உடற்பயிற்சியை எப்படி தொடங்குவது? (மருத்துவம்)

எல்லோரும் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்துகிறார்கள். நமக்கும் ஆசைதான். ஆனால், உடற்பயிற்சியை எப்படி ஆரம்பிப்பது? நானும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று தடாலடியாக தலைதெறிக்க ஓடுவதோ, கண்ணில் காணும் பளுவை எல்லாம் தூக்குவதோ ஆபத்தில்தான் முடியும். அப்படியென்றால்...

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் டேஷ் டயட்!! (மருத்துவம்)

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உலகை அச்சுறுத்தும் ஆபத்தாக மாறி வருகிறது உயர் ரத்த அழுத்தம். உலகளவில் நான்கில் ஒரு நபர் ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறவராக இருக்கிறார். இன்றைய நவீன...

மெனோபாஸுக்குப் பிறகும் ரத்தப் போக்கா? (மருத்துவம்)

பூப்பெய்துதல் எப்படி பெண்களின் வாழ்க்கையில் இயல்பான ஒரு நிகழ்வோ அதே போன்றதுதான் மாதவிடாய் சுழற்சியின் முடிவு காலமான மெனோபாஸும். 40 முதல் 60 வயது வரை எப்போது வேண்டுமானாலும் ஒரு பெண்ணின் மாதவிலக்கு சுழற்சி...

தும்மல் ஏன் வருகிறது? (மருத்துவம்)

கொரோனா வந்தாலும் வந்தது. தும்முவது இப்போது மாபெரும் குற்றமாகிவிட்டது. நான்கு பேர் இருக்குமிடத்தில் ஒருவர் தும்மினால் அது விவாதமாகவும் கூட மாறிவிடுகிறது. சரி.. பொதுவாக தும்மல் ஏன் வருகிறது? தும்மல் என்பது நம் உடலுக்குச்...

செல்லப்பிராணிகள் மன அழுத்தத்துக்கு மாமருந்து!! (மருத்துவம்)

‘செல்லப்பிராணி வளர்ப்பு என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. மனநலம், உடல்நலம், சமூகநலம் என மூன்றையுமே காக்க அது அழகான ஒரு வழி’ என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்கள். மனிதர்களிடம் இயல்பாக உள்ள அன்பு, பாசம், கருணை...

பச்சிளங்குழந்தை நோய் பராமரிப்பு!! (மருத்துவம்)

சில குழந்தைகளுக்கு பால் அலர்ஜி இருக்கும். அப்போது குழந்தைக்கு தேவையான உணவை மருத்துவரின் ஆலோசனையின் படி தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும். சில குழந்தை களுக்கு சோயா பாலும் அலர்ஜி ஏற்படுத்தும். அலர்ஜி ஏற்படுத்தாத பச்சிளங்...

மணத்தக்காளிக் கீரை!! (மருத்துவம்)

வாய்ப்புண்ணா... வயிற்று எரிச்சலா? மணத்தக்காளிக் கீரையுடன் பருப்பு சேர்த்துக் குழைய வேக வைத்து, சூடான சாதத்தில் நெய்விட்டுப் பிசைந்து சாப்பிடக் கொடுப்பார்கள் அந்தக் காலத்தில். இரண்டே நாட்களில் வாய்ப்புண்ணும் வயிற்றுப் புண்ணும் இருந்த இடம்...

கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை!! (மருத்துவம்)

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். இதை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது. அதே போல் மேற்பூச்சு மருந்தாகவும் பயன்...

பருப்புக்கீரை!! (மருத்துவம்)

பரவலாக எல்லா நாடுகளிலும் காணக்கூடிய கீரை வகைகளில் ஒன்று பருப்புக்கீரை. அகிலம் எங்கும் ஆரோக்கியமான கீரையாக அறியப்பட்ட இதன் மருத்துப் பயன்களை பட்டியல் இடுவதுடன், அதைக் கொண்டு சுவையான 3 ஆரோக்கிய உணவுகளையும் செய்து...

எலும்புகளை பலப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், எலும்பை பலப்படுத்தும் மருத்துவம் பற்றி பார்க்கலாம்.எலும்பு பலமாக இருந்தால்தான் உடல்நலம்...

பொன்னாங்கண்ணி!! (மருத்துவம்)

இறைவன் உலக உயிர்களைப் படைக்கும்போதே அவ்வுயிர்கள் வாழ பல்வேறு தாவரங்களையும் உணவாகவும் படைத்துள்ளான். முக்கியமாக, அவ்வுணவுகளே மருந்தாகவும் அமையும் வகையில் படைத்தருளியுள்ளான். அப்படிப்பட்ட முக்கிய தாவரங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் பொன்னாங்கண்ணி கீரை. பொன்னாங்கண்ணி கீரை...

வறண்ட சருமத்துக்கு மருந்தாகும் பருப்பு கீரை!! (மருத்துவம்)

தோட்டத்தில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிதான, பாதுகாப்பான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்றுபோக்கு, வெள்ளைபோக்கு, புண்கள், வறண்ட சருமம் போன்றவற்றுக்கு மருந்தாகும் பருப்பு கீரையின் நன்மைகள்...

முளைக்கீரையின் மருத்துவ பயன்கள்!! (மருத்துவம்)

1முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும். 40 நாட்களுக்கு குழந்தைகளுக்கு; கொடுத்தால் நல்ல உயரமாக வளருவார்கள். 2முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி,...

உடல் சோர்வை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல நோய்கள் நம்மை பற்றுகிறது. சிறுநீர்தாரையில் எரிச்சல், அதிக வியர்வை, உடல் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து நலம் தரும்...

நல்வேளைக்கீரை!! (மருத்துவம்)

வேளைக் கீரை என்பது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கும் சிறு பூண்டு(செடி) வகை ஆகும். இதன் இலைகள் பச்சையாகவே உபயோகப்படக் கூடியது. இச்செடியிலிருந்து ஒருவித காரமான எண்ணெய் எடுப்பதுண்டு. இந்த எண்ணெய் எளிதில் ஆவியாகக்...

உடலுக்கு பலம் தரும் முருங்கை கீரை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு பலம் கொடுக்க கூடியதும், சளி மற்றும் இருமலுக்கு மருந்தாக...

நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு பலம் கொடுக்க கூடியதும், சளி...

கீரை என்கிற பச்சைத்தங்கம்!! (மருத்துவம்)

உணவு வகைகளில் கீரைக்கென்று இருக்கும் பிரத்யேகமான பெருமைகள் என்ன? கீரைகள் எளிதாக செரிமானமாகக்கூடிய சத்தான ஓர் உணவுப் பொருள். ஒவ்வொரு கீரையுமே ஒவ்வொரு வகையில் சிறந்ததாகவும், தனித்துவம் கொண்டதாகவும் உள்ளது. உதாரணத்துக்கு, முருங்கைக் கீரையில்...

புண்களை ஆற்றும் பண்ணை கீரை!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைபெட்டியில் உள்ள பொருட்களை கொண்டுபாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பண்ணை கீரையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்ப்போம்.வெண்மை நிற பூக்களை தாங்கி...

பயிரிடாமல் கிடைக்கும் கீரைகள்!! (மருத்துவம்)

பயிரிடுவது தவிர வெளிப்புறங்களில் கிடைக்கும் வேறு எந்த கீரைகளை நாம் உண்ணலாம்? கரிசலாங்கண்ணி: வயல் வெளிகளில் கிடைக்கும். மஞ்சள் / வெள்ளை என்று இரண்டு வகைகள் உள்ளன. இரண்டுமே உண்ணக் கூடியவை. மற்ற கீரைகளுடன்...

கரிசலாங்கண்ணியின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)

‘‘நம்முடைய பாரம்பரிய உணவுகளில் கரிசலாங்கண்ணி கீரை குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளது. தலைமுடிக்கு நன்மை செய்யும் என்று பரவலாக நாம் அறிந்திருக்கிற இந்த மூலிகைச்செடி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்குமே உகந்தது’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் ராதிகா,...

பலே கீரை பசலை!! (மருத்துவம்)

பசலைக்கீரையில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது. எனவே ரத்தம் குன்றியுள்ள சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் நன்மை தருகின்றது. இதில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளன, சுண்ணாம்புச்சத்து உள்ளது, ரத்தத்தில் உள்ள சிவப்பு...

குப்பையில் கிடைக்குது கோமேதகம்!! (மருத்துவம்)

குப்பைமேனிக் கீரை பெயரே சொல்வது போல் சாதாரணமாக தெரு ஓரங்களில் வளரக்கூடியது. ஆனால், அபாரமான நலன்கள் கொண்டது. நோயை ஆற்றுவதும், வராது தடுப்பதும் இந்த மூலிகைக் குலத்துக்கு பிறவிக்குணமான ஒன்று. சித்த மருத்துவ இலக்கியத்தில்...

ஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்! (மருத்துவம்)

கீரைகளில் முளைக் கீரை தனித்துவமானது. சாதாரணமாக தெருக்களில்கூட கிடைக்கக் கூடியது. வீட்டிலும் வளர்க்கலாம். முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிர, நார்ச்சத்தும், மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் உள்ளன. இதனால், உடல் வலுவடையும், வளரும்...

வாழவைக்கும் வல்லாரை!! (மருத்துவம்)

வல்லமை மிக்க கீரை என்பதால் ‘வல்லாரைக் கீரை’ என்று பெயர் பெற்றது. கல்வி அறிவு, ஞாபக சக்திக்கு உதவி செய்வதால் ‘சரசுவதி கீரை’ என்று அழைக்கப்படுகிறது. * வல்லாரைக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து,...

சிறுகீரை அல்ல… சிறப்பான கீரை!! (மருத்துவம்)

நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைகளில் சிறுகீரையும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் சிறுகீரை தீர்க்கிறது. * சிறுநீரகம்...

ஏழைகளின் ஊட்டச்சத்து சுரங்கம் முருங்கைக்கீரை!! (மருத்துவம்)

இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட முருங்கை மரமானது, உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வளர்கிறது. இது பொதுவாக ‘முருங்கைக்காய் மரம்’ அல்லது ‘‘ஹார்ஸ்ரேடிஷ் ட்ரீ’ என்று அழைக்கப்படுகிறது. முருங்கை கடுமையான வறட்சியிலும் மற்றும்...

சரும சுருக்கம் நீக்கும் சக்கரவர்த்தி!! (மருத்துவம்)

கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது. மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை மட்டுமில்லாமல், எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது சக்கரவர்த்தி கீரை * சக்கரவர்த்தி கீரையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம்,...

பழைய சோறு போதும்! நோய்கள் புறமுதுகிட்டு ஓடும்!! (மருத்துவம்)

நீராகாரம், பழங்கஞ்சி, பழந்தண்ணி, புளிச்ச கஞ்சி, பழஞ்சோறு, பழையது என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் பழைய சோறுதான் நம் நிலத்தின் பாரம்பரிய உணவுகளில் மிகச் சிறந்தது எனக் கண்டறிந்திருக்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துறை...

கிளைசெமிக்னா என்னன்னு தெரியுமா? (மருத்துவம்)

ரத்தத்தில் சர்க்கரை கரையும் விகிதமே கிளைசெமிக். அரிசி, கோதுமை, பார்லி, சிறுதானியங்கள், ரொட்டி, பருப்புகள், காய்கறிகள், பழங்கள் என அனைத்திலுமே கார்போஹைட்ரேட் உள்ளது. குறிப்பாக, அரிசி, கோதுமை, பார்லி போன்றவற்றில் மற்ற உணவுகளைவிடவும் அதிகமாக...

பெண்களுக்கு பேக் பெய்ன் வரக் காரணம்? (மருத்துவம்)

நாம் பல நேரங்களில் முதுகு வலி என்று புலம்புவோம். ஆனால் இந்த முதுகு வலியை நாம் யாரும் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை. முதுகில் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமானது, கீழ் முதுகு வலி (Low back...

எந்த எண்ணெய் நல்லது? (மருத்துவம்)

கடந்த இதழில் சமையலில் எண்ணெயின் பயன்பாடு மற்றும் அதில் உள்ள கொழுப்பு சக்தி பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டோம். இந்த இதழில் அதன் தொடர்ச்சியாக எந்த எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி தெரிந்து...

இதய நோய்களை விரட்டுங்கள்!! (மருத்துவம்)

ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து அதன் விட்டம் குறுகுவதாலும் மற்றும் இதயத்தமனிகளில் ரத்தம் உறைந்து போகும் நேரங்களிலும் இதய தாக்குதல் தவிர்க்க முடியாததாகிறது. மனித உடலில் உள்ள லிப்போ புரோட்டீன் என்ற கொழுப்பு புரதங்கள் உயர்ந்த...

கேப்ஸ்யூல்: மீன் எண்ணெய் மாத்திரை!! (மருத்துவம்)

மீன் எண்ணெய் மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்வது நல்லதா? டாக்டர் வாணி விஜய் (பொதுநல மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்): மீன் எண்ணெய் மாத்திரை ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடென்ட். உடலில் உள்ள நச்சுகளை...

இதயத்தை உணவின் மூலம் பாதுகாக்கலாம்!! (மருத்துவம்)

ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம்...

தொப்பை இருந்தால் மாரடைப்பு? (மருத்துவம்)

கொழுப்பு எங்கே இருந்தாலும் ஆபத்துதானே? குறிப்பாக வயிறு மற்றும் தொப்பையைச் சுற்றிய பகுதிகளில் கொழுப்பு இருந்தால் அவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு தொப்பை என்பது அழகை பாதிக்கிற விஷயம் என்றால், ஆண்களின்...

இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம்!! (மருத்துவம்)

மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்க, இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள்,...

பெண்களுக்கு இதயநோய் வராதா? (மருத்துவம்)

ஆண்களை மட்டுமே இதய நோய்கள் பாதிக்கும் என்ற கருத்து பொதுவாக மக்களிடம் மட்டுமன்றி மருத்துவர்களிடையேயும் நீண்ட காலமாக நிலவி வந்தது. ஆனால் சமீபகாலமாகத்தான் இந்தக் கருத்து மாறியிருக்கிறது. பெண்களுக்கு இதயநோய்கள் ஏற்படாது என்ற கருத்துஉருவானதற்குச்...

இதயம் செயல் இழந்தால் என்ன செய்வது? (மருத்துவம்)

பலருக்கும் இந்த வார்த்தைகள் புதிதாகவே இருக்கும். ஏன், புதிராகவும் இருக்கலாம். இதயத்தைப் பொறுத்தவரை ‘ஹார்ட் அட்டாக்’கை தெரிந்திருக்கிற அளவுக்கு ‘ஹார்ட் ஃபெயிலியர்’ என்று அழைக்கப்படுகிற ‘இதயச் செயல் இழப்பு’ குறித்து படித்தவர்கள் கூட தெரிந்து...