விஷேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பில் ஹெரோய்ன் வர்த்தகர் கைது!!
கடவத்தை, கோணஹேன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோய்ன் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் தலைமை முகாமின் செயற்பாட்டு அதிகாரிகள் குழுவால் இந்த சுற்றிவளைப்பு...
கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை!!
நமது உடலில் மற்ற பாகங்களை விட ஏன் முட்டி கருப்பாக இருக்கிறது என தெரியுமா? அங்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை. அதனால்தான் முட்டியில் இறந்த...
(VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 23.!!
(VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 23
சுகமான சுமை!
‘‘தேனிலவு என்பது புதுமணத் தம்பதிகளுக்குக் காலத்துக்கும் மறக்க முடியாத ஓர் அனுபவம். ஒருவரை ஒருவர் ஒருகணம் கூட பிரியாமல் கைகளைக் கோர்த்த படியோ, ஒருவர் தோள் மீது இன்னொருவர் சாய்ந்து கொண்டோ இருப்பது சகஜம்....
சமந்தாவால் ஏற்பட்ட போலீஸ் தடியடி !!
சமந்தாவிற்கு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சமந்தா நேற்று கிருஷ்ணகிரியில் ஒரு புதிய நகைக்கடை திறப்பு விழாவிற்காக வருகை தந்திருந்தார். அப்போது அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு...
சீனாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஜே-20வகைப் போர் விமானங்கள் சீன விமானப்படையில் சேர்ப்பு!!
சீனாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஜே-20வகைப் போர் விமானங்கள் சீன விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் சேர்க்கப்பட்ட ஜே- 20வகைப் போர் விமானங்கள் போருக்குத் தயாராக இருப்பதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. சீனா அதன் விமானப்படைக்காகவே ஜே-20...
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்கள் குறித்து மோகன்பகவத் அவதூறு பேச்சு : ராகுல்காந்தி கண்டனம்!!
ராணுவத்தை 3 நாட்களில் உருவாக்குவோம் என கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பீகாரில் நேற்று பேசிய மோகன்பகவத் ராணுவத்தை தயார்படுத்த மத்திய அரசுக்கு 7 மாத...
தளபதி 62-வில் ஜுலி?
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படம் 'தளபதி-62'. இப்படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இது குறித்த தகவல்கள் அவ்வப்போது...
அதிகம் சம்பளம் கேட்டதால் நித்யாமேனன் வாய்ப்பு பறிபோனது !!
காஞ்சனா 2, ஓகே கண்மணி, 24, முடிஞ்சா இவன பிடி படங்களில் நடித்துள்ளவர் நித்யாமேனன். கடைசியாக கடந்த ஆண்டு தமிழில் விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்தார். தற்போது தமிழில் அவருக்கு கைவசம் படங்கள் எதுவும்...
The Economist: எதிர்காலம் குறித்த கேள்விகள்!!
உலகம் அமைதியை விரும்புகிறதா? அப்படியென்றால் எப்படியான அமைதியை விரும்புகிறது? போரற்ற சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் அமைதியை விரும்புகிறதா? அல்லது சிலர் கட்டுப்படுத்துவதும் சிலரது நலன்களை முன்னிலைப்படுத்துவதுமான அமைதியை விரும்புகிறதா? உலகத்தின் விருப்பு என்பது யார் சார்ந்தது?...
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக பகோடாவை முன்வைக்கும் காங்கிரஸ்!!
பிரதமர் மோடிக்கு எதிரான போராட்ட சின்னமாகிவிட்ட பகோடா கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சாலையோர கடையில் பகோடா...
தூக்கமின்மைக்கு தீர்வாகும் ஸர்ப்பகந்தா!!
நலம் தரும் நாட்டு மருத்துவம் பகுதியில் இன்று நாம் ஸர்ப்பகந்தா மூலிகையை கொண்டு தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை போக்கும் மூலிகை மருத்துவம் குறித்து அறிந்து பயன்பெற உள்ளோம். ஸர்ப்பகந்தா என்ற மூலிகை சாலை...
2050ல் சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு குறைந்த அளவாக இருக்கும்: ஆய்வாளர்கள் தகவல்!!
கலிஃபோர்னியா: சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு 2050ம் ஆண்டுகளில் குறைந்தபட்ச அளவுக்கு செல்லும் என எதிர்பார்க்கபடுவதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் புவி வெப்பமயமாதல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் கருதுகின்றனர். இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டு...
உலக அளவில் பணக்கார நகரங்களின் பட்டியல் வெளியீடு: 12-வது இடத்தை பிடித்த மும்பை !!
உலக அளவில் பணக்கார நகரங்கள் பட்டியலை நியூ வேர்ல்டு வெல்த் ஆய்வு நிறுவனம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியியலில் மும்பை 12-வது இடத்தில் உள்ளது. மும்பையில் வாழும் தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 95,000...
எனக்கு ஸ்டார் அந்தஸ்தில் ஈடுபாடு கிடையாது : நடிகை நதியா சுளீர் !!
பூவே பூச்சூடவா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நதியா. தேர்வு செய்தே படங்களில் நடித்துவந்தாலும் அவருக்கென்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஒரு கட்டத்தில் நதியா சேலை, நதியா வளையல், நதியா கம்மல் என...
அனுஷ்கா படத்தை தவறவிட்டேன் : மம்தா மோகன்தாஸ் வருத்தம் !!
சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். இவர் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் கேன்சர்...
ஆஷ்னா, அதுல்யா படத்துக்கு 19 வெட்டு !!
நெடுஞ்சாலை, மாயா படத்தில் நடித்த ஆரி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் நாகேஷ் திரையரங்கம். அவருக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி, அதுல்யா நடித்திருக்கின்றனர். மேலும் காளி வெங்கட், மாசும் சங்கர், எம்ஜிஆர் லதா, சித்தாரா ஆகியோரும்...
லண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!!
லண்டன் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. லண்டன் நகர விமான நிலையத்தின் அருகே தேம்ஸ் நதியில்...
பிரண்டையின் பயன்கள்!!
* பிரண்டை துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும். * செரிமானக் கோளாறைப் போக்கும். * மலச்சிக்கலை நீக்கும். * குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். * உடலுக்கு பலத்தைக்...
ஆக்ஷன் வேடத்தில் நிகிஷா !!
தெலுங்கில் புலி, தமிழில் தலைவன், என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், 7 நாட்கள் படங்களில் நடித்தவர், நிகிஷா படேல். இப்போது ஒரு தெலுங்கில் ரவுடி போலீஸ் படத்தில் ஆக்ஷன் வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர்...
(VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 22.!!
(VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 22
பிரதமர் மோடி பயணம் ஐக்கிய அரபு எமிரேட்டுடன் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து!!
ஐக்கிய அரபு எமிரேட் சென்றுள்ள பிரதமர் மோடி, 5 முக்கிய ஒப்பந்தங்களை செய்துள்ளார். மேற்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜோர்டான், பாலஸ்தீன பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு...
படத்தில் வருவதுபோல் மலிவு விலை நாப்கின் தயாரிப்பு :‘பேட் மேன்’ படம் பார்த்து பெண்கள் குழு நெகிழ்ச்சி!!
தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் அருணாசலம் முருகானந்தம். இவர் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்தவர். இவரது வாழ்க்கை வரலாறு “பேட் மேன்” என்ற படமாக தயாரிக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளது. பாலிவுட்...
மும்பை வான்வெளியில் திகில்…நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் …மோதல் தவிர்ப்பு!!
கடந்த 7ம் தேதி ஏ-319 விமானம் மும்பையில் இருந்து போபால் புறப்பட்டுச் சென்றது. இது 27 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அதேபோல், டெல்லியில் இருந்து புனேவுக்கு விஸ்தாரா ஏ-320 என்ற விமானம்...
இன்னமும் எண்ணப்படுகிறது ரூ.1000, ரூ.500 நோட்டுகள் : தகவல் சட்டத்தில் ரிசர்வ் வங்கி பதில்!!
பழைய ரூ.1000, ரூ.500 தடை விதிக்கப்பட்டு 15 மாதங்கள் முடிந்த நிலையிலும், திரும்பப் பெறப்பட்ட ரூ.1000, ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மதிப்பு எவ்வளவு என்பதில் இப்போதும் குழப்பம் நிலவுகிறது. இந்த நோட்டுகள்...
ஈறுகளை பலப்படுத்தும் வெற்றிலை!!
நமக்கு எளிதிலே, மிக அருகிலே, தெருவோர கடைகளிலே கிடைக்கும் மூலிகைகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில் வெற்றிலை, திரிகடுக சூரணத்தின் பயன்களையும், பித்த தலைச்சுற்றினை நீக்கும் இஞ்சியின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். வெற்றிலையில் அபரிமிதமான...
ரயிலில் பணத்துடன் சிக்கிய பிஎஸ்எப் அதிகாரி பாக். தீவிரவாதிகளுக்கு உதவி லட்சக்கணக்கில் பணம் பெற்றார்: சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்!!
ரயிலில் 50 லட்சத்துடன் சிக்கிய பிஎஸ்எப் அதிகாரி, இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ உதவியது சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் ஜிபு டி.மேத்யூ. இவர் மேற்குவங்க மாநிலம்...
சந்திரபாபு நாயுடுவிடம் பணிந்தது ஆந்திராவுக்கு மத்திய அரசு 1,269 கோடி நிதி ஒதுக்கீடு: போலாவரம் திட்டத்துக்கு 417 கோடி!!
மத்திய பட்ஜெட்டில் தனது மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக ஆந்திர அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போலாவரம் நீர்பாசன திட்டம் உட்பட இம்மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1,269 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த...
பயணிகளுடன் பறக்கும் மெகா டிரோன் சோதனை!!
உலகில் முதல் முறையாக பயணிகளுடன் பறக்கும் மெகா டிரோன் சோதனை சீனாவில் வெற்றிகரமாக நடந்துள்ளது. மணிக்கு 80 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த டிரோன்கள் 230 கிலோ எடையை சுமந்து செல்லக் கூடியவை. இந்த...
6,500 அடி உயரத்தில் கண்ணாடி பாலம்!!
உலகிலேயே மிக உயரமான கண்ணாடி தொங்கு பாலத்தை அமைத்து தனது சொந்த சாதனையை சீனா முறியடித்திருக்கிறது. தென் மேற்கு சீனாவின் பெடாய் மலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி பாலம், 6,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது....
ஹேர் ஸ்பா!!
வெள்ளை முடியை மறைப்பதற்காக ஹேர் டை. முடியின் நிறத்தை மாற்ற ஹேர் கலரிங் போன்றவைகளை அடிக்கடி செய்வதால் நுனிமுடி இரண்டாக பிளவுபடுவதுடன் முடியின் வறண்ட தன்மை, பொடுகுத் தொல்லை மற்றும் முடி உதிர்தல் போன்றவை...
அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி!
புளிப்பின் சுவை போலவும் தீர்க்கமுடியாத வன்மத்தைப் போலவும் கோப்பை மதுவில் வழியும் கசப்பைப் போலவும் இந்த இரவு சுடர்கிறது - சுதீர் செந்தில் நவீன் வசதியான வீட்டுப் பையன். தனி அறை... டி.வி., டிவிடி...
குழந்தைகளிடம் பாலியல் தொல்லை – மன்னிப்பு கேட்கிறது அவுஸ்திரேலியா!!
பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கோரவுள்ளதாகஅவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக எழுந்த குற்றச்சாட்டு மீது நடந்த நான்காண்டு கால விசாரணையில்...
(VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 21.!!
யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 21
டிடி கொடுத்த அதிர்ச்சி… !!
சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் டிடி தான். தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் இவர். இந்நிலையில் டிடி விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எல்லோரும் அறிந்தது தான், இந்த...
அம்பலமான உண்மை முகம்!!
‘முக்காலம் காகம் மூழ்கிக் குளித்தாலும் கொக்காகுமா?’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. தமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இராணுவத் தளபதி...
ஊழல் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதாவுக்கு 5 ஆண்டு சிறை!!
வங்கதேசத்தில் 1991-1996 மற்றும் 2001-2006ம் ஆண்டுகளில் 2 முறை பிரதமராக பதவி வகித்தவர் கலிதா ஜியா. எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவராகவும் உள்ளார். 2001-2006ல் ஆட்சியில் இருந்தபோது அவர் நடத்தி வரும் ‘ஜியா...
போதைக்கு அடிமையான தமிழ் நடிகர்கள்… !!
சமீபத்தில் தமிழ்நாட்டில் பரவலாக கிடைக்கும் போதை காளான் பற்றி ஒரு பிரபல தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. அது பற்றி கருத்து தெரிவித்துள்ள பிஜேபியை சேர்ந்த சுப்ரமணிய சாமி “தமிழ் நடிகர்கள் பலர் இந்த போதை...
பாக். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு 3 பேர் சர்வதேச தீவிரவாதி அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!!
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 3 பேரை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தய்பா, தலிபான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த 3...