புலிகளிற்கு எதிரான பிரச்சாரத்திற்கு அமெரிக்கா தலைமை தாங்க முடிவு!

Read Time:1 Minute, 6 Second

வன்னிபுலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு எதிராக அமெரிக்கா தலைமைதாங்கி பிரச்சாரம் மேற்கொள்ளும் என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிச்செயலர் Richard Boucher தெரிவித்துள்ளார். புலிகளின் இராணுவத்தளபதி மீதான தற்கொலை தாக்குதலையடுத்தே அமெரிக்கா இவ்முடிவினை நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. புலிகளிற்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் வாசிங்டன் புலிகளிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது பற்றி ஏனைய நாடுகளிற்கு எடுத்துரைக்கும் என்றும், புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளிற்கு எதிராக இலங்கைக்கு எவ்வாறு உதவலாம் என்பது பற்றியும் ஆலோசித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசசார்பற்ற நிறுவனங்களின் அன்பான உறவுகளுக்கு
Next post தற்கொலைதாரி அடையாளம் காணப்பட்டார்!