Breaking News

கவர்ச்சித் திலகம் வீணா மாலிக்கின் முத்தத் திருவிழா (PHOTOS)

கவர்ச்சித் திலகம் வீணா மாலிக்கின் உதடுகள் ஒரு தித்திப்புத் திருவிழாவுக்குத் தயாராகி வருகின்றன. அதாவது முத்தத் திருவிழாவுக்கு… கின்னஸ் சாதனைக்காக இந்த முத்தப் போருக்குத் தயாராகிறார் வீணா. அவரது பிறந்த நாளன்று, வீணாவுக்கு ஒரு...

மைத்துனியிடம் சில்மிஷம்.. மறுத்ததால் மிதித்துக் கொன்ற 61 வயது அக்கா புருஷன்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 61 வயது முதியவர் தனது விருப்பத்துக்குப் பணிய மறுத்த தனது மைத்துனியை நெஞ்சில் மிதித்துக் கொன்றார். அந்தக் காம வெறியரை போலீஸார் கைது செய்தனர். கற்காத்தாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்...

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானத்தில் கனடா உறுதி

இலங்கையில் எந்த மாற்றங்களும் இடம்பெறுவதாக உணரமுடியாத நிலையில்இ தாம் கொழும்பில் இடம்பெறவூள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்ளப்போவதில்லை என கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாபர் தெரிவித்துள்ளார். கனேடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (27.02.2013)

மேஷம்: இன்று, உங்களுக்கு எதிர்மறையாக செயல்படுகிற ஒருவர், நல்ல அபிப்பிராயம் கொள்கிற சூழ்நிலை உருவாகும். பெருந்தன்மையுடன், அவர்களை மதிப்புடன் நடத்துவீர்கள். தொழில், வியாபராத்தில் இருந்த குறுக்கீடு விலகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்....

யூடியூபில் சக்கைபோடும் ஒபாமாவின் மனைவியின் டான்ஸ் நிகழ்ச்சி!!! (VIDEO)

மிஷல் மிகவும் இயல்பாக இருக்கிறார். எதார்த்தமாக இருக்கிறார். ஜனாதிபதியின் மனைவி போலவே தெரியவில்லை, ஒரு டாக் ஷோவின்போது மிஷலும், நிகழ்ச்சியை நடத்திய ஜிம்மி பாலோனும் சேர்ந்து போட்ட நடனமே, தற்போது இணையத்தில் ஹிட் ஆகியுள்ளது....

அசுத்த நீரை பருகும் நுவரெலியா கெர்க்கஸ்வோல்ட் மக்கள்

நுவரெலியா, ஹற்றனை அண்மித்துள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவூதோட்ட மக்கள் அசுத்தமான குடிநீரை பருகி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் நீர் தாங்கியானது சுத்தம்...

ஆஸி செல்ல முற்பட்டவர்கள் புத்தளத்தில கைது

கடல் வழியாக வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதற்கு முயற்சித்த 8 பேர் புத்தளம் கல்லடி மேகொட கிரம்பஓயா பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

விடுதலைப் புலிகள் பற்றி சுப்ரமணியசாமி டுவிட்டரில் குசும்பு

விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் குசும்புத்தனமான கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார் ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசுவாமி. ஞாயிறன்று ட்விட்டரில், விடுதலைப்புலிகள் பற்றி கருத்து ஒன்றை தட்டி விட்டிருக்கிறார் சுவாமி. விடுதலைப் புலிகளின்...

ஏ.ரீ.எம், கடன் அட்டை சேடியில் ஈடுபட்ட 11 இலங்கையர்கள் மலேஷியாவில் கைது

ஏ.ரீ.எம் இயந்திரத்தை உடைத்து பணம் பெற்ற மற்றும் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கையர்கள் 11 பேர் மலேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச, மலேஷிய மற்றும் கனடா பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதலின்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (26.02.2013)

மேஷம்: இன்று, உங்கள் செயல்களில் மேம்போக்கான குணம் நிறைந்திருக்கும். முக்கிய பணி நிறைவேற்றுவதில், கூடுதல் பங்களிப்பு அவசியம். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். நடைமுறை பணச்செலவு அதிகிரிக்கும். விற்பனையாளரின் பகட்டான பேச்சை நம்பி,...

சிட்னியில் மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய இலங்கை இளைஞன் கைது

பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்று மிகோரி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 20 வயதான மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய...

நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் பரிதாபமாக பலி!

பலாங்கொடை, கிரிதிகல பிரதேச, வலவ ஆற்றில் குளிக்கச் சென்ற 17 வயதான சிறுவனொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் பலாங்கொடையைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு

மன்னம்பிட்டிய, மட்டக்களப்பு சந்தியில் வைத்து துப்பாக்கி பிரயோகத்தில் முன்னாள் உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. அவர், வெலிக்கந்த புனர்வாழ்வளிப்பு...

மனைவி எவளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு… –வீடியோ-

கணவனின் காமப் பார்வையை கட்டுப்படுத்த மனைவி எவளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு… –வீடியோ- திருமணமான ஆண்கள் திருமணத்திற்கு முன்னர் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் திருந்தி விடுவார்களாம்… இப்படிப்பட்ட கணவன்மார்களை மேய்ப்பது...

(VIDEO) வாயினால் ஊசிகளில் நூல் கோர்த்து சாதனை

வாயினால் ஊசிகளில் நூல் கோர்த்து சாதனை சீனாவைச் சேர்ந்த வான் ஃபுகுவன் (Wan Fuquan) எனும் நபர் ஒரு நிமிடத்தில் 101 ஊசிகளில் நூலினைக் கோர்த்து சாதனை படைத்துள்ளார்.

பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து – 111 பேர் மீது வழக்கு

சூர்யநெல்லி பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக பி.ஜே.குரியன் பற்றி ஃபேஸ்புக்கில் அவதூறாக கருத்துக்களை பதிவுசெய்து (கமண்ட்) அதனைப் பகிர்ந்து கொண்ட (ஷேர்) 111 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் இப்போது...

அக்காவை பழிதீர்க்க தங்கையை பலாத்காரம் செய்தவனுக்கு ஆயுள் தண்டனை

அக்காவை பழிவாங்குவதற்காக அவரது தங்கையை கடத்தி, காரில் பலாத்காரம் செய்த பொலிஸ் இன்பார்மர் ஒருவருக்கு ஆயுள்தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் டெல்லி மங்கோல்புரியை சேர்ந்தவர்...

(VIDEO) காண்பவர்களை அழுகையில் ஆழ்த்திய சாதனை

காண்பவர்களை அழுகையில் ஆழ்த்திய சாதனை கனடாவைச் சேர்ந்த Ryan Stock என்பர் தனது முக்கினால் காரை இழந்து சாதனை படைத்துள்ளார். 725 கிலோ கிராம் நிறையுடைய காரினை தனது மூக்கினால் இழுத்து அனைவரையும் அதிர்ச்சி...

‘நிர்வாண சாமி’ ஒருவர் செய்யும் புதுமையான உடற்பயிற்சி! (VIDEO -Adults Only)

‘நிர்வாண சாமி’ ஒருவர் செய்யும் புதுமையான உடற்பயிற்சி! (VIDEO -Adults Only) இந்தியாவில்.., ‘சாமி’ ஒருவர் செய்யும் புதுமையான உடற்பயிற்சி!! 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் பார்வையிடலாம்...

இன்றைய ராசிபலன்கள்: 25.02.2013

மேஷம் இன்றையதினம் பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் அதரவு கிட்டும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசுக் காரியங்களில் அனுகூலமான...

கொலை குற்ற கரங்களுடன் டக்ளஸ் இந்தியாவை வம்புக்கு இழுக்கிறார்: கருணாநிதி புலம்பல்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆணவப் பேச்சு கடும் கண்டனத்துக்கு உரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் ஜனாதிபதியாக உள்ள ராஜபக்ஷ அமைச்சரவையில்,...

எம்.பி.க்கள் குழு பிரித்தானியாவிற்கு விஜயம்

நாடாளுமன்றத்திலுள்ள பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று நேற்றையதினம் பிரித்தானியாவிற்கான விஜயம் செய்துள்ளனர். இலங்கையில் யூத்ததிற்கு பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தடையாகவூள்ள காரணிகள் தொடர்பாக பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் மக்களை சந்தித்து இக்குழுவினர் கலந்துரையாடவூள்ளனர்.....

(VIDEO) முதலையிடம் வம்பிழுத்த பூனை… கடைசியில் வெற்றி பெற்றது யார் தெரியுமா?…

முதலையிடம் வம்பிழுத்த பூனை… கடைசியில் வெற்றி பெற்றது யார் தெரியுமா?… இந்தியாவில் ஜெய்பூரில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் குட்டைகளில் முதலைகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு அனைத்து விலங்குகளும் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள போதும் ஒரு பூனை மட்டும்...

இலங்கைக் கடற்படையினரை புகழ்ந்த UNHCR!

இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் பாராட்டியுள்ளது.நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மியன்மார் படகுப் பயணிகளை மீட்டு அவர்களுக்கு தேவையான அவசர முதலுதவிகளை வழங்கியமை பாராட்டுக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா...

இன்றைய ராசிபலன்கள்:24.02.2013

மேஷம் இன்றையதினம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. பிரியமானவர்களைச் சந்தித்து மகிழுவீர்கள். உடன்...

இலங்கையின் இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதி

இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியத் தொழிலாளர்கள் வேலைசெய்ய அனுமதி அளிக்கப்படவூள்ளது. நாட்டு மக்கள் கொரியாவிலும் இன்னும் பல நாடுகளிலும் தொழிலாளர்களாக பணியாற்ற விரும்பிய போதிலும்இ உள்நாட்டில் தொழில்செய்ய விரும்பவில்லை என அமைச்சர் மஹிந்த யாபா...

குற்றசாட்டுக்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் -ஜூன் லம்பேர்ட்

இலங்கைக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியூள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் தேசியமட்ட விசாரணைகளுக்கு மேலாக சர்வதேச சுயாதீன மீளாய்வூ விசாரணைகளும் அவசியம் என ஐரோப்பிய பாராளுமன்றத்தின்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு...

புலிகளுடன் படுக்கையறையில் தூங்கும் அதிசய மனிதன்!

“புலிகள்” மிக ஆபத்தானவை ஆனாலும் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாத இளைஞர் ஒருவர் அவற்றுடன் சேர்ந்து படுக்கையறையில் தூக்கம் போடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக கிடைத்த செய்தி குறிப்பில், புலிகளுடன் படுக்கையறையில் தூங்கும்...

மருமகளின் காதை கடித்து குதறிய மாமியார்: பதிலுக்கு மாமியார் கையை உடைத்த மருமகள்

தேங்காயை, குப்பையில் போட்டதற்காக, உருவான சண்டையில், மருமகளின் காதை கடித்துக் குதறினார் மாமியார். பதிலுக்கு மாமியாரின் கைகளை உடைத்ததோடு, உதட்டையும் கடித்து பழி தீர்த்தார் மருமகள். கேரளா, கோட்டயம், கொல்லாட்டை சேர்ந்தவர் லால்ஜி, இவரின்...

இந்திய படைகளை சுட்டுக்கொன்று புலிகளே போர்க்குற்றம் புரிந்தனர் – மஹிந்த

யாழ். வலி. வடக்கில் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் பெரும்பாலானவை அரச காணிகள் எனவும் அதற்குள் சில தனியார் காணிகள் உள்ளதாகவும் காணி உரிமையாளர்களுக்கு தற்போதைய சந்தை விலைப்படி நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும்...

இந்திய அமைதிப்படையினருக்கு யாழில் அஞ்சலி

1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட 1,300 இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. பலாலி விமானப்படை தலைமையகத்தில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படை...

இன்னும் கொஞ்சம் விலகியிருக்கலாமோ ?(photos)

மிஸ் அலபாமா அழகி Katherine Webb , நீச்சல் தடாகம் ஒன்றில் குளிக்கும் போது எடுக்கப்பட்ட படங்களே வேகமான நீரலை மேலாடையை கொஞ்சம் விலக்க முயற்சித்திருக்கிறது … தெரிந்தும் தெரியாமல் இருப்பதும் ஒருவகையில் கிக்...

கூட்டமைப்பு பிரித்தானியா செல்கிறது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் 28ம் திகதி பிரித்தானியாவூக்கான விஜயத்தை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த...

திருக்கோவில் மயானத்திலிருந்து வெடிப்பொருட்கள் மீட்பு

முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்த பிரதேசத்தின் பொது மயானத்திலிருந்து வெடிப்பொருட்கள் சில இன்று மீட்கப்பட்டுள்ளன. அம்பாறைஇ திருக்கோயில் தம்பிலுவில் பொதுமயானத்தில் இருந்தே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சீ-4 ரக...

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்- பிரதமர் மன்மோகன் சிங்

இலங்கைக்கு எதிராக ஐ.நா சபையில் கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடனான சந்திப்பின் போது உறுதியளித்துள்ளார். சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ்...

இலங்கை நடத்திய போர் வெறியாட்டம்: ஆவணப்படமாக டெல்லியில் வெளியிடப்பட்டது (VIDEO)

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சனல் 4 தொலைக்காட்சியின் “நோ பயர் சோன்” என்கிற ஆவணப்படம் முதன்முறையாக டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள கான்ஸ்ட்டிடியூசன் க்பளப்பில் இன்று பிற்பகல் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பானது. சர்வதேச...