கதை சொல்லுங்க மம்மி!! (மருத்துவம்)

காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப படாதபாடுபடுவதற்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல... இரவில் அவர்களை தூங்க வைப்பதும். இதுபோல வாண்டு களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் பெற்றோருக்காகவே வெளியாகி விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது ஓர் ஆங்கிலப்...

விளையாட்டு விளையாட்டா இருக்கணும்!! (மருத்துவம்)

இளைய தலைமுறையினரிடம் விஷத்தை விதைக்கும் வீடியோ கேம்ஸ் பற்றி ‘வினையாகும் விளையாட்டுகள்’ என்று கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதற்கு சற்றும் குறைவில்லாத ஆபத்துகளைக் கொண்ட Free style wrestling, Kick boxing போன்ற விளையாட்டுகள்...

உயிர் காக்கும் உன்னதம்!! (மருத்துவம்)

உலக தாய்ப்பால் வாரத்தை சிறப்பிக்கும் விதமாக, ‘தாய்ப்பால் தாய்க்கும் நல்லதே’ என சென்ற இதழில் விவரித்திருந்தோம். தாய்ப்பால் தருவதில் மேம்பட்ட ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார் சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துறைத்தலைவரும் ஆராய்ச்சி மருத்துவருமான...

உணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்!! (மகளிர் பக்கம்)

மனிதன் உயிர் வாழ உணவு அவசியம். அதே மனிதன் ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு மிகவும் அவசியம். ஊட்டச் சத்துக்களை அதிகம் தரும் உணவு எது என்றால், நம் பாரம்பரிய உணவுகள்தான் என்பதை சமீபத்தில்...

அழுகைக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்புண்டா? (மருத்துவம்)

தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவந்ததும் அழும் முதல் அழுகையை மருத்துவத்தில் Good sign என்பார்கள். வயிற்றில் இருந்தவரை தொப்புள் கொடி மூலமாகவே ஆக்சிஜன் தேவைகளை எடுத்து வந்த குழந்தை, வெளியுலகத்துக்கு வந்த பின்...

கனவுப் பசி!! (மருத்துவம்)

பள்ளியில் படிக்கு சிறு வயதில், ‘நீ வளர்ந்து பெரியவனான பின் என்னவாக விரும்புகிறாய்?’ என்று கேட்டால். டாக்டர், இன்ஜினியர் ஆகவேண்டும். பைலட் ஆகி, விமானம் ஓட்ட வேண்டும். நாசாவில் வேலை செய்ய வேண்டும். ஓவியனாக...

குட்டிப்பாப்பாவுக்கு ஆன்லைனில் பர்ச்சேஸ் பண்ணலாமா ? (மருத்துவம்)

ஷாப்பிங் எல்லாம் இப்போ ரொம்ப ஈஸி...ரங்கநாதன் தெரு கும்பலில் கசங்கி, பாண்டி பஜார் சாலையில் அலைந்து, புரசைவாக்கம் புழுதி யில் சுற்ற வேண்டும் என்பதெல்லாம் இப்போது அவசியம் இல்லை.கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்துகொண்டோ அல்லது செல்போனை...

குழந்தையைத் தூக்கிப் போடாதீங்க!! (மருத்துவம்)

‘குழந்தைகள் என்றாலே குதூகலம்தான். அதிலும் அவர்களுடன் விளையாடுவதோ இரட்டிப்பு சந்தோஷம். சிலர் சந்தோஷ மிகுதியில் குழந்தைகளை தூக்கிப்போட்டு விளையாடுவார்கள். குழந்தைகளுக்கும் இது பிடித்தமான விளையாட்டுதான். ஆனால், மிகவும் ஆபத்தான விளையாட்டு’’என்று எச்சரிக்கிறார் குழந்தைகள் நல...

குழந்தைகள் வளரும் வீடு!! (மருத்துவம்)

‘‘சத்துள்ள உணவு, சுகாதாரத்தைப் பராமரிப்பது, பெற்றோரின் அரவணைப்பு இவற்றுடன் ஆரோக்கியமான குழந்தையை வளர்க்க இன்னொன்றும் அவசியம். அது குழந்தை வளரும் வீட்டின் சூழல்’’ என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பிரியா சந்திரசேகர். சரி... குழந்தைகள்...

நெகிழ வைத்த தியோ! (மருத்துவம்)

உடல் உறுப்பு தானம் எந்த அளவுக்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கான உன்னத உதாரணம் இது. மனதை நெகிழ வைக்கும் உதாரணமும் கூட. லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் பிறந்தான் தியோ....

குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள்!! (மருத்துவம்)

குழந்தைகள் வளர்ந்து தனக்கான சொந்த அடையாளத்தை அடையும்வரை அவர்களோடு சேர்ந்து பெற்றோராகிய நாமும் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருப்பது என்னவோ நிதர்சனமான உண்மை. குடும்ப உறுப்பினர்களின் மரணம், புதிய குழந்தையின் வரவு, இட மாற்றம்...

போலியோ சொட்டு மருந்து தினம் தள்ளிப்போவது ஏன்? (மருத்துவம்)

ஒவ்வோர் ஆண்டும், ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருத்துவ முகாம் நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து பிப்ரவரியில் இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு போலியோ சொட்டு மருத்துவ முகாம் இதுவரை...

வெயிலோடு விளையாடி…!! (மருத்துவம்)

‘கொஞ்சம் கண்களை மூடி உங்கள் பால்ய காலத்துக்குத் திரும்புங்கள்... விளையாட்டு என்பது எப்படியெல்லாம் இருந்தது? டயர் வண்டி உருட்டி, கண்ணாமூச்சி ஆடி, வெயிலில் அலைந்து, மழையில் திரிந்து, புழுதியில் புரண்டு வளர்ந்தவர்கள்தானே நாம் எல்லோரும்....

படுக்கையை நனைக்கும் குழந்தைகள்!! (மருத்துவம்)

எதுவும் அளவோடு இருந்தால் ஆபத்தில்லை. நேரத்தோடு நடந்தால் பாதிப்பில்லை. இந்த ‘வைர வரிகள்’ எதற்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, சிறுநீர் கழிப்புக்கு ஏகப்பொருத்தம். சிறுநீரை அடக்கினாலும் கஷ்டம்; அவசரமாக வந்தாலும் அவதி; நேரங்கெட்ட நேரத்தில் ரெஸ்ட்ரூம்...

பொம்மைகளை தேர்ந்தெடுப்பது எப்படி? (மருத்துவம்)

பொம்மை என்பது பெரியவர்களுக்குத்தான் உயிரற்ற ஒரு விளையாட்டு பொருள். ஆனால், குழந்தைகளைப் பொறுத்தவரை அதுவும் ஓர் உறவுதான்.அதனோடு பேசுவது, விளையாடுவது, தான் சாப்பிடும் உணவை அதற்கு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, அழகுபடுத்துவது எனபொம்மையைச் சுற்றியே அவர்களின்...

குழந்தையைத் தூக்கும் சரியான முறை எது? (மருத்துவம்)

‘‘குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு பெற்றோரும் மிகுந்த கவனம் செலுத்தியே வருகிறார்கள். நேரம் தவறாமல் உணவு கொடுப்பது, அவர்களைத் தூங்க வைப்பது, காலம் தவறாமல் தடுப்பூசி போடுவது என்று பெற்றோரின் அர்ப்பணிப்பும், அன்பும் ஆச்சரியம் மிக்கது....

உங்கள் குழந்தையும் ஜீனியஸ்தான்!! (மருத்துவம்)

தங்களுடைய குழந்தையின் எதிர்காலம் வளமாக அமைய, அவர்கள் கல்வியில் சிறந்துவிளங்க வேண்டும். நம்பர் ஒன் மாணவனாக / மாணவியாக உருவாக வேண்டும் என்பது எல்லா பெற்றோருக்குமே இருக்கும் நியாயமான ஆசைதான். பள்ளியில் முன்னணியில் இருக்கும்...

குழந்தைகளைக் கெடுக்கும் டெக்னாலஜி வில்லன்!! (மருத்துவம்)

‘கேட்ஜெட் பயன்பாடு இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. இன்று கல்வி தொடர்பான பல நன்மைகளும் அதில் இருக்கின்றன. அதனால், கேட்ஜட்டுகளை முற்றிலுமாக நாம் வெறுக்க முடியாது. ஆனால், அதை அளவோடு பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.கேட்ஜட்...

பெற்றோரின் தூக்கத்தை கெடுக்கும் குழந்தைகள்!! (மருத்துவம்)

குட் நைட் ‘‘விஸ்வரூபமெடுத்து வரும் தூக்கமின்மை பிரச்னைக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில் நாம் நினைத்தே பார்த்திராத ஒரு காரணம் குழந்தைகள். காரணம், குழந்தைகளின் மீதுள்ள அன்பு காரணமாக இரவில் தூக்கம் கெடுவதை நாம்...

சுமார் ப்ரெய்னும் சூப்பர் ப்ரெய்ன் ஆகும்!! (மருத்துவம்)

தோப்புக்கரணம் பள்ளியில் தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வராவிட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பார்கள். சில மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே தேர்வு நேரங்களில் பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதும் உண்டு....

குழந்தைகளுக்கும் பாலியேட்டிவ் கேர்!! (மருத்துவம்)

குழந்தைகளுக்கும் பெரியளவில் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை தேவைப்படுகிறது. மஸ்குலர் டிஸ்ட்ராபி எனப்படுகிற பிரச்னை குழந்தை களைத் தாக்கும். அவர்களது உடல் தசைகளே செயல்படாமல் போகும் அளவுக்கு சுரப்பிக் குறைபாடுதான் காரணம். இது மரபுரீதியான ஒரு...

உங்கள் குழந்தையின் உணவு ஊட்டச்சத்து மிக்கதுதானா?! (மருத்துவம்)

குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கான காரணங்கள் என்னென்ன? ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான ஊட்டச்சத்துமிக்க உணவுப்பொருட்கள் என்னென்ன? குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி பெற்றோருக்கு ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு என்னென்ன? ஊட்டச்சத்து மருத்துவர் ராபர்ட்...

குழந்தைகள் ஜாக்கிரதை! வீடியோ கேம் விபரீதம்!! (மருத்துவம்)

உலகையே மிரட்டிக்கொண்டிருக்கிறது ப்ளூவேல் எனும் மரண விளையாட்டு. பள்ளிக்குச் செல்லும் குழந்தை முதல் வேலைக்குச் செல்லும் இளையோர் வரை ஒரு பெரிய கூட்டமே இந்தக் கொலைகார விளையாட்டின் பின்னால் ஓடிக்கொண்டிருக்க; மறுபுறம் வயிற்றில் நெருப்பைக்...

குழந்தைகளை பாதிக்கும் பெற்றோரின் சண்டைகள்!! (மருத்துவம்)

‘பெற்றோருக்குள் நடக்கும் பிரச்னைகளாலும், உறவுகளுக்குள் ஏற்படும் மனக்கசப்புகளாலும் குழந்தைகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். முந்தைய தலைமுறைகளில், கூட்டுக் குடும்ப முறையில் கணவன் மனைவிக்குள் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் பெரியவர்கள் முன் பிரச்னை வரக்கூடாது என்று...

அழகே… என் ஆரோக்கியமே…!! (மருத்துவம்)

‘ஹெல்த் அண்ட் பியூட்டி’ என்பதைப் பலரும் பெண்கள் தொடர்பான விஷயமாகவே பார்க்கிறார்கள். அழகு ப்ளஸ் ஆரோக்கியம் என்பது பெண்களுக்கு மட்டுமே சொந்தமான விஷயம் இல்லை. குழந்தைகள், ஆண்கள், முதியவர்கள் எல்லோருக்குமே சொந்தமான, பொதுவான விஷயம்தான்...

குழந்தையும் தேனும் !! (மருத்துவம்)

பார்த்தேன். சிரித்தேன். பக்கத்தில் அழைத்தேன். உனைத்தேன். என நான் நினைத்தேன் இது மலைத்தேன் என நான் மலைத்தேன் என்ற கவிஞரின் வரிகள் குழந்தையின் தேன் சிரிப்பை படம்பிடித்துக் காட்டுவதுடன் இதயத்தில் இன்பத் தேன் ஊற்றுகிறது....

ஓ.ஆர்.எஸ்ஸை பயன்படுத்துங்க மக்களே!! (மருத்துவம்)

குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்புகளால் ஏற்படுகிற நீரிழப்பைத் தடுக்க Oral Rehydration Solution என்ற உப்பு கரைசலை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் போன்ற அமைப்புகளும் இதுபற்றி தொடர்ந்து...

உங்கள் குழந்தையின் உணவு என்ன? (மருத்துவம்)

பள்ளிக் குழந்தைகளுக்கு இப்போ தெல்லாம் ஒரே ஒரு தம்ளர் பால் அல்லது பூஸ்ட் மதியம் பிரெட் சாண்ட்விச் அல்லது நூடுல்ஸ், இரவு தோசையோ, இட்லியோ. இப்படி ஒப்பேற்றி விடுகிறோம். இதனால் சக்தி கிடைக்குமா குழந்தைக்கு?...

உணர்ச்சிகளை தூண்டுபவையா உள்ளாடைகள்? (மருத்துவம்)

‘காயங்களுடன் கதறலுடன் ஓடி ஒளியுமொரு பன்றியை துரத்திக் கொத்தும் பசியற்ற காக்கைகள் உன் பார்வைகள்.’- கலாப்ரியா லாவண்யா இளம்பெண்... சென்னையில் வசிப்பவர். என்னிடம் ஓர் ஆலோசனை வேண்டி வந்தார். அவருடைய கணவர் ஒரு ‘லாஞ்சரி’...

காதலுக்கு கண்ணுண்டு!! (மருத்துவம்)

கார்த்திக், உஷா... காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நாளாக ஆக, காதலிக்கும் போது இருந்த நெருக்கம் குறைந்தது. நான்கே ஆண்டுகளில் எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடித்து பரஸ்பரம் மோதிக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து,...

குழந்தைகள் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்!! (மருத்துவம்)

வெயில் காலத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறவர்களில் குழந்தைகள் முக்கியமானவர்கள். சாதாரணமாக ஏற்படுகிற நீர்ச்சத்து பற்றாக்குறை தொடங்கி கண் எரிச்சல், அம்மை, கொப்புளங்கள் போன்றவற்றால் குழந்தைகள் அவதிப்படாமல் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் லஷ்மி...

குழந்தைகளுக்கு கார்ட்டூன்கள் ஏன் பிடிக்கிறது!! (மருத்துவம்)

‘‘குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோருக்கு உறுதுணையாக இருப்பவை காட்சி ஊடகமான கார்ட்டூன் சேனல்கள். நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல, இவற்றிலும் நன்மை, தீமை இரண்டும் கலந்துள்ளன. குழந்தைகளின் தற்காலிக மகிழ்ச்சியை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், அவர்களின்...

குழந்தைகளிடம் தனி மொழியில் பேசுவது அவசியமா?!! (மருத்துவம்)

குழந்தைகளிடம் பெற்றோரும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் தனிமொழியில் உரையாடுவதை கவனித்திருப்போம். சாப்பிட வேண்டுமா என்பதைக் கூட ‘மம்மு வேணுமா’ என்று கேட்பது ஒரு பிரபல உதாரணம். இப்படி விநோதமான மொழியில் குழந்தைகளிடம் பேசுவது அவசியம்தானா? மருத்துவர்,பேச்சுமொழி...

பாலூட்டும் தாய்க்கு என்ன உணவு!! (மருத்துவம்)

குழந்தைக்கு பாலூட்டும் தாயின் உணவைப் பொறுத்துத்தான் தாய்ப்பாலில் உள்ள சத்துகள் தரமானதாக அமையும். தாயின் உணவு குறைந்தால், பால் சுரப்பதற்குத் தேவையான சத்துக்களைத் தாயின் சத்து வங்கிகளான தசைகளிலிருந்து உடல் எடுத்துக்கொள்ளும். அப்போது தாயின்...

6 மாதம் முதல் 2 வயது வரை….!! (மருத்துவம்)

தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு சில மாதங்களுக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்க ஆரம்பிப்போம். அப்படி உணவு கொடுக்க ஆரம்பிக்கும் 6 மாதங்களுக்குப் பிறகான காலகட்டத்திலிருந்து 2 வயது வரை என்னென்ன உணவுகள் குழந்தைக்குக் கொடுக்கலாம்...

குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சியை எப்போது தொடங்கலாம்? (மருத்துவம்)

6 மாதத்துக்குப் பின்னர் திட உணவு சாப்பிட பழக்கமாகிய பிறகு குழந்தைகளின் மலம், சிறுநீர் இரண்டிலும் துர்நாற்றம் இருக்கவே செய்யும். சிறு குழந்தைகளாக இருக்கும்போது குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வருகிறது எனச் சொல்ல தெரியாது....

குழந்தைகளை பாதிக்கும் குடல் தொற்று!! (மருத்துவம்)

குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு சொல்லி மாள முடியாது. குறிப்பாக, 5 வயது வரையிலும் கூடுதல் கவனம் செலுத்தி ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்....

குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்க செய்யும் வழிமுறைகள் !! (மருத்துவம்)

குழந்தைகள் நினைவுத்திறனை பயிற்சியின் மூலம் அதிகரிக்க முடியும். ஞாபக சக்திக்கு காரணமாக இருப்பது மூளை. அந்த மூளையை சுறுசுறுப்பாக இயக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கி, எப்போதைய நிகழ்வையும் எளிதாக...

டயாபர் தேர்வு சரியானதாக இருக்கட்டும்!! (மருத்துவம்)

‘‘வீட்டுக்குப் புது சொந்தமாக ஒரு குட்டி செல்லம் மட்டும் வந்துவிட்டால் போதும். மகிழ்ச்சியின் உற்சாகத்துக்கே சென்று விதவிதமான பொம்மை, கலர் கலரான உடைகள் என பார்த்துப் பார்த்து பெற்றோர் வாங்க ஆரம்பித்துவிடுவார்கள்.அதேபோல் குழந்தையின் ஆரோக்கியம்...