By 9 July 2008 0 Comments

தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்த முதல் படம்

தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் முதன் முதலில் மின்னிய திரைப்படம் பற்றி விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள், நடிகைகள்
எம்.ஜி.ஆர் -சதிலீலாவதி
மனோரமா -மாலையிட்ட மங்கை
சிவாஜி -பராசக்தி
கோவை சரளா -முந்தானை முடிச்சி
ஜெமினிகணேசன் -ஒளவையார்
சாவித்ரி -பாதாள பைரவி
எஸ்.எஸ்.ஆர் -பராசக்தி
பத்மினி -கல்பனா
முத்துராமன் -அரசிளங்குமரி
சரோஜாதேவி -தங்கமலை ரகசியம்
ஏவி.எம்.ராஜன் -நானும் ஒரு பெண்
செளகார் ஜானகி -வளையாபதி
சிவகுமார் -காக்கும் கரங்கள்

கே.ஆர்விஜயா -தங்க ரத்தினம்
ஜெய்சங்கர் -இரவும் பகலும்
ஜெயலலிதா -வெண்ணிற ஆடை
ரவிச்சந்திரன் -காதலிக்க நேரமில்லை
வைஜெயந்தி மாலா -வாழ்க்கை
விஜயகுமார் -ஸ்ரீ வள்ளி
வாணிஸ்ரீ -காதல் படுத்தும் பாடு
ரஜினிகாந்த் -அபூர்வ ராகங்கள்
நிர்மலா -வெண்ணிற ஆடை
கமலஹாசன் -களத்துர் கண்ணம்மா
லட்சுமி -ஜீவனாம்சம்
விஜயகாந்த் -இனிக்கும் இளமை
பி.பானுமதி -நல்லதம்பி
சத்யராஜ் -சட்டம் என் கையில்
சுஜாதா -அவள் ஒரு தொடர்கதை
பாக்யராஜ் -16 வயதினிலே
ஸ்ரீப்ரியா -முருகன் காட்டிய வழி
கார்த்திக் -அலைகள் ஒய்வதில்லை
ஜெயசுதா -பெத்த மனம் பித்து
பிரபு -சங்கிலி
ஸ்ரீதேவி -துணைவன்
முரளி -பூவிலங்கு
மஞ்சுளா -சாந்தி நிலையம்
ராம்கி -சின்னப்பூவே மெல்லப்பேசு
லதா -உலகம் சுற்றும் வாலிபன்
பார்த்திபன் -தாவணிக்கனவுகள்
சரிதா -தப்பு தாளங்கள்
அர்ஜூன் -நன்றி
மாதவி -புதிய தோரணங்கள்
சரத்குமார் -கண் சிமிட்டும் நேரம்
அம்பிகா -தரையில் வாழம் மீன்கள்
விக்ரம் -தந்துவிட்டேன் என்னை
ராதா -அலைகள் ஒய்வதில்லை
பிரசாந்த் -வைகாசி பொறந்தாச்சி
ராதிகா -கிழக்கே போகும் ரயில்
அஜீத் -அமராவதி
விஜயசாந்தி -கல்லுக்குள் ஈரம்
விஜய் -நாளைய தீர்ப்பு
ரேவதி -மண்வாசனை
பிரபுதேவா -இதயம்
ஊர்வசி -முந்தானை முடிச்சி
அரவிந்தசாமி -தளபதி
சோபனா -எனக்குள் ஒருவன்
அருண்குமார் -பிரியம்
பானுப்பிரியா -மெல்லப்பேசுங்கள்
அப்பாஸ் -காதல் தேசம்
ஸ்ரீவித்யா -திருவருட்செல்வர்
குணால் -காதலர் தினம்
அமலா -மைதிலி என்னை காதலி
சூர்யா -நேருக்கு நேர்
நளினி -ராணுவவீரன்
ஷாம் -12பி
சீதா -ஆண்பாவம்
மாதவன் -அலைபாயுதே
கெளதமி -குரு சிஷ்யன்
ஸ்ரீகாந்த் -ரோஜாக்கூட்டம்
கஸ்துரி -ஆத்தா உன் கோயிலிலே
தனுஷ் -துள்ளவதோ இளமை
சுகன்யா -புது நெல்லு புது நாத்து
சிலம்பரசன் -காதல் அழிவதில்லை
விந்தியா -சங்கமம்
பாலா -அன்பு
மீனா -நெஞ்சங்கள்
ரவி -ஜெயம்
குஷ்பு -வருஷம் 16
நெப்போலியன் -புது நெல்லு புது நாத்து
ரோஜா -செம்பருத்தி
வினித் -ஆவாரம்பூ
ரம்பா -உழவன்
வடிவேலு -என் ராசாவின் மனசிலே
நக்மா -காதலன்
தங்கவேலு -சதி லீலாவதி
தேவயானி -தொட்டாச்சிணுங்கி
சுரேஷ் -பன்னீர் புஷ்பங்கள்
சுவலட்சுமி -ஆசை
மோகன் -நெஞ்சத்தை கிள்ளாதே
மந்த்ரா -பிரியம்
ராமராஜன் -நம்ம ஊரு நல்ல ஊரு
சுஹாசினி -நெஞ்சத்தை கிள்ளாதே
ராதாரவி -தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
சிம்ரன் -பூச்சூடவா
காத்தாடி ராமுர்த்தி -பெண்ணே நீ வாழ்க
ஐஸ்வர்யா ராய் -இருவர்
கரண் -அண்ணாமலை
ஜோதிகா -வாலி
வையாபுரி -மாணிக்கம்
அசின் -எம் குமரன் சன் ஆப்
ஆனந்த பாபு -உயிருள்ளவரை உஷா
த்ரிஷா -ஜோடி
விஷால் -செல்லமே
நயன்தாரா -ஐயா
ஜீவா -ஆசை ஆசையாய்
பாவனா -சித்திரம் பேசுதடிPost a Comment

Protected by WP Anti Spam