கனடாவில் கைதான 76 இலங்கையர்களில் ஒருவர் விடுதலை

Read Time:52 Second

கனடாவில் கப்பலில் சென்ற நிலையில் கைதான 76 இலங்கையர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டு அந்த சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளார். எனினும் எஞ்சிய 75பேரும் வன்கூவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே இவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட கனேடிய ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே. தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையோர் பயங்கரவாதம் அல்லத சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களா என கனேடிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எட்டியாந்தோட்டைப் பிரதேசத்தில் இரு குழுக்களிடையில் மோதல், ஒருவர் உயிரிழப்பு
Next post மலேசியாவில் 6 இலங்கையர்கள், ஐ.நா. உயர்ஸ்தானிகரை சந்திக்க அனுமதிக்குமாறு கோரி 7நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம்