உணவு இல்லாமல் கடந்த 48 மணி நேரத்தில் 110 பேர் பலி: எந்த நாட்டில் தெரியுமா?..!!

சோமாலியா நாட்டில் உணவு, தண்ணீர் இல்லாத காரணத்தினால் கடந்த 48 மணி நேரத்தில் 110 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. புறநகர்களில்...

தீப்பற்றி எரிந்த வீடு: தாய் உள்பட 4 குழந்தைகள் உடல் கருகி பலி..!!

அமெரிக்க நாட்டில் வீடு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்த தாய் மற்றும் அவருடைய 4 குழந்தைகள் உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Massachusetts மாகாணத்தில் உள்ள Warwick நகரில் தான் இந்த...

மொட்ட சிவா கெட்ட சிவா புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. இப்படத்தில் நிக்கி கல்ராணி சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி...

பிரித்தானியா சாலையில் பட்டப்பகலில் இடம்பெற்ற கொடூர சம்பவம்..!!

பிரித்தானியாவில் பட்டப்பகலில் பொதுஇடத்தில் வைத்து நான்கு மர்ம நபர்கள் சேர்ந்து ஒருவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெர்பி Normanton சாலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில்...

ஆசிரியரை தாக்கிய 15 வயது சிறுவன்: 7 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்..!! (வீடியோ)

பிரான்ஸ் நாட்டில் யூத ஆசிரியர் ஒருவரை தாக்கிய சிறுவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரான்ஸில் உள்ள Marseille நகரில் யூத மதத்தை சேர்ந்த Benjamin Amsellem என்பவர்...

ஆபாச வீடியோவில் இருப்பது சஞ்சிதாஷெட்டிதானா?: சமூக வலைத்தளத்தில் புதிய சர்ச்சை..!!

கடந்த சில நாட்களாக பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி தமிழ் சினிமா வட்டாரத்தை மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு மூடப்பட்டு...

குண்டு துளைக்கப்பட்ட நிலையில் உளவுத்துறை அதிகாரியின் பிணம்: பாகிஸ்தானில் பரபரப்பு..!!

பாகிஸ்தானை சேர்ந்த உளவு அதிகாரியின் உயிரற்ற உடல் குண்டு துளைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உளவுத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்த உமெர் மொபின் ஜிலானி ஆயுதம் ஏந்திய...

மேடையில் சோகா பாட்டுக்கு துள்ளிக் குதித்து ஆடிய ஒபாமா..!! (வீடியோ)

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா சோகா பாட்டுக்கு மேடையில் துள்ளிக்குதித்து ஆடிய சம்பவம் வீடியோவாக வெளியேறி வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனதிபதியான ஒபாமா, ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து பல்வேறு...

விலங்குகளின் சுவர்க்கலோகம்..!! (கட்டுரை)

மான்கள் விரித்த வலையில், வேடர்கள் சிக்கிக் கொள்வதுதான் காதல்’ என்று, ஒரு கவிதை உண்டு. மனிதக் காதலுக்கு அன்னங்கள் தூது சென்ற கதைகள் நமது இலக்கியங்களில் ஏராளம் உள்ளன. வீரர்களை யானைப் பலம் கொண்டவர்கள்...

“பி.எச்.டி படித்து விலைமாதுவான முதல் பெண் நான் தான்..” – நான் கடந்து வந்த பாதை..!!

11 மாத விலைமாது வாழ்க்கை, ஒரு வாடிக்கையாளர் அதிகப்படியான கோகைனை என் பெண்ணுறுப்பில் செலுத்தி போதை கொண்டான்….” சில பொய்கள் சிரிக்க வைக்கும். சில சிரிப்புக்கு பின் போலியான வாழ்க்கை இருக்கும். போலியான சிரிப்பை...

கொழுப்பை குறைக்கும்..முதுமையை தடுக்கும்- அற்புத பானம்..!!

கோடைகாலத்தில் அனைவருக்கும் உகந்த வெள்ளரிக்காயில் விட்டமின் C, K, பீட்டா கரோடின், பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடென்ட் போன்ற முக்கிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே வெள்ளரிக்காயுடன் மற்ற காய்கள் மற்றும் பழங்களையும் சேர்த்து நீர் வடிவில்...

தொலைக்காட்சிகளைப் போன்றே நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது பேஸ்புக்..!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் விரைவில் தொலைக்காட்சிகளைப் போன்றே நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்னும் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பிரபல சமூக வலைத்தளமான...

கூந்தல் பிரச்சனைகளை தீர்வு காணும் உருளைக் கிழங்கு..!!

உருளைக் கிழங்கில் நிறைய சத்துக்கள் உள்ளன. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தினமும் ஒரு உருளைக் கிழங்கு சாப்பிட்டால் நல்லது.ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், கருவளையம், இயற்கையான ப்ளீச் என அழகுக் குறிப்புகளிலும் இதன் தடம் பதிந்துள்ளது. அப்படிப்பட்ட...

ஐ.நா சபையில் பரத நாட்டியம் ஆட இருக்கும் ஐஷ்வர்யா தனுஷ்..!!

மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில், இந்திய கலாச்சாரத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ஐஸ்வர்யா தனுஷ் நம் நாட்டின்...

ஆண்களே! கட்டிலில் இதெல்லாம் மிஸ் பண்ணி சொதப்பிடாதீங்க… ஜமாய்க்க கத்துக்கோங்க…!!

தவறு என்பது இயற்கையாக நிகழக்கூடிய விஷயம் தான். யாரும் வேண்டுமென்றே தவறு செய்வதில்லை. அது படுக்ககையறை சமாச்சாரங்களாக இருந்தாலும் அப்படித்தான். யாராவது தெரிந்தே அந்த விஷயங்களில் தவறு செய்வார்களா? எல்லா ஆண்களும் உடலுறவு விஷயத்தில்...

தக்காளி சாப்பிட்டால் இவ்வளவு பக்க விளைவுகளா..!!

தக்காளியில் அதிக அளவு அமிலத் தன்மை இருப்பதால், நமது உடலின் உணவுக்குழலைப் பாதித்து, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. பைத்தோகெமிக்கலான ஐசோபீன்கள் மற்றும் லைகோபீன் தக்காளியில் அதிகமாக காணப்படுகிறது. எனவே...

பிரித்தானியாவில் நிரந்தர வதிவுரிமை! இலங்கையர்கள் தொடர்பில் அரசின் அதிரடி முடிவு..!!

அண்மைக் காலமாக பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்கள் மற்றும் அகதிப் பிரஜையாக 5 வருடங்கள் வசித்து விட்டு நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பித்தவர்களுடைய விண்ணப்பங்களை உள்விவகார அமைச்சு பல மாதங்களாக முடிவுகள் எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது....

குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைய காரணம்?..!!

இல்வாழ்க்கையில் தாம்பத்தியம் என்பது இன்றியமையாத ஒன்று ஆகும். மனிதர்களாகிய நாம் தான் உடலுறவினை அழகுடன் ஒப்பிட்டு மன அழுத்தம் போன்றவற்றை அதிகரித்து இல்வாழ்க்கையில் தாக்கம் ஏற்பட வழிவகுத்துக் கொள்கிறோம். பிரசவம், தாய்மை, தாய்ப்பால் ஊட்டுதல்...

முக சுருக்கம் நீங்கி பொலிவு பெற அழகு குறிப்பு..!!

பால் பவுடர் 4 ஸ்பூன், தேன் – 2 ஸ்பூன் , வெதுவெதுப்பான தண்ணீர் – 2 ஸ்பூன் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு குழைத்து பேஸ்ட்டாக்கி கழுத்து முகத்தில் தடவ வேண்டும்....

விஜய் நடிக்கவிருந்த படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி?..!!

பிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். `பாஞ்சாலங்குறிச்சி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சீமான் இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கத்தில் மாதவன்...

வானத்தில் தெரிந்த மர்ம உருவம்: கடவுளா? ஆவியா? உண்மை சம்பவம்..!!

கிழக்கு ஆப்பிரிக்காவில் வானத்தில் மர்ம உருவம் ஒன்று மக்கள் கண்களுக்கு தெரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்கா நாடான Zambiaவில் உள்ள Kitwe நகரில் புகழ்ப்பெற்ற வணிக வளாகம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தின்...

உடல் வறட்சியை போக்கும் தண்ணீர்..!!

ஜீரண சக்திக்கு, உடல் சூட்டை ஒரே சீராக வைக்க, ஹார்மோன் மாற்றத்திற்கு, சருமப் பொலிவுக்கு என உடலுக்கு தண்ணீர் அவசியம். சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், ஒன்றரை லிட்டர் தண்ணீர் வெளியில் போகும்....