Breaking News

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 4000 பேர் கைது..!!

கடந்த நான்கு வருடங்களில் மாத்திரம் இலங்கை கடற்படையினரால் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 4145 பேர் இடைமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தி அவுஸ்திரேலியன் செய்திதாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது இந்தக் காலக்கட்டத்தில் 4500 பேர் வரை...

பட்டம் விட்ட சிறுவன் உயிரிழப்பு..!!

பட்டம் பறக்க விட்டுக்கொண்டிருந்த 5 வயதுச் சிறுவன் ஒருவன் கைவிடப்பட்டுள்ள நெல் வயலில் உள்ள குழி ஒன்றினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளான். கொழும்பு நவகமுவ, கொத்தலாவலபுர பகுதியிலேயே  நேற்றுமாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சிறுவன்...

ஆணையிறவில் இராணுவச் சோதனைச் சாவடி அகற்றப்பட்டது..!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு ஆணையிறவில் அமைக்கப்பட்டிருந்த இராணுவச் சோதனைச் சாவடி உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் கடந்த திங்கட்கிழமை...

மத ஸ்தலங்களில் மிருக பலிக்கு தடை..!!

மத ஸ்தலங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் தொடர்பிலான மனு விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு...

மகனே, நீ உயிரோடு தான் இருக்கியா?: யூ டியூப்பில் 4.3 லட்சம் ஹிட்டடித்த பாசப் போராட்ட வீடியோ..!!

சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதலில் இறந்தவிட்டதாக நினைத்த மகன் உயிருடன் கிடைத்த சந்தோஷத்தில் அவனை ஓடி வந்து கட்டித் தழுவி அழும் தந்தையின் வீடியோ யூ டியூப்பில் பிரபலமாகியுள்ளது. சிரியாவில் கடந்த புதன்கிழமை நடந்த...

2 இலட்சம் தூக்க மாத்திரை வைத்திருந்த நபருக்கு அபராதம்..!!

சட்­ட­வி­ரோ­த­மாக இரண்டு இலட்சம் தூக்க மாத்­தி­ரை­களை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டின் பேரில் ருவன்­வெல்ல, அங்­கு­ரு­வெல்ல பிர­தே­சத்தைச் சேர்ந்த நப­ரொ­ரு­வ­ருக்கு கொழும்பு அவி­சா­வளை நீதிவான்  நீதி­மன்ற நீதிவான் டி.எச்.ஏ. சென­வி­ரட்ண 50,000 ரூபா  அப­ராதம் விதித்து தீர்ப்­ப­ளி­ததுள்ளார்....

எழிலன் குறித்து தகவல் இல்லை-இராணுவப் பேச்சாளர்..!!

புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் குறித்து எந்த தகவலும் இல்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்த ஐ.நா மனித உரிமை...

நவிபிள்ளை சென்றதும் வடக்கில் பழையபடி இராணுவம் குவிப்பு..!!

ஐநா மனித உரிமைகளுக்கான ஆணையர் நவிப்பிள்ளை வட பகுதிக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தையடுத்து, முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட இலங்கை இராணுவத்தினர் புதனன்று மீண்டும் வீதிகளில் தமது கடமைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவிப்பிள்ளை யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கும்,...

கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க இரத்தக் கையெழுத்து..!!

இலங்கை அரசை கொமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கிட இந்தியா உறுப்பு நாடு என்ற முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும், கொமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டுமென்றும் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்க இந்தியப்...

போலி 03 இலட்சம் ரூபாவுக்கு ரூ. 01 இலட்சம் தருமாறு மிரட்டல்..!!

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான உண்மையான நாணயத் தாள்கள் தந்தால் போலியான மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான நாணயத் தாள்கள் தரப்படுமென்று புத்தளத்திலுள்ள வர்த்தகரொருவரு க்கு தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. அழைப்பை ஏற்றுக் கொண்ட...

அதிகம் சம்பாதிக்கும் மெடோனா..!!

கடந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலில் ​மெடோனா முதலிடத்தைப் பெற்றுள்ளார். 55 வயதாகும் மெடோனா, கடந்த ஆண்டில் மாத்திரம் 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளார். 1999ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரையான காலப்பகுதியில்...

சிரியா விவகாரம் குறித்து ஐ.நா.விடம் பிரித்தானியா தீர்மானம் சமர்ப்பிப்பு..!!

சிரியா அரசாங்கம் இரசாயன ஆயுதம் பயன்படுத்தியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அது தொடர்பில் கண்டனத்தையும் அந்நாட்டு மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தும் தீர்மானமொன்றினை பிரித்தானியா அரசு விரைவில் ஐ.நா.விடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில்...

காதலை வெளிப்படுத்திய இளைஞனை அடித்து வீழ்த்திய யுவதி..!!

தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கோரிய இளைஞனை யுவதியொருவர் கிற்றாரினால் அடித்து வீழ்த்திய சம்பவம் டுபாய் ஷொப்பிங் நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது. ஷொப்பிங் நிலையத்தில் இசைக்குழுவொன்று பாடல்களை பாடிக்கொண்டிருக்க, மேற்படி யுவதிக்கு முன்னால் ஒலிவாங்கியில் பேச ஆரம்பித்த...

த.தே.கூ வேட்பாளர் தம்பிராஜா உண்ணாவிரதம்..!!

தம் மீது தாக்குதல் நடாத்தியவர்களை இதுவரை கைது செய்யாததை கண்டித்தும் தமக்கு இருதடவைகள் பொலிசார் தந்த வாக்குறுதிகள் நிறைவேற்றாததை கண்டித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கு.தம்பிராஜா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ் மாவட்ட...

கழிவறையை வீடாக மாற்றிய குடும்பம்..!!

வீடு­க­ளுக்­கான தேவை அதி­க ­ரித்­துள்ள நிலையில் இடங்­க­ளுக் ­கான மதிப்பு மற்றும் அதி­க­ரித்­துள்ள வாடகை போன்­ற­வற்­றுக்கு வழக்­கத்­துக்கு மாறான தீர் ­வாக சீனாவைச் சேர்ந்த குடும்­ப­ மொன்று கழி­வ­றை­யொன்றை வீடாக மாற்­றி­யுள்­ளது. ஷெங் லிங்ஜுன்...

உலக அழகிப்போட்டி நடத்த இந்தோனேசிய முஸ்லிம் மதத்தலைவர்கள் எதிர்ப்பு..!!

இந்தோனேசியாவில் அடுத்த ஆண்டு உலக அழகிப்போட்டி நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் இப்போட்டிக்கு இந்தோனேசியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் இந்தோனேசியாவின் மிகவும் செல்வாக்கு உள்ள உலமா சபையின் இஸ்லாமிய மதக்குருக்களின் உயர் மட்டம்...

மனைவியை மோசமாக பலாத்காரத்துக்கு உட்படுத்திய நகரசபை உறுப்பினர் கைது..!!

தன்னுடைய மனைவியை மோசமான முறையில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கொழும்பு, கோட்டை நகர சபை உறுப்பினர் தனுக விஷ்வஜித் கைது செய்யப்பட்டுள்ளார். தன் கணவர் மூலம் வெலிகட பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள தமது...

யாழ் மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் அங்கஜனை இலக்குவைத்து துப்பாக்கிப்பிரயோகமொன்று மாலை 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது..!!

யாழ் மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர்  அங்கஜனை இலக்குவைத்து துப்பாக்கிப்பிரயோகமொன்று மாலை 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாவகச்சேரியில் வைத்தே இந்த துப்பாக்கிப்பியோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும். அதிலிருந்து அவர் தப்பிவிட்டதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழகிய பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு...

இரு பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை..!!

களுத்துறை தெற்கு, அதிகாரிகொட, அளுத்வத்த பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்றிரவு 8.30 அளவில் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் பெண்ணின், கணவரால் அவர்...

அழைப்பு கிடைத்தால் பொன்சேகா நவநீதம்பிள்ளை சந்திப்பு..!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் சந்திப்பு நடத்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமாகவிருந்தால் அவர் நவநீதம்பிள்ளையுடன் சந்திப்பு நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது...

பெற்றோர் அசிரத்தை; பொலிஸார் மாணவர்களை அழைத்து வருகை..!!

பெற்றோரின் அசிரத்தை காரணமாக 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்குச் செல்லாமல் வீடுகளிலிருந்த 7 மாணவர்களை பொலிஸார் பரீட்சை மண்டபத்துக்கு அழைத்துச் சென்ற சம்பவமொன்று மட்டக்களப்பு கல்குடா பகுதியில் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த ஞாயிறன்று...

திடீரென்று டாப்ஸைக் கழற்றி மேயரை மிரள வைத்த பெண்..!!

மேயர் ஒருவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பெண் நிருபர், திடீரென தனது மேலாடையை கழற்றிப் போட்டு விட்டு பேட்டியைத் தொடர்ந்ததால் அந்த மேயர் சற்றே மிரண்டு போய் விட்டார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள...

மைத்துனனை குத்திக் கொன்ற நபர் தலைமறைவு..!!

கொழும்பு, வெல்லம்பிடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலேவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெல்லம்பிடிய பொலிசார் தெரிவித்துள்ளனர். வெலேவத்தையைச் சோ்ந்த 26 வயது நிரம்பிய லக்மால் சிந்தன என்பவரே...

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக நவீபிள்ளை உறுதி..!!

'தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தர முடியும்' என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உறுதியளித்ததாக வடமாகாண பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. இன்று ...

இந்தியக் கொடிதாங்கிய கப்பலிலிருந்து மக்கள்மீது தாக்கு..!!

இறுதி யுத்தத்தின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில் கூறப்பட்டிருந்ததாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்....

ஒரு நிமிடம் மட்டுமே அனந்தி-நவீபிள்ளை சந்திப்பு..!!

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரன் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம்...

உலகின் மிகப்­பெ­ரிய செங்­குத்­தான பசுமைத் தோட்­டம்..!!

10 ஆயி­ரத்­திற்கு அதி­க­மான தாவ­ரங்­க­ளைக் ­கொண்டு பிரித்­தா­னி­யாவின் மத்­திய லண்­டனில் 68 அடி உய­ரான சுவரில் செங்­குத்­தான தோட்டம் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த செங்­குத்­தான பசு­மைத் தோட்­ட­முள்ள சுவர் விக்­டோ­ரியா ஸ்டேஷ­னுக்கு அண்­மையில் உள்­ளது....

ரயில் எஞ்சினை உடலில் கட்டி இழுத்த மனிதர்கள்..!!

லத்வியாவைச் சேர்ந்த இருவர், 254 தொன் எடையுள்ள ரயில் என்ஜினை தமது உடலில் கட்டி இழுத்துச் சாதனை படைத்துள்ளனர். ஐரோப்பாவின் மிகப் பல சாலி மனிதர்கள் என்ற சாதனையை படைப்பதற்காக, லத்வியாவின் ரிகா சிட்டி...

யாழில் அரச அதிபர்களை சந்தித்தார் நவனீதம்பிள்ளை..!!

இலங்கைக்கு ஏழு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளை, இன்றைய தினமும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று காலை 8 மணியளவில் வட மாகாண...

புதைத்த 2 வாரங்களுக்குப் பின் உயிருடன் திரும்பி வந்த பெண்..!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜாக்சன் (50), என்ற பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி போலீசில் புகார் அளித்துள்ளார்....

4 லட்சம் தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில், ஆக 3,900 பேர் தான் மனித நேயம் உடையவர்களா ?

வணக்கம் , 2006ம் ஆண்டு திருகோணமலையில் நடந்த மாணவர் படுகொலை பற்றி, நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். 5 அப்பாவி மாணவர்களை இலங்கை கடற்படையினர் காந்தி சிலைக்கு கீழ் வைத்து சுட்டுக்கொன்றார்கள். இவர்களில் ஒரு மாணவன்...

சவீதா மரணம் எதிரொலி: அயர்லாந்தில் சட்டப்பூர்வமாக நடந்தேறியது முதல் கருக்கலைப்பு..!!

பல் டாக்டர் சபீதாவின் மரணத்தைத் தொடர்ந்து அயர்லாந்தில் கொண்டு வரப்பட்ட கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கும் சட்டத்தின் படி, முதல் கருக்கலைப்பு அதிகாரப்பூர்வமாகச் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சவிதா என்ற 31 வயதுப் பெண்,...

விபசார விடுதி முற்றுகை, 21 பெண்கள் கைது..!!

நீர்கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த சீதுவை பிரதேசத்தில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 21 பெண்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அப்பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றிலிருந்தே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவொன்றை அடுத்து...

வெரி சாரி உங்க பரிசை வைக்க ‘அரண்மணை’ல இடமேயில்ல…: இப்படிக்கு வில்லியம்-கேட்..!!

கர்ப்பமான காலம் தொட்டு, குட்டி இளவரசன் ஜார்ஜ் பிறந்த பிறகும் வந்து குவியும் வாழ்த்துக்கள் மற்றும் பரிசுகளால் திணறிப் போயுள்ளார்களாம் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட். வந்து குவியும் பரிசுகளை...

உலக வரை படத்தை தனது முதுகில் பச்சை குத்திக்கொண்ட நபர்..!!

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் உலக வரை படத்தை தனது முதுகில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். 59 வயதான வில்லியம் பஸ்மன் எனும் இந்நபர்இ உலகின் பல நாடுகளை சுற்றிப்பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். தான் பயணம்...

ஆளில்லா விமானம் மூலம் வாத்துக்களை விரட்டும் கனடா..!!

டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதிகளை அழிக்க அவற்றின் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. கனடா நாடும் ஆளில்லா விமானம் (டிரோன்)...

மணபந்தத்தில் மோப்பநாய்கள்; தேனிலவுக்கும் அனுப்பிவைப்பு..!!

கண்டி, அஸ்கிரிய பொலிஸ் மோப்பநாய் பிரிவைச்சேர்ந்த மோப்பநாய்களில் 8 ஜோடி நாய்களுக்கு இன்று திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பிரதானிகள் முன்னிலையிலேயே திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இந்த திருமண வைபவத்தில் கலந்துகொண்டவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் பாற்சோறு விருந்துபசாரம் வழங்கப்பட்டது....

சிறுபான்மையின பெண்கள் இருவருக்கு விருதுகள்..!!

2012, 2013 ஆண்டின் சிறந்த பெண்மணிகளுக்கான விருது சிறுபான்மை இனத்தினை சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பெண்மணிக்கான விருது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கும் சிறந்த பெண் தொழில்வல்லுனரிற்கான விருது தென் கிழக்கு பல்கலைக்கழக...

வன்னியில் இருந்து மேலும் 45 தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைவு..!!

இலங்கை இராணுவத்தின் தரைப் படையில் மேலும் 45 தமிழ் பெண்கள் இணைந்துகொண்டனர். வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று(26) திங்கட்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை இராணுவத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள படைப்பிரிவில்...