ஒரே மரத்தில் காய்க்கும் 40 ரக பழங்கள்!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் சாம்வன் அகென். இவர் ஒரு புதுவிதமான மரத்தை உருவாக்கியுள்ளார். ஒட்டு முறையில் பல மரங்களை சேர்த்து அதை ஒரே மரமாக மாற்றியுள்ளார். அந்த மரத்தில் 40 விதமான பழங்கள் காய்கின்றன....

மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை உயர்வு!!

இந்தியாவில் மது குடிப்பவர்கள் பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதாக ஆய்வின் மூலம் தெரியவந்தது. கடந்த 20 ஆண்டுகளில் மது குடிக்கும் இளைஞர்களின்...

புலம் பெயர்ந்த பெண்களை சவுதி ஆண்கள் மணக்க கட்டுப்பாடு: அரசின் புதிய திட்டம்!!

பழமைவாத இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பின்பற்றும் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படாதது குறித்த கண்டனங்கள் உலகம் முழுவதிலுமிருந்து எழுந்துள்ளது. இப்போது மற்றுமொரு புதிய விதிமுறையாக புலம் பெயர்ந்த பெண்களை அந்நாட்டு ஆண்கள் திருமணம்...

உள்ளாடை இன்றி உல்லாசமாய் வந்த கங்கனா!!

பாலிவுட் நடிகைகள் முன்பு போல இல்லை.. இப்போதெல்லாம் திறந்த மனதுடன்வருவதை பேஷனாக்கி வருகின்றனர். அந்த வகையில் கங்கனா ரனவத் சமீபத்தில் ஒருவிழாவுக்கு வந்தபோது அவரது உடை அனைவரையும் சலசலக்க வைத்து விட்டது.பிரா அணியாமல் அவர்...

அமெரிக்காவில் 12 வயது மகளை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதியர் கைது!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் குவீன்ஸ் கவுண்ட்டி பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதாக அவசர சிகிச்சை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. அந்த முகவரிக்கு சென்று பார்த்த மருத்துவ...

சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை: சித்தியை பிடித்து போலீசார் விசாரணை!!

ஈரோடு நாடார் மேட்டை சேர்ந்தவர் அப்துல் வகாப் (வயது 34) தொழிலாளி. இவரது மனைவி மெகதாஜ் பானு (30). இவர்களுக்கு முகமது இப்ராகிம் (10), என்ற மகளும் மகிமா பேகம் (10) என்ற மகளும்...

சேலம் சைக்கோ கொலயாளியின் 3-வது மனைவி-2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு!!

சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த ரெஜினாவை (வயது 32) கொன்று பிணத்தை சேலம் அருகே ரெயில் பாதையில் வீசப்பட்டு இருந்தது. இந்த உடலை சேலம் ரெயில்வே போலீசார் மீட்டு விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு...

அடுத்த சில்க் ஸ்மிதா?

அஞ்சலி கவர்ச்சிக்கு மாறி உள்ளார். சூர்யாவின் ‘சிங்கம்.2’ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடினார். தற்போது ‘கீதாஞ்சலி’ என்ற தெலுங்கு படத்தில் தாராள ஆடை குறைப்பு செய்து நடித்து வருகிறார். ஜெயம் ரவியுடன்...

நித்தியின் ஆண்மைப் பரிசோதனைக்கு இடைக்காலத் தடை!!

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சாமியார் நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு...

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் போலீஸ் மீது தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு!!

கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரை சேர்ந்தவர் அம்மாபொண்ணு (வயது 22). இவர் நீலகிரியில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குராயூரை சேர்ந்த மகாலிங்கத்துக்கும் அம்மாபொண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது....

சேலம்: 8–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!!

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகில் உள்ளது மேட்டுதானம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவரது மகள் கனகா(வயது 13– பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கொளத்தூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி கொளத்தூரில்...

பிரசாந்துடன் தான் கடைசி – இனி இல்லை!!

குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நர்கிஸ் ஃபக்ரி நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவுக்கும், செக் குடியரசைச் சேர்ந்த அம்மாவுக்கும் பிறந்தவர் நர்கிஸ் ஃபக்ரி. அமெரிக்காவில் உள்ள குயீன்ஸ் பகுதியில் பிறந்து வளர்ந்த...

பெண்ணின் வயிற்றில் 152 இரும்பு பொருட்கள்: சென்னை டாக்டர்கள் ஆபரேஷன் மூலம் அகற்றி சாதனை!!

வியாசர்பாடியைச் சேர்ந்தவர் லட்சுமி. 35 வயதான இவர் பெற்றோருடன் வசித்து வந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இதனால் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் கண்ணில் பட்ட ஆணி, இரும்பு சங்கிலி, குண்டூசி, சாவி உள்ளிட்டவற்றை விழுங்கினார்....

குழந்தையைக் கொன்ற தந்தையின் தலையை துண்டித்த சவுதி!!

கடுமையான ஷரியா இஸ்லாமிய விதிகளைப் பின்பற்றும் சவுதி அரேபியாவில் பொதுவாக குற்றங்களுக்கான தண்டனைகளும் கடுமையாகவே அளிக்கப்படுகின்றன. பாலியல் பலாத்காரம், கொலை, சமய இழிவு, ஆயுத கொள்ளை, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண...

தமிழகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை இளைஞன் கைது!!

இந்தியா - தமிழகத்தில் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய இலங்கை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூரைச் சேர்ந்த 14 வயது மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அங்குள்ள...

குடும்பம் நடத்த வரமறுத்த மனைவிக்கு கத்திக்குத்து: கணவன் ஓட்டம்!!

அமைந்தகரையில் வசித்து வருபவர் ஏழுமலை. டிரைவர். இவரது மனைவி சல்மா (36). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சல்மா கொரட்டூர் பாலாஜிநகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அவரை குடும்பம் நடத்த வருமாறு...

மளிகை சாமான் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு!!

கோவை பேரூர் காளாம் பாளையம் தீத்திபாளையம் ரோட்டில் உள்ள வேளாங்கண்ணி நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜெயராஜ். நேற்று காலை வழக்கம்போல் கடை திறந்து வியாபாரம் செய்தார். அவரது மனைவி ஜெய்சுதா மதிய...

வேட்டவலத்தில் மாணவியுடன் கல்லூரி தலைவர் மாயம்!!

வேட்டவலத்தில் கல்லூரி பணியாளர்களிடம் ரூ.4½ லட்சம் ரொக்கம் பெற்றுக் கொண்டு மாணவியுடன் கல்லூரி தலைவர் தலைமறைவாகி விட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாணவிகள் மற்றும் ஊழியர்கள் புகார்மனு கொடுத்துள்ளனர். திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலத்தில் டிப்ளமோ...

வேலை கிடைக்காத ஏக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை!!

கோவை ரெயில் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் கோவை சுவாமி அய்யர் வீதியை சேர்ந்த அருள் (வயது 24) என்ற வாலிபர் அறை எடுத்து தங்கியிருந்தார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும்...

சிறுமிக்கு சூடு போட்டு சித்ரவதை: சித்தி மீது மகளிர் போலீசில் புகார்!!

ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி மீது அவளது சித்தி ‘‘சூடு’ போட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– ஈரோடு நாடார்மேட்டை சேர்ந்தவர் அப்துல் வகாப் (வயது 34),...

என்ஜினீயரிங் மாணவி தற்கொலை: காதலன்– வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்!!

துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சுமித்ரா (21). காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 14–ந்தேதி சுமித்ரா திடீரென...

காதலி துப்பட்டாவில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை!!

அரக்கோணத்தை அடுத்த காவானூர் சாலையை சேர்ந்தவர் மோகன்ராஜ் (19). அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் கம்பெனி உள்ளே துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்....

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி மாணவி கர்ப்பம்: காதலன் மீது வழக்கு!!

மதுரை கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் ஹரிராமன் இவரது மனைவி பத்மாவதி. இவர்களது மகள் பாக்கியலட்சுமி (வயது 24) தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த தர்மர் என்பவர் வீட்டு...

காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: மாணவி தற்கொலை முயற்சி!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்வடமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து...

ஆபாச படம் எடுத்து வாலிபர்கள் மிரட்டல் வழக்கில் கேரள அழகிகள் கைது!!

கேரளாவில் தொழில் அதிபர்கள், தனியார் கம்பெனி ஊழியர்கள், வசதி படைத்தவர்களை குறி வைத்து ஒரு கும்பல் செக்ஸ் வலையில் வீழ்த்தியது. அவர்களது செல்போன் நம்பர்களை கண்டுபிடித்து அந்த கும்பல் அழகிகளை விட்டு பேச செய்து...

கணவரை தாக்கி மனைவியிடம் நகை பறித்த கும்பல்!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாலமுத்தூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 31). இவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவருடய மனைவி வினோதினி (21)....

பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து சரமாரி தாக்குதல்!!

செஞ்சியை அடுத்த ராமராஜன் பேட்டையை சேர்ந்தவர் ஹரீஸ். அதே பகுதியில் வசிப்பவர் ராஜூ, பால் வியாபாரிகள். இவர்கள் 2 பேருக்கும் இடையே பால் கொள்முதல் தொடர்பான தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால்...

பெண்ணை கொன்று ரெயில் பாதையில் பிணம் வீச்சு: சைக்கோ வாலிபரின் 3–வது மனைவி சிக்கினர்!!

சேலம் அருகே ரெயில் பாதையில் பெண் பிணம் கிடந்தது. இந்த பிணத்தை சேலம் ரெயில்வே போலீசாரும், வீராணம் போலீசாரும் மீட்டு விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் அந்த பெண் சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த...

வேகமாக ஓடிய ஆமையை விரட்டிப் பிடித்த பொலிசார்!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலெஸ் அருகே உள்ள அல்ஹம்ப்ரா நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தப்பி ‘அப்பகுதியில் உள்ள தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக ‘ஓடிய’ 70 கிலோ எடை கொண்ட ஆப்பிரிக்க ஆமையை பொலிசார்...

முன்னாள் காதலனுடன் இருந்த படத்தால் விவாகரத்து வழங்கிய கணவன்!!

சவூதி தலைநகர் ஜெட்டாவில் வேறோரு ஆடவருடன் தனது புது மனைவி இருந்த போட்டோவை பார்த்த அவரது கணவர் அந்த பெண்ணை உடனடியாக விவாகரத்து செய்துள்ளார். சமீபத்த்தில் வேறோரு நபரை திருமணம் செய்துக் கொண்டு குடும்பம்...

ஆக்டோபஸ் குஞ்சு பொரிக்க எத்தனை ஆண்டுகளாகும் தெரியுமா?

ஆழ்கடல் உயிரியான ஆக்டோபஸ், தன் குஞ்சுகளை பொரிக்க, நான்கு ஆண்டுகள் அடைகாப்பதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, கடந்த 2007ல், மத்திய கலிபோர்னிய கடல் பகுதியில், 1,400 மீட்டர் ஆழத்தில்,...

மதராசாவிற்கு தூக்கி சென்று பெண் பலாத்காரம்: மதம் மாறுமாறும் மிரட்டல்!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் நேற்று பெண் ஒருவரை கடத்தி மதராசாவில் அடைத்துவைத்து கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளது. பள்ளியில் வேலை செய்து வரும் அப்பெண் தனது வீட்டிற்கு திரும்பும் வழியில், கும்பல்...

அமீர் கான் நிர்வாணமாக நின்றது ஏன்?

இந்தி நடிகர் அமீர் கான் நடிக்கும் ‘பி.கே’ திரைப்படம் டிசம்பர் 19-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், நடிகர் அமீர்கான் ஒரு ஒலிப்பதிவு கருவியை (டேப் ரிக்கார்டர்)...

2 கோடி இதுக்குத்தானா..?

‘சிறுத்தை’, ‘வீரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை தமன்னா ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– கேள்வி:– முன்னணி கதாநாயகியாக இருக்கும் நீங்கள் தெலுங்கு படமொன்றில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுகிறீர்களே? பதில்:–...

இந்திய தேசியக் கொடி இடுப்பில்!!

‘டர்ட்டி பாலிட்டிக்ஸ்’ என்ற பெயரில் உருவாகி வரும் ஹிந்திப் படத்தில் தேசியக் கொடியை இடுப்பில் கட்டியபடி நடிகை மல்லிகா ஷெராவத் அமர்ந்திருக்கும் ஒளிப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேசியக் கொடி அவமதிப்பு சட்டத்தின் கீழ் ‘டர்ட்டி...

செவ்வாயில் ஒட்சிசனை உருவாக்க தயாராகும் புதிய ரோவர் விண்கலம்!!

2021 ஆம் ஆண்டில் செவ்­வாய்க்­கி­ர­கத்தில் தரை­யி­றங்­க­வுள்ள நாசா விண்­வெளி ஆராய்ச்சி நிலை­யத்தின் புதிய ரோவர் விண்­க­ல­மா­னது அந்தக் கிர­கத்தின் மேற்­ப­ரப்பில் ஒட்­சி­சனை உரு­வாக்கும் முயற்­சியில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. எதிர்­கா­லத்தில் செவ்­வாய்க்­கி­ர­கத்­திற்கு மனி­தர்கள் செல்­வதை சாத்­தி­ய­மாக்கும்...

உயிரைப் பறித்த ‘செல்பி”!!

பேஸ்புக்கில் தன்னை தானே சுடுவது போல் 'செல்பி" போட்டோ வெளியிட ஆசைப்பட்ட இளைஞரொருவர் போட்டோ எடுக்கும் போது தன்னைத்தானே தவறுதலாக சுட்டு உயிரிழந்துள்ளார். பலர் தங்களை விதவிதமாக போட்டோ பிடித்து, அவற்றை சமூக வலைதளங்களான...

சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்கள் கைது!!

களுத்துறை பிரதேசத்தில் சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 4 சந்தே க நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் சிறுமிகளை புகைப்படம் எடுத்துள்ளமை...

மைனர் பெண் பாலியல் பலாத்காரம்: 2 குழந்தைகளின் தந்தை கைது!!

திருவண்ணாமலை நாவக்கரை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் எழிலரசி (வயது 17) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்தவர் பழனி(27), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 5 வருடமாகிறது. மனைவி 2 குழந்தைகள்...