முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் சுடப்பட்டார்
Read Time:48 Second
முன்னாள் யாழ் மாநகரசபையின் ஈ.பி.பி.டி.பி உறுப்பினரான மாணிக்கம் கணகரத்தினம்(60) இன்று (26-06-2006) இரவு 7.15 மணியளவில் சுடப்பட்டார். 87ஃ11 மூன்றாவது தெரு, பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள இவரின் வீட்டுக்கு வந்த இருவர் இவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளனர் கடும் காயங்களுக்கு உள்ளான இவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.