வான்கோழி பிரியாணி!!! (மகளிர் பக்கம்)

தேவையானவை வான்கோழி கறி 1 கிலோபாஸ்மதி அரிசி 1 கிலோவெங்காயம் 4 (பொடியாக நறுக்கியது)தக்காளி 4 (பொடியாக நறுக்கியது)பச்சை மிளகாய் 10 (பொடியாக நறுக்கியது)இஞ்சி, பூண்டு விழுது 4 மேசைக்கரண்டிதயிர் 4 மேசைக்கரண்டிகொத்தமல்லி தழை...

வெந்தயக்கீரை அடை!! (மகளிர் பக்கம்)

தேவையான பொருட்கள் வெந்தயக்கீரை – 2 கட்டுகடலைப் பருப்பு – 1 கப்பச்சரிசி – கால் கப்காய்ந்த மிளகாய் – 5இஞ்சி – அரை டீஸ்பூன்பெருங்காயம் – 1 சிட்டிகைஎண்ணெய் – தேவைக்கேற்பஉப்பு –...

அலர்ஜியை அறிவோம். . ! டீடெய்ல் ரிப்போர்ட்!! (மருத்துவம்)

அலர்ஜியைப் பொறுத்தவரையில், ‘பூமியில் உள்ள எந்த ஒரு பொருளும் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அலர்ஜி ஆகலாம்’ என்பதுதான் பொதுவான கருத்து. என்றாலும், அலர்ஜிக்கு சிகிச்சை பெற வருவோரின் புள்ளிவிவரப்படி சில பொருட்கள் மட்டும்...

கவுன்சலிங் ரூம் மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)

எனக்குக் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. வீட்டுப் பெரியவர்கள் குழந்தைகளைக் குளிக்க வைக்கும்போது தலையை அழுத்துவது, முதுகில் தண்ணீர் அடிப்பது, மூக்கைத் தூக்கிவிடுவது, மார்பகத்தை அழுத்திப் பால் எடுப்பது, பிறப்பு உறுப்பை இழுத்துவிடுவது...

நல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் !! (அவ்வப்போது கிளாமர்)

திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது. யார் மூலமாகவோ கிடைக்கிற பூடக அறிவுரைகளும், தகவல்களும் மனத்தைக் குழப்ப ஆரம்பித்து...

முருங்கை ஓர் இயற்கை வயாகரா !! (அவ்வப்போது கிளாமர்)

வயகரா! வயகரா!! வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு...