உலகின் மிகப் பிரமாண்டமான செக்ஸ் பார்ட்டி பொலிசாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!! (PHOTOS)
சுமார் 60,000 கல்லூரி மாணவ மாணவியருடன் டெக்சாஸ் நகர் South Padre பகுதியில் மிகப்பிரமாண்டமான கடற்கரை களியாட்ட நிகழ்வு கடந்த நான்கைந்து தினங்களாக இடம்பெற்றது. இதில் வோட்கா விஸ்கி போன்றவை தாரளமாக விநியோகிக்கப்பட்டதுடன் பாலியல் கலியாட்டத்திற்கான ஒன்றுகூடலாகவும் இது அமைந்திருந்தது. மாணவிகள் தங்களை மறந்தநிலையில் இருக்க ஆண் நண்பர்கள் அவர்களின் உடல் உறுப்புகளில் கைவைப்பதும் .. சிலர் மொத்தமாகவே கழற்றிவிட்டு சக நண்பர்களுக்கு தங்களை அர்பணித்துக் கொண்டும் விழாவை சிறப்பித்திருந்தனர்.
களியாட்டம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்னரே பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் அங்கு செல்லும் போது நிலைமை கவலைக்கிடம் .. காய்ந்த மாடு கம்பில் பாய்வதுபோல இவர்களின் நடவடிக்கைகள் இருந்ததால் பலர் சுயநினைவின்றி அபாயகரமான நிலையில் இருப்பதை காண முடிந்தது.
இவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதோடு ..ஏனையவர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள்.
Average Rating