புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!!

கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்திற்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை...

ஆண் வேடமிட்டு 2 திருமணங்களை செய்த பெண்!!

ஆண் போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து இலட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் பொலிஸில் பிடிபட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த நூதன மோசடி நடந்துள்ளது. மோசடி செய்த பெண்ணின் பெயர் ஸ்வீட்டி. பிக்னோர் என்ற...

பாலியல் உறவு கொள்ள அமைச்சர்களுக்கு தடை – பிரதமர் அறிவிப்பு !!

அவுஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ், தன்னிடம் பத்திரிகை ஆலோசகராக பணியாற்றிய விக்கி கேம்பியன் என்ற பெண்ணுடன் ‘செக்ஸ்’ தொடர்பு வைத்திருந்த சம்பவம், சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பதவி...

காதல் திருமணம் பிடிக்காததால் மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்ட தந்தை! !

மகள் காதல் திருமணம் செய்து கொண்டது பிடிக்காததால் ஆத்திரம் அடைந்த தந்தை தன் மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதோடு அதனை வெளியிட்டதாக மகளின் காதல் கணவர் மீது பொலிஸில் புகார் கொடுத்தது...

இயக்குனர்களை கவர சனாகான் புது முயற்சி!!

தமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் சனா கான். கோலிவுட்டில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட்டிற்கு சென்றார். அங்கும் எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் நடிகர் சல்மான் கானுடன் நட்பு...

டிப்பர் வாகனத்துடன் வேன் மோதியதில் சிறுமி பலி!!

நேற்றிரவு (15) 10.40 மணியளவில் கிண்ணியா கச்சக்கொடித்தீவு பிரதேச சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் வேன் ஒன்று மோதியதில் வேனில் சென்ற சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த சிறுமி...

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி!!

ஹுங்கம, கஹதமோதர குளத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் மோதியதில் நேற்று இந்த அனர்த்தம்...

ஐதேக வில் மாற்றங்களுடன் கூட்டு அரசாங்கம் தொடரும்!!

கூட்டு அரசாங்கத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்குள் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பிரதமர் ரணில்...

தேர்தலில் யார் தோற்றார்கள்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, குப்பையள்ளுவதற்கான தேர்தல் என்று, கொச்சையாகவும் கேலியாகவும் குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரம், மிகக்குறைவானது என்ற நிலையில், அவர்களின் முக்கியமான பணிகளுள் ஒன்றாக, கழிவகற்றலே காணப்படுவதைச் சுட்டிக்காட்டித்...

பாலிவுட்டில் களமிறங்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் !!

லூசியா படம் இயக்கிய பவன் குமாரின், யூ-டர்ன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழில் காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி ஆகிய படங்களில் நடித்து வரவேற்பைப பெற்றார்....

புது வகை அணு ஆயுதம் தயாரிக்கிறது பாகிஸ்தான்!!

புதிய வகை அணு ஆயுதங்களை பாகிஸ்தான் தயாரித்து வருகிறது என அமெரிக்க செனட் குழுவில் உளவுத்துறை இயக்குனர் டான் கோட்ஸ் தெரிவித்துள்ளார். உலக அளவிலான அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க செனட் தேர்வு குழுவின் ஆய்வு...

கல்யாணப் பொண்ணுக்கு ஜுவல் ஃபேஷியல்!!

நம் சருமத்தில் உள்ள மாசு தூசுக்களை அகற்றி பொலிவாக வைத்துக் கொள்ள தான் நாம் ஃபேஷியல் செய்கிறோம். சருமத்தில் உள்ள அழுக்கை நீக்க மட்டுமே ஃபேஷியல் நாம் செய்வதில்லை, மன அழுத்தம் காரணமாக ஏற்படும்,...

உடல் நச்சுக்களை நீக்கும் பழம், காய்கறிகள் !!

ஆரோக்கியம் குறித்த அக்கறை இன்று அதிகமாகியிருக்கிறது. உடல்நலத்துக்கு உத்தரவாதம் தரும் உணவுகளை, சமீபகாலமாக, மக்கள் தேடிச்செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த தேடலில் காய்கறி, பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு காய்கறி மற்றும் பழங்களுக்கு தனித்துவமான...

தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா பதவி விலகல் !!

தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசு பணத்தில் தனது சொந்த வீட்டை சீரமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்ய கட்சி கோரிக்கை வைத்திருந்தது..தென் ஆப்பிரிக்க...

நடிகை ஸ்ரேயா திருமண கிசுகிசு வலுக்கிறது !!

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுவந்த ஸ்ரேயாவுக்கு திடீரென்று மார்க்கெட் டல்லடித்தது. கடந்த 2 ஆண்டில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், என...

இளம் கிரிக்கெட் வீரருடன் தமிழ் நடிகை காதல்!!

கிரிக்கெட் வீரர்கள் பலர் திரைப்பட ஹீரோயின்களுடன் டேட்டிங் செய்திருப்பதுடன், காதல் விவகாரங்களிலும் சிக்கி உள்ளனர். மாஜி கிரிக்கெட் கேப்டன் தோனியுடன் நடிகை லட்சுமிராய் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். தோனியின் வாழ்க்கை திரைப்படமானபோது அதில் தனக்கும் தோனிக்கும்...

பணம் கொடுக்காததால் தாயிடமிருந்து 5 மாதமாக குழந்தையை பிரித்து வைத்த வைத்தியசாலை!!

மத்திய ஆப்பிரிக்காவின் காபான் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா ஓகோம் என்ற கர்ப்பிணி பெண் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு பிறந்த குழந்தை 35 நாட்கள் இன்குபட்டரில் வைக்கப்பட்டிருந்தது....

காதல் திருமண எண்ணத்துடன் நடிக்கும் ஹீரோயின்!!

மாடலிங் துறையிலிருந்து நிறையவே நடிகைகள் வந்திருக்கின்றனர். அந்த வரிசையில் யுவன் சங்கர்ராஜா தயாரிக்கும் பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ரைசா. இவர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2ம் பாகத்தில் கஜோல்...

தமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள்!!

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வர். இந்நிலையினையே, அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடாகக் காணமுடிகிறது. இலங்கைத் தேசத்தில் கடந்த காலங்களில் பல தேர்தல்கள் வந்து போயிருந்தாலும்,...

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…!!

திறமை, அழகு, உழைப்பு என்று பல்வேறு திறமைகளுடனும் எண்ணற்றவர்கள் முட்டிமோதும் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஒருவர் உயர்வது அபூர்வம். அதிலும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்கள், திரைத்துறையினர் என எல்லோரின் அபிமானத்தையும் பெற்று ‘லேடி...

கார் சக்கரத்தில் தலைமுடி சிக்கி பெண் மரணம்!!

அரியானா மாநிலம், பதிண்டா பகுதியைச் சேர்ந்த புனீத் கவுர் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக நேற்று (14) பிஜ்னோரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றார். அங்கு இருந்த கோ-கார்ட் எனப்படும் சிறிய...

மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தாயின் எலும்புக் கூடு!!

நான்கு பிள்ளைகளின் தாயொருவரின் எலும்புக் கூடொன்று பாழடைந்த வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார். இது மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணின் எலும்புக் கூடென்று சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ்...

இயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்!!

தற்போதைய காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், போட்டியும் இருக்கிறது. இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப்...

கள்ளச்சாராயத்தை தேடிச் சென்ற அதிகாரிகளுக்கு சிக்கிய ஆயுதங்கள்!!

தங்கொடுவ -யோஹியான - மொடுமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, சட்ட விரோதமான சில துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (13) இரவு...

கடும் அழுத்தங்களால் ஜனாதிபதி பதவி விலகினார்!!

தனது சொந்த கட்சியில் இருந்து உண்டான கடும் அழுத்தத்துக்கு பிறகு தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா பதவி விலகியுள்ளார். தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அவரது உரையில், தான் உடனடியாக பதவி விலகுவதாகவும், ஆனால், அதே...

வயதானால் இன்பம் குறையுமா?

முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி - ந.பிச்சமூர்த்தி ராஜராஜனுக்கு ஐம்பதை நெருங்கிவிட்டது வயது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை. வயதைக் குறைத்துக் காட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும்...

பாடசாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலி!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் பெயர் 19 வயதான நிகோலாஸ்...

3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கும் கமல்… !!

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். பின்னர் லெக்சிங்டன் நகரில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்தார். அப்போது தமிழர்கள் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்து பேசியதாவது:- “நான் என் வேலைகளை விட்டு...

பிரண்டையின் பயன்கள்!!

* பிரண்டை துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும். * செரிமானக் கோளாறைப் போக்கும். * மலச்சிக்கலை நீக்கும். * குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். * உடலுக்கு பலத்தைக்...

வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படங்கள் !!

மாடல், தொகுப்பாளினி, நடிகை என பல முகங்களை கொண்டவர் ஷிபானி தண்டேக்கர். சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில். அவர் வெளியிட்ட மேலாடை இல்லாத புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. சமீப...

இளவரசர் ஹென்றிக் மரணமடைந்தார்!!

டென்மார்க் அரசி மார்க்ரெட்டின் கணவரான இளவரசர் ஹென்றிக் உடல் நலக்குறைவால் நேற்று (13) மரணமடைந்தார் என அரச மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. டென்மார்க் அரசியாக இருந்து வருபவர் மார்க்ரெட். இவரது கணவர் இளவரசர் ஹென்றிக்....

தன்னை கருணைக்கொலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பெண்!!

ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய தனக்கு வேலை மறுக்கப்பட்டதால், என்னை கருணைக்கொலை செய்ய உத்தரவிடுங்கள் என்று சென்னையை சேர்ந்தவர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். சென்னையை சேர்ந்தவர் ஷானவி பொன்னுசாமி. இவர் ஆணாக பிறந்தவர்....

இரண்டு டிப்பர் வாகனங்களுக்கிடையில் சிக்குண்ட 22 வயது வாலிபர் பலி!!

திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளப்பன் பேக் பகுதியில் டிப்பர் வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட இரு சக்கர மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான 22 வயதுடைய ஒருவரே சம்பவத்தில்...

இரு பிள்ளைகளின் தாய் கொலை (படங்கள்)!!

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (14) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வட்டக்கச்சி பத்து வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பாஸ்கரன் நிரோசா என்பவரே...

சட்டவிரோதமாக சிகரட்டுக்களை கடத்தி வந்த இரண்டு பெண்கள்!!

சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சிகரட்டுக்களை நாட்டுக்கு கொண்டு வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயில் இருந்து இன்று காலை 5.00 மணியளவில் இலங்கை வந்த இரண்டு பெண்களே...

திருமண ஆசைகாட்டி இளம்பெண்களை கற்பழித்த வாலிபர் கைது!

திருவனந்தபுரம் அருகே உள்ள பாலோடு பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ் (வயது 36). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது....

உங்கள் குழந்தையின் உணவு என்ன?

நோய் எதிர்ப்பு சக்திக்கு... பள்ளிக் குழந்தைகளுக்கு இப்போ தெல்லாம் ஒரே ஒரு தம்ளர் பால் அல்லது பூஸ்ட் மதியம் பிரெட் சாண்ட்விச் அல்லது நூடுல்ஸ், இரவு தோசையோ, இட்லியோ. இப்படி ஒப்பேற்றி விடுகிறோம். இதனால்...