தியேட்டர் உரிமையாளர்கள் – தயாரிப்பாளர்கள் மோதல்: கேரளாவில் புதிய படங்கள் வெளியாகவில்லை…!!
கேரளாவில் ஏராளமான சினிமா தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களில் பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, திலீப், பிருதிவிராஜ் உள்பட பலர் நடித்த சினிமா திரையிடப்பட்டு வருகிறது. மேலும் கேரள தியேட்டர்களில் தமிழ் திரை...
பெயர் சொல்லும் வேடங்களில் நடிக்க ஆசை: ராஜகுமாரன்…!!
‘நீ வருவாய் என’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’, ‘காதலுடன்’ படங்களை இயக்கியவர் தேவயானியின் கணவர் ராஜகுமாரன். ‘திருமதி தமிழ்’ படத்தை இயக்கி இவரே கதாநாயகனாகவும் நடித்தார். சமீபத்தில் சந்தானத்தின் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நகைச்சுவை...
ரசிகர்கள் என்னை சின்ன குஷ்பு என்று அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: ஹன்சிகா…!!
நடிகர்-நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் தொடர்பு கொள்கிறார்கள். தங்களுடைய தகவல்களையும், கருத்துக்களையும் இதன் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். லட்சக்கணக்கான ரசிகர்கள் இவர்களை இந்த சமூக வலைத்தளங்களில் பின்...
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு கோர்ட்டு பிடிவாரண்டு…!!
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் டாக்டர் சீனிவாசன். இவர் அக்கு பஞ்சர் டாக்டர் தொழில் செய்து வந்தவர். பின்னர், சொந்தமாக ‘லத்திகா’ என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாகவும் நடித்தார். பின்னர் ஐ, கண்ணா...
சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்தப் படம் ‘சசிகலா’?
ஆந்திர மாநில அரசியல் களத்தில் நிலவிவரும் ரவுடியிசத்தை மையப்படுத்தி ‘ரத்தச் சரித்ரா’, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில போலீசாருக்கு சிம்மசொப்பனமாக இருந்த சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியை விவரிக்கும் ‘கில்லிங்...
சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு விரைவில் பெரிய ட்ரீட்…!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று உலக அளவில் பேசப்படும் நடிகராகிவிட்டார். இவரின் படங்களுக்கு இன்னும் எதிர்பார்ப்புகளும், வசூலும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. கபாலியை தொடந்து அவரின் 2.0 படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில்...
சிங்கம் 3 படத்தை பார்க்க அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கக்கோரி வழக்கு…!!
சென்னை ஐகோர்ட்டில், செம்பியத்தை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திரைப்படங்களை பார்க்க வரும் ரசிகர்களிடம் இருந்து எவ்வளவு தொகை நுழைவுக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு நிர்ணயம்...
பல்கேரிய பைக் ரேசரை அசர வைத்த அஜித்…!!
அஜித் ஒரு பைக் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் சொந்தமாக பி.எம்.டபிள்யூ பைக் ஒன்றை வைத்துள்ளார். உலகின் எந்த விலையுயர்ந்த பைக்கையும் ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். இவர் தற்போது...
சூர்யா இடத்தை பிடித்த விஷால்…!!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சி-3’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை வருகிற கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி டிசம்பர் 23-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், படத்திற்கு ‘யுஏ’...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆக வேண்டும்: புதுமுக நடிகையின் ஆசை…!!
பெங்களூரில் இருந்து தமிழுக்கு வந்துள்ள ஷைனி 2 படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி கூறிய அவர்....“ விஜய் ஆண்டனி நடித்த ‘இந்தியா- பாகிஸ்தான்’ படத்தில் 2-வது முன்னணி பாத்திரத்தில் நடித்தேன். இப்போது ‘மியாவ்’ ‘வீரய்யன்’...
பிறந்தநாளில் ராணாவுக்கு பாகுபலி படக்குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி…!!
பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதிக்கு இன்று பிறந்தநாள். இவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்திருந்தால்...
விஷாலுக்கு நோ சொல்லி கார்த்திக்கு ஓகே சொன்ன ராகுல் பிரீத் சிங்…!!
தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராகுல் பிரீத் சிங், தற்போது தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக...
7 வருடங்களுக்கு பிறகு அஜித் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகும் ஹிப் ஹாப் பாடகர்…!!
மலேசியாவை சேர்ந்த ஹிப் ஹாப் பாடகர் யோகி பி. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கியிருக்கிறார். இவருடைய ஆல்பத்தில் ‘மடை திறந்து’ பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. இதைப் பார்த்த...
2016 கூகுள் தேடலில் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம்…!!
பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்னும் ஹாலிவுட் சீரியலின் மூலம் உலகளவில் புகழ் பெற்றார். தொடர்ந்து ஆஸ்கர் விருது விழாவில் விருது வழங்கும் நபர்களில் ஒருவராக பிரியங்கா சோப்ரா இடம்...
பீலே படத்தின் மூலம் ஆஸ்கர் பந்தயத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான்…!!
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் பீலே என்பவரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘ஜிங்கா’ என்ற ஹாலிவுட் படத்துக்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள்...
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்…!! விமர்சனம்
நடிகர் சஞ்சய் நடிகை அருந்ததி நாயர் இயக்குனர் வின்சென்ட் செல்வா இசை தேவராஜன் ஆர் ஓளிப்பதிவு மிச்சேல் எஸ் கே சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஹீரோ சஞ்சய், தனது நண்பன்...
மகேஷ் பாபுவுக்கு வில்லனாக மாறிய பரத்…!!
நடிகர் பரத்துக்கு தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் அவ்வளவாக இல்லை. இருந்தபோதிலும், ‘பொட்டு’, ‘கடுகு’ என ஒரு சில படங்களிலே நடித்து வரும் பரத்துக்கு தற்போது ஜாக்பாட்டாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தில்...
அனுபவம் மிகுந்த இயக்குனராக தனுஷ் செயல்படுகிறார்: சாயாசிங்…!!
‘திருடா திருடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் சாயாசிங். அந்த படத்தில் வரும் ‘மன்மதராசா...’ பாடலில் இருவரும் ஆடிய நடனம் எளிதில் மறக்கக்கூடியது அல்ல. இந்த படத்தை இயக்கியவர் சுப்பிரமணியன் சிவா. தனுஷ் இப்போது...
அப்பாவின் டைரக்ஷனில் நடிக்க பயந்தேன்: ஸ்ருதி ஹாசன் பேட்டி…!!
ஸ்ருதி தற்போது கமல் இயக்கத்தில் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதையடுத்து தனது அப்பாவின் இயக்கத்தில் நடிப்பது குறித்து நடிகை...
அஸ்வினுக்கு விரைவில் திருமணம்: காதலியை மணக்கிறார்…!!
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘நடுநிசி நாய்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அஸ்வின் கக்குமனு. அதன்பிறகு, ‘மங்காத்தா’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘பிரியாணி’, ‘மேகா’, ‘வேதாளம்’, ‘ஜீரோ’ ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில்,...
பறந்து செல்ல வா…!! விமர்சனம்
நடிகர் லுத்புதீன் பாட்ஷா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் தனபால் பத்மநாபன் இசை ஜோஷ்வா ஸ்ரீதர் ஓளிப்பதிவு சந்தோஷ் விஜயகுமார் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி செல்கிறார் நாயகன் லுத்புதீன் பாட்ஷா. அங்கு...
சென்னை 600 028 II..!! விமர்சனம்
நடிகர் ஜெய் நடிகை விஜயலட்சுமி இயக்குனர் வெங்கட் பிரபு இசை யுவன் சங்கர் ராஜா ஓளிப்பதிவு ராஜேஷ் யாதவ் ‘சென்னை 600 028’ முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியில் இருந்தவர்களில் சில வேலை காரணமாக...
‘ஹாப்பி பர்த் டே தலைவா!’ : ரஜினிக்கு ஷாருக்கான், அமிதாப் வாழ்த்து…!!
12-12-1950 அன்று பிறந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ஆகியோரின் மறைவையடுத்து, தனது பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்தார். வழக்கம்போல், பெரிய விழாவாக...
அமீர்கானின் வேண்டுகோளை நிராகரித்த ரஜினி…!!
இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினி. தென்னிந்திய சினிமா மட்டுமில்லாது பாலிவுட்டும் கொண்டாடும் மிகப்பெரிய கலைஞர் அவர். இந்நிலையில், பாலிவுட்டில் அமீர்கானின் கடுமையான உழைப்பில் உருவாகியிருக்கும் ‘தங்கல்’ படத்தை ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டு...
சினிமாவில் எனக்கு வாய்ப்பு தர தயங்குகிறார்கள்: பிரஜின் வேதனை…!!
அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் 'பழைய வண்ணாரப்பேட்டை'. படத்தைப் பார்த்தவர்கள் அதில் ஒரு முழுமையான நாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் பிரஜினைப் பாராட்டத் தவறவில்லை. ரசிகர்கள், பத்திரிகைகள், ஊடகங்கள் என பல தரப்பிலிருந்து வரும்...
ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து…!!
ரஜினிக்கு நாளை பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த வருடத்தின் இந்த மாதத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததையொட்டி தனது பிறந்தநாளை யாரும்...
சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை: காஜல் அகர்வால்…!!
நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- “அழகு என்பது நடிகைகளுக்கு அவசியம். அதற்காக தன்னை அழகுபடுத்துவதில் முழு நேரத்தையும் செலவிடுவது பிடிக்காது. இயற்கையான அழகை கொஞ்சம் மெருகேற்றி கவர்ச்சியாக தோன்றலாம்....
குருநாதர் எம்.ஜி.ஆரை விஞ்சிய ஜெயலலிதா: ரஜினி புகழாரம்…!!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவுடன் சேர்த்து மறைந்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மூத்த...
நடிகர் திலகத்தின் பிரபல பாடல் வரிகளை படத்தலைப்பாக்கிய சந்தானம்…!!
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடித்துள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டது. 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இருவரும்...
அஜித்தை தொடர்ந்து தன் கடமையை திரிஷாவும் செய்து முடித்தார்…!!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவு இன்னும் பல பேரை பாதித்து வருகிறது. 6 நாட்களை கடந்தும் தொண்டர்களும், பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அண்மையில் அஜித் அவர்கள் ஜெயலலிதா அவர்களின்...
விக்ராந்த்-சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு-2 பூஜையுடன் தொடக்கம்..!!
7 வருடங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வெண்ணிலா கபடி குழு'. கபடியை மையமாகக்கொண்டு வெளியான இப்படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணுவிஷால், சூரி, அப்பு குட்டி போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில்...
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே…!!
‘காதலாகி’ தொடங்கி ‘தர்மதுரை’ வரை பல படங்களில் சிருஷ்டி டாங்கே நடித்து இருக்கிறார். இப்போது, ‘முப்பரிமாணம்’, ‘பொட்டு’, ‘காலக்கூத்து’, ‘சத்ரு’, ‘சரவணன் இருக்க பயமேன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் நடிக்கும்...
நிவின் பாலி ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி: திரிஷா…!!
13 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் நாயகியாக வலம் வருபவர் திரிஷா. இப்போதும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் அரவிந்த்சாமியுடன் ‘சதுரங்க வேட்டை-2’, ‘கர்ஜனை’, ‘மோகினி’, ‘விஜய்சேதுபதியுடன் ஒரு படம் ஆகியவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே...
ஜெயம் ரவி- விஜய் பட தலைப்பு வெளியானது..!!
ரோமியோ ஜூலியட்' புகழ் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் 'போகன்' டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மிருதன் புகழ் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் 'டிக் டிக் டிக்'...
பார்த்திபன் படத்தில் சிம்ரன்…!!
விஜய் நடித்த ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் 1992-ல் அறிமுகமானவர் சிம்ரன். பின்னர் தமிழ்திரை உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். என்றாலும் திருமணத்துக்குப்பிறகு நாயகி வாய்ப்பு வரவில்லை. பின்னர் படங்களில் கவுரவ வேடத்தில் நடித்தார். ‘ஆஹா கல்யாணம்’...
ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றாரா?: பட உலகில் பரபரப்பு…!!
உலக அழகி பட்டம் வென்று இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஐஸ்வர்யாராய். தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரும் இந்தி நடிகர் அமிதாப்பச்சன்...
ராம் சரணுக்காக விட்டுக் கொடுத்த சூர்யா
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சி 3’. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்கள். மேலும், கிரிஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ஹரி இப்படத்தை இயக்கியுள்ளார்....
ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றாரா?: பட உலகில் பரபரப்பு…!!
உலக அழகி பட்டம் வென்று இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஐஸ்வர்யாராய். தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரும் இந்தி நடிகர் அமிதாப்பச்சன்...
பைரவா ஆடியோ ரிலீஸ் தேதி உறுதியானதா?
விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் உருவாகும் ‘பைரவா’ படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளதையடுத்து, தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக படக்குழுவினர் இறங்கியுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்...