சுற்றுலா ஹொட்டலில் தீ விபத்து! உடல் கருகி ஒருவர் பலி…!!

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹொட்டல் ஒன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் 47 வயதான ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெனியாய, கிரிவண்டோலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த செல்லையா...

யாழ் கஸ்தூரியார் வீதியில் விபத்து : ஒருவர் வைத்தியசாலையில்…!!

யாழில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலிருந்து ஸ்ரான்லி வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் பட்டா ரக வாகனம்...

கிசுகிசுக்களுக்காக வருந்தினால் தூக்கம் வராது: அனுஷ்கா…!!

“கிசுகிசுக்களுக்காக வருத்தப்பட்டால் தூக்கம் வராது” என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவில் நடிக்க வந்த புதிதில் என்னைப்பற்றி வரும் கிசுகிசுக்களை பார்த்து கவலைப்பட்டு இருக்கிறேன். இதனால்...

கொழுப்பை குறைக்க உதவும் கத்திரிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…!!

இன்று வரை கத்திரிக்காய் சைவமா அசைவமா என கண்டுப்பிடிக்க ஒரு குழு ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருந்தாலும், அதில் இருக்கின்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி வேறொரு குழு ஆராய்ச்சி செய்து முடித்துள்ளது! நல்லதை எல்லாம்...

பொண்டாட்டிக்கு புடிச்ச மாதிரியான புருஷனா மட்டுமில்லாம நல்ல நண்பனாவும் இருக்க 5 டிப்ஸ்…!!

இன்றைய ஆட்டோமேஷன் வாழ்க்கையில் தன் துணையை காதலிக்க, அன்பாக பார்த்துக் கொள்ள ஏதேனும் ஒரு கருவி கிடைத்தால் அதை வாங்கி சார்ஜ் செய்து வீட்டில் வைத்துவிட்டு அலுவலகமே கதி என ஆண்கள் சுற்ற ஆரம்பித்துவிடுவார்கள்....

அமெரிக்காவில் தந்தையை சுட்டுக்கொன்ற சிறுவன் பள்ளியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம்…!!

அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணம், ஆன்டர்சன் நகரில் 14 வயது சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் மதியம், தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். சுட்டுக்கொல்லப்பட்ட அவனது தந்தையின் பெயர் ஜெப்ரி டெவிட் ஆஸ்பார்ன் (வயது...

இரு பொலிஸார் உயிரிழந்த சம்பவம்: காரணம் வெளியானது…!!

கட்டானை - திவுலுபிட்டிய வீதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. டீசல் முடிவடைந்தமை காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தில் மோட்டார் சைக்கிள்...

பிரதமர் நியூசிலாந்தை சென்றடைந்தார்…!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நியூசிலாந்தை சென்றடைந்துள்ளார். இலங்கைப் பிரதமர் ஒருவர், நியூசிலாந்திற்கு விஜயம் செய்வது, இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த பயணத்தின், பிரதமரின் மனைவி, அமைச்சர்களான...

நிக்கவரெட்டியவில் நில நடுக்கம்! குழப்பத்தில் மக்கள்…!!

நிக்கவரெட்டிய , திவ்லெபிட்டிய மற்றும் இஹலக ஆகிய பிரதேசத்தில் நேற்று இரவு திடீர் நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9 - 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு...

சீனாவுடனான உறவு பலப்படுத்தப்படும்!- ஜனாதிபதி…!!

இலங்கை மற்றும் சீனாவுடனான நட்பை நாளுக்கு நாள் பலப்படுத்தி முன்னோக்கிசெல்வதற்கான நடவடிக்கையினை நல்லாட்சி மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார். 67வது சீன தேசிய தினம் மற்றும் சீன-இலங்கை நட்புறவு சங்கத்தின் 35வதுஆண்டுநிறைவு விசேட நிகழ்வில்...

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் அதிகரிப்பு…!!

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 17 வீதத்தினால் உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 83,000 பொலிஸ்...

இலங்கை பெண்களின் வெறித்தனமான சண்டை…. இப்படி பண்றீங்களேம்மா? வீடியோ

வீதிகளில் ஆண்கள் தமக்கிடையில் கட்டிப் புரண்டு சண்டையிட்டு கொள்வது சாதாரணமாக நடக்கும் சம்பவங்களில் ஒன்றாகும். ஆண்கள் வீதியில் சண்டையிட்டு கொண்டால், அதனை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், பெண்கள் இப்படி வீதில் சண்டையிட்டு கொண்டால்,...

ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டுபவையா, பெண்களின் உள்ளாடைகள்?…!!

உடலை அழகாகக் காட்டுவதற்கு… சுத்தமாக, பளிச்செனக் காட்டுவதற்கு… அடக்கமும் கண்ணியமும் கொண்டவர்களாக தெரிவதற்கு என மூன்று காரணங்களுக்காக உள்ளாடைகளை பெண்கள் பயன்படுத்தினார்கள். அமெரிக்காவில் பிரபலமடைந்த லாஞ்சரி(Lingerie), இப்போது இந்தியாவிலும் வலம் வரத் தொடங்கிவிட்டது. கவர்ச்சி...

உங்களுக்கு இது தெரியுமா?… இந்த உணவுகளை சாப்பிட்டால் கோபம் பயங்கரமா வருமாம்…!!

இரைப்பையில் அமில சுரப்பு அதிகரித்து, அதனால் நெஞ்செரிச்சலை உணரக்கூடும். மேலும் காரமான உணவுகள், உடலின் வெப்பத்தை அதிகரிப்பதால், அது உங்களை பரபரப்புடன் இருக்கச் செய்யும். கலிபோர்னியாவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், அதிகளவு ட்ரான்ஸ் கொழுப்புக்களை...

மகளைத் தொலைத்து பதறிய தாய்; ஆட்டத்தை நிறுத்தி உதவிய நடால்…!! வீடியோ

டென்னிஸ் போட்டியின்போது மகளை தொலைத்த தாய் அலறியபடி தேடிக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த நடால் ஆட்டத்தை உடனடியாக நிறுத்தி உதவினார். ஸ்பெயின் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ரபெல் நடால். களிமண் தரையின் மன்னன் என்று...

இதய மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: மருத்துவ நிபுணர்கள் தகவல்…!!

இதய தினம் இன்று உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், இதய நிபுணர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இதய மாற்று அறுவைசிகிச்சைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக...

வடக்கு முதலமைச்சரை கைது செய்ய சதி…!!

சி.வி. விக்னேஸ்வரன் செயற்பாடுகள் அனைத்தும் அரசியல் இலாபங்களுக்காகவே என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இத்தகைய குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இதன் போது தொடர்ந்தும்...

42வது தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்…!!

42வது தேசிய விளையாட்டு விழா யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு விழாவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஆரம்பித்து வைத்துள்ளார். இன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு இந்நிகழ்வு...

மனைவியை கொலைசெய்து விட்டு உடலை எரித்த கணவன் – 17 வருடங்களின் பின் மரண தண்டனை…!!

நுவரெலியா - கந்தபொல பிரதேசத்தில் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பீதுருதாலகால மலையைச் சேர்ந்த, இந்திகருவான் குமார என்பவருக்கே நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி குமுது பிரேமச்சந்திர இந்த...

சுற்றுலாவாசிகளை கவர்ந்திழுக்கும் பேய்களின் குரல்கள்…!! வீடியோ

மெக்ஸிகோவில் அமைந்துள்ள பொம்மைகளின் தீவில் எங்கு பார்த்தாலும் பயத்தை ஏற்படுத்தும் வகையில் பலவித பொம்மைகள் காட்சியளிக்கின்றன. Julian Santana Barrera என்ற நபர் Xochimilco-வில் உள்ள அந்த தீவு பகுதிக்கு சென்ற போது சிறுமி...

வெந்நீர் குடிப்பதில் இனி அலட்சியம் வேண்டாம்… அதனால் எம்புட்டு நன்மை இருக்குதுனு தெரியுமா?

மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு முக்கியமான ஒன்றாக நீர் காணப்படுகிறது. மனித உடலில் நீர் இல்லையென்றால் நாம் உயிருடன் இருப்பது சாத்தியமில்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் இன்று பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில்...

சிவகார்த்திகேயனை நான் கொண்டாடுவதில் என்ன தப்பு?: விஜய்சேதுபதி பேச்சு…!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘றெக்க’ படத்தை ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன்...

ஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்…!!

உடல்ரீதியான பலவீனத்தைவைத்து ‘வீக்கர் செக்ஸ்’ என்று பெண்களைத்தான் சொல்கிறோம். வலிமையான பாலினமாகக் கருதப்படும் ஆண்கள்தான், புற்றுநோய், சர்க்கரைநோய், இதயநோய் என அபாயகரமான நோய்களுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள். அதிக உடல் வலிமை கொண்டவர்களாகக் கருதப்படும்...

சவுதிஅரேபியா சென்ற இங்கிலாந்து கப்பலில் தஞ்சை என்ஜினீயர் மர்ம சாவு…!!

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் சிவராஜ் (வயது28). கப்பல் என்ஜினீயர். இங்கிலாந்தில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு பாமாயில்...

சீனா, தைவானை புயல் தாக்கியது: நிலச்சரிவில் 26 பேர் புதைந்தனர்…!!

சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் புயல் மையம் கொண்டிருந்தது. இந்த புயலுக்கு மெகி என்று பெயரிடப்பட்டு இருந்தது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த புயல் அதிகாலை சீனா மற்றும் தைவானை தாக்கியது. அப்போது 120...

நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி…!!

குருநாகல் - வீரபுகெதர பகுதியிலுள்ள ஹேனவெல்ல குளத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் காலி - கோணபீனுவ பகுதியைச் சேர்ந்தவர்கள்...

நாய் தோண்டிய குழியிலிருந்து 3 கைக்குண்டுகள் மீட்பு ; யாழில் சம்பவம்…!!

யாழ்ப்பாணம், பிறவுண் வீதி நான்காம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள களஞ்சிய நிலையமொன்றின் காணியில் இருந்து கைக்குண்டுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்றையதினம் காலை குறித்த களஞ்சியசாலை...

இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை முகாம்…!!

இந்தப்பிரதேசத்திலே வெளிநாட்டு வைத்திய நிபுணர்கள் வருகை தந்து முதன்முதலாக கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை முகாமினை செய்வது இங்குள்ள நோயாளர்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும் என கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்...

கொடூர மனிதனின் செயலால் கோமா நிலைக்கு சென்ற அப்பாவி பெண்…!! வீடியோ

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரை பின்னே பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர் காலால் உதைந்துள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த பெண் கீழே விழுந்துள்ளார். தலையில் அடிபட்ட நிலையில் வைத்தியசாலையில்...

தாயை அடித்த பெண்ணை வெட்டுவதற்காக வாளுடன் சென்ற மாணவர் கைது…!! வீடியோ

மும்பையில் தனது தாயை அடித்த பெண்ணை வெட்டுவதற்காக கல்லூரி மாணவர் ஒருவர் கையில் வாளுடன் மூன்று மாடி வெளிப்புறமாக ஏறிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானே பயந்தரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தோனி...

ஜெயம் ரவியின் போகன் படம் எப்போது ரிலீஸ்?

ஜெயம் ரவி - ஹன்சிகா மூன்றாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘போகன்’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை ‘ரோமியோ ஜுலியட்’ படத்தை இயக்கிய லக்ஷமண் இயக்கியுள்ளார்....

வாவ்..சூப்பர்: உலகத்துல இப்படியொரு பொண்டாட்டியா?… நீங்களும் இதைத் தான் கேட்பீங்க…!!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அப்படி ஒரு வரம் உங்களுக்கு கிடைத்துவிட்டால் பிறகென்ன வாழ்க்கையே சொர்க்கம் தான் போங்க. காலையில் எழுந்து பல் துலக்கி கோலம் போட்டு, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, காபி...

ஆண், பெண் உடலுறவில் ஏற்படும் வேறுபாடு மற்றும் ஒப்பீடுகள்…!!

உடலுறவு என்பது ஆண் பெண்ணுக்கு மத்தியில் பொதுவாக இருப்பினும். இதில், ஆண், பெண் இருவரின் ஆசைகளும், விருப்பங்களும் ஒரே போன்று இருப்பது இல்லை. ஆண்களின் விரும்பும் சிலவன பெண்களுக்கு பிடிக்காமல் போகலாம், பெண்கள் விரும்பும்...

மகளையும், பேத்திகளையும் சீரழித்த தாத்தா ; அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!!

தனது மகள் மற்றும் இரண்டு பேத்திகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 78 வயதான நபருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவருக்கு மூன்று வருடம் மற்றும் ஆறுமாத சிறைத்தண்டை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட நபர்...

ஆதிவாசி ஒருவர் கல்லால் அடித்து கொலை…!!

குருகும்புர பகுதியில் கல் வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி ஆதிவாசி ஒருவர் உயிரிழந்துள்ளார். குடும்பப் பிரச்சினையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என மகியங்கனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கல் தாக்குதல் காரணமாக காயமடைந்த குறித்த நபர்...

மஹிந்தவின் மகனுடன் புதிய உறவான பெண்…!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கும் இடையில் புதிய உறவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இருவரும், இந்த நாட்களில் ஒன்றாக தான்...

நீர் பற்றாக்குறை : ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி மூடல்…!!

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தில் நடாத்திச்செல்லப்படும் பீடங்கள் இன்று முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. சமூகவியல் மற்றும் மனிதநேயவியல் செயல்முறை அறிவியல் மற்றும் மேலாண்மை துறை ஆகிய பீடங்கள் நீர் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு மூடப்பட்டுள்ளது....

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை ; சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு…!!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியவில் வர்த்தகர் மொஹமட் சுலைமான், விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டுவிட்டு...

வில்பத்து சரணாலயத்தில் தீ ; 60 ஏக்கர் நிலப்பரப்புக்கு சேதம்…!!

வில்பத்து சரணாலயத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக 60 எக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுத் தீ நேற்று (28) மாலை ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். காட்டுத் தீயினை வனவிலங்கு...