திட்டம் போட்ட China.. பயன்படுத்தி கொண்ட America!! (வீடியோ)
திட்டம் போட்ட China.. பயன்படுத்தி கொண்ட America
அடேங்கப்பா குழந்தைகளுக்கு இவ்வளோ ஸ்பெஷல் இருக்கா.? (வீடியோ)
அடேங்கப்பா குழந்தைகளுக்கு இவ்வளோ ஸ்பெஷல் இருக்கா.?
உடல் சோர்வை போக்கும் ஆரஞ்சு !! (மருத்துவம்)
கோடைகாலத்தில் அதிகளவு வெப்பத்தால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும். நாவறட்சி, சிறுநீர் தாரையில் எரிச்சல், தோலில் ஏற்படும் எரிச்சல், கொப்பளங்கள், வெடிப்பு, கட்டிகள் போன்ற பாதிப்பு ஏற்படும். இப்பிரச்னைகளை சரிசெய்து, உடலுக்கு புத்துணர்வு தரக்கூடியபானங்கள் தயாரிக்கலாம்....
மாதுளை ஒன்றே போதுமே!! (மருத்துவம்)
உணவே மருந்து ‘மாதுளையில் இருக்குது முத்துக்கள்...அத்தனையும் ஆஹா சத்துக்கள்’ என்று டி.ஆர் பாணியில் கவிதையே எழுதலாம். அந்த அளவுக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது...
உன்னைய உள்ள தள்ளிட்டு!! (வீடியோ)
உன்னைய உள்ள தள்ளிட்டு
எனக்கு 29 வயசு, புருஷனுக்கு 50..Gas On பண்ணி கொடுமை பண்ணுற மாமியார்!! (வீடியோ)
எனக்கு 29 வயசு, புருஷனுக்கு 50..Gas On பண்ணி கொடுமை பண்ணுற மாமியார்
Chennai Mall-க்குள் கணவனை தேடிய மனைவி – மர்மம் என்ன? (வீடியோ)
Chennai Mall-க்குள் கணவனை தேடிய மனைவி - மர்மம் என்ன?
ரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்! (மகளிர் பக்கம்)
டப்பிங் கலைஞர் ரவீணா ‘‘சாப்பாடு, என்னைப் பொறுத்தவரை லைஃப்ன்னு தான் சொல்லணும். உங்களின் மனநிலையை அப்படியே மாத்தக்கூடிய திறன் சாப்பாட்டுக்கு மட்டும் தான் இருக்கு. நல்ல சுவையான சாப்பாடு சாப்பிடும் போது ஒரு மனநிறைவு...
ஆண் என்ன? பெண் என்ன? (அவ்வப்போது கிளாமர்)
உன்னை விலக்கி என்னை தனித்துத் தியானிக்க வைக்கும் உயிரின் நோக்கம் தனித்து தியானித்திருந்தது - தேவதேவன் மாரிமுத்து-மதுமிதா தம்பதிக்கு திருமணம் பெற்றோர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டது. அடுத்த வருடமே மதுமிதா கர்ப்பமானாள். கோலாகலமாக வளைகாப்பும் நடந்தது....
‘தோழர்’ என்ற வார்த்தை அழகானது!! (மகளிர் பக்கம்)
சமூகத்தை நேர்மையான பாதையில் கொண்டு செல்ல அதற்கான விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய படைப்புகள் தமிழ் திரைப்படத்தில் விரல் விட்டு எண்ணக்கூடியவையே. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் ஆக்கப்பூர்வமான படைப்பாக மக்கள்...
உடல் வேறு… உணர்வுகள் வேறு! (அவ்வப்போது கிளாமர்)
நான் இருந்து விடுகிறேன் இத்தனைக்கும் நடுவில் நீ என் அருகில் இருப்பதாய் சொல்லும் ஒரு வார்த்தையில் - கவிதா (நார்வே) நோவாவுக்கு வயது 40. மனைவி நடிகை போல இல்லை என்ற கவலை அவருக்கு...
கருப்பு தங்கம்!! (மருத்துவம்)
உணவே மருந்து வெள்ளை சர்க்கரையின் ஆபத்து பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஏற்கெனவே, குங்குமம் டாக்டர் இதழில் சர்க்கரை தயாராகும் முறையிலிருந்து அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் வரை விரிவாகக் கூறியிருந்தோம்.அந்த செயற்கை இனிப்புக்கு சரியான...
இடி அமீன்னின் கதை!! (வீடியோ)
இடி அமீன்னின் கதை
சுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும் !! (கட்டுரை)
விடுதலைப் புலிகளின் முன்னாள், மூத்த போராளியான பசீர் காக்கா, அண்மையில் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பு, பலரதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. முதல் மாவீரர் தொடக்கம், கடைசி மாவீரரின் மரணம் வரை...
Sasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் – மர்மங்களை உடைக்கும்!! (வீடியோ)
Sasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் - மர்மங்களை உடைக்கும்
யார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..? (வீடியோ)
யார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..?
லீ குவான் யூவின் கதை!! (வீடியோ)
லீ குவான் யூவின் கதை
வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)
முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம். வாழைப்பழங்களில் பலவகைகள் உண்டு. எல்லாவகை வாழைப்பழங்களிலும் பலவகை சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் , எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைப்பழம், இதை ஏழைகளின் கனி என்றும் கூறுவார்கள்....
குறை சொன்னால் குஷி இருக்காது! (அவ்வப்போது கிளாமர்)
[caption id="attachment_217183" align="alignleft" width="570"] Romance couple enjoying in their bed[/caption]உமாநாத் எப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி இருப்பான். நிற்பது சரியில்லை. நடப்பது நன்றாக இல்லை. மாடர்னாக உடை அணிவது இல்லை....
திருமண உறவு அவசியமா? (அவ்வப்போது கிளாமர்)
மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே... - கவிஞர் வாலி செல்வாவுக்கு வயது...
அலைபேசியில் அலையும் குரல்! (அவ்வப்போது கிளாமர்)
மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி அது கேட்கப்படுகிறது நாம் கேட்கிறோம் அத்தனை வன்மத்துடன் அவ்வளவு பிடிவாதமாக அப்படி ஓர் உடைந்த குரலில் யாரும் அதற்கு பதிலளிக்க விரும்பாதபோதும் - மனுஷ்யபுத்திரன் திவ்யஸ்ரீ...
புதிய பாலியல் விழிப்புணர்வு!! (அவ்வப்போது கிளாமர்)
இந்த தொடரில் மூன்று புதிய முறைகளை முயற்சித்திருக்கிறோம்...தமிழில் இதுவரை பாலியல் விழிப்புணர்வு தொடர்பாக நிறைய கட்டுரைகளும், தொடர்களும், புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன. எல்லாவற்றையுமே கொஞ்சம் நுட்பமாகக் கவனித்தால், அவற்றில் ஒரு கிளுகிளுப்பூட்டும் போர்னோ தன்மை இருக்கும்....
அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி!! (கட்டுரை)
நம் நாட்டு அரசியல் கலாசாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது நீண்ட காலமாகவே சாதாரண பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரையிலான அனைத்து வாக்காளர்களினதும் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது. ஆயினும் இன்று வரை...
செர்னோபில் பேரழிவின் கதை!! (வீடியோ)
செர்னோபில் பேரழிவின் கதை
அணுகுண்டு கதை!! (வீடியோ)
அணுகுண்டு கதை
பொக்ரான் இந்தியாவின் பெருமிதம்!! (வீடியோ)
பொக்ரான் இந்தியாவின் பெருமிதம்
கார்கிலை வென்ற இந்தியா – 1999!! (வீடியோ)
கார்கிலை வென்ற இந்தியா - 1999
மக்களுக்காகவே நான்! (மகளிர் பக்கம்)
கல்பாக்கம் அருகில் கொடைப்பட்டினம் என்கிற ஒரு கிராமம். அந்த கிராமத்தில் அவசரம், ஆபத்து என்றால் கூட அருகில் மருத்துவ மனையோ, மருத்துவ வசதியோ கிடையாது. இப்படிப்பட்ட கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஜெயச்சந்திரன்....
உட்லாண்ட்ஸ் டிரைவ் இன்னில் எனக்கு நிறைய மலரும் நினைவுகள் இருக்கு!! (மகளிர் பக்கம்)
‘‘சாப்பாடுன்னா எனக்கும் எமோஷனல் பயணம் இருக்கு. எனக்கு நல்ல ஆரோக்கியமான உணவு சாப்பிட பிடிக்கும். அதே சமயம் துரித உணவுகள், பர்கர், பீட்சா எல்லாம் நான் சாப்பிட மாட்டேன். அதே போல் நான் இப்ப...
கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)
பாலியல் பிரச்னைகள் பற்றிப் புரிந்துகொள்ள, முதலில் நம்முடைய உடலின் தன்மை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த அத்தியாயத்தில் ஆண், பெண், திருநங்கைகள் உடலின் அமைப்பு பற்றிய அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்வோம்... ஆண், பெண்...
ஆரோக்கியத்திற்கு உதவும் முளைகட்டிய பயிறு!! (மருத்துவம்)
1. ஊட்டச்சத்துக்கள் கிரகித்தல் அதிகரிக்கிறது. குறிப்பாக, பி12, இரும்புச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் அதிகம் கிடைக்கிறது. 2. அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். 3. நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கிறது....
ஆஹா…அத்திப்பழம்!! (மருத்துவம்)
இயற்கையின் அதிசயம் அத்திப்பழத்தை முன்பு கிராமப்புறங்களில் மட்டும்தான் சாப்பிட்டு வந்தார்கள். மருத்துவரீதியாக நிறைய பலன்கள் இருப்பதை அறிந்த பிறகு, இப்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மருந்தாக மாறிவிட்டது அத்தி. அப்படி என்ன அத்திப்பழத்துக்கு மகிமைஇருக்கிறது?...
பாயும் புலி பதுங்கும் டிராகன்!! (வீடியோ)
பாயும் புலி பதுங்கும் டிராகன்
சீண்டும் சீனா – சீறும் இந்தியா – கதை நேரம்! (வீடியோ)
சீண்டும் சீனா - சீறும் இந்தியா - கதை நேரம்!
சீனாவின் பயங்கர திட்டம் அம்பலம்-மூக்கை உடைத்துவிட்டு இந்தியா!! (வீடியோ)
சீனாவின் பயங்கர திட்டம் அம்பலம்-மூக்கை உடைத்துவிட்டு இந்தியா
இந்தியாவுக்குள் நாசவேலை..சீனாவின் பயங்கர திட்டம்!! (வீடியோ)
இந்தியாவுக்குள் நாசவேலை..சீனாவின் பயங்கர திட்டம்
ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா!! (உலக செய்தி)
இந்திய அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்களை தாண்டி பொலிஸார், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாலிவுட்...
குடும்ப ஒற்றுமையை காக்க நினைக்கும் சித்தி!! (மகளிர் பக்கம்)
சித்தி’யை மறக்க முடியுமா என்ன? 90’ஸ் கிட்ஸுகளுக்கு இப்போதும் இனிக்கும் சீரியல் அது. உங்கள் சன் டி.வி.யில் இரவு 9.30 மணியானால் தமிழகத்தின் பட்டிதொட்டி தெருக்கள் கூட வெறிச்சோடிப் போயிருக்கும். எல்லா வீதிகளிலிருந்தும் ‘சித்தி’...
சார் சுண்டல்!! (மருத்துவம்)
உணவே மருந்து ‘‘சுண்டல் என்றால் கொண்டைக்கடலையில் செய்யும் ஒரு தின்பண்டம் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கருப்பு உளுந்து, காராமணி,பச்சைப்பயறு, கொள்ளு, சோயா பீன்ஸ், கொண்டைக்கடலை, உலர் பட்டாணி, தட்டைப்பயறு, வேர்க்கடலை என்று பல்வேறு...