இயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்..!!

Read Time:1 Minute, 30 Second

2149வெற்றிலை மருத்துவ குணம் கொண்ட தாவரம். மேலும் இது மிகவும் பயன்தரக்கூடியது. இதன் அனைத்து பாகங்களும் கிருமிநாசினியாக செயல்படுகின்றன. இது பெரும்பாலும் மூக்கில் இரத்தம் ஒழுகுதல், சிவந்த கண்கள், வெள்ளைப்படுதல், உரத்தக்குரல் மற்றும் விறைப்பு செயல் பிறழ்ச்சி போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகின்றது

எட்டே வாரங்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா?

அப்ப வெற்றிலை போடுங்க… வெற்றிலையானது பயன் தரும் மருத்துவத் தாவரமாக நூற்றாண்டுகளாக நம் முன்னோர்களால் அறியப்பட்டு வருகின்றது. மருத்துவத் தாவரமாக மட்டுமின்றி இந்தோனேசியாவின் சிலப்பகுதிகளில் நடைபெறும் வழக்கமான நிகழ்வுகளில் ஒரு சிறப்பான இடத்தையும் பெற்றுள்ளது.

வெற்றிலையினால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!!!

பல நோய்களைக் குணப்படுத்த உதவும் வெற்றிலையை எப்படி பயன்படுத்தினால், நோய்களை விரைவில் குணமாக்கலாம் என்று இங்கே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்ற தாயே கடைசி நேரத்தில் கைவிட்ட நிலையில் மருமகளை காப்பாற்ற கிட்னியை தானம் அளித்த அபூர்வ மாமியார்!!
Next post இளம்பெண்ணை கற்பழித்து, எரித்துக் கொன்ற காதலன் கைது!!