வாகரையில் பிரபா குழு தமது பயிற்ச்சிக்காக மக்களை தடுத்து வைப்பு

Read Time:1 Minute, 0 Second

பிரபா குழுவின் எறிகணைத் தாக்குதலால் நான்கு பொதுமக்கள் படுகாயம்.

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் நேற்று பிரபா குழுவினர் தமது பயிற்ச்சி நடவடிக்கைகளுக்காக அப்பகுதி மக்களை வெளியிடங்களுக்குச் செல்லவும் வெளியிலிருந்து மக்கள் அப்பகுதிக்கு வரவும் தடைவிதித்திருந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் கஷ்டங்களையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியதாக தெரியவருகின்றது. மட்டுமன்றி பிரபா குழுவின் பயிற்ச்சியின் போது எறிகணை ஒன்று மக்கள் மத்தில் விழுந்து வெடித்ததனால் நான்கு பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் கடும் விசனம் அடைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் அவசரக் கூட்டம் இன்று ஒஸ்ரோவில் நடைபெறுகின்றது.
Next post சுவிஸ் சூரிச்சில் மேதின ஊர்வலம்!