பெண்களை முத்தமிட்டு ‘வீடியோ’ வெளியிட்ட இளைஞர் உதவியாளருடன் கைது..!!
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள், பெங்களூரில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம் ஆகியவை நாடு முழுவதும் பலத்த விமர்சனங்களை எழுப்பியது. அந்த வரிசையில் டெல்லி இளைஞர் ஒருவர் ரோட்டில்...
எட்டாக்கனியாக மாறும் பாதிக்கப்பட்டோருக்கான நீதி..!! (கட்டுரை)
பொறுப்புக்கூறல் பொறி முறை என்பது மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் மிக இலகுவில் தீப்பற் றிக்கொள்ளக் கூடிய விவகாரமான ஒரு விடயம் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த விடயத்தை மிகவும் கவனமாகவும் பொறுப் புடனுமே...
சசிகலாவுடன் திரைப்படத்துறையினர் சந்திப்பு..!!
அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மக்கள் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்து நிற்கும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாடு திரைப்படத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள்...
சிரியாவின் மெஸ்ஸே இராணுவ விமான நிலையத்திற்கு அருகே குண்டுத்தாக்குதல்கள்..!!
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் அமைந்துள்ள மெஸ்ஸே இராணுவ விமான நிலையத்திற்கு அருகே குண்டுவெடிப்புகள் பல இடம்பெற்றுள்ளன. இந்தத் தாக்குதல்களுக்கு இஸ்ரேலே காரணம் என சிரியா குற்றம் சாட்டியுள்ளது. குண்டு வெடிப்புகள் காரணமாக தலைநகரின் தென்மேற்குப்...
பாட்டுக்காக கைது செய்வோம் என்கிறபோது என் நாட்டுக்காக, மாட்டுக்காக கைதாகமாட்டேனா? சிம்பு..!!
பாட்டுக்காக கைது செய்வோம் என்கிறபோது என் நாட்டுக்காக, மாட்டுக்காக நான் கைதாகமாட்டேனா என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு தம்முடைய குடும்பத்தினருடன் நேற்று வீட்டு முன்பாக 10...
படுக்கையறையில் தம்பதிகள் கூச்சமில்லாமல் செய்யும் 8 செயல்கள்..!!
கணவன், மனைவி உறவில் மட்டுமே ஒருவரின் 100% உண்மை பக்கமும், செயல்பாடுகளும் கண்டறிய முடியும். நண்பர்களாக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும் கூட சில சுபாவத்தை, குணாதிசயங்களை நாம் அவர்களிடம் வெளிபடுத்த முடியாது. சற்று கூச்சம்...
குளிர்காலத்தில் உதடுகளை பாதுகாப்பதற்கான வழிகள்..!!
குளிர்ந்த காற்றும் வறட்சியான சூழலும் உங்கள் உதடு மற்றும் தோலின் தன்மையை அதிக அளவில் பாதிக்கும். குளிர் மிகுதியாக உள்ள காலத்தில் நம்முடைய உதடுகள் வறட்சியையும் வெடிப்புகளையும் கொண்டு காணப்படுகிறது. நாம் எப்பொழுதும் குளிர்காலத்தில்...
காலில் வரும் பித்த வெடிப்பு நீங்க..!!
குதிக்கால் பாதம் முதலான இடங்களில் காணும் வெடிப்புக்கு குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சிறிது வைத்து வெண்ணெய் போல் அரைத்து படுக்கைக்கு போகும் போது தடவி வந்தால் குணமடையும். சாம்பலை தேங்காயெண்ணையில் குழைத்து தடவ புரண...
நடிகை ரம்பா கோர்ட்டில் ஆஜராக போலீஸ் சம்மன்..!!
தமிழ் பட உலகில் 1990 முதல் 2000-ம் ஆண்டுவரை முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. உள்ளத்தை அள்ளித்தா, சுந்தரபுருஷன், செங்கோட்டை, அருணாசலம், வி.ஐ.பி, காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்களில்...
கடும் பனிப்பொழிவால் உலகம் அழியும் ஆபத்தில்! ஆய்வின் அதிர்ச்சி தகவல்..!!
உலகம் கடும் பனிப்பொழிவால் அழியும் என்று 500 வருடங்களுக்கு முன்னர் இத்தாலிய நோஸ்ராடாமஸ் ஒருவரின் தீர்க்கதரிசனம் நனவாகி வருவதாக அச்சுறுத்தும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலிய நோஸ்ராடாமஸ் என்று அறியப்பட்டவர் Matteo Tafuri. இவர் 1492...
6117 கலைஞர்கள் பங்கேற்ற குச்சுப்புடி நடன நிகழ்வு..!! (வீடியோ)
6117 நடன கலைஞர்கள் ஒன்றிணைந்து குச்சுப்புடி நடனத்தில் புதிய கின்னஸ் சாதனையொன்றை இந்தியாவின் விஜயவாடாவில் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். ‘மகா பிருந்தா நாட்டியம்’ (மிகப்பெரிய குழு நடனம்) என்ற தலைப்பின் கீழ் இந்த சாதனை நிகழ்வு...
முடியை சேவ் செய்யாமல் வந்த நடிகைக்கு கொலை மிரட்டல்..!!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கோல்டன் குளோப் விருது விழாவுக்கு கம்முக்கூட்டு முடியை ஷேவ் செய்யாமல் வந்ததற்காக ஹாலிவுட் நடிகை லோலா கிர்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர் ஹாலிவுட் நடிகையான லோலா கிர்க்(26). கடந்த...
உறவுகளில் ஆண், பெண் வயது வித்தியாசம் சரியா? தவறா?..!!
உண்மையில் இவை இரண்டுமே தடையில்லை. ஐம்பதிலும் காதல் வரும், அந்த காதலிலும் இன்பம் வரும். இன்பம் என்பது உடல் இணைவதில் இருப்பதை விட, மனம் இணைவதில் தான் அதிகம் இருக்கிறது. தன்னை விட வயது...
வெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்..!!
என்ன தான் மழைப் பெய்தாலும், சூரியக்கதிர்கள் சருமத்தை மிகவும் கடுமையாக பாதிக்கின்றன. சூரியக்கதிர்கள் அளவுக்கு அதிகமாக சருமத்தைத் தாக்கும் போது, அதனால் சருமத்தின் நிறம் கருமையாகிவிடுகிறது. இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க என்ன வழி...
வெற்றிலையின் மருத்துவ சிறப்பு..!!
உணவாக அன்றி சமைக்காமலேயே சாப்பிடத் தகுந்தது வெற்றிலை.இதுவும் கீரை வகையைச் சேர்ந்தது.இது எல்லாப்பகுதியிலும் பயிரிடப்படுகின்றது.இதுவும் கொடியினத்தைச் சேர்ந்தது.இதில் இரண்டு வகை வெள்ளை றெ;றிலை கமார் வெற்றிலை என்பதாகும். வெள்ளை வெற்றிலையை விட கமார் வெற்றிலை...
அடேங்கப்பா… இது காளையா இல்ல சிங்கமா? – வீடியோவை பாருங்க..!!
அடேங்கப்பா... இது காளையா இல்ல சிங்கமா? - வீடியோவை பாருங்க..!! https://youtu.be/N3S5cm69c6w
முதல் உலகப் போரில் வீர சாகசம் புரிந்து உயிர் நீத்த புறா..!!
லண்டன் அருங்காட்சியகத்தில் ஒரு புறாவின் உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப்புறா முதல் உலகப் போரில் வீர சாகசம் புரிந்து உயிர் நீத்ததாம். 1917 -ல் பிரான்சில் போர் நடந்த போது ஒரு முக்கிய...
பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி?..!!!
இந்த உலகில் ஆண்களுக்கு, பெண் துணை இல்லாமல் வாழ்க்கை நடத்துவதில் இனிமை இருக்காது. அது போல், பெண்களும் ஆண் துணை இன்றி வாழ்வது அவ்வளவு இனிமை தராது. உறவு என்பது இருவரின் மீதுள்ள காதலினால்...
உடலுறவில் உங்கள் மனைவியின் கைகளுக்கு என்ன வேலை?..!!
ஆணும் பெண்ணும் இணைந்திருப்பது இருவருக்குமே சுகமளிக்கக்கூடிய விஷயம். கட்டிலில் இருவரும் இணைந்திருக்கக்கூடிய நேரத்தை இனிமையானதாக மாற்றிக் கொள்ள வேண்டும். உடலுறவு என்பது ஆண்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டிய இடம் என்பதைத் தவிர்த்து பெண்...
பிரபல புகைப்பட கலைஞருக்கு முக்கால் நிர்வாணமாக போஸ் கொடுத்த இளம்நடிகை..!!
பாலிவுட் நடிகை திஷா பதானி பிரபல புகைப்படக் கலைஞர் டப்பு ரத்னானியின் காலண்டருக்கு முக்கால் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். கூல் கேப்டன் டோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமானவர் திஷா பதானி. படத்தில்...
பித்தக்கோளாறை போக்கும் அன்னாசி பழம்..!!
அன்னாசி பழத்தில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம். அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாசி பழம்....
இணையத்தில் வெளியான பைரவா: படக்குழுவினர் அதிர்ச்சி..!!
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘பைரவா’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. தமிழகத்தின் முண்ணனி ஹீரோவான விஜய்யின் படம் என்பதால் மிகுந்த ஏதிபார்ப்புக்களுக்கு மத்தியில் இப்படம் வெளிவந்துள்ளது. இன்று காலை...
கட்டிப்பிடிப்பதில் இருக்கும் 10 விதங்களும், அர்த்தங்களும்..!!
நாம் அனைவருமே ஒரே குணாதிசயங்கள் கொண்டிருப்பது இல்லை. இது, வெறும் நடை, உடை, பாவனை என்று மட்டுமில்லாமல். ஒரு விஷயம் அல்லது சூழ்நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள், பழக்கவழக்கங்கள், திட்டுவது, கட்டியணைப்பது என ஆதி...
118-கல் எடையுள்ள ஆண் பன்றி “பன்றிகளின் ராஜா” என்று சீனாவில் முடிசூடப்பட்டுள்ளது..!! (வீடியோ)
118-கல் எடையுள்ள ஆண் பன்றி “பன்றிகளின் ராஜா” என்று சீனாவில் முடிசூடப்பட்டுள்ளது
வீட்டில் வாலிபர்களுடன் உல்லாசம்: பொலிசார் அதிரடி..!!
தேனி அரப்படிதேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 27). இவர் பூதிபுரம் கோட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்த மணி (40) என்பவரிடம் எம்.ஜி.ஆர். நகரில் சில அழகான பெண்கள் இருப்பதாகவும், ரூ.1000...
முகத்தில் உள்ள அழுக்கை நீக்குவதற்கு எளிய வழி..!!
எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள...
கூட்டு உறவு; கூட்டுத் தீர்மானம்; கூட்டுப் பொறுப்பு; கூட்டு உழைப்பு..!! (கட்டுரை)
இறைவனால் படைக்கப்பட்ட படைப்புக்களில் மனிதப் படைப்பு மகத்தானது. ஆனாலும் மனிதன் நற்பண்புகளை கொண்டிருப்பது போல, தீய பண்புகளையும் கொண்டிருப்பதால் அவனுக்குள் சண்டைகள், சச்சரவுகள் என ஏராளமான துன்பங்கள். நாடுகளுக்கிடையே பிணக்குகள்; ஒரு நாட்டு இனங்களுக்கிடையே...
வயதானால் உடலுறவில் ஈடுபடும் வேகமும் மனநிலையும் குறையுமா..?
30 வயதில் செக்ஸில் இருக்கும் வேகம் 50 வயதிலும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வயதானால் செக்ஸில் வேகம் குறையுமே தவிர, திறன் குறையாது. இருபது வயதில் கவர்ச்சி உடையுடன் ஒரு பெண்ணைப்...
வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் பேசியல்..!!
பெண்கள் முகத்தில் பேசியல் என்னும் மசாஜை செய்து கொள்ள நிறைய செலவு செய்கிறார்கள். ஒரு முறை செய்தால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெண்களின் மத்தியில் இருக்கிறது. சிலரால் அடிக்கடி செய்ய முடியாது....
75 ஆண்டுகளுக்கு மேல் யோகா கற்பிக்கும் 98 வயது பாட்டி..!! (வீடியோ)
75 ஆண்டுகளுக்கு மேல் யோகா கற்பிக்கும் 98 வயது பாட்டி!!
நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் இந்த 5 நல்ல விஷயங்கள் நடக்கும்..!!
சர்க்கரை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. ஆரோக்கியமற்ற சூழ் நிலையில்தான் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. அதனை சாப்பிடுவதை நிறுத்தினால் உண்டாகும் நன்மைகளை பார்ப்போம். சர்க்கரை நாவை அடிமைப்படுத்தும் மிக மோசமான உணவுப் பொருட்களில் முக்கியமானது. பல...
பெண்களின் உடலமைப்பை மாற்றும் உலகின் வினோதமான சடங்கு முறைகள்..!! (படங்கள்)
உலகின் பல நாடுகளில், பல இன மக்கள் இடையே வினோதமான சடங்கு முறைகள் பின்பற்றப்பட்டு வருவது மிகவும் சாதாரணம் தான். ஆனால், அதில் சில சடங்குகள் வினோதமாக இருக்கும். திருமணம் ஆனவர்கள் தங்கள் துணையை...
நகங்கள் உடையாமல் நீளமாக வளர டிப்ஸ்..!!
சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும். இதற்கு காரணம், சரியான ஊட்டம் இல்லாததுதான். இன்னும் சிலருக்கு நகங்கள் கடினத்தன்மையுடன் இருக்கும். தினமும் நகங்களுக்கு பாதாம் எண்ணெயை இரவில் தூங்கப்போகும் முன்...
Magic என்ற பெயரில் காட்டப்படும் பித்தலாட்டங்கள்- அதெல்லாம் பொய்தானா?..!! (வீடியோ)
Magic என்ற பெயரில் காட்டப்படும் பித்தலாட்டங்கள்- அதெல்லாம் பொய்தானா?
தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்..!!
முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோஷமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள். அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான்...
இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்..!!
இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்சனை இடுப்புவலி. இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்? அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு...
சூர்யா படப்பிடிப்பில் தகராறு! பாதியில் நின்றது ‘தானா சேர்ந்த கூட்டம்..!!
சூர்யா நடிப்பில் இம்மாதம் வெளியீட்டுக்கு ரெடியாகியுள்ள படம் சிங்கம்3. இப்படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கே.கே நகரில் உள்ள பாரதிதாசன் குடியிருப்பில் நேற்று...
ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை தண்டவாளத்தில் தள்ளி விட்ட மர்ம நபர்..!! (வீடியோ)
போலந்தில் லெஸ்னோ நகரில் உள்ள ரயில்வே நிலையத்தில் சுமார் 72 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், சக்கர நாற்காலியில் சென்றுள்ளார். அப்போது அவர் அங்கு ரயிலில் செல்வதற்காக காத்துக் கொண்டிருந்த போது 33...
காதலனுக்கு பெற்ற மகளை தாரை வார்த்து ரசித்த அம்மா..!!
தாய் ஒருவர் பெற்ற மகளை கள்ளக்காதலுனுக்கு இரையாக்கி கொன்று நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. இச்சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியிலே இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாரா என்ற பெண்ணே தனது...