விலங்குகள் என்னோடு பேசும்!! (மகளிர் பக்கம்)
நான் ஒரு மீடியம். உங்கள் பெட் அனிமல் சொல்லும் தகவலை வாங்கி உங்களிடம் கொடுக்கிறேன். மனிதர்களிடம் நாம் எப்படி தொடர்பு கொள்கிறோமோ அதேபோல்தான் விலங்குகள், தாவரங்கள் என எவற்றுடனும் என்னால் பேச முடியும் என...
மாதாந்திர வலி!! (மகளிர் பக்கம்)
மாதவிடாய் காலங்களில் வரும் வலிகள் ஒவ்வொரு வயதினருக்கும் மாறுபடும். சிலருக்கு மாதவிடாய் காலங்கள் நெருங்கும்போதே வலி தொடங்கிவிடும், சிலருக்கு மாதவிடாய் காலங்களில் மட்டும் வலி இருக்கும் போன்றவை. மாதவிடாய் கால வலிகளை Dysmenorrhea என்று...
தன்னம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் கண்டிப்பா எதையும் சாதிக்கலாம்!! (மகளிர் பக்கம்)
ரிட்டயர் ஆகிட்டோம்... இனி என்ன செய்றதுன்னு பலர் யோசிக்கும் இந்த காலத்தில் அந்த நாட்களையும் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்பதற்காகவே சென்னை ராமாபுரத்தில் சிறிய அளவில் ‘என் பார் நொறுக்கல்ஸ்’ என்ற பெயரில் ஸ்னாக்ஸ்...
கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
* கேரட், பீட்ரூட் வாடிப்போனால் அதை உப்பு கலந்த நீரில் அரை மணி நேரம் போட்டு வைத்தால் புதியதுபோல் ஆகிவிடும். * அடைக்கு ஊறப்போடும்போது துவரம்பருப்புக்குப் பதில் கொள்ளை ஊறப்போட்டால் அடை சுவையாக இருப்பதோடு...
ஒன்றரை வயது இளம் உலக சாதனையாளர்!! (மகளிர் பக்கம்)
ஒன்றரை வயதாகும் ஆரோஹி கிரண் குமார் ஒரே மாதத்தில் 800 படங்களை அடையாளப்படுத்தியதும் அவளது பெற்றோர்களால் நம்பவே முடியவில்லை. அவள் படிக்கும் வேகத்திற்கு ஆரோஹியின் அம்மாவால் ஈடு கொடுக்கவே முடியவில்லை. ஆரோஹியின் திறமையைக் கண்டு,...
நடிப்புதான் எனக்கு தெரியும்… அதனால் குதித்துவிட்டேன்!! (மகளிர் பக்கம்)
‘‘சின்ன வயதிலிருந்தே பார்த்து வளர்ந்த சன் டி.வியில் இப்போது என் முகமும் ஒளிபரப்பாகிறது எனும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் நடிகை, மாடல், செய்தி வாசிப்பாளர் என பன்முகம் கொண்ட மலர். ‘‘அம்மா...
குழந்தை பிறந்த பின்னர் கடைபிடிக்க வேண்டியவை! (மகளிர் பக்கம்)
பிரசவத்திற்குப் பிறகு முதல் ஆறு வாரங்கள் தாய் ‘ஸூதிகா’ என்று அழைக்கப்படுகிறாள். இது ஒரு மகிழ்ச்சியான நேரமட்டுமில்லாமல் தாய்மார்களுக்கு ஆரோக்கியநிலையை மீண்டும் அடைவதற்கான காலமும் கூட. இந்த வாரங்களில்தான் தாய்மார்களுக்கு தங்கள் குழந்தையுடனான பிணைப்பு...
இந்த மண்ணில் வாழ இவர்களுக்கு முழு உரிமையுண்டு! சுதா ஆத்மராஜ்!! (மகளிர் பக்கம்)
‘‘புயல், சுனாமி, வெள்ளம், கொரோனா போன்ற இயற்கையால் ஏற்படும் பேரிடர்களை மனித இனத்தால் அவ்வளவு எளிதாக சமாளிக்க முடியாது என்பது நிதர்சன உண்மை. ஆனால் எவ்வளவு துன்பம் மற்றும் துயரங்கள் ஏற்பட்டாலும், இந்த குறுகிய...
கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
பிள்ளைகள் வாழ்க்கையில் குறும்புத்தனங்களும், விஷமங்களும் நிறைய காணப்பட்டாலும் நாம் அதை ரசிக்கத்தான் செய்கிறோம். அதே சமயம் பிள்ளைகள் விஷமங்கள்தான் செய்வார்கள் என்கிற முடிவுக்கும் வர முடியாது. அவர்களுக்கு துன்பப்படும் பிள்ளைகளிடம், பெரியவர்களை விட அனுதாபம்...
இணக்கமான தோழமை நிறைந்த இயக்குநர் ரஞ்சித் !! (மகளிர் பக்கம்)
இணை இயக்குநர் ஜெனி டாலி ‘சார்பட்டா’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், அதில் நடித்த திரைக் கலைஞர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் திரும்பத் திரும்ப உச்சரித்த பெயர் ஜெனி டாலி....
ஃபேஷன் A – Z !! (மகளிர் பக்கம்)
மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா ஊசி நூலை வைத்து பல வண்ணங்கள் இணைத்து சித்திரப்படுத்துவது தான் `எம்பிராய்டரி’. நம்முடைய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை உள்ளடங்கி முதன்மையாய் விளங்கும் நம் நாட்டின்...
பெண்கள் தேர்ந்தெடுக்கும் தண்ணீர் பிரசவம்!! (மகளிர் பக்கம்)
கடந்தாண்டு நடிகர் நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி இருவரும் வாட்டர் பர்த் எனும், நீர் தொட்டியில் குழந்தை பெறும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்களுக்கு இயற்கை பிரசவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது....
மொபைல், கணினித் திரையை தொடர்ந்து பார்ப்பதன் அபாயம்!! (மகளிர் பக்கம்)
கோவிட்-19 பெருந்தொற்றினால் கடந்த 2 ஆண்டுகளில் மாறுகண் மற்றும் ஒன்றரை கண் பாதிப்பு குழந்தைகள் மத்தியில் எதிர்பாராத அளவிற்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக முந்தைய ஆண்டு ஒப்பிடுகையில் இந்தாண்டு ஐந்து மடங்கு உயர்ந்து எச்சரிக்கை மணியை...
வீடு தேடி வரும் யோகா..!! (மகளிர் பக்கம்)
அன்றைய காலம் போல் இன்று மனிதர்களுக்கு உடல் உழைப்பு இல்லாமல் போய்விட்டது. இயந்திரமயமாகிவிட்ட உலகில் மனிதர்களும் இயந்திரத்தனமாகவே வாழ்வை நகர்த்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதனால், உடல் பருமன், ஞாபக மறதி, இன்ன பிற...
யோகாசனம் கத்துக்கலாமா? (மகளிர் பக்கம்)
‘‘உடல் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க யோகாசனம் அவசியம்’’ என்கிறார் யோகாசன பயிற்சியாளர் வெற்றிவேல். சென்னையில் பயிற்சி மையத்தை நடத்தி வரும் இவர் தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளார்.யோகாசனம் செய்பவர்கள் ஒழுங்கான உணவை அளவாக...
‘ஹோம் மினிஸ்டர்’ யோகாசனங்கள்! :1 (மகளிர் பக்கம்)
பொதுவாக, குடும்பத்திலுள்ள அனைவரின் உடல் ஆரோக்கியமும், பெண்களின் கரங்களில்தான் உள்ளது. ஏனென்றால் இவர்கள்தான் வீட்டிலுள்ள மழலைகள் தொடங்கி முதியவர் வரை என அனைவரின் உடல்நலத்தையும் கண்ணும், கருத்துமாய் பேணிக் காப்பவர்கள். இதன் காரணமாகத்தான் பெண்களை...
மிதமாக செய்யுங்கள்… நிலையாகச் செய்யுங்கள்… !! (மகளிர் பக்கம்)
கடுமையான வேலைச்சூழல், நேரமின்மை காரணங்களால் உடற்பயிற்சிகளை வார இறுதி நாட்களில் மட்டும், குறுகிய நேரத்தில் தீவிரமாக செய்வதை சிலர் வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். இதை HIIT (High-Intensity Interval Training) என்று சொல்வோம். மாறாக, வாக்கிங்,...
நல்ல உணவு… உடற்பயிற்சி… ஆரோக்கியத்தின் வழி! (மகளிர் பக்கம்)
இன்றைய சூழ்நிலையில் நம்மை நாம் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதுதான் மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஒரு பக்கம் கொரோனா தொற்று நம்மை அலற வைத்துக் கொண்டு இருக்கிறது என்றால் மறுபக்கம் அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தம்...
தூளியில் கொஞ்சம் ஜாலி!! (மகளிர் பக்கம்)
ஜன்னலோர இருக்கை பயணத்தில் அம்மா வயலுக்குள் வேலை செய்ய, மரக்கிளையில் தொங்கும் தூளிக்குள் தூங்கும் குழந்தை பார்க்க அழகுதான்.சற்றே வளர்ந்த பின்னும்... தம்பி, தங்கை தூங்கும் தூளியில் அழுது அடம் பிடித்து ஏறி விளையாடி...
சாதனை பெண்களின் காபி தூள் ஓவியம்! (மகளிர் பக்கம்)
‘‘பெண்கள் சமையல் அறையில் காபி மட்டும் போடக்கூடியவர்கள் இல்லை. எல்லா துறைகளிலும் சாதிக்க கூடியவர்கள். அதனாலேயே சாதனை பெண்கள் 75பேரை காபி தூள் ஓவியமாக வரைந்து, 75வது சுதந்திர தின விழாவில் காட்சிப் பொருளாக...
ஒலிம்பிக்கில் ஒளிர்ந்த பதக்க பதுமைகள்! (மகளிர் பக்கம்)
பெண்ணினத்தைக் குறிக்கின்ற இன்னொரு சிறப்பான பெயர் ‘சக்தி!’ இக்கட்டான சூழல்களில் உடல் மற்றும் மன வலிமையுடன் செயல்பட்டு, இலக்கை அடைவதால், இப்பெயர் அவர்களுக்கு சூட்டப்பட்டது என்பதை யாராலும் மறுப்பதற்கில்லை. இதனை நிரூபிக்கும் வகையில் ஜப்பான்...
கூடையில் பூக்கள்…சூப்பர் பிசினஸ்!! (மகளிர் பக்கம்)
பூக்களை கட்டி தினமும் வீடு வீடாக கொடுத்து செல்வது என்பது இன்றும் வழக்கமாக உள்ளது. அதே பூக்கள்தான். ஆனால் அதையே அழகாக மூங்கில் கூடையில் அலங்கரித்து ஒரு தொழிலதிபராக உருவெடுத்துள்ளார் மும்பையை சேர்ந்த கிரிஸ்டின்...
கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்!! (மகளிர் பக்கம்)
ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் பண்டிகை, கிருஷ்ண ஜெயந்தி. இந்த விழாவை முன்னிட்டு கண்ணன் குழந்தையாக தங்கள் வீட்டிற்கு வருவது என்பது ஐதீகம். அன்று அவரின் கால் தடங்களை வீட்டில் பதித்து, அவருக்கு பிடித்த...
ருசியான அசைவ விருந்து!! (மகளிர் பக்கம்)
ஆதி மனிதன் தனது உணவுக்காக விலங்குகளை வேட்டையாட ஆரம்பித்த காலம் தொடங்கி இன்றைய நாள் வரை உலக மக்களில் பெரும்பான்மையோர் மாமிச உணவையே அதிகம் விரும்பி உண்கின்றார்கள். தமிழகத்தின் விருந்துகளில் மாமிச உணவு பங்கு...
அனாதை குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக பாடுபடுவேன்! (மகளிர் பக்கம்)
மேட்டூர் சௌமியாவை நினைவிருக்கிறதா? கடந்த மாதம் மேட்டூர் அணை திறப்புவிழாவிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தபோது வேலை கேட்டு மனுகொடுத்தவர். அப்படியே தன்னுடைய 2 பவுன் தங்கச் சங்கிலியை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார். இந்தச்...
ஐ அம் சோஷியல் டிரிங்கர் !! (மகளிர் பக்கம்)
‘ஐ அம் நாட் அடிக்ட் பட் சோஷியல் டிரிங்கர்’ எனப் பெண்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். டிரிங்ஸ் மட்டும்தானா என்றால்? இல்லை அப்பப்ப தம்மும் உண்டு. அது மட்டும்தானா? இல்லை வொர்க் ப்ரஷரில் வீட்(weed) எடுக்கும்...
நினைவில் நீங்கா சுதந்திரத் திருநாள்! (மகளிர் பக்கம்)
வாசகர் பகுதி ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் என் மனம் 63 வருடங்கள் பின்நோக்கி என் பள்ளி நாட்களை நினைவுப்படுத்தும். சென்னை மயிலையிலுள்ள பிரபல பள்ளியில் 10ம் வகுப்பு படித்த சமயம். மறுநாள் சுதந்திர தினம்....
நமது அடையாளமே விருந்தோம்பல்தான்! (மகளிர் பக்கம்)
விருந்தோம்பலில் தலை சிறந்த நிலைப்பாடு உள்ளவர்கள் விதை நெல்லையும் பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள் என்பது கிராமத்துச் சொல். சைவம், அசைவம் என இரண்டையுமே சிரத்தை எடுத்துச் சமைப்பதில் செட்டிநாட்டுக்காரர்கள் கெட்டிக்காரர்கள். செட்டிநாட்டு உணவு என்றாலே...
ஃபேஷன் A-Z!! (மகளிர் பக்கம்)
இன்னும் வேண்டும் என்பது தான் மனிதனுடைய இயல்பு. அது பொருளாக இருந்தாலும் சரி அல்லது பணமாக இருந்தாலும் சரி. அதேப் போல் தான் உடுத்தும் உடையும். கண்கவர் மற்றும் மக்கள் விரும்பும் இந்த ஆடைகள்...
பெண்களை தொழிலதிபராக மாற்றும் எம்பிராய்டரி! (மகளிர் பக்கம்)
எம்பிராய்டரி... சித்திர வேலைப்பாடுகள் கொண்ட கைவினை. ஊசி மற்றும் நூல் கொண்டே அழகான சித்திரம் வரையலாம். தற்போது நூல் மட்டுமில்லாமல் மெட்டல் இழைகள், முத்துக்கள், மணிகள், சீக்வென்ஸ் போன்ற பொருட்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செய்யப்படும்...
கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
*தேங்காய் நேர்த்தியாக உடைய, உடைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் அதை ஃப்ரிட்ஜில் வைத்து உடைத்தால் வட்டமாக சமமாக உடையும். *பலகாரங்கள் செய்து முடித்ததும் வாணலியில் உள்ள எண்ணெயை தினசரி உபயோகிக்கும் பாட்டில் அல்லது...
பரிசுப் பொருள் தயாரிக்கலாம்…விழாக்கால சீசனில் நல்ல வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)
நவராத்திரி பண்டிகை அடுத்த மாதம் 17ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், வீட்டில் கொலு வைப்பது, பரிசுப் பொருட்கள் வாங்குவது என இப்போது இருந்தே பெண்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்து...
நைட்டீஸ் தைக்கலாம்… நல்ல வருமானம் பார்க்கலாம்!! (மகளிர் பக்கம்)
சிறு தொழில் “நேர்மை, உண்மை, அயராத உழைப்பு எனக்கு மட்டுமில்ல... என்னை நம்பி இங்க இருக்கற பொண்ணுங்களுக்கும் இருக்கு. அதாங்க வெற்றி ரகசியம்.’’ கணவரின் நூல் சேலை வியாபார வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லாததால்...
நவராத்திரி ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்!! (மகளிர் பக்கம்)
என்னதான் தீம், டிரெண்டி கல்யாணங்கள் என்றாலும், அதிலும் சில பழக்க வழக்கங்களை ஒவ்வொர் குடும்பமும் கடைபிடிக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பில் குடை, செருப்பு கொடுத்து அழைத்து வருவது, மாப்பிள்ளை பெண்ணின்...
இயற்கை சோப் தயாரிப்பு இல்லத்தரசிகளுக்கு வருமான வாய்ப்பு! (மகளிர் பக்கம்)
முகத்தை நல்லா சோப்பு போட்டு கழுவு, எப்படி எண்ணெய் வடியுது பார்ன்னு வீட்டில் அம்மா சொல்ல கேட்டு இருப்போம். முகம் மட்டுமல்ல, நம் உடலையும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள உதவுவது சோப். இது...
ஓவியம் தீட்டலாம்! வருமானம் ஈட்டலாம்!! (மகளிர் பக்கம்)
சிறு தொழில் ‘‘பிறந்தது, படிச்சது விருத்தாசலம். அப்பா, சிவில் இன்ஜினியர். அம்மா, அரசுப் பள்ளி ஆசிரியை. ஒரு தங்கை. பத்தாவது வரை விருத்தாசலத்தில் படிச்சேன். அதன் பிறகு திருச்சியில் +2 முடிச்சிட்டு கல்லூரிப் படிப்பை...
இயற்கை மூலிகை பொருள் தயாரிப்பு… இல்லத்தரசிகளுக்கு வருமான வாய்ப்பு! (மகளிர் பக்கம்)
நம் சரும பராமரிப்புக்கு நாம் பயன்படுத்தும் சோப்பு மிகவும் முக்கியம். தற்போது நம் சருமத்தின் தன்மைக்கு ஏற்பவும் சோப்புகள் இருப்பதால், அது என்ன என்று கண்டறிந்து பயன்படுத்துவது நல்லது. அதே சமயம் சிலருக்கு எந்த...
மணம் கமழும் மூலிகை சாம்பிராணி!! (மகளிர் பக்கம்)
சுபம் அல்லது துக்கம் என எல்லா சடங்குகளுக்கும் ஆயிரத்தெட்டு சம்பிரதாயங்கள் இருக்கலாம். காலப்போக்கில் அதில் சில சம்பிரதாயங்கள் வழக்கொழிந்து போயும் இருக்கலாம். ஆனால், கமகம என மணம் பரப்பும் சாம்பிராணி இல்லாத ஒரு சடங்கு...
ஆதரவற்ற பெண்களுக்கு ஆதரவளிக்கும் கைவினைத் தொழில்! (மகளிர் பக்கம்)
நாம் எவ்வளவுதான் நேர்த்தியாக உடை அணிந்தாலும், முகப்பொலிவிற்கு அலங்காரம் செய்து கொண்டாலும் நம்முடைய தோற்றத்திற்கு முழுமையான அழகு சேர்ப்பது அணிகலன்கள் மட்டுமே... ஆள் பாதி ஆடை பாதி என்று கூறுவார்கள்... ஆனால் இவர் கூறுவது...