இனி காத்திருக்க வேண்டியதில்லை!! (மருத்துவம்)

விலங்குகளின் இதய வால்வுகள் மனிதனுக்குப் பொருந்துமா? ‘பொருந்தும்’ என்கிறார் டாக்டர் கே.எம்.செரியன். இன்று இந்தியா முழுவதும் ’பைபாஸ் சர்ஜரி’ பிரபலமடைந்ததற்கு முக்கிய காரணமான இவர், உலகப்புகழ் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். இந்தியாவின்...

இதய வால்வு கோளாறுகள்!! (மருத்துவம்)

மனித இதயத்தில் மைட்ரல் வால்வு, டிரைகஸ்பிட் வால்வு, மகாதமனி வால்வு, நுரையீரல் தமனி வால்வு என மொத்தம் நான்கு வால்வுகள் உள்ளன. அவற்றில் ஏற்படுகின்ற நோய்களை இதய வால்வு கோளாறுகள்’ என்று பொதுவாக அழைப்பது...

இதயத்தை பராமரிக்க ஆரோக்கியமான வழிமுறைகள் !! (மருத்துவம்)

இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் மிக அதிகம்!’ - இது பயமுறுத்துவதற்கு சொல்கிறதல்ல உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கை ரிப்போர்ட். ' இதய நோய்களின் தலைநகரம் இந்தியா’ என்று வர்ணிக்கப்படும் நம் நாட்டில்,...

ஸ்வீட் எடு கொண்டாடு!! (மருத்துவம்)

‘எந்த ஒரு நல்ல ஆரம்பத்திற்கு முன்பும் எங்கம்மா ஸ்வீட் சாப்பிடச் சொன்னாங்க.... ம்ம்ம்…’ என்று கண்களை மூடிக்கொண்டு சாக்லெட் சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்காகவே ஒரு சாக்லெட் செய்தி! ‘சாக்லெட்டோடு தொடங்கும் விஷயங்கள் சரியாக இருப்பதோடு,...

மன அழுத்தத்தினால் வரும் இதய நோய்!!! (மருத்துவம்)

மன அழுத்தத்துக்கும் இதயநோய்க்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் மன அழுத்தம் அதிகரிக்கும்போது அது பிரச்னையை அதிகமாக்கிவிடும். நீண்டநாள் மன அழுத்தம்...

இதயநோயின் அறிகுறிகள் என்ன? (மருத்துவம்)

ரத்தக்குழாய் அடைப்பு, இதயம் செயலிழப்பு, மாரடைப்பு என இவற்றுக்கான சிகிச்சை முறைகள் வெவ்வேறாக இருந்தாலும் அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கின்றன. எனவே, ஒருவருக்கு இதயத்தில் என்ன பிரச்னை என்பதை டாக்டரால் மட்டுமே பரிசோதித்துக் கண்டறிய...

மாரடைப்பு இதயவலியை போக்க நன்மாரடைப்பு இதயவலியை போக்க நன்றாக உறங்குங்கள்றாக உறங்குங்கள்!! (மருத்துவம்)

ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு முடிவில், ஒரு நாளைக்கு 7 மணிநேரம் உறங்குபவர்கள் அல்லது இரவில் குறைவான நேரம் உறங்குபவர்கள், ஒரு மணிநேரம் முன்னதாக படுக்கைக்கு தூங்கச் சென்றால், அவர்களுக்கு...

இதயம் வேகமாக துடிப்பதால் பிரச்சனை ஏற்படுமா? (மருத்துவம்)

இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhythmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய். இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்றுபோவது மட்டுமே இதயச் செயல்...

இ.சி.ஜி.!! (மருத்துவம்)

எத்தனையோ மருத்துவ கண்டுபிடிப்புகளை அறிந்திருப்போம். அவை எல்லாமே மருத்துவத்துறை சார்ந்த வல்லுநர்களாலேயே பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டதாக இருக்கும். ஆனால், இ.சி.ஜி. கதையே வேறு! எலக்ட்ரோகார்டியோகிராம் (Electrocardiogram) என்பதன் சுருக்கப் பெயர்தான் இ.சி.ஜி. (ECG). தமிழில் -இதயத்துடிப்புகளை...

தும்மினால் நிற்குமா இதயம்? (மருத்துவம்)

சிலர் தும்மும்போது அந்த இடமே அதிரும். அப்படித் தும்முவதைப் பார்த்தால் அவர்களது இதயமே நின்று போகிற மாதிரி இருக்கும். பலமான தும்மல் இதயத் துடிப்பை நிறுத்துகிறது என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது. இது உண்மையா?......

ஒயின் குடித்தால் ஹார்ட் அட்டாக் வராதா? (மருத்துவம்)

மனிதனால் உருவாக்கப்பட்ட, உலகின் மிகப்பழமையான மருந்து ஒயின்தான். எகிப்திய, சுமேரிய நாகரிகங்கள் உள்பட பண்டைய காலத்தில், மருத்துவ காரணங்களுக்காக ஒயின் ஓர் அற்புத திரவமாகப் போற்றப்பட்டது. தண்ணீருக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டது. புண்களை ஆற்ற உதவியது....

இறுதி நாட்கள் வரை அவர்கள் என் பொறுப்பு !! (மகளிர் பக்கம்)

‘‘சாலையில் பரட்டை தலை யுடன், அழுக்கு சட்டை அணிந்து கொண்டு எந்த ஒரு சலனமும் இல்லாமல் சுற்றித்திரிபவர்களை நாம் பார்த்து இருப்போம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களான இவர்களை பைத்தியம் என்று சொல்லி அவர்கள் குடும்பத்தினரே நிராகரித்து...

தினமும் 3 வாழைப்பழம் சாப்பிட்டால் மாரடைப்பை தவிர்க்கலாம்!! (மருத்துவம்)

வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் ஸ்ட்ரோக் ரிஸ்க் குறைகிறது என்று பிரிட்டிஸ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். காலை உணவு, மதிய உணவு பிறகு மாலையில் ஒரு வாழைப்பழம் என்று நாளொன்றுக்கு 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு...

இதயத்தில் ஸ்கேனில் ஓட்டையா? (மருத்துவம்)

5 மாத கர்ப்பிணி ஒருவர் சேலத்தில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார். ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த அம்மையத்தின் சோனாலஜிஸ்ட் (ஸ்கேன் செய்யும் நிபுணர்) குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதைக்...

மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கும் பழங்கள்! (மருத்துவம்)

நம் வீட்டின் விசேஷ தருணங்களில், மங்களத்தின் அடையாளமாக இடம்பெறுபவை பழத்தட்டுகள். யாரையேனும் பார்க்கச் சென்றாலும் பழங்களே வாங்கிச் செல்கிறோம். பழம் நல்லது என்றும் வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த பழங்களை சாப்பி–்ட்டால் சத்துக்குறைபாடு நீங்கும் என்று...

டெலி மெடிசின் தான் அடுத்த கட்டம்!! (மருத்துவம்)

‘120 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 20 சதவிகிதம் பேருக்குத்தான் சிறுநீரகம், இதயம், நுரையீரல் போன்ற சிறப்பு மருத்துவர்களின் சேவை கிடைக்கிறது. மீதியுள்ள 80 சதவிகிதம் பேருக்குக் கிடைப்பதில்லை. மருத்துவர்கள் பற்றாக்குறை,...

வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

பிறந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம் என்பது வாழ்க்கையல்ல... வாழ்வதில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நம்மை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும், அதற்காகவேணும் கனவு காண்போம். அலட்சியம் செய்யாத கனவுகள் கண்டிப்பாக ஒரு...

லேட்டஸ்ட் பேஸ்மேக்கர்!! (மருத்துவம்)

இதயத் துடிப்பை முறைப்படுத்தும் பேஸ்மேக்கரில் லேட்டஸ்ட், சர்ஜரி இல்லாமலே பொருத்தும் குட்டியூண்டு கருவி. இதற்கு வயரே தேவையில்லை! பென்ஷன் வாங்கும் பெரியவர் ஒருவர் என்னிடம் வந்திருந்தார். ஏற்கனவே மூன்று டாக்டர்களைப் பார்த்திருந்தார். நான்காவதாக நான்....

உங்களால் தொட முடியுமா? (மருத்துவம்)

நோய் வந்துவிட்டால் அறிகுறிகள் தெரிகின்றன... அதை உணர்கிறோம்... சிகிச்சைகள் எடுத்துக்கொள்கிறோம்... சரி, ஆரோக்கியமாக இருக்கும்போது அதை உணர முடியாதா? குறிப்பாக, இதயத்தின் இயக்கத்தை? இப்படி வித்தியாசமான ஆராய்ச்சி ஒன்றை நடத்தியிருக்கிறார்கள் ஜப்பானின் நார்த் டெக்ஸாஸ்...

இளம்வயதிலேயே மாரடைப்பு!! (மருத்துவம்)

முன்பு நாற்பது வயதுக்கு மேல் வந்த மாரடைப்புகள் இப்போது பதின் பருவத்திலேயே வருகிறது. சமீபகாலமாக மாரடைப்பு என்று வருகிற இள வயது ஆண்களை அதிகம் சந்திக்கிறேன். இந்த நிலையை மாற்ற வேண்டும்,அதிக வியர்வையோடு, நெஞ்சுவலி...

இதயம் காக்கும் எளிய வழிகள்! (மருத்துவம்)

பட்டாம்பூச்சி படபடப்பதற்கும் கடல் கொந்தளிப்பதற்கும் தொடர்பு உண்டு என்ற கேயாஸ் தியரி கேள்விப்பட்டிருப்போம். அதேபோன்றதுதான் நம் உடலின் உள்ளுறுப்புகள் செயல்பாடும். கல்லீரல், கணையம், இதயம் என்று ஒவ்வொன்றும் வெவ்வேறு உறுப்புகளாக நாம் உணர்ந்தாலும் ஒவ்வொன்றும்...

இதய நோயாளிகளுக்கு இதமான செய்தி!! (மருத்துவம்)

இதய அறுவை சிகிச்சை செய்தபிறகு, குழாய் வடிவத்திலான கரோனரி ஸ்டென்ட்(Coronary stent) பொருத்துவது வழக்கம். இந்த ஸ்டென்டின் விலை 23 ஆயிரத்தில் தொடங்கி, 2 லட்சத்துக்கு மேலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏழை மக்களின்...

பயாலஜிக்கல் பேஸ்மேக்கர்!! (மருத்துவம்)

இதயத்துடிப்பை சீர் செய்ய எலக்ட்ரானிக் பேஸ்மேக்கர், டிஜிட்டல் பேஸ்மேக்கர் போன்றவை ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்றன. உடலுக்குள் தொடர்ந்து 8 ஆண்டுகள் வரையிலும் இயங்கும் இந்த பேஸ்மேக்கர்கள், பேட்டரி தீர்ந்துவிட்டால் மாற்றிக் கொள்ள வேண்டும். இனி...

இதயத்தை வலிமையாக்கும் நடைபயிற்சி!! (மருத்துவம்)

நோய் வராமல் பாதுகாப்பதற்கு நம்மிடையே இருக்கும் மிக முக்கிய சாதனம் நடைபயிற்சி. ஆனால், அந்த சாதனத்தை பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைத்துவிடுவதுதான் நோய்களுக்கு கொண்டாட்டமாக போய்விடுகிறது. உடலை நோயில்லாமல் வைத்துக்கொள்ள, பிட்டான உடல்வாகு பெற ஆரம்பத்தில்...

மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:!! (மருத்துவம்)

இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு...

ஒரு டாக்டர் ஆக்டரான கதை!! (மருத்துவம்)

நடிகர்கள் அரசியலுக்கு வருவது மாதிரி, சினிமாவுக்கு வந்த டாக்டரின் ஃப்ளாஷ் பேக் இது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா மற்றும் ரிலீஸூக்குத் தயாராக இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ போன்ற...

இதய நோய் தடுக்க வழிமுறை…!! (மருத்துவம்)

முன்பெல்லாம் 50-60 வயதுக்காரர்களுக்குத்தான் இதய நோய் வரும். இன்று, 20 வயது இளைஞரையும் இதய நோய் தாக்குகிறது. நல்ல உணவு, உணவுக்கு ஏற்ற உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற ஓய்வு... இவைதான் நல்வாழ்வுக்கான சூத்திரம். கம்பங்களியோ,...

இதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை!! (மருத்துவம்)

இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது சென்னையில் இயங்கி வரும் ஐஸ்வர்யா அறக்கட்டளை. அதன் நிர்வாக இயக்குநரான சித்ரா விஸ்வநாதனிடம் இதுபற்றி பேசினோம்... ‘‘எனக்கு சொந்த ஊர் சென்னை....

கண்கள் சொல்லும் இதயத்தின் ஆரோக்கியம்!! (மருத்துவம்)

‘உன் இதயம் சொல்வதை கண்களே காட்டிக் கொடுத்துவிடுகிறது’ என்று காதலர்கள் ரொமான்டிக்காக சொல்வதை இப்போது விஞ்ஞானமும் மெய்ப்பிக்கிறது. விழித்திரை அல்லது பார்வைக் கோளாறுகளை அறிவதற்கு செய்யப்படும் புதிய கண் பரிசோதனையின் மூலம் சிறுநீரகம், இதயம்...

இதய சிகிச்சை அரங்கம்!! (மருத்துவம்)

இதயநலன் காக்க செய்யப்படும் பரிசோதனைக்காக மருத்துவமனைகளில் Cath lab என்ற பகுதி செயல்படும். இந்த Cath lab எந்த விதத்திலெல்லாம் முக்கியத்துவம் பெறுகிறது? சந்தேகம் தீர்க்கிறார் இதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜோதிர்மயா தாஸ்....

நினைத்தாலே போதும்…!! (மருத்துவம்)

அடடா… காதலர் தினம் முடிந்தும் அதைப்பற்றிய செய்தியா என்று அங்கலாய்க்க வேண்டாம்... இது உங்கள் இதய நலம் சம்பந்தப்பட்ட செய்தி. காதலுக்கும் ரத்த அழுத்தத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி சுவாரஸ்யமான ஆராய்ச்சி ஒன்றை அமெரிக்காவின்...

இதயம் ஜாக்கிரதை!! (மருத்துவம்)

என்னுடைய நண்பர் திடீரென்று கடந்த வாரம் இறந்துவிட்டார். டாக்டர் எங்களிடம் ஹார்ட் ஃபெயிலியர் காரணமாக அவர் இறந்ததாக தெரிவித்தார். ஹார்ட் ஃபெயிலியர் ஏற்படக் காரணம் என்ன? இதற்குk; மாரடைப்புக்கும் சம்மந்தம் உள்ளதா? அல்லது வேறு...

இதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை!! (மருத்துவம்)

* பூசணி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம்உள்ளது. * இதில் புரதம், இரும்பு, மாங்கனீசு, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட், வைட்டமின் பி2, வைட்டமின் கே, ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள்...

மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! (மருத்துவம்)

இதயம் சார்ந்த நோய்கள் அதிகரிப்பதால், சமீபகாலமாக இதயநோய்கள் மற்றும் பிற நாட்பட்ட நோய்களைக் குறைப்பதற்கான ஆய்வுகளையும் அதிகளவில் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக மனிதனின் நீண்ட ஆயுளுக்கு சாதகமாக இருக்கும் காரணிகளை, 85 வயதுக்குமேல் ஆரோக்கியத்தோடு...

சடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்!! (மருத்துவம்)

இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து, ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது, மாரடைப்பு (Heart Attack) உருவாகிறது. அதாவது, ரத்த ஓட்டம் தடைபடுவதால் அல்லது ரத்த ஓட்டம் இல்லாமல் போவதால் இதயத்துக்குத் தேவையான...

LGBT! (அவ்வப்போது கிளாமர்)

பதின் பருவக் குழந்தைகளுக்கு இயல்பிலேயே ஒரு பதற்றம் நெஞ்சுக்குள் இருக்கும். ஆண், பெண் இரு பால் குழந்தைகளின் பெற்றோருக்கும் தன் குழந்தை பாலியல் ரீதியாக பாதிக்கப்படக் கூடாது என்ற அச்சம் இருக்கும். இதற்கிடையில் குழந்தைகள்...

அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability)!! (மருத்துவம்)

அறிவுத்திறன் குறைபாடு என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளில் அதிகமாக காணப்படும் ஒன்று. குழந்தை பிறந்தவுடனோ, வளர் மைல்கற்களில் தாமதம் ஏற்படும் போதோ, பள்ளி செல்லும் போதோ, இது பொதுவாக அறியப்படுகிறது. இதனால்...

இதயத்திற்கு இதமான கொத்தவரை!! (மருத்துவம்)

கொத்தவரங்காய் பீன்ஸ் வகையை சேர்ந்தது. இதனை ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்ஸ் என்று குறிப்பிடுவர். இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. *கிளைகோ நியூட்ரியெண்ட் எனும் வேதிப்பொருள் கொத்தவரையில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள...

குழந்தைகளை விட்டு பிடியுங்கள்…!! (மருத்துவம்)

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை டாக்டராக வேண்டும்; இன்ஜினீயராக வேண்டும்’என்று நினைக்கிறார்களே தவிர, அவனை நல்ல மனிதனாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. சில பெற்றோர், குழந்தையின் ஒவ்வொரு அடியையும் தங்கள் விருப்பப்படியே நிகழ்த்துவார்கள். சிலரோ,...