சுவிஸ் சூரிச்சில் மேதின ஊர்வலம்!

Read Time:1 Minute, 12 Second

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் எதிர்வரும் 01.05.06 திங்கள்கிழமை காலை ஒன்பது மணிக்கு சுவிஸ் இடதுசாரி சக்திகள் மற்றும் முற்போக்கு முன்னணிகள் இணைந்து நடாத்தவுள்ள மேதின ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரும் (புளொட்) கலந்து கொள்ளவுள்ளனர். 01.05.06 திங்கள்கிழமை காலை ஒன்பது மணிக்கு சுவிஸ் சூரிச் பிரதான புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள ‘சென்றல்” எனுமிடத்தில் இருந்து ஆரம்பமாகும் மேற்படி மேதின ஊர்வலத்தில் அனைத்து மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு புளொட் அமைப்பின் சர்வதேச ஒன்றியம் தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றது. நன்றி. மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும் 076 368 15 46; (சுவிஸ்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக(புளொட்)
சர்வதேச ஒன்றியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாகரையில் பிரபா குழு தமது பயிற்ச்சிக்காக மக்களை தடுத்து வைப்பு
Next post கருணாஅம்மான் தரப்பினரின் முகாம் தாக்குதல் முறியடிப்பு