்றொரு வாகன சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினை...
சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது…!!
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இன்று (28) ஹட்டன் பொலிஸ் பிரிவினரால் 4...
இலங்கையில் முதல் முறையாக 5 வயது சிறுமிக்கு மார்பு புற்றுநோய் சத்திரசிகிச்சை…!!
இலங்கையில் முதல் முறையாக மிகவும் குறைந்த வயதுடைய சிறுமிக்கு மார்பு புற்று நோய் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் கனிஷ்க...
தொண்டையை பாதுகாக்க 10 வழிகள்…!!
1. பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது. 2. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு...
இறந்த நிலையில் தீவு ஒன்றில் கரையொதுங்கிய ட்ராகன்!.. மிக அரிய காட்சி…!! வீடியோ
தீச்சுவாலையை கக்கக்கூடிய ஒரு உயிரினமாக உருவகிக்கப்பட்டு வந்த விலங்கே இந்த ட்ராகன் ஆகும். இது சீன தேசத்தவர்களால் கடவுளுக்கு நிகராக போற்றப்படும் ஒரு விலங்காகவும் காணப்படுகின்றது. பல திரைக்காவியங்களில் கிராபிக்ஸ் முறை மூலம் உருவம்...
மாவோயிஸ்டுகளின் வெடிகுண்டு தாக்குதலுக்கு ரிசர்வ் படை வீரர் பலி…!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட ரிசர்வ் படையினர், போலீசாருடன் இணைந்து முயற்சி எடுத்து வருகின்றனர். இன்று காலை 8 மணியளவில் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அகபேடா கிராமத்தில் மக்கள் குறை தீர்க்கும்...
துபாய் விமான நிலையத்தை அரை மணிநேரம் மூடவைத்த ஆளில்லா மர்ம விமானம்…!!
உலகின் மிகவும் சுறுசுறுப்பான துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே இன்று காலை பறந்த ஆளில்லா மர்ம விமானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் அரை மணி நேரத்துக்கு...
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி…!!
அஜித் படங்களின் நடிகர், நடிகையர்களின் விவரங்கள் ரொம்பவும் ரகசியமாகவே பாதுகாக்கப்படும். இருப்பினும், அவர் படத்தில் நடிப்பவர்களுடைய விவரங்கள் எப்படியாவது வெளியே வந்துவிடுகின்றன. அஜித் தற்போது நடித்து வரும் சிறுத்தை சிவா படத்திற்கு முதலில் யார்...
இரு பெண்கள் அதிரடி கைது…!!
வெள்ளவத்தையில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புதுக்கடை நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமையவே இவர்கள்...
சுன்னாகம் பொலிஸாரினால் இளைஞர் சித்திரவதை செய்து கொலை ; சாட்சிக்கு அச்சுறுத்தல்…!!
சுன்னாகம் பொலிஸாரினால் இளைஞர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரினால் அக் கொலை வழக்கின் சாட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது....
பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் தீ பரவல்…!!
மஹியங்கனை கண்டி வீதியில் 18 வளைவுகள் உள்ள பிரசித்தமான இடத்திற்கு அண்மையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் தீபரவியுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி காட்டுத்தீ 18 வளைவுகளைக் கொண்ட இடத்தில் உள்ள 17 வது...
அந்த பெண்ணை உதவிக்கு கூப்பிட்டுவிட்டு கடைசியில இப்படி பண்ணிட்டீங்களே பாஸ்…!! வீடியோ
இப்போதெல்லாம் எந்த இடத்திற்கு சென்றால் கேலி கிண்டல் உள்ளது, எந்த இடத்தில் உண்மையான ஆபத்து ஏற்படுகிறது என்பதை யாராலும் யூகிக்க முடியாமல் இருக்கிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு கொமடித்தனம் வாழ்க்கையில் அதிகமாக அரங்கேறிவருகிறது. தான்...
காதலிக்காமல் இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்…!!
காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. ஏனெனில் காதலில் விழுந்துவிட்டால், ஒருசிலவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயம் இருக்கும். ஆகவே பலரும் காதல் செய்ய யோசிப்பார்கள். குறிப்பாக பெண்கள் நிறையவே...
கமர்ஷியல் படத்தில் நடிப்பது ஜாலியாக இருக்கிறது: விஜய் சேதுபதி…!!
விஜய்சேதுபதி , லட்சுமிமேனன், கிஷோர்,சதீஷ் நடித்துள்ள படம் 'றெக்க', இப்படத்தை 'காமன்மேன்' பி.கணேஷ் தயாரித்துள்ளார்.ரத்தின சிவா இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஊடகங்களிடம்...
பெண்கள் கூறும் ரகசியங்கள்: காது கொடுத்து கேளுங்கள்…!!
பொதுவாக வாழ்க்கையில் 30 வயதுள்ள பெண்கள், அவர்களின் வாழ்வில் கிடைத்த அனுபவங்களை , தங்களிடம் பழகும் பெண்களிடம் அறிவுரைகளாக அல்லது ரகசியங்களாக கூறுவார்கள். நமக்கு ஒருமுறை கிடைத்த இந்த வாழ்க்கையை நாம் நமக்கு பிடித்தது...
கோடிட்ட இடங்களை நிரப்பிய பார்த்திபன்…!!
பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் தலைப்பில் மட்டுமில்லாது கதைக்களத்திலும் வித்தியாசமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படத்தற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து, பார்த்திபன் தனது...
புதுவை அருகே கார் மீது லாரி மோதி விபத்து: தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…!!
புதுவை கிருமாம்பாக்கத்தில் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் 4 மாணவர்கள் இன்று அதிகாலை புதுவையில் இருந்து கார் மூலம் சென்னை நோக்கி சென்றனர். அதிகாலை 2 மணியளவில்...
உலகில் முதன் முறையாக 3 பெற்றோர் இணைந்து உருவாக்கிய குழந்தை…!!
உலகில் முதல் முறையாக 3 பெற்றோர் இணைந்து ஊருவாக்கிய குழந்தை மெக்சிகோவில் பிறந்தது. பொதுவாக ஒரு குழந்தைக்கு தாய் மற்றும் தந்தை என 2 பேர் பெற்றோராக உள்ளனர். ஆனால் தற்போது 2 தாய்கள்...
யோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி…!!
குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) பிறப்பித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் வைத்திய பரிசோதனை செய்யவுள்ளதாக கோரி குறித்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றில் யோசித ராஜபக்ஷ நீதிமன்றில் சமர்ப்பித்ததையடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்…!!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னாள் வெங்காயப் பயிற்செய்கையாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதியில் வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வெங்காயத்தின் கொள்வனவு விலையை அதிகரிக்குமாறு...
வெள்ளவத்தையில் பொலிஸார் அதிரடி சோதனை! பெண்கள் இருவர் கைது…!!
வெள்ளவத்தையில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புதுக்கடை நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமையவே இவர்கள்...
விசர் நாய் கடித்து நாட்டில் இத்தனை மரணங்களா?
விசர் நாய் கடி நோய் (ரேபிஸ்) மூலம் மரணிப்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கால்நடை சேவைகளின் பணிப்பாளர் வைத்தியர் பி.ஏ்.எல்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இந்த நோய் காரணமாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை...
நுரையீரல் பாதிப்பை குறைக்கும் பீன்ஸ்…!!
பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைபிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வந்த நுரையீரல், காற்று மாசுபடுதலாலும் தற்போது...