இவ்வருட இறுதிக்குள் சகலருக்கும் மின்சார விநியோகம்

இவ்வருட இறுதிக்குள் சகலருக்கும் தடங்கலற்ற மின்சார விநியோகம் வழங்குவதே தமது இலக்கென்று மின்வலு சக்தி அமைச்சராக நேற்று முன்தினம் புதிதாக பதவியைப் பொறுப்பேற்றுள்ள பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மின்சார சபை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியை...

வெளிநாட்டு சிகரட்களுடன் இருவர் புத்தளத்தில் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 23340 சிகரெட் தொகையூடன் இரு சந்தேகநபர்களை புத்தளம் வலய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். புத்தளம் நகரில் உள்ள மொத்த விற்பனை நிலையமொன்றில் இருந்து நேற்றுமாலை குழி 200, கஞ்சா கலந்த போதை...

இன்றைய ராசிபலன்: 03.02.2013

மேஷம் நட்பால் நல்ல காரியமொன்று நடைபெறும் நாள். வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும். புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணையலாம். ரிஷபம் பாக்கிகள் வசூலாகி பணவரவைக்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

மாத்தறை கொழும்பு ரயிலில் மோதி ஒருவர் பலி

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சாகரிக்கா ரயிலில் மோதி ஒருவர் மரணமாகியூள்ளார். களுத்துறை தெற்கு களுத்துறை வித்தியாலயத்திற்கு அருகில் நேற்றிரவூ இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் களுத்துறை...

இலங்கையின் 65வது சுதந்திர தின ஏற்பாடுகள்

இலங்கையின் 65வது சுதந்திர தினம் இம்முறை திருகோணமலையில் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்ட நகரம் அழகுபடுத்தப்படுகின்றது. நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கழிவூகள் அகற்றப்பட்டு திருகோணமலை ரம்மியமாக காட்சி தருகின்றது. வீதி அபிவிருத்தி பணிகளும் மும்முரமாக...

பம்பலப்பிட்டி கடற்கரையில் பெண் சடலமாக மீட்பு

கொழும்பு, பம்பலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுமாலை மீட்கப்பட்ட சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் களனி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்...

மகா பராக்கிரமபாகு மன்னன் யுக சிவன் கோயில் வளவில் புதையல்..

மகா பராக்கிரமபாகு மன்னன் யுகத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறும் பொலன்னறுவை சிவன் ஆலயத்தின் சிவலிங்கம் இருக்கும் இடத்தில் காணப்படும் கல் சிலேட்டு அகற்றப்பட்டு அங்கு மூன்று அடி குழி பறித்து இனந்தெரியாத சிலர் புதையல்...

மதுரை ஆதீன மடத்திற்குச் செல்ல அனுமதி கோரி நித்தியானந்தா வழக்கு

இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து தன்னை நீக்கியது தவறு என்றும், மதுரை ஆதீன மடத்தில் பூஜைகள் நடத்த தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு தாக்கல் செய்துள்ளார்....

பெண்கள் காதலைச் சொல்லும் போதும்…சில நாட்களின் பின்பும் (VIDEO)

பெண்கள் காதலைச் சொல்லும் போதும்...சில நாட்களின் பின்பும் (ஒரு சிறிய ஒப்பீடு) ஆணொருவன் காதலை சொல்லும் போது நாணத்தால் வெட்கி தலை குனிந்த படி சிரிக்கும் பெண்கள்.. திருமணமான சில வருடங்களில் விஸ்வரூபம் எடுப்பதாக...

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சிகாகோவில் அதிபர் ஒபாமா வீடு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதிபர் ஒபாமாவின் சொந்த ஊரான சிகாகோ நகரத்தில் உள்ள...

பரிந்துரைகளை அமுல்ப்படுத்த விருப்பம் -அமைச்சர் பீரிஸ்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கே அதிகளவூ அக்கறையூள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய நாடுகளை விடவூம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகள்...

யூத்தகுற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் இல்லையென குற்றச்சாட்டு

இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை அத்துடன் குடியியல் சமூகத்துக்கு எதிராக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியூள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 2013ம் ஆண்டு அறிக்கையில் இந்த...

சேர்பிய பிரதமருடனா நேர்காணலின் நடுவே காலை அகற்றிக் காட்டிய அழகி (பரபரப்பு வீடியோ இணைப்பு)

சேர்பிய பிரதமருடனா நேர்காணலின் நடுவே காலை அகற்றிக் காட்டி பரபரப்பை ஏற்படுத்திய மொடல் அழகி சேர்பிய நாட்டின் பிரதமர் பங்குபற்றிய நேர்காணலின் போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தனது காலை அகற்றிக் காட்டிய...

புலிகளுடன் தொடர்புடைய, கனடா சன்சீ கப்பல் இலங்கையர் நாடு கடத்தப்படும் அபாயம்

2010ம் ஆண்டு சன்சீ கப்பல்மூலம் கனடாவூக்கு சென்ற இலங்கையர் இன்னும் இரு வாரங்களில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியூள்ளார் எனினும் இதனை தடுக்க கனடாவின் புதிய சட்டம் தடையாகவூள்ளது என குறித்த இலங்கை அகதியின் சட்டத்தரணிகள்...

நெதர்லாந்து பாதுகாப்பு படைப்பிரிவினர், சர்வதேச சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு

நெதர்லாந்து, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையூடன் இணைந்து சர்வதேச சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பினை வழங்க தீர்மானித்துள்ளது. இதன்மூலம் கடற்கொள்ளையர்களின் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியூம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள நெதர்லாந்து தூதுவராலயத்தினால்...

ரயில் விபத்தில் இருவர் பலி

மாத்தறை கம்புறுகமுவ பகுதி பாதுகாப்பற்ற ரயில்வே கடவையில் நேற்றிரவூ ரயிலுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியாகியூள்ளார். இதேவேளை மருதானையிலிருந்து காலிசெல்லும் ரயிலில் கொஸ்கொட மகாபலன...

யாழில் 117 உணவகங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிப்பு

யாழ். மாநகராட்சி மன்ற எல்லைக்குள் அமைந்துள்ள 9 பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவூகளில் அண்ணளவாக அமைந்துள்ள 250 உணவகங்களில் 117 உணவகங்களில் குறைபாடுகள் இருப்பது இனங்காணப்பட்டு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகராட்சி மன்ற பதில் உணவூப்...

வேம்படி பாடசாலை மாணவிகளுக்கு முதல் இரண்டு இடங்கள்..

யாழ். வேம்படி பாடசாலை மாணவிகள் இருவர் நேற்றுமுன்தினம் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர். மிகுந்தன் மிதுரிகா உயிரியல் பிரிவில் முதல் இடத்திலும்...

விஸ்வரூபம் இன்று வட இந்தியா முழுவதும் வெளியீடு

கமலஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இன்று இந்தியில் வெளியிடப்படவுள்ளது. நேற்று மாலை மும்பையில் காண்பிக்கப்பட்ட சிறப்பு காட்சியைத் தொடர்ந்து இன்று இந்தியாவின் வடக்கு பகுதியில் விஸ்வரூபம் திரையிடப்படவுள்ளது. விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகள்...

இந்தியா ஆதரவளிக்குமென அமெரிக்கா நம்பிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரவூள்ள புதிய பிரேரணைக்கு இந்தியா பூரண ஆதரவளிக்கும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கை சென்றுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பில் இதனைத்...

இன்றைய ராசிபலன்கள்:01.02.2013

மேஷம் இன்று கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்....

வடக்கு அபிவிருத்தி தொடர்பில் பிரித்தானிய அதிகாரி மகிழ்ச்சி

இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் அலஸ்டியா பேர்ட், வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார் யூத்தம் இடம்பெற்ற வடக்கு பகுதி தற்போது துரித அபிவிருத்தி அடைந்து வருகின்றது. இது வரவேற்கத்தக்க விடையம்...

கட்டாரில் மரணதண்டனையை எதிர்நோக்கியூள்ள இலங்கையரைக் காப்பாற்ற பிரயத்தனம்

கட்டாரில் மரணதண்டனையை எதிர்நோக்கியூள்ள இலங்கையை சேர்ந்த 22 வயதான வெங்கடாச்சலம் சுதேஸ்கரை விடுவிப்பதற்கான குருதிப் பணத்தை வழங்குவதற்கான நிதி உதவிக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. மிகவூம் வறிய குடும்பத்தைச் சேர்ந்த...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

யாழில் 15வயது சிறுமியைக் கடத்தியவர் சிறுமியூடன் பொலீசில் சரண்

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்திய இளைஞன் சிறுமியூடன் யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவூ சரணடைந்துள்ளதையடுத்து அவ் இளைஞன்மீது கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறுவூ வழக்கு இன்று பதிவூசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். காதல் விவகாரம்...

மாதம் ஒரு லட்சம் ரூபா சம்பாதிக்கும் பிச்சைக்காரி கைது

மாதத்திற்கு சுமார் ஒரு லட்சம் ரூபா சம்பாதிக்கும் பிச்சைக்காரியொருவர் இன்று கொழும்பு- நீர்கொழும்பு ரயிலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது குறித்த பெண்ணிடம் 1800 ரூபா பணம் இருந்ததாகவூம் இப்பணம் ஒரு மணித்தியாலத்தில்...

மாணவியை துஷ்பிரயோகிக்க முயற்சித்த பாடசாலை சிற்றூழியர் கைது

பிரபல ஆரம்பப் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின்பேரில் பாடசாலைச் சிற்றூழியர் ஒருவர் இன்று யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி 4ம் தரத்தில் கல்வி கற்றுவருபவர். நேற்றுபகல் வேளையில்...

வவூனியா முதல் யாழ்வரை 30 படைமுகாம்கள்

ஏ9 பிரதான வீதியில், வவூனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் 30 படைத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரிய படைமுகாம்களும் உள்ளடங்குகின்றன. பூநகரிப் பிரதேசத்தில் மாத்திரம் 30 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்....

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் கைது

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 10வயது சிறுமியை 68 வயோதிபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவூக்குட்பட்ட ஓட்டமாவடி காவத்தமுனையில் நேற்று இடம்பெற்றுள்ளது. அயல் வீட்டைச் சேர்ந்த சிறுமி இரவூவேளை...

தனியார் பஸ்களில் நாளைமுதல் பிச்சையெடுக்க முடியாது

தனியார் பஸ்களில் நாளை முதலாம் திகதிமுதல் பிச்சையெடுக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்துள்ளார். பஸ்லில் பிரயாணம் செய்யூம் பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை...

பள்ளி மாணவியை கற்பழித்த காமுகன் எய்ட்ஸ் நோயாளி

அசாம் மாநிலம் பதர்பூர் அடுத்த சில்சார் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (15). இவர் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியே சென்றபோது 5 பேர் கும்பல் மயக்க ஸ்பிரே அடித்து அங்குள்ள கட்டிடத்திற்கு கடத்தி சென்றது....

வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன்- டக்ளஸ்

வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட் டியிடுவேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தகவல் திணை க்களத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபி விருத்தி அமைச்சின் செய்தியாளர்...

ஜேர்மன் தலைநகர் பேர்லின் மாநகரில் என்ன நடந்தது? சுரேன் விளக்கம்!

எமது இனத்தையும், எமது பாரம்பரிய பிரதேசத்தையும் அழிக்கின்ற சிறீலங்கா அரசினால் நிறைவேற்றப்பட்டுவரும் நிகழ்ச்சி நிரலை தடுத்து நிறுத்தும் முகமாகவும், தமிழ் மக்களுடைய அபிலாசையை அடிப்படையாகக் கொண்ட அரசியல்த் தீர்வினை ஒருங்கிணைந்து அடையும் நோக்குடனும் ஆக்கபூர்வமான...

கமல்ஹாசனின் அரசியலைத் தாங்க மாட்டீர்கள்! -பாரதிராஜா

கடந்த வாரம்தான் மதுரையில் வைத்து அவருக்குப் பாராட்டு விழா நடத்தியிருந்தார்கள். ஆனால், அந்தப் பூரிப்பின் சுவடுகளே இல்லாமல் படீரென வெடிக்கத் துடிக்கும் கொதிகலன்போலக் காத்திருந்தார் பாரதிராஜா. கேள்விகளுக்குச் சுடுசுடு… கடுகடுவென அவர் கூறிய நேரடி...

இன்றைய‌ ராசிபலன்கள்:31.01.2013!!

மேஷம் முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த கடன் பிரச்சினையை சாமார்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். ஆரோக்யம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. ரிஷபம் வியக்கும் செய்திகள்...

இதுபோல இருபக்கமும் ஒப்பின் வைத்த டிரஸ் உலகில் வேறெங்குமில்லை!! (PHOTOS)

பாவடைக்கு முன்பின் பக்கங்களில் ஒப்பின் வைப்பது பழைய பேஷன், இப்பெல்லாம் புல் ஒப்பினாக காட்டுவது தானாம் பேஷன்.. இங்குள்ள மொடல் அணிந்திருக்கும் ஆடையைப் பாருங்கள்.... இரு பக்கமும் கட் வைக்கப்பட்டுள்ளது. கொடுமை என்னவென்றால் இவர்...

புலிகள் அமைப்பினரால் அமைக்கப்பட்ட இரணைமடு விமான ஓடுபாதை புனரமைப்பு

புலிகள் அமைப்பினரால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதையை புனரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்த ஓடுபாதையை 1500 மீற்றர் வரை விரிவாக்குவதற்கான பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இந்த விரிவாக்கல் பணிகளில் இதுவரை...

”அந்தரங்க இடத்தில் சிகரெட் சூடு… நண்பர்கள் முன் நிர்வாண நடனம்..”!!

48 வயது நபருக்குத் திருமணம் செய்து​கொடுக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் இரண்டே மாதங்களில் கணவன் மீது ஏகப்பட்ட புகார்​களோடு காவல் நிலையம் சென்று இருப்பது காரைக்காலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிரவைக்கும் விடயங்களைக் கொண்ட அந்தப்...