துப்பாக்கிச்சுடு, வெட்டுக்காயங்களுடன் சடலம்

திருகோணமலை அன்புவழிபுர பகுதியில் காந்திநகர் சுடுகாட்டு வீதியில் பாஸ்கரன் என்பவரின் சடலம் துப்பாக்கிச்சுட்டுக் காயங்களுடனும் வெட்டுக் காயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சடலமாக மீட்கப்பட்டவா அன்புவழிபுரம் கன்னியா வீதியைச் சேர்ந்தவராவார் எனத் தெரியவருகிறது. இதேவேளை...

முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் சுடப்பட்டார்

முன்னாள் யாழ் மாநகரசபையின் ஈ.பி.பி.டி.பி உறுப்பினரான மாணிக்கம் கணகரத்தினம்(60) இன்று (26-06-2006) இரவு 7.15 மணியளவில் சுடப்பட்டார். 87ஃ11 மூன்றாவது தெரு, பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள இவரின் வீட்டுக்கு வந்த...

கால் இறுதியில் 30-ந்தேதி இத்தாலி-உக்ரைன் மோதல்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் 18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி யுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் ஜெர்மனி, ஈக் வடார், இங்கிலாந்து, சுவீ டன், அர்ஜென்டினா, ஆலந்து, போர்ச்சுக்கல்,...

`பெனால்டி’ வாய்ப்பில் உக்ரைன் வெற்றி: 3-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது

உலக கோப்பை கால்பந் தில் நேற்று நள்ளிரவு கோலோக்னியில் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜி பிரிவில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து, `எச்' பிரிவில் 2-வது இடம் பிடித்த உக்ரைன் அணிகள் மோதின....

4 ரஷிய பிணைக் கைதிகளையும் அல் காய்தா தீவிரவாதிகள் கொன்றனர்

இராக் தலைநகர் பாக்தாதில் தாங்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 4 ரஷிய அரசுப் பிரதிநிதிகளையும் ஞாயிற்றுக்கிழமை கொன்றுவிட்டதாக அல் காய்தா தீவிரவாத அமைப்பின் கீழ் செயல்படும் முஜாஹிதீன் ஷூரா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது....

பரமி குலதுங்கவின் இறுதிக்கிரியைகள் நாளை!

பன்னிப்பிட்டியில் கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் பரமி குலதுங்கவின் இறுதிக்கிரியைகள் நாளை புதன்கிழமை கொழும்பு பொரளை கனத்தை மயானத்தில் நடைபெறவுள்ளது. இத்தகவலை சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். களனி, வரகொடவில் உள்ள...

ஈரானில் சாலை விபத்தில் 22 பேர் பலி

ஈரான் நாட்டின் கிழக்குப்பகுதியில் நாக்பந்தன் நகர் அருகே பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 22 பேர் பலியானார்கள். ஈரானில் சாலை விபத்துக்களில் உயிர்ப்பலி அதிக அளவில் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று. மோசமான சாலைகள்,...