Breaking News

கோட்டையில் நடமாடும் விபச்சாரம், 10 பெண்கள் கைது..!!

கொழும்பு - கோட்டை நகரில் விபச்சார தொழிலில் ஈடுபடும் முகமாக நடமாடித் திரிந்த 10 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் கோட்டை பொலிஸாரால் நேற்று இரவு வேளையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைகள் நிறுத்தம்..!!

 வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இன்றுமுதல் பொதுமக்கள் மீதான சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவத்துள்ளார். வவுனியா ஓமந்தை இராணுவ முகாமில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த பெறுமதி 150 கோடி..!!

சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் நேற்று மொத்தமாக 260 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 150 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றட்டுள்ளதாக சுங்க வருமான கண்காணிப்பு பிரிவின் அத்தியட்சகர் பராக்ரம...

நவனீதம்பிள்ளையின் கோரிக்கை அரசால் நிராகரிப்பு..!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தேசிய பாதுகாப்புக்கு எதிராக விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், வடக்கில் இராணுவத்தை...

தாய், தந்தையுடன் குளித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

அனுராதபுரம் எத்திமலே, கெமுணுபுர பிரதேசத்தில் தனது பெற்றோருடன் குளித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த சிறுமி அதே பிரதேசத்தைச் சேர்ந்த...

மெட்ராஸ் கபேக்கு எதிராக பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது..!!

இந்தியில் தயாரான மெட்ராஸ் கபே படத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனை தீவிரவாதியாக சித்தரித்து இழிவுபடுத்தியுள்ளதாக தமிழ் அமைப்புகள் கண்டித்தன. தமிழகத்தில் இப்படம் ரிலீசாகவில்லை. 'மெட்ராஸ் கபே' படத்துக்கு போட்டியாக பிரபாகரன் வாழ்க்கை வரலாறு தமிழில்...

சிறுமி துஷ்பிரயோகம் முதியவர் கைது..!!

12 வயது நிரம்பிய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 63 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை மாவட்டம் வெலிமடை, நுகத்தலாவ என்னுமிடத்திலேயே இந்த...

பறவை பிடித்து தருவதாக கூறி சிறுவன் துஷ்பிரயோகம்..!!

14 வயதான ஆண் பிள்ளை ஒருவரை கடுமையான முறையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கெண்டுள்ளதாக வனாத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவன் வனாத்தரமுல்லுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று...

நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வவுனியாவிலிருந்து பாத யாத்திரை..!!

வவுனியா வேப்பங் குளத்தில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு பாத யாத்திரை ஆரம்பமாகியுள்ளது. வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து இன்று ஆரம்பமாகிய பாத யாத்திரை ஏ 9 வீதி வழியாகச் சென்று...

சேவல்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவினால் விடுவிப்பு..!!

பொதுமக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா  சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு இன்று சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். பூஜைகளை முடித்துக்கொண்டதுடன் அங்கு பலிபூஜைக்காக அடைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு...

வடமராட்சி கிணற்றிலிருந்து 40 எலும்புக் கூடுகள் மீட்பு..!!

யாழ்நகர் நிருபர் வடமராட்சி பல்லப்பை பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கிணறுகளிலிருந்து சுமார் 40 மனித எலும்புக் கூடுகளும் மண்டையோடுகளும் மீட்கப்பட்டதாக பிரதேச மக்களின் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்...

மலவாயிலில் தங்க பிஸ்கட்டுகள் கடத்தல், ஆசாமி சிக்கினார்..!!

தங்க பிஸ்கட்டுகளை மிகவும் சூட்சுமமாக மலவாயிலில் மறைத்து இந்தியாவிற்கு கடத்திச் செல்ல முற்பட்ட நபரொருவரை நீர்கொழும்பு, கட்டுநாயக்க, சுங்க அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்துள்ளனர். நீர்கொழும்பைச் சேர்ந்த 36 வயதான குறித்த நபர்...

கிளிநொச்சி, இரண்டாம் கட்ட பரீட்சார்த்த ரயில் சேவை..!!

ரயில்வே திணைக்களத்தினால் கிளிநொச்சிக்கான இரண்டாம் கட்ட பரீட்சார்த்த ரயில் சேவை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடபகுதிக்கான ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகளின் கீழ் கிளிநொச்சி வரை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த பரீட்சார்த்த நடவடிக்கை...

ஜனாதிபதி நவநீதம்பிள்ளை சந்திப்பு..!!

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை இடம்பெற்றுள்ளது. இந் சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐ.நா மனித...

வெலிவேரிய சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு படையினர் பணிநீக்கம்..!!

கம்பஹா வெலிவேரிய சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தைச் சேர்ந்த நால்வர் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிரிகேடியர் ஒருவரும் லெப்ரினன்ட் கேர்ணல் ஒருவருமே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக...

மேர்வின் நவிபிள்ளையை திருமணம் முடிக்கும் விவகாரம், மன்னிப்பு கேட்டது அரசு..!!

அமைச்சர் மேர்வின் சில்வா விவகாரம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம், இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது. இலங்கை வந்துள்ள நவநீதம்பிள்ளையை, திருமணம் செய்ய விரும்புவதாக, அமைச்சர் மேர்வின் சில்வா...

பொலநறுவையில் மூன்று மான்கள் சுட்டுக்கொலை..!!

பொலன்னறுவை நகரில் வசித்துவந்த மான் கூட்டம் மீது இனந்தெரியாத விஷமிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று மான்கள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மான்கள் பொலன்னறுவை 1 எல பிரதேசத்தில் வீதி...

பிரபாகரனின் வாழ்க்கை திரைப்படமாக தயாரிப்பு..!!

புலிகள் இயக்கத் தலைவர் ள பிரபாகரனின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார். சந்தனக்காடு தொலைக்காட்சி தொடரின் மூலம் அறியப்பட்டு மகிழ்ச்சி திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் வ.கௌதமன். இவர் இயக்கப்...

வடகொரியாவில் அதிபரின் முன்னாள் காதலி உள்பட 12 பேருக்கு மரண தண்டனை..!!

வடகொரியா அதிபராக கிம்ஜாங்யுங் பதவி வகித்து வருகிறார். இவரது முன்னால் காதலி ஹயான் சாங்–எல் பிரபல பாப்பாடகி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்தனர். அதை அறிந்த கிம்ஜாங்–யுன் தந்தையும் முன்னாள்...

ஐரோப்பிய களியாட்ட விழா வன்முறை தொடர்பில் 279 பேர் கைது..!!

பிரிட்­டனில் நடை­பெற்ற பாரிய களி­யாட்ட விழா­வொன்றின் போது பார்­வை­யா­ளர்­க­ளி­டையே வன்­மு­றைகள் மூண்­ட­துடன் நூற்­றுக்­க­ணக்­கானோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். நோட்­டிங்ஹாம் ஹில் கார்­னிவேல் என அழைக்­கப்­படும் இக்­க­ளி­யாட்ட விழா கடந்த ஞாயிறு, திங்கள் தினங்­களில் மேற்கு லண்­டனில்...

சட்டவிரோத ஆட்கடத்தலுடன் தொடர்பு: அவுஸ்திரேலியாவில் ஐவர் கைது..!!

ஆட்கடத்தலுடன் தொடர்புபட்ட 5 பேரை அவுஸ்திரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 12 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியா வந்த 132 க்கும் அதிகமான சட்டவிரோத...

1 லட்சம் ஆண்களுடன் செக்ஸ் உறவை விரும்பும் பெண்..!!

போலந்து தலைநகர் வார்சாவை சேர்ந்த பெண் அனியா லிசவுஸ்கா (21). 'செக்ஸ்'சில் மிகவும் நாட்டம் கொண்டவர். அவர் இதுவரை 284 ஆண்களுடன் 'செக்ஸ்' உறவு கொண்டுள்ளார். மேலும் பலருடன் 'செக்ஸ்' வைத்து கொள்ள இலக்கு...

தோழிகளுடன் சேர்ந்து ஆபாசப் படம் பார்த்த மாணவிக்கு அப­ராதம்..!!

ஐந்து தோழி­க­ளுடன் இணைந்து கைத்­தொ­லை­பே­சியில்  ஆபாசப் படங்­களை பார்த்துக் கொண்­டி­ருந்த இம்­முறை க.பொ.த. உயர்­தரப் பரீட்­சைக்கு தோற்றும் மாண­வி­யொ­ரு­வ­ருக்கு மொர­வக்க மாவட்ட நீதிவான் குச­லானி அயோத்யா புஞ்­சி­ஹேவ 5000 ரூபா அப­ரா­தம் ­வி­தித்துள்­ளார். மொர­வக...

யாழ்ப்பாணம் – மன்னார் தனியார் பஸ் தடம்புரண்டு 30 பேர் படுகாயம்..!!

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற தனியார் பஸ் ஒன்று ஏ-32 வீதியில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் சுமார் 30 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்திற்கு வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததே...

யாழ். மாநகரசபை பணியாளர்மீது பொலீசார் தாக்குதல்..!!

யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவத்தின்போது கடமையிலிருந்த யாழ்.மாநகர சபைப் பணியாளரை பொலிஸார் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன்சிஹேரா பயணித்த வாகனத்தில் மோதும்...

வவுனியாவில் இளைஞன் குத்திக்கொலை..!!

வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய வளாகத்தில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுந்தரபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் சதீஸ்வரன் என்ற 31 வயதானவரே இவ்வாறு இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். மத்திய...

கூட்டமைப்பு வேட்பாளர் வீட்டின்மீது தாக்குதல்..!!

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஐங்கரநேசன் வீட்டின் மீது இனம்தெரியாதவர்களால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டு வீட்டு வாசலில் பூசணிக்காய் வெட்டி வைக்கப்பட்டுள்ளது. யாழ். திருநெல்வேலி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது...

இரணைமடு ஓடுபாதையை பயன்படுத்திய முதல் வெளிநாட்டு பிரமுகர் நவநீதம்பிள்ளையே..!!

புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையில் இருந்து, விமானப்படை விமானம் மூலம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கிழக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம், மற்றும் முல்லைத்தீவுக்கான பயணத்தை நிறைவுசெய்த அவர், நேற்றுமுன்தினம் மாலை இரணைமடு ஓடுபாதைக்கு...

செக்ஸ் ஆசையைக் கூட்ட ஹிட்லர் செய்த வேலை..!!

சர்வாதிகாரி என்றாலே எல்லாமே முரட்டுத்தனமாகத்தான் இருக்கும் போல. ஜெர்மனியை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் தனது செக்ஸ் ஆசையைக் கூட்டுவதற்காக எக்குத்தப்பான காரியங்களைச் செய்து வந்தாராம். எலி விஷத்தை சாப்பிட்டுள்ளார். காளை மாட்டின் விந்தனுவை...

பெற்றோர்கள் தலைமறைவு, மூன்று பிள்ளைகள் பொலிஸில் ஒப்படைப்பு..!!

பெற்றோர்கள் தலைமறைவாகிய நிலையில் பாட்டியின் பராமரிப்பில் இருந்துவந்த மூன்று பிள்ளைகளையும் தொடர்ந்து தன்னால் பராமரிக்க முடியாதுள்ளதெனக் கூறி பாட்டி மூன்று குழந்தைகளையும் பதுளை பொலிஸில் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. பதுளை வேவெஸ்ஸத் தோட்டத்தில்...

வேட்பாளரை வரவேற்று பட்டாசு வெடித்ததில் இரு பெண்கள் படுகாயம்..!!

கண்டி, நாவலப்பிட்டியில் வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசாரத்திற்காக வெடித்த பட்டாசு வெடித்ததில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் பிரசாரக் கூட்டத்தில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. கண்டியிலிருந்து...

எலுமிச்சம் காய் தொண்டையில் சிக்கி 11 மாத குழந்தை மரணம்..!!

கேகாலை, வரக்­கா­பொல, திய­து­ரு­பொல பிர­தே­சத்தில் பாட்­டியின் பாது­காப்­பி­லி­ருந்த 11 மாத ஆண் குழந்­தை­யொன்று எலு­மிச்­சங்காய் தொண்­டையில் சிக்கி உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். குழந்­தையின் தாயும் தந்­தையும் அரச சேவை­யி­லி­ருப்­பதால் இவர்கள் கட­மை­யி­லி­ருந்து திரும்பும் வரை...

கென்யாவில் பள்ளத்தாக்கில் பஸ் உருண்டு விழுந்து 41 பேர் உயிரிழப்பு..!!

கென்ய தலைநகர் நைரோபியில் இருந்து ஹோமா பே நகருக்கு நேற்று நள்ளிரவு ஒரு பயணிகள் பஸ் புறப்பட்டுச் சென்றது. இன்று அதிகாலை 2 மணியளவில் மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை...

மனிதர்கள் கூண்டில், மிருகங்கள் வெளியே..!!

மிருகங்கள் கூண்டில் அடைப்பட்டிருக்க அவற்றை பார்வையாளர்கள் வெளியிலிருந்து பார்த்து மகிழ்வதே அநேக மிருகக்காட்சிசாலைகளில் இடம்பெறுகின்றன. ஆனால், நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சேர்சில் உள்ள ஒரானா வனவிலங்குப் பூங்காவில் வாகனத்தில் அமைக்கப்பட்ட கூண்டொன்றினுள் இருந்தவாறு வெளியில் நடமாடும் சிங்கங்களை...

செட்டிக்குளத்தில் டிபர் வாகனம் மோதி மூதாட்டி மரணம்..!!

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவின் செட்டிக்குளம் மதவாச்சி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 78 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். மதவாச்சியில் இருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த டிபர் வாகனம் ஒன்று குறித்த மூதாட்டி...

மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு: மூன்று பெண்கள் கைது..!!

மீரிகம பிரதேசத்தில் சட்டவிரோத ,யங்கிவந்த மசாஜ் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கு தொழில் புரிந்து வந்த ஆணொருவரும், பெண்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மசாஜ் நிலையமானது எவ்வித அனுமதியுமின்றி செயற்பட்டு வருகின்றமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது....

காட்டில் புதையல் தேடிய நால்வர் கைது..!!

குருநாகல் மாவட்டம் பொல்பித்திகம கபுகேன வனப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வசமிருந்து லொறி ஒன்றும் புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் அம்பன்பொல, இப்பாகமுவ, மொரகொல்லாகம...

போதைக்கு அடிமையான நான் இறப்பின் விளிம்பில் நிற்கிறேன்: மைக் டைசன்..!!

முன்னாள் பிரபல ஹெவிவெய்ட் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் (வயது 47) பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி 90-களில் விமர்சனத்துக்குள்ளானார். 1992-ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் சிக்கிய டைசனுக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மூன்று...

மூன்றுமாத சம்பளம் வழங்காத நிலையில் கட்டாரில் 10 இலங்கையர்கள் தவிப்பு..!!

இலங்கைப் பணியாளர்கள் 16 பேர் கட்டாரிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் அமைப்பொன்றினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஆங்கில நாளோடொன்று கூறியுள்ளது. கட்டாரிலுள்ள ஒப்பந்த நிறுவனமொன்றுக்கு தாம் சாரதிகளாக வாடகைக்கு அமர்த்தப்பட்டதாக 'கல்வ் டைம்ஸ்' பத்திரிகைக்கு அனுப்பப்பட்டுள்ள...