பெற்றோர் குழந்தைகளுக்கு செய்த கொடுமை…!!
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தைச் சேர்ந்தவர் Ashlee Hutt(24) இவரது கணவர் Leroy McIver (25). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. அதில் பெண்குழந்தைகள் இருவருக்கு 2 வயது மற்றும் 4 வயதும், ஆண் குழந்தைக்கு 6 வயதும் ஆகியுள்ளது.
இந்நிலையில் பெற்றோர் குழந்தைகளுக்கு போதை மருந்து ஊசி போட்டு தூங்கவைத்த பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
போலீஸ் அதிகாரிகள் செய்த விசாரணையில் இரு குழந்தைகளுக்கும் போதை மருந்து செலுத்தியது உறுதியாகியுள்ள நிலையில், 2 வயது குழந்தைக்கு மட்டும் போதை ஊசி செலுத்த வில்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளார்.
More Stories
ஒரு கிராமத்து மாடலின் கதை!! (மகளிர் பக்கம்)
திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடி எனும் கிராமத்தில் பிறந்தவர் நந்தினி. இன்று நமக்கு பிடித்த பல பிரபலங்கள் கிராமங்களிலிருந்து வந்தவர்களே என்றாலும். அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டே சாதித்து...
கொரோனா நெருக்கடி தீர நீண்ட காலம் பிடிக்கும் !! (உலக செய்தி)
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், அந்த நோய்த்தொற்று நெருக்கடி முற்றிலுமாக த் தீா்வதற்கு நீண்ட காலம் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரேஸ்...
இந்த மாநிலத்தில் 15 நாள்களுக்கு ஊரடங்கு!! (உலக செய்தி)
மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் 15 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே அறிவித்தாா். இந்த...
தங்க நகரம் கண்டுபிடிப்பு!! (உலக செய்தி)
எகிப்து நாட்டின் லக்ஸர் பகுதியில் மிகப் பழமையான நகரமாகக் கருதப்பட்டு வந்த 3000 ஆண்டுகள் பழமையான இழந்த தங்க நகரத்தை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து நாட்டைச்...
நோய் தடுக்கும் தாம்பூலம்!! (மருத்துவம்)
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். கி.மு. 2-ம் நூற்றாண்டில் இலங்கையில் எழுதப்பட்ட...
சிறையில் இருந்து 400 கைதிகள் தப்பியோட்டம் !! (உலக செய்தி)
கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஹைட்டியில், சிறையிலிருந்து 400 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினா். இந்தச் சம்பவத்தில் சிறைத் துறை இயக்குநா், சமூகவிரோதக் கும்பல்...
Average Rating