சரணடைந்த பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர்!!! (படங்கள் இணைப்பு –கவனம்.. கோரமானவை!!!)

Read Time:8 Minute, 11 Second

ltte-tc-prabaharan_05பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும். புலிகள் மேலான எந்த குற்றச்சாட்டையும், ஒரு நாட்டின் சட்டத்தின் எல்லைக்குள் விசாரணை செய்யமுடியும்;. இதன் மூலம் தண்டிக்கவும் முடியும். இதற்கு சட்டங்கள் வைத்திருக்கின்றவர்கள் தான், சட்டவிரோதமாக தம் பாசிச வழியில், சரணடைந்த பிரபாரகரனை காட்டுமிராண்டித்தனமாக கொன்றனர். அவனின் உடலைக் கூட பலவிதமான இழிவுக்குள்ளாக்கி அவமானப்படுத்தினர். இவை எல்லாம் போர்க்குற்றங்கள் தான். இறந்த உடலை அவமானப்படுத்துவது கூட குற்றம் தான். யுத்தத்தில் இறந்த உடலை அவமானப்படுத்து, போர்க்குற்றம்.

அதுவும் இனத்துக்காக போராடிய தலைவன் ஒருவனை இப்படிச் செய்வது, இனவிரோதக் குற்றமாகும். இதை சர்வதேச சட்டங்கள் கூட வரையறுக்கின்றது. ஆனால் பேரினவாத பாசிச பயங்கரவாதமோ, இதை உலகறிய காட்சிப்படுத்துகின்றது. இதற்குள் சிங்களப் பேரினவாதம் தம் போர்க்குற்றங்களை உலகறியக் கூடாது என்பதற்காக, பிரபாகரன் எப்படி சாகடிக்கப்பட்டான் என்பதை மறைக்க தலைக்கு துணி போட்டனர். எப்படிப்பட்ட மரணம் என்பதை, குற்றத்தின் முழுத் தன்மையை எடுத்துக் காட்டும் வண்ணம் படத்தை இணைத்துள்ளோம். எப்படி பிரபாகரன் கொல்லப்பட்டான் என்பதை, இது எடுத்துக் காட்டுகின்றது.

அவர் மோதலில் சாகவில்லை என்பதையும், மூன்றாம் தரப்பிடம் சரணடைந்த பிரபாகரனை, மூன்றாம் தரப்பின் துணையுடன் எப்படி பேரினவாத பாசிட்டுகள் உயிருடன் சிதைத்தனர் என்பதை இந்தப் படம் எடுத்துக் காட்டுகின்றது. இங்கு இணைக்கப்பட்டுள்ள மற்றைய படங்கள், அரச பேரினவாதிகள் இறந்த உடலை அவமானப்படுத்தும் வக்கிரத்தை எடுத்துக் காட்டுகின்றது.

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம். இதே அவமானத்தைத்தான் பிரபாகரன் உடல் சந்திக்கின்றது. இறந்த உடலுக்கு கோமணம் கட்டி மகிழ்கின்ற பேரினவாத அதிகார வர்க்கம், தமிழனுக்கு கோமணம் கட்டிய வக்கிரத்துடன் அனைத்தும் நடந்தேறியுள்ளது.

பிரபாகரன் உடல் பலவிதமாக சிதைக்கப்படுகின்றது. முதலில் அரசு காட்டிய படம், அடித்து வீங்கிச் சிதைந்து போன முகம் தான். இறந்த பெண்ணின் உடலை மேய்ந்த அதே வக்கிரம் தான் இங்கும். பிரபாகரன் உடல் மேல் வன்முறைகள், எதிர்காலத்தில் காட்சிகளாக கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இங்கு குற்றங்கள் பல. பிரபாகரனின் வெறும் உடலுக்கு அப்பால், மூன்றாம் தரப்பிடம் நம்பி சரணடைந்த ஒருவனுக்கு நடந்த கதையிது. அவனை சித்திரவதை செய்து கொன்ற உண்மையை, இங்கு பளிச்சென்று இந்தப் படம் எடுத்துக் காட்டுகின்றது. போர்க் குற்றத்தின் முழுப் பரிமாணத்துடன், இது அரங்கேறியுள்ளது.

வெளிநாட்டு புலித்தலைமை தன் குற்றத்தை மறைக்க வீரமரணம் என்று ஒருபுறம் சொல்லியும், இல்லை உயிருடன் உள்ளார் என்று ஏனையோர் சொல்லியும், தன் தலைவன் மேலான இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக உள்ளனர். பிரபாகரனை சரணடைய வைக்க தாம் மூன்றாம் தரப்பு ஊடாக நடத்திய காட்டிக் கொடுப்பை மூடிமறைக்க இந்தப் போர்க்குற்றமே இவர்களால் மூடிமறைக்கப்படுகின்றது.

இந்த உடல் பிரபாகரனுடையதல்ல என்றதன் மூலம், பேரினவாதம் செய்த இழிவையும் இந்த படுகொலையையும் கூட மறுக்கின்றனர். உண்மையில் பிரபாகரனை மூன்றாம் தரப்பிடம் சரணடைய வைத்து, அதன் மூலம் தாங்கள் காட்டிக்கொடுத்த இந்தச் சதியை மூடிமறைக்கின்றனர்.

இதன் மூலம் தமிழன் தலைவனாக தமிழ்மக்களால் கருதப்பட்ட ஒருவன் மேல் நிகழ்ந்த போர்க்குற்றத்தின் தன்மையையே, இவர்கள் இல்லாததாக்குகின்றனர். இப்படி பேரினவாத அரசுக்கு அவர்கள் மேலும் துணை போகின்றனர். அரசின் குற்றத்துக்கு பின்னால், அதற்கு உடந்தையாகி நிற்கின்றனர்.

 

பெரும்பான்மைத் தமிழ்மக்களை அவமானப்படுத்திய பேரினவாத அசிங்கத்தை வெளிப்படுத்தாது, தம் குற்றத்தை மூடிமறைக்க காட்டிக் கொடுக்கப்படுகின்றது.

மறுபக்கத்தில் துரோகக் குழுக்கள், இந்த போர்க்குற்றத்தின் பின் இருந்துள்ளனர். பிரபாகரனை மோசடி மூலம் மூன்றாம் தரப்பிடம் சரணடைய வைத்துக் கொன்றவர்கள் தான், படத்தை பெருமையுடன் வெளியிட்டார்கள். வேறு யாருமல்ல இந்தியாவில் றோவின் கூலிப்படையாக இருக்கும் ஈ.என்.டி.எல்.எவ் இணையம் இந்தப் படத்தை வெளியிட்டவுடனேயே, சிறிது நேரத்தில் அதை அகற்றியிருந்தனர். குற்றவாளிகள் தம் குற்றத்தை முழுமையாக மறைக்க எடுத்த எச்சரிக்கை நடவடிக்கை, இந்தப் படத்தை அவர்களை உடனேயும் அகற்ற வைத்துள்ளது. இப்படி இந்த போர்க் குற்றத்தில் இந்திய, இலங்கை கூலிக்குழுக்களும் இணைந்தே பங்காற்றியுள்ளது. அரசுடன் இயங்கும் கருணா முன்னிலையில், மூன்றுவிதமான உடல் சார் காட்சிகளை நாம் காணமுடியும்.

இப்படி போர்க்குற்றத்தின் முழுப் பரிமாணத்தில், அனைத்து பாசிட்டுகளும் ஈடுபட்டுள்ளனர். புலம்பெயர் புலியெதிர்ப்பு ஜனநாயகவாதிகளின் துணையுடனேயே இந்தக் குற்றம் இன்று பாதுகாக்கப்படுகின்றது. இறந்த உடல் மேல் நடத்திய இழிவு, சரணடைந்த அவரைக் கொன்ற விதம், இந்த “ஜனநாயகத்துக்கு” ஏற்புடையதாக உள்ளது. இதுதான் அவர்கள் பேசும் ஜனநாயகம். இதுபோன்ற செயலை புலிகள் செய்தாலும் சரி, அரசு செய்;தாலும் சரி, அனைத்தும் மக்களுக்கு எதிரானவை தான்.

அந்தவகையில் நாம் மக்களுக்காக போராட வேண்டியுள்ளது. அனைத்து மக்கள் விரோதிகளையும், நாம் இனம் காணவேண்டிய காலமிது.

–பி.இரயாகரன் (நன்றி.. தமிழ்சேர்கில் இணையம்.. -சில தணிக்கைகளுடன்-)

lttepiraba-dead001mm1ltteprabahranbody-001ltteprabahranbody-002ltte-tc-prabaharan_02ltte-tc-prabaharan_03ltte-tc-prabaharan_04ltte-tc-prabaharan_06ltte-tc-prabaharan_05ltte-tc-prabaharan_07ltte-tc-prabaharan_08ltte-tc-prabaharan_09ltte-tc-prabaharan_10ltte-tc-prabaharan_11lttepiraba-deadbody

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

102 thoughts on “சரணடைந்த பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர்!!! (படங்கள் இணைப்பு –கவனம்.. கோரமானவை!!!)

  1. Very good, welldone, he had also doing to other tamil parties such like as TELO, EPRLF and also to sinhalese andmuslims civilians.
    *** DO SAME TO EVERY LTTEs MEMBERS ****

  2. I am sorry for my first comment…..
    So sorry please forgive me…….
    we have to respect each person in this world irrespective
    of person’s life…..
    Atleast after death we have to respect…..
    let’s pray for eternal life for each one who died in this war

  3. பிரசுரிக்க செய்திகள் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் புலிகளின் இணையதளங்களுக்கு உமது பதில் என்ன?

    புலியின் துரோகப்பட்டியலின் ஒருவன்

  4. Do you think all the tamil people will believe this kind of bullshit. Who ever put these photos have no life wasting their own time. Do you know the truth about our leader, nobody can ever catch his breath so how can the sri lankan government catch him? So dont imagine these stupid things and build up stories to confuse people. Do you think our leader is like a coward like you or the other dumb people that believe this, he is a tamil, and he is a pure honest tamil blood. So if he dies, nobody can get even his ashes.

    Thank you for your foolish joke!!!

  5. அக்கா…….? ஷாமினி யக்கா, நீங்க ரொம்ப நன்னாத்தான் பேசுரேள் ஆனால் இவ்வளவு முட்டாளா இருப்பேளா? தமிழினத்தை ஏமாற்றி வயிற்றுப்பிழைப்பு நடத்தும் உங்களைப்போன்றோர் தங்களுக்குத்தாங்களே சொல்லிக்கொள்ளும் ஆறுதலே: எங்கள் தலைவன் (?) பிரபாகரன் சாகவில்லை என்ற வாசகமாகும். பார்ப்போம் ஆகக்கூடியது இன்னும் 6 மாதங்களில் இப்படியான ஏமாற்று வாசகங்களுக்கு முற்றுப்புள்ளி வருமா இல்லையா என்று. இவ்வாறு ஒரு படு மோசமான ஊடகப்போரையும் நடாத்தி மக்களின் உள்ளத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி கபடி ஆட நினைக்கிறீர்களே நீங்களெல்லாம் தமிழர்கள்தானா?? இதை விடுத்து ஒரு ஆக்க பூர்வமான பேச்சுவார்ததையின் மூலமே எம் தமிழினத்தின் உரிமையை வென்றெடுக்க முடியுமென நினைக்கின்றேன். தமிழினத்தின் தலைவன் என உன்னைப் போன்றோர் கூறும் அமரர் பிரபாகரனின் அநீதியான செயற்பாடுகளை இந்த http://www.defence.lk/new.asp?fname=20090506_Album2 இணையம் தெளிவாக படம்போட்டுக்காட்டுகிறது பார் மகளே பார்.

  6. பிரபாகரனை முன்னே பின்னே பார்த்திருந்தால் தானே அடையாளம் சொல்ல! அவனும் மக்களைப் பார்க்க பங்கரை விட்டு வெளியில வாறதில்லை… இவங்களும் அவனைப் பார்க்க வேணுமெண்டு கேக்கிறதுமில்லை… இப்பிடியே கள்ளன் பொலிஸ் விளையாடிட்டு, இப்ப யாரெண்டு கேக்கிறாங்கள்…!

    அவன் ஒரு மொள்ளமாறி… இவங்க ஒரு முடிச்சவுக்கி!

  7. I’m against ltte and prabaharan, but now proud to accept as his my leader who fight against state terrisom and racist government until his death. We now have no brave leader to take struggle forward. But there are leaders who lick Sinhalese back and own benefit. Now all the Sinhalese are united to wipe out Tamils from eelam. But all the back licking Tamils shut and keeps talking about LTTE and prabaharan.

  8. இதை பாருடா…. இந்த வெப்சைட் ஐ தனது கம்ப்யூட்டரில் இருந்து DELETE பன்னப்போறாராம்… என்ன கொடுமை சார்………
    விஞ்ஜானம் அவ்வளவு முன்னேறி விட்டதா?

    Dear editor, do you host your website on this guys’s computer?

    இப்படியான அடி முட்டாள்களுக்கு என்ன சொனாலும் புரியாது…….

  9. Hi Naanthamil,
    You can delete the bookmark of this website (if you have), but not the website….
    திருந்துங்கடா சாமி

  10. Hey Knana what do you know about Pirabharan haa? Who do you think you are? Are you trying to claim you Tamil….? You are not tamil

  11. Naantamil You are right….If you write something this is going to continue like this so lets STOP….

  12. For all of the people in this site What they show here is a War crime…. So got guts to do this haa?????? No one to ask so they are doing this and never going to stop!!!!!!!!!

  13. jiyth; gpughfud; ruzkile;jJ cz;ikahdhy; mtiu nfhiy nra;j ,uhZt tPuDf;F jkpopo Njrpa tPuh; tPUij ehk; toq;f Ntz;Lk;. 30000 khtPuh;fis kw;Wk; ,yl;rf;fdf;fhd kf;fs; caph; jpahfk; nra;jij gpughfud; kw;Wk; jsgjpfs; kwe;J jkj capiu ghJfhf;f ruzkile;jJ mth;fs; vkJ khtPu nry;tq;fSf;Fk; jkpopdj;jf;Fk; nra;j JNuhfk; MFk;. ,th;fs; jhd; cz;ikahd jkpo; JNuhfpfs;. ,th;fis jkpopdk; kd;dpf $lhJ. ,ij nrhFR tho;if tho;e;J nfhz;BUf;Fk; Gyj;jkpoh;fs; tpsq;fp nfhs;s Ntz;Lk;.

  14. SINHAL V— MAKkAL ORU PINATHTHY KUUDA VIDDU VYKKAVILLI. SINHAL V— MAKKAL THANUDIYA THAIUM IRANTHAL IPPADITHTHAN SAIVANGAL. ITHI PODDAVANUM THAN MOTHERI IPPADITHAN PANNUVAN.

  15. hai naantamil…
    if you delete this site form your computer u only cant read this but we all can read this.. you like a cat man..

  16. கொத்தின கொத்து காணாது இன்னும் கூட கொத்தி இருக்கணும் இவன் செய்த செயல்களுக்கு. எங்கட கைல மாட்டாம போய்ட்டான் வே.. மகன்

  17. Shamini , I do agree your statement. No one can reach even the breath of our leader,Yes he is a pure honnest tamil blood

  18. மரணித்த பின் தன் வீரத்தினை காட்டும் வீரத்திற்கு ஒப்பானது இந்த செய்தியும் கடைசி படமும். எத்தனை இடங்களில் வாங்கிக்கட்டியிருப்பாங்கள் இந்த சிங்கள நாயள். இண்டைக்கும் ஒரு செய்தி வந்திருக்கு… தலைவர் இருக்கும் வரைக்கும் தான் கருணாவிற்கும் டக்ளசுக்கும் மற்ற வாலுகளுக்கும் மரியாத. செத்தபிறகு விழுந்த கோடரி எப்ப இவயளுக்கு வரும் என்று காலம் பதில் சொல்லுமப்பு….

  19. are you mads you know one think ?
    all singahalies not bad. but the tamil peoles is hopping every day the money.the can sale their m—- for the money so same this news reporter
    thanks mads
    panparasan

  20. I dont think it is Prabaharan, but I would like to make comment about all the accusations made against LTTE and Prabaharan. No concrete evidence was ever produced for any of the accusations that lead to the proscription of LTTE. All those accustions were pre-planned by the Srilanka Propaganda & disinformation Department to tarnish the LTTE. The Murder of Rajiv Gandhi, the murder of 30 Sinhala villagers in Anuradhapura, the Suicide boms in Colombo etc.. were all carried out by the SL Military. In fact all the slanders thrown at LTTE were applicable only to the Srilanka Government

  21. பிரபகாரன் தூய தமிழன்.. அவன் நிழலை யாரும் தொட முடியாது…
    அப்படி தலைவர் செத்தாலும், அவர் சாம்பலைகூட எடுக்க முடியாது….
    ஆமி தலைவரை நெருங்கினால் , அந்த இடத்தில் புல்லு முளைக்க குறைந்தது வருடமாவது செல்லும்…..அவ்வளவு அழிவு வரும்…

    இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு, தமிழ் இனத்துக்காக போராடிய ஒரு தலைவனை இப்ப இவர்கள் அனாதையாக விட்டு இருக்கினம்….

    ஏன் இவர்கள் இப்படி? கள நிலைமைகள் இவர்களுக்கு தெரியாதா? பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பொது நினைக்குமாம்… உலகமே இருண்டு விட்டது ..தன்னை யாருன் பார்க்க முடியாது,,, எண்டு….
    இவர்களை நினைத்தால் பாவமாக தான் இருக்கிறது….

    நடேசன்., புலித்தேவன், பானு ஏன் சார்லஸ் அன்டனி கூட செத்து விட்டதாக சொல்லும் இவர்கள் தலைவர் மட்டும் தப்பிவிட்டதாக நினைகிறார்கள்….
    எத்தனை பெரிய தலைகள் செய்ததாலும் ஏற்றுக்கொள்ளும் இவர்கள் தலைவர் சாகவில்லை எண்டே நினைக்கிறார்கள்… அதில் அவர்களுக்கு ஒரு சுகம்…..

    அப்படி தலைவர் தப்பி இருந்தாலும், இனி என்ன வந்து கிழிக்கப்போகிறார்?

    இப்போ மிகப்பெரிய கவலை தலைவர் செத்தாரோ இல்லையோ… எம் தமிழ் மக்கள் இவ்வளவு மூடர்களாக இருப்பது தான்….

  22. ஆமி தலைவரை நெருங்கினால் , அந்த இடத்தில் புல்லு முளைக்க குறைந்தது 25 வருடமாவது செல்லும்…..அவ்வளவு அழிவு வரும்…

  23. Natkeera,

    You are an idiot. You might be one of them licking GOSL ass. Get your facts stright. You may hate LTTE but if you are born to a Tamil mother from a Tamil father stand up for your people. Okay LTTE might be gone?? but why do you have to keep licking Sinhalese a–? Get a life ——

  24. hi everyone……………
    fuck of ur………
    prabakaran alive……..do you know how he is
    why u think he did bad for Tamilpeople

  25. please my tamil pple
    we are all tamil any tamil died it’s our pple
    we have to work togethr work together for our people
    i hope athirady also tamil

  26. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும், நலமாகவும் இருக்கிறார் என்று அவ்வியக்கத்தின் வெளிவிவகார புலனாய்வு‌த்துறை தலைவர் அறிவழகன் உறுதி செய்துள்ளார்

  27. போர்க்களத்திலிருந்து விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் உடல் இதுவரை மீட்கப்படாத நிலையில், அவர் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவா என்பது குறித்து இலங்கை இராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.
    பொட்டு அம்மான் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாவார்.

    சமீபத்தில் நடந்த இறுதிப்போரில் பிரபாகரன் உள்பட விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டநிலையில் பொட்டு அம்மானின் உடலை மட்டும் இலங்கை இராணுவத்தால் இதுவரை அடையாளம் காண முடியவில்லை.

    பிரபாகரன் கொல்லப்பட்ட முறை குறித்தும், போர்க்களத்தில் கண்டெடுக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் சில முக்கியத் தலைவர்களின் உடல்களுடன் பொட்டு அம்மானின் உடல் கிடைக்காததால் அவரின் மரணம் குறித்தும் இராணுவம் இன்னும் விசாரணை நடத்தி வருவதாக சண்டே ஒப்சேர்வர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது

  28. Second comment at time 30 May 2009 at 1:27 not from me, It`s from a LTTE Supporter with my Name and asked sorry.

    I will repost my comment again,
    Very good, welldone, he had also doing to other tamil parties such like as TELO, EPRLF and also to sinhalese andmuslims civilians.
    *** DO SAME TO EVERY LTTEs MEMBERS ****

    Arya

  29. jiyth; xd;Wk; rhfhtuk;nfhz;l rpuQ;[Ptp my;y
    Mdhy; jkpoDk; jkpOk; rhfhtuk;nfhz;l rpuQ;[Ptpfs; !

    Gid tshf;;fpw tPl;lpy;jhd; vyp Ngud; Ngj;jpfz;L tho;e;jij
    Mwpe;jtd; jkpod;
    Vypf;Nf ,t;tsT Xh;k;kk; vd;why;
    Gypf;F vt;tsT ,Uf;Fk;?

    Mfg;igapd; Ml;lKk; Xl;lKk; Mzr;rl;lpf;Fs;sjhd;!
    ,e;jpahtpd; Mzj;jpy; vj;jidehs; ,e;j Ml;lKk; Xl;lKk;
    vd;Wghh;g;Nghk;.

  30. thalivarin mayirai kuda sinhalavanaal thoda mudiyathu yarukku kathu suthireenga??Ithu thalaivara ?ithai vera yarukkum poi sollum iya. I feel sorry for that guy. nidchayamai ithu naam thalaivar illa

  31. Kanna, you are a bull shit guy, because you attache defence.lk website for reference.
    You think defence are great….

  32. This is not pirabkaran body this is the makkal group leader arul piragaasam anna .. he got killed because he looks like pirabkaran anna niways give respect to dead one .. we all are human and stop talking builship about karuna anna he is a nice guy too maybe poddu amman made mistake thats why karuna amman seperated from ltte so ya we all are tamils just hate the army who killed our civilion .. we can we friends with sinhala but we can we family or blood to them they are difrent we are difrent ……

  33. V.pirabaharan oru maranam ella manithan ellai avarum oru ordinary human being than which have to go thorugh the path of nature. athuku ean neengak ivalavu happya aka irukureengal and those who feel sad.in my point of view those who r being so happy its adi mudalkal and those who r being sad abt this news foolish. Act fast and realize wut u have to do next for the tamils in the military camp and think how we can get the tamil eelam. but oru dead bodya pathu athai discribe pani oru ujir sethathuku santhosap padura entha oru jeevanum oru keeltharamana pirapu. animals kooda intha mathiri vellaiya seiyathu singahalavan than seiyaran enra padikadujum piravijilayey arivu kurmajoda pirakira tamil inathila pirantha sila jenmangalum athai seijuthu ithai enna enru solvathu.

  34. Mr nakkeran: thalavar setha ethku kolvathum etkamal povathum avar avarkalin manna nilaiyai poruthathu. umathu puthiya vilakam onrum emmai ponroruku thevai padathu. setha sethuvidar enru irupathatku ean neengalum advertise panidey irukureengal anga than oru doubt iruku unmaiku vilamparam thevai ellai ethanai kalam annalum unmai never sleep.

  35. enathurumai rani akkavitku: Oru manithan pirabaharan sethathituku nee santhosap padukirai un savitku tamilarkal (unmaiyana tamil innam moli patru ulla thamilarkal) anavarum santhosap paduvarkal akka nee onrukum josikathai nanri vannakam

  36. good work, well done sri lankan armed forces
    Thalivar…………..haha

  37. u kno why our people r suffering from 1956 with sinhala govt. bcos they don’t listen & co#operate

  38. I giv respect to ltte leader prabaharan. u kno who won?
    mahinda? lies. he (praba) had to fight with 4 countries.
    India,China,Russia,& Sri Lanka. Mahinda uses his all sorts of pwer from other countries. same time ltte uses only their own power & in the battle field used his own people. 5 months (from Jan # May) he took time to fight
    with not only sri lanka(i.e. china/india/Russia). To sri lanka govt
    it took 30 yrs.time with other countries help. very, very brave person

  39. இதோ thamilan இன் தமிழ் கிறுக்கல்….
    தலைவர் பிரபாகரன் சரணமடைந்தது உண்மையானால் அவரை கொலை செய்த இராணுவ வீரனுக்கு தமிழிழ தேசிய வீரர் வீருதை நாம் வழங்க வேண்டும். 30000 மாவீரர்களை மற்றும் இலட்சக்கனக்கான மக்கள் உயிர் தியாகம் செய்ததை பிரபாகரன் மற்றும் தளபதிகள் மறந்து தமத உயிரை பாதுகாக்க சரணமடைந்தது அவர்கள் எமது மாவீர செல்வங்களுக்கும் தமிழினத்தக்கும் செய்த துரோகம் ஆகும். இவர்கள் தான் உண்மையான தமிழ் துரோகிகள். இவர்களை தமிழினம் மன்னிக கூடாது. இதை சொகுசு வாழ்கை வாழ்ந்து கொண்டீருக்கும் புலத்தமிழர்கள் விளங்கி கொள்ள வேண்டும்.

  40. Nakkeran who is your dad M+ S i dont think your dad is tamil……shut ur mouth —–

Leave a Reply

Previous post யாழ் மாநகரசபைத் தேர்தலில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி
Next post அவ்வப்போது கிளாமர் படங்கள்..