9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்!!(உலக செய்தி)

பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவன் இம்ரான் அலி (30). இவன் 9 சிறுமிகளை கற்பழித்தான். அவர்களில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்று அவளது உடலை குப்பையில் வீசினான். இது குறித்து அவனை கைது...

மாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்!!(உலக செய்தி)

மும்பையை சேர்ந்த வாகன சாரதி ஒருவர் தன் காரில் வந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். அவர் பொலிஸாரிடம் கூறுகையில், அந்தேரி பகுதியில் இருந்து முசாமில் சையத் என்ற...

பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்!!(உலக செய்தி)

கலிஃபோர்னியா: பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வீணாகி இருப்பதாக ஐநா தெரிவித்திருக்கிறது. கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் நிகழ்ந்த...

அமெரிக்காவில் வினோதம்….. டிரம்ப் மீதான எதிர்ப்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய வாலிபர்!!(உலக செய்தி)

நியூயார்க்: நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக நியூயார்க் நகரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்ளின் பகுதியில் உள்ள சாலையோர புல் பகுதியில்தான் இவ்வாறு...

இந்தியா மீது எடுக்க உள்ள நடவடிக்கையை விரைவில் தெரிந்து கொள்ளலாம் : அமெரிக்க அதிபர் டிரம்ப்!!

பொருளாதார தடையையும் மீறி ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் செய்து கொண்ட இந்தியா மீது தான் எடுக்க உள்ள நடவடிக்கையை மிக விரைவில் தெரிந்து கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்யா...

கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்…… மாலத்தீவு அதிபருக்கு டிரம்ப் எச்சரிக்கை!!(உலக செய்தி)

மாலத்தீவில் ளுக்கு எதிராக எந்தஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. மாலத்தீவில் கடந்தமாதம் 23-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொண்டதாக...

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!! (உலக செய்தி)

பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...

பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சர் நீக்கம்? (உலக செய்தி)

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை ´மீ டூ´ என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த ´மீ டூ´...

வாலிபர்களுக்கு மொட்டை அடித்த பொலிஸ் அதிகாரிக்கு அதிரடி இடமாற்றம் !!(உலக செய்தி)

கோவை பொள்ளாள்சி அருகே உள்ளது மீனாட்சிபுரம். இங்குள்ள கேரள மாநிலம் நெடும்பாறையை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 18), நிதிஷ் (20). இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை அருகில் நடந்த கோவில் விழாவுக்கு சென்றனர். அப்போது...

பாலியல் புகார் – நீதிபதியிடம் மன்னிப்பு கோரி டிரம்ப்!!(உலக செய்தி)

அமெரிக்காவின் நீதிபதியாக பதவியேற்றுள்ள பிரெட் கேவனோவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் டிரம்ப். கேவனோ மீது கூறப்பட்ட பாலியல் புகார்கள் "பொய் பிரசாரம்" என டிரம்பால் விவரிக்கப்பட்டு அதற்காக கேவனோவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் டிரம்ப். பிரெட் கேவனோவை...

காணாமல் போன இன்டர்போல் தலைவர் எங்கே? (உலக செய்தி)

காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இன்டர்போலின் தலைவரை தாங்கள் பிடித்து வைத்திருப்பதாக சீனா உறுதிப்படுத்தியுள்ளது. சில சட்டங்களை மீறிவிட்டதால் அவரிடம் சீனாவின் ஊழல் எதிர்ப்புத் துறை விசாரணை செய்து வருகிறது என அந்நாடு தெரிவித்துள்ளது. சீனாவின்...

இந்தோனேசியா சுனாமி – 1763 பேர் பலி – 5 ஆயிரம் பேரை காணவில்லை!!(உலக செய்தி)

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29 ஆம் திகதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள பலு நகரை சுனாமி தாக்கியது. இதனால் அந்நகரம் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஹோட்டல்கள்,...

பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க மாட்டோம்!!(உலக செய்தி)

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மக்கள் பெரும சிரமத்துக்கு ஆளானார்கள். எனவே, இவற்றின் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லீட்டருக்கு...

இது இளம் ஆண்களுக்கு போதாத காலம்!!(உலக செய்தி)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இது அமெரிக்க இளைஞர்களுக்கு ´கடினமான´ மற்றும் ´மோசமான´ காலம் என்று கூறி உள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நீதிபதி பிரெட் கவனோவுக்கு எதிரான விசாரணை நடந்து வரும் சூழலில்...

கத்தியை வைத்து பேச அழைப்பதா? அமெரிக்காவுக்கு சீனா கேள்வி!!(உலக செய்தி)

பீஜிங்: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான இறக்குமதி வரியை விதித்துள்ளது. அதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனாவும் வரி விதித்து வருகிறது. இதையடுத்து, அமெரிக்க நிதித்துறை...

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டு தலைவர்களை சந்தித்தார் சுஷ்மா சுவராஜ்!!(உலக செய்தி)

ஐநா பொதுச்சபை கூட்டத்திற்கு சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களை சந்தித்து பேசினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தில், 73வது பொதுக்குழு கூட்டம்...

உலகில் பனிச்சறுக்கு விளையாடும் முதல் நாய்… அமெரிக்காவைச் சேர்ந்த பென்னி!!

உலகில் பனிச்சறுக்கு விளையாடும் நாய் என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த பென்னி பெற்றுள்ளது. லாஸ் வேகாஸ் பகுதியில் உரிமையாளரால் கைவிடப்பட்ட பென்னி என்ற லாப்ரடார் வகை நாய் ஒன்றை டெல் சாங்ரோ என்ற பனிச்சறுக்கு...

ஆங் சான் சூகியின் கௌரவ குடியுரிமை பறிப்பு !!(உலக செய்தி)

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். பங்காளதேஷ் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில்...

போர்ச்சுக்கலில் 400 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு!!(உலக செய்தி)

போர்ச்சுக்கல் நாட்டில் 400 ஆண்டுகள் பழமையான கப்பல் லிஸ்பனின் புறநகரான கஸ்காயிஸ் கடற்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நறுமண பொருட்களை ஏற்றிக் கொண்டு போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்ற...

வறுமையின் பிடியில் இருந்து லட்சக்கணக்கான மக்களை இந்தியா மீட்டுள்ளது: டிரம்ப் புகழாரம்!!(உலக செய்தி)

லட்சக்கணக்கானோரை வறுமையின் பிடியில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொது சபை நடைபெற்றது. சபையில் நடைபெற்ற பொது விவாதத்தில்...

ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி!!(உலக செய்தி)

ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள கபிசா மாகாணம்,...

கோகைன் பயன்படுத்தியதால் இங்கிலாந்து ராணுவத்தில் சீக்கிய வீரர் பணி நீக்கம்!!

இங்கிலாந்தில் ராணி எலிசபெத் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அணிவகுப்பில் தலைப்பாகை அணிந்து பங்கேற்ற சீக்கியர், கோகைன் பயன்படுத்தியதால் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் சரண்பிரீத் சிங் லால் (22). இவர் குழந்தையாக இருந்தபோது...

16 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன்!(உலக செய்தி)

நான் 16 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன் என அமெரிக்க தொகுப்பாளர் பத்மா லட்சுமி தெரிவித்துள்ளார். நாற்பத்து எட்டு வயதான பத்மா நியயோர்க் டைம்ஸ் நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் ஒரு புத்தாண்டு தினத்தன்று தன்...

ஜெயலலிதா வீட்டில் 2016 செப்டம்பர் 22 ஆம் திகதி நடந்தது என்ன?(உலக செய்தி)

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி நடந்தது என்ன? என்ற மர்மங்களை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கூறினார்...

சீன பொருட்களுக்கு புதிதாக வரி விதிப்பு!!(உலக செய்தி)

இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு தலா 50 பில்லியன் ​டொலர் அளவுக்கு கூடுதல் வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி...

தொடர் மழையினால் மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!!(உலக செய்தி)

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக, இயற்கை எழில் சூழ்ந்த...

நிரந்தர குடியுரிமை பெறுவதில் புதிய கட்டுப்பாடு!!(உலக செய்தி)

அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா கொடுத்து பணி செய்வதற்கு முந்தைய ஒபாமா அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதியை திரும்பப்பெறுவதற்கு டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில்...

ஈரானின் இராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு: பலர் பலி!!( உலக செய்தி)

ஈரானில் இன்று நடத்தப்பட்ட இராணுவ அணிவகுப்பின் போது இனந்தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானின் தென் மேற்கு நகரான அக்வாஸ் நகரில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு...

விஷ சாராயத்துக்கு 21 பேர் பலி – பலர் கவலைக்கிடம் !!(உலக செய்தி)

மலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது. ஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் வீடுகளில் தயாரிக்கப்படும்...

கேரளாவிற்கு எந்த உதவியும் செய்ய தயார்!!(உலக செய்தி)

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 20 ஆயிரம் கோடி மதிப்பில் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மழை வெள்ளத்தால்...

போர்க்கப்பல் நடத்திய தாக்குதலில் 17 மீனவர்கள் பலி!!(உலக செய்தி)

ஏமன் தலைநகரான சனா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா அரசின் உதவியை ஜனாதிபதி அப்துர்ரப்போ மன்சூர் ஹாதி நாடினார். இதையடுத்து, கடந்த...

வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலி!!(உலக செய்தி)

நைஜீரியா நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நைஜீரியாவில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய...

மகனின் இறுதிச்சடங்குக்காக வீட்டுக்கு வந்த இராணுவ வீரர் சுட்டுக்கொலை!!(உலக செய்தி)

இராணுவ அதிகாரியாக இருக்கும் முக்தார் அஹ்மது மாலிக், விபத்தில் இறந்த தனது மகனின் இறுதிச்சடங்குக்காக வீட்டுக்கு வந்த நிலையில், பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஷுரத் கிராமத்தை...

சீன பொருட்களுக்கு கூடுதல் வரி!!(உலக செய்தி)

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அது வர்த்தக போராக மாறி உள்ளது. சீனா தனது அறிவுசார் சொத்துக்களை திருடுவதாகவும், தொழில் நுட்பங்களை தன்...

அதிசக்தி வாய்ந்த புயல் – 17 லட்சம் பேர் வெளியேற உத்தரவு !!(உலக செய்தி)

அமெரிக்காவில் மழை காலம் தொடங்கி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் அடிக்கடி புயல் உருவாகி கிழக்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியை தாக்குவது உண்டு. சில புயல்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது அதே போல்...

328 வகையான மருந்துகளுக்கு அரசு தடை !!( உலக செய்தி)

2 அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகள் எப்.டி.சி. மருந்துகள் என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துகளை இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் சோதனை செய்தது. அப்போது 344...

மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க முன்னாள் பிரதமருக்கு பிணை!!(உலக செய்தி)

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்ட் ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இவரது மனைவி...

பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 7 குழந்தைகள் உட்பட 57 பேர் பலி!!(உலக செய்தி)

தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப் பள்ளத்தாக்கில் இருந்து பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்து குறித்து அம்பியூலன்ஸ் மற்றும் பொலிஸாருக்கு...

வாக்குப்பதிவு விறுவிறுப்பு – ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? (உலக செய்தி)

சுவீடன் நாட்டில் பிரதமர் ஸ்டீபன் லோப்வென் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி, கிரீன் கட்சி கூட்டணியின் சிறுபான்மை ஆட்சி நடக்கிறது. அங்கு செப்டம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு...